Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

இது பார்வையளர்களின் கல்லெறி மாதிரி தெரியலை. செல்லடி நடக்குமாம்போலை ஒரு பீலிங். :lol:

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு பேரு ஷெல் அடி இல்லைன்ன.... மல்டி பரல் வாழ்க்கையில கேள்விப்பட்டு தான் இருக்கன் பாத்ததில்ல பட் இணைக்கு பாத்திட்டன் அப்பிடியே பொழி பொழி எண்டு

பொழிஞ்சு ரணகலமாகிடிச்சு என்னமோ போங்க ஏற்கனவே பங்கர் ஓட தயாரா நின்டபடியா தப்பிச்சான் இல்லைனா தலை எல்லா போய் இருக்கும் ஆத்தாடி

:(. :(:D

  • கருத்துக்கள உறவுகள்
:( :( :wub:

அதுக்கு பேரு ஷெல் அடி இல்லைன்ன.... மல்டி பரல் வாழ்க்கையில கேள்விப்பட்டு தான் இருக்கன் பாத்ததில்ல பட் இணைக்கு பாத்திட்டன் அப்பிடியே பொழி பொழி எண்டு

பொழிஞ்சு ரணகலமாகிடிச்சு என்னமோ போங்க ஏற்கனவே பங்கர் ஓட தயாரா நின்டபடியா தப்பிச்சான் இல்லைனா தலை எல்லா போய் இருக்கும் ஆத்தாடி

:(. :(:D

:lol: :lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனைவி : இஞ்ச அப்பா , எல்லாரும் செவ்வாய் கிரகத்தில நிலம் வாங்கிப் போடுகினமாம் .

கணவன் : மனைவியிடம் கோபத்தில், உன்னையும் ,கொம்மாவையும் ,உவனையும் அங்க அனுப்பிட்டு நான் நிம்மதியாய்

இருக்கப் போறன் .

மகன் : அப்ப அப்பா, அம்மாவும் ,அம்மம்மாவும் எப்படி சீரியல் பாப்பினம்?

கணவன்: பொறு ,சாட்டிலைட்டை தலைகீழாய்ப் பூட்டி விடுறன் .

:D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"லாரி"ல

கரும்பு ஏத்துனா "காசு"!

"கரும்பு"ல

லாரிய ஏத்துனா

"ஜூசு"!!

இதெல்லாம்

ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற

நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....

:D

  • கருத்துக்கள உறவுகள்

போடாங் கொய்யாலே :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Boys பாத்தா: site

Girls பார்த்தா : look

Boys பேசினா: jollu

Girls பேசினா : friendly

Boys கையப்பிடிச்சா: பொறுக்கி

Girls கையபிடிச்சா ; feelings

Boys road cross பண்ணா: டேய் நாதாரி குடும்ப அட்டையில பேர வெட்டிட்டு வந்தியா?

Girls road cross பண்ணா: பாத்து போம்மா

:(

போடாங் கொய்யாலே :D

Hahahahhaha :D

Boys பாத்தா: site

Girls பார்த்தா : look

Boys பேசினா: jollu

Girls பேசினா : friendly

Boys கையப்பிடிச்சா: பொறுக்கி

Girls கையபிடிச்சா ; feelings

Boys road cross பண்ணா: டேய் நாதாரி குடும்ப அட்டையில பேர வெட்டிட்டு வந்தியா?

Girls road cross பண்ணா: பாத்து போம்மா

ம்ம்............. உண்மை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சலூனில் டிக்கால் ஜியும்

சுண்டல் ஜியும்.....

அடடே வணக்கம் டிக்கால் ஜி அண்ணா என்ன சலூன் பக்கம்......

டிக்கால் ஜி: ஹிஹி சுண்டல் ஜி நீ இங்க இருப்பன்னு நான் எதிர்பாக்கவே இல்லை எண்டு மனசில் நினைத்தவாறே......

அது ஒண்டும் இல்லை ஜி வார ஞாயிற்று கிழமை யாழ் கள விழா தானே அது தான் தலைக்கு ஒருக்கா டை அடிச்சு முகத்தையும் ஒருக்கா பூசி மெழுகி I mean facial செய்வமெண்டு வந்தனான்......நிறைய பொண்ணுங்க வேற வருவாங்க....அதான்......

சுண்டல்: ஓகே ஓகே ஹ்ம்ம் நாங்க கூட சும்மா வாறம் நீங்க என்னடானா ஸ்டைல் லா வாறதுக்கு நிக்கிறிங்கள் என்ன......

வெக்கத்தால் நெளிந்தது கொண்டிருந்த டிக்கால் ஜி தன்னுடைய வெள்ளை தலை முடியை கறுப்பாகும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சலூன் காரனை பாத்து விட்டு எனையும் பாத்து மனசுக்குள் நினைத்தார் நல்லகாலம் வெள்ளையிட்ட வந்தது இவன் பாவி சுண்டல் சொன்னது ஒண்டும் விளங்கி இருக்காது.......

சோ சுண்டல் ஜி உன்னோட loves எல்லாம் எப்பிடி போகுது......

சுண்டல்: எங்கண்ணா அது தானே புட்டுகிச்சே......

டிக்கால் ஜி : எண்டா என்னாச்சு?

சுண்டல்: அதுவா? என்ன விட வசதியான பண்ணக்கார மாப்ளைய வீட்ட பாத்திட்டாங்கலாம்........

டிக்கால் ஜி: ஓ what a shame what a shame ......

இப்போலாம் வாட் இஸ் லவ் தெரியுமா சுண்டல் ஜி......

.....

ஒரு குளத்தில கொக்கு இருக்கும் (பொண்ணு)

மீனு இருக்கும் அது (பையன்)

தண்ணி இருக்கும் அது (பணம்)

தண்ணி வத்திபோனா கொக்கு பறந்து விடும்......மீனு செத்துப்போயிடும்.

தட் இஸ் லவ்

என்று சொல்லி முடிக்கவும் சலூன் காரன் டிக்கால்ஜியை தூக்கத்தால் எழுப்பவும் சரியாக இருந்தது........

அடடா அப்போ இவளவு நேரமும் நாம தூக்கத்தில தான் உளறினமா எண்டு நினைத்த வாரு இவன் பாவி சுண்டல் யாழ்லா தான் வந்து தொல்லைன்னா ஆகா இப்ப கனவுலையும் வரத்தொடன்கிட்டையா தொடங்கிட்டான் இன்னும் என்னென்ன நடக்க போகுதோ என்று நினைத்த வாரு வீடு நோக்கி புறப்பட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

என்ர பெயரையே போடுங்க ஜி நல்லாருக்கும் சண்டையெல்லாம் போடமட்டேனாகும்

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும்

முடியாது... தூரத்தவும் முடியாது

************************************

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர்

கொடுக்குறாங்க...

எல்லாம்

தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன

கொடும சார் இது?....

எல்லா

stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage

'ல

டான்ஸ் ஆட முடியுமா?

…............................................

ஹோடேலில்

சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன்,

கையில்

காசு இல்லை.....

அய்யய்யோ...

அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

-

அப்புறம்

பாக்கெட்'ல இருந்து

எடுத்துக் கொடுத்துட்டேன்

Edited by SUNDHAL

:D
  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol:

…............................................

ஹோடேலில்

சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன்,

கையில்

காசு இல்லை.....

அய்யய்யோ...

அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

-

அப்புறம்

பாக்கெட்'ல இருந்து

எடுத்துக் கொடுத்துட்டேன்

நா பாத்தேன்.

கையை தூக்க... நினைச்சேன் தொண்டைக்கை கையை வைச்சு, இந்தா பாரு இப்ப பணம். இல்லை, நீ திருப்பி வைச்சுக்க என்டுதான் எடுத்து கொடுக்க போறீங்க இன்னு.

பக்கெண்டு கண்ணை மூடிட்டன்.

கசியர் தங்கியூ எண்டான். அப்பத்தான் கண்ணை திறந்தன் சாமி. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D haha
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு

பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14

!

அதே

பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14

!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ ஒரு

புதுக்கவிதை .

உன் தங்கை

இன்னொரு புதுக்கவிதை .

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1995 ஆம் ஆண்டு.........

நந்தன் அண்ணா எங்க பள்ளிகூடத்திக்கு முனாடி ஒரு கடை வைச்சிருக்கார்.......

சில பேர் காசு கொடுத்து உடன பொருட்கள வாங்குவாங்க..... என்ன மாதிரி பசங்க கடனுக்கு பொருட்கள வாங்குவாங்க........ அண்டைக்கும் அப்பிடி தான் நந்தன் அண்ணாண்ட கடைக்கு முன்னால தொங்கிட்டு இருந்த ரெண்டு வாழக்குலைல இருந்து நாழு பழத்த புடுங்கி சாப்பிட்டு..... அப்பிடியே ஒரு பணிசும் வாங்கி சாப்பிட்டு.... நந்தன் அண்ணா ஸ்ட்ரோங் ஆ ஒரு டீ என்டன்.....

கடையில பிசினஸ் இல்லாம ஈ ஓட்டிட்டு இருந்த நந்தன் அண்ணாவும் ஆகா பெடி நிறைய வாங்கிறான் இண்டைக்கு எப்பிடியும் காசு தருவான் எண்டு போல அப்பிடின்னு நினைச்சிட்டு நல்ல பசும் பாலும் விட்டு டீ

போட்டு அப்பிடியே ரெண்டு கடலை வடையையும் கேக்காமலே கொண்டு வந்து வைச்சார்........

எல்லாத்தையும் உள்ள தள்ளிட்டு வெளிக்கிட நந்தன் அண்ணா தம்பி காசு எண்டு கேக்க நான் சொன்னன் அண்ணை account ல போடுங்கன்னா பிறகு தரலாம் எண்டு , இல்லை தம்பி ஏற்கனவே நிறைய கடன் வந்திட்டு.........

சுண்டல்: அட இருக்கட்டும் அண்ணை பிறகு தரலாம்.......

கோபத்தின் உச்சிக்கு போன நந்தன் அண்ணா கத்த தொடங்குறார்.......

ஏன்டா வெண்ணை சுண்டல்......

வாங்கின

கடனை.... திருப்பிக்

கேட்டா..... தரமாட்டேன்

என்கிற . உனக்கு

மானம்

சூடு

சொரணை எதுவும்

இல்லையா...?

சுண்டல் : அது எல்லாம்

நிறைய இருக்கு அண்ணை

ஆனால் தாறதிக்கு பணம்

தான் இல்லை.........

எண்டு சொல்லிட்டு போய் அடுத்த நாள் வந்தா நந்தன் அந்நாட கடையையும் காணோம்...... கடையில இருந்த வடையையும் காணோம்..... ஏன் நந்து அண்ணாவ கூட காணோம்......:(

:D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்
:D

எண்டு சொல்லிட்டு போய் அடுத்த நாள் வந்தா நந்தன் அந்நாட கடையையும் காணோம்...... கடையில இருந்த வடையையும் காணோம்..... ஏன் நந்து அண்ணாவ கூட காணோம்...... :(

கவலை படாதேங்கோ சுண்டல். அவர் திரும்பி வருவர் போலையிருக்கு.

நானும் அந்த ஆளை (நந்தனை) கனவிலை காணுறனான். காலமை கண்ட கனவிலை அவர் ஒரு மரத்திற்கு கீழை நிற்கிறார். கண்ணெடுக்காமல் மேலை பாதுக்கொண்டிருந்தார். நான் "அண்ணை ஒரு பருப்பு வடையும் தேத்தண்ணியும் வேணும்" எண்டு கேட்டன். "நீங்கள் ஒருதரும் கடலை வாங்க காசு தாறியல் இல்லை. ஒரு வடை என்டால் கடைக்கு போ. அதுக்கிள்ளை கொண்டு வந்திடுவன் எண்டார்".

நான் நாலு நடை நடந்து கொஞ்சம் போயிருப்பன். அவர் ஆரோடையோ கதைக்கிறது கேட்டுத்து. இதைதான் சொல்லிக்கொண்டிருந்தார்.

"அழகான காக்கையே ஒரு பாட்டு பாடமாட்டாயா?"

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.