Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்கார கிழவன் ஒராள பிடிச்சு கேட்டன் எப்பிடி காதலர் தினம் போகுது என்று ....

அதுக்கு அவர் I "m too old for that எண்டார்.... நான் சொன்னன் காதலுக்கு எதுக்கு வயசெல்லாம் எண்டு....

அதுக்கு அவர் எல்லாத்துக்கும் காலம் நேரம் என்ட ஓன்று இருக்காம் என்றிட்டு போறார்.....

அந்த காலத்தில கிழவன் எத்தினை பொண்ணுங்கள சுழட்டி இருக்கும் இப்ப இப்பிடி சொல்லிட்டு போறார்

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிஜங்களை தேடி

வெறுத்துபோகும் நாளில்

சகித்துக்கொள்ளவும்

பக்குவப்பட்டு விடும் ஆழ்மனம்..

அன்று புரிந்துகொள்வோம்

ஊரோடு சேர்ந்து வாழலாம் இல்லை

உணர்வோடு புதைந்து போகலாம் என்று.

-------------------------------------------------

கழுதைக்கும், நாய்க்கும் கல்யாணம்- காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 65 இந்து முன்னணியினர் கைது///

அடேய் நிஜமான காதல் ஜோடிகளா பிடிச்சு கல்யாணம் பண்ணி வைப்பம்னு சொல்லிட்டு கழுதைக்கும் நாய்க்கும் கல்யாணம் பண்ணி வைச்சிட்டு திரியிறீங்களேடா ......உங்களை நம்பி எத்தினை ஜோடிங்க இன்னைக்கு செலவில்லாம கல்யாணம் பண்ணலாம்னு இருந்தாங்க......

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

கழுதையும் நாயும் ஜாதி விட்டு ஜாதி காதலிச்சால் அவங்கள்தான் என்ன செய்வாங்க... இதுகளாவது கிடைச்சுதே என்று கல்யாணம் பண்ணி வச்சால் இது ஒரு தப்பா...!!

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியனாய் இரு என குரான் சொல்கிறது...

கிறிஸ்துவனாய் இரு என பைபிள் சொல்கிறது...

மனிதனாய் இரு என கீதை சொல்கிறது...

கடவுள் ஏழாவது வானத்தில் இருக்கிறார் என குரான் சொல்கிறது...

நாலாவது வானத்தில் இருக்கிறார் என பைபிள் சொல்கிறது...

கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது...

காபிர்களை (இசுலாமியர்கள் அல்லாதவர்களை) கொல் என குரான் சொல்கிறது...

சிலை வழிபாடு செய்பவர்களை தண்டி என பைபிள் சொல்கிறது....

உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது.....

 

 

இவை  அனைத்துக்கும் தானே முதன்மை என்று கீதை கோடிடுகிறது.

அது தான் உண்மையும் கூட..

காரணம் ரொம்ப  சுலபம்

கடவுள் என்றால்

மதம் என்றால் தன்னைப்பற்றியோ

தன் சார்ந்தவர்கள் பற்றியோ பேசக்கூடாது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1 நிமி. ·

அமலாபால் துணிகளை துவைக்கும் கணவர் ஏஎல்.விஜய்////

அமலாபால் இம்புட்டு சம்பாரிச்சு என்ன பிரயோசனம் ஒரு வாஷிங் மெஷின் வாங்கிக்க முடியல்லியே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய வழி: பொன்.இராதாகிருஷ்ணன்////

எல்லாரும் தீர்வு கண்டு முடிஞ்சு அடுத்து இவர் கெளம்பிட்டாரு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பிரச்னைக்கு 13+ தீர்வாகுமா என்று விவாதித்துக்கொண்டு இருக்காமல் கிடைக்கிறதை வாங்கிக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியது தான், இப்பொழுது தமிழர் தரப்பு மிக கடுமையாக பலவீனமடைந்து காணப்படும் இந்த சூழலில் அது தான் பொருத்தமாகவும் இருக்கும்......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பிரச்னைக்கு 13+ தீர்வாகுமா என்று விவாதித்துக்கொண்டு இருக்காமல் கிடைக்கிறதை வாங்கிக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியது தான், இப்பொழுது தமிழர் தரப்பு மிக கடுமையாக பலவீனமடைந்து காணப்படும் இந்த சூழலில் அது தான் பொருத்தமாகவும் இருக்கும்......

 

 

இதைத்தான் நானும்  சொல்கின்றேன் சுண்டல்

13 ஐ ஆவது சம்பந்தர் வாங்கிவிட்டால் அது இன்றையநிலையில் பெரியவிடயம்...

அப்படி வாங்கிவிட்டால்

சம்பந்தர் சாணக்கியர் என்பதை ஒத்துக்கொள்ளலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் இப்ப அதுவும் கிடைக்குமோ தெரியா பாப்பம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மோதலில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து ஆஸ்திரேலியா சிட்னி பகுதியில் கிளப் ஒன்றில் ஆட்டத்தை பார்த்துகொண்டிருந்தவர்களில் 40பேர் அளவில் மோதலில் இறங்கியதில் 4 பேர் காயமடைந்திருக்கின்றார்கள் .......மோதலில் ஈடுபட்ட அனைவரையும் சிட்னி போலீஸ் உங்கள் கதவுகளில் வந்து தட்டுவதற்கு முன்னாள்.....அவர்களாகவே தங்களிடம் வருவது நல்லது என்று sydney போலீஸ் அறிவித்து இருக்கின்றது.......

அடப்பாவிங்களா பாகிஸ்தான் இந்தியா மோதல சிட்னி வரைக்கும் கொண்டு வந்து இப்பிடி பண்ணிட்டீங்களே டா.....

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியருக்கும், பாகிஸ்தானியருக்கும் இடையில் உள்ள பிரச்சினையில் தமிழகம் வீணாக மாட்டிக்கொள்ளக் கூடாது. இது வட இந்தியரின் வேலை என நம்புவோமாக..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கூட்டணி கட்சிகளை மதிக்க தெரியாத பா ஜ க விற்கு இந்த படுதோல்வி அவசியமான ஒன்றே..... இனியாவது இந்த ராஜா போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கணும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லி நிற்கும் செய்தி தமிழகத்தை பொருத்தவரை எப்பொழுதும் தி மு க , அ தி மு க தான்..... மற்றும்படி வேறு கட்சிகள் எழுவது கஷ்ட்டம்......

தேர்தல் முடிவுகளில் ஆளும் அ தி மு க வென்றதொன்றும் பெரிய விடையமே இல்லை.... ஆளும் கட்சி +ஜெயலலிதாவின் தொகுதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதையும் எடுத்து வரவில்லை என்றாலும்

நினைவுகள் வகையாய் நம்முள்ளே ....

நினைவுகளில் உயிருள்ளவை

உயிரற்றவை என்பதெல்லாம்

போகும் போது

அறிய வாய்ப்பில்லை .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2002ல் காரை ஏற்றி கொன்றபோது சல்மான் கானிடம் டிரைவிங் லைசென்ஸே இல்லை///

2002 ஆம் ஆண்டு திகதியை போட்டு சொறிலங்காவின் சர்வதேச licence கொடுத்து உதவ சல்மான் கானின் உற்ற நண்பர் மகிந்தாவும் பதவியில் இல்லை அப்போ கண்டிப்பா கம்பி தான் சல்லுவுக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியால் மற்றகட்சிகள் எல்லாம் அரண்டு போயிருக்கிறது எச்.ராஜா///

ஆமாம் நீங்கள் 5000 ஒட்டு வாங்கினதை பார்த்து அரண்டு இல்லை மிரண்டு போய் நிக்குறானுங்க எங்கே ஆட்சியை அடுத்து நீங்கள் கைப்பற்றி விடுவீர்களோ என்று....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் அதிமுகவுக்கு பதில் கொடுக்கப்படும்-தமிழிசை////

எக்கோய் அ தி மு க க்கு பதில் சொல்லுறது இருக்கட்டும் சிவனே என்று தன்பாட்டில பிசினஸ் பண்ணிட்டு இருந்த சுப்பிரமனியன தேர்தல்ல நிக்க வைச்சு டெபொசிட் போக பண்ணி கடனாளி ஆக்கின அவருக்கு முதல்ல பதில சொல்லுங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகனே தனி நாடு கேட்ட போராளிதானே... சீமான் "பகீர்" தகவல்////

ஹா ஹா சரி, முருகனே தனி நாடு கேட்டும் கிடைக்கல்ல என்றது தானே இங்க ஹை லைட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகன் கூட இரண்டு திருமணம் செய்ததால் நானும் இரண்டு திருமணம் செய்யலாம் என்று இருக்கிறேன் நாம் தமிழர் தம்பிகளே.....

அண்ணன் சீமானிடம் இருந்து வெகுவிரைவில் இப்பிடி ஒரு அறிக்கை வந்தாலும் வரும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரு தான் ஆப்கானிஸ்தான் பட் கிரிக்கெட் விளையாடுறது எல்லாம் பாகிஸ்தான் பெடியங்கள் எண்டு ஒரு ஆப்கானி சொல்லிட்டு போறார்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு மந்திரி பதவி: இளங்கோவன் பேச்சு////

இல்லாம் காங்கிரஸ் இனி தமிழகத்தில் ஆட்சிக்கே வர முடியாது என்ற நம்பிக்கையில தான் அண்ணன் இப்பிடி எல்லாம் பேசுறாரு..... விடுங்கப்பா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்க கழக சமூகம் நாளை (24.02.2015) ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை விரைவுபடுத்த வலியுறுத்தி நடாத்த இருக்கும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.///

விசாரணையை தள்ளிப்போட வைத்ததே உங்கள் கூட்டமைப்பை சேர்ந்த சம்மந்தர் சுமந்திரன் கும்பல் தானே, மாணவர்களுக்கு எப்பிடி போராட்டத்தை முன்னெடுக்கனும் எண்டு தெரியும் நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா முடியல்ல .... இன்னா அறிவு....,

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, குழம்பி போயுள்ளதுடன் தனது ஊடக நண்பர்களை தொடர்பு கொண்டு சஷி வீரவன்ஸ தொடர்பான செய்திகளை பிரசுரிக்கும் போது தனது மனைவி என குறிப்பிட வேண்டாம் என கேட்டுள்ளார். விமல் வீரவன்ஸவின் பிள்ளைகளின் தாய் என குறிப்பிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலை,யாழை விட்டு துரத்தியாச்சோ?????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டலை,யாழை விட்டு துரத்தியாச்சோ?????????????????

 

இப்ப கொஞ்சக்காலமாய்  அதுதானே நடக்குதடி.... :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.