Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Boy : நீங்க றொம்ப அழகா இருக்கீங்க

Girl: thanks

Boy : உங்க தங்கச்சி உங்களை விட சூப்பர்

Girl: போடா நாயே

Boy : அது உங்க ரெண்டு பேரயையும் விட supero சூப்பர்

  • Replies 3.2k
  • Views 177k
  • Created
  • Last Reply

Boy : நீங்க றொம்ப அழகா இருக்கீங்க

Girl: thanks

Boy : உங்க தங்கச்சி உங்களை விட சூப்பர்

Girl: போடா நாயே

Boy : அது உங்க ரெண்டு பேரயையும் விட supero சூப்பர்

:lol: :lol: :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீட்ல 2 பேர் இருந்தாங்க

ஒருத்தன் பேரு நீ லூசு

இன்னொருத்தன் பேரு நான் லூசு

ஒரு நாள் நீ லூசு வெளிய போய்ட்டான் வீட்ல யார் இருப்பாங்க?

அட சும்மா சிரிசிகிட்டே சொல்லுங்கப்பா....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீட்ல 2 பேர் இருந்தாங்க

ஒருத்தன் பேரு நீ லூசு

இன்னொருத்தன் பேரு நான் லூசு

ஒரு நாள் நீ லூசு வெளிய போய்ட்டான் வீட்ல யார் இருப்பாங்க?

அட சும்மா சிரிசிகிட்டே சொல்லுங்கப்பா....

:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:wub:

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனகோண்டாவிற்கும் அலுமினிய குண்டாவிற்கும்

என்ன வித்யாசம் ?

பதில் : தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா

உள்ள தண்ணி இருந்தா அது அலுமினிய குண்டா ?!

:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டு முக புத்தகத்திலை கனக்க மினக்கெடுறமாதிரி இருக்கு

சுண்டு முக புத்தகத்திலை கனக்க மினக்கெடுறமாதிரி இருக்கு

[size=5]உண்மைதான்! [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டு முக புத்தகத்திலை கனக்க மினக்கெடுறமாதிரி இருக்கு

Msn முடிஞ்சு இப்ப முக புத்தகத்துக்கு மாறியாச்சு அடுத்தது என்ன வருதோ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்தி பாடல் கலாசால கலசலா எடுக்கப்பட்ட விதம்

http://youtu.be/hDsA3JRBo08

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செந்தில்: புள்ளைய பெத்தா கண்ணீரு.. தென்னைய பெத்தா எளநீரு…..

கவுண்டர்: ஆமா அடுப்புல வச்சா வெண்ணீரு.. எறக்கி வச்சா தண்ணீரு…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணில் ஒரு மின்னல்,

முகத்தில் ஒரு சிரிப்பு

சிரிப்பில் ஒரு பாசம்,

பாசத்தில் ஒரு நேசம்,

நேசத்தில் ஒரு இதயம்,

அந்த இதயத்தில் என் இனிய காதலி நீ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்…

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி

நான் தொந்தி

என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.

தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே

தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Senthil: அண்ணே ATM machine la visiting carda போட்டா என்னோட பணம் வருமான்னே?

Goundamani : இந்த மாதிரி கேள்விய இன்னொரு முறை கேட்டா உன்னோட பொணம் தான் வரும்....

  • கருத்துக்கள உறவுகள்

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

nauli.jpg

சுண்டல் தம்பி, தினமும் காலையில், ஐந்து நிமிடங்கள், மேலுள்ள மாதிரிச் செய்துவரவும்!

தொந்தி போய் விடும்!

மேலதிக விபரங்களுக்கு,

thmailsiri@sirippumail.com :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

nauli.jpg

சுண்டல் தம்பி, தினமும் காலையில், ஐந்து நிமிடங்கள், மேலுள்ள மாதிரிச் செய்துவரவும்!

தொந்தி போய் விடும்!

மேலதிக விபரங்களுக்கு,

thmailsiri@sirippumail.com :D

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நண்பன் 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன், என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.

நண்பன் 2: ஹாஹா…! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன், என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?!

 

20

நண்பன் – 1: மச்சான்! டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்…

நண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா?

நண்பன் – 1: தூக்க ஆள் வரும்!!

 

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்னல பார்த்தா கண்ணு போய்டும்.... பாக்கலனா மின்னல் போய்டும்...

என்ன தான் பிகரு சிவப்பா இருந்தாலும் அவா நிழல் கறுப்பா தான் இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பா: கோயில்ல ஜோதி நல்லா தெரிதா பார்டா

பையன்: இல்லேப்பா அவ தங்கச்சி தேவி தான் தெரிறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Boy : உன்னோட வீட்டுக்கு போய் இருந்தன் இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோனேல்ல....

Girl : ஏன் எங்க அப்பாவ பாத்திங்களா?

Boy : இல்ல உன்னோட தங்கச்சிய பாத்தன்....

சாய்ந்த கோபுரத்த ஜப்பான்ல கட்டி இருந்தா என்ன பேர்?

நிக்குமோ- நிக்காதோ

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“பேண்ட் கிழிஞ்சிருக்கு கவனிகாமே

பேட்ஸ்மேன்ஆடிக்கிட்டிருக்காரே

தெரிஞ்சுதான் ஆடிக்கிட்டுருக்கார்

ஜட்டி விளம்பரத்துக்கு

பணம் வாங்கியிருக்காரு!

Someone Asked Me About Your Age,

Well I Said…………….

The Way You Dress-19,

Ur Skin-15,

The Way You Speak-20,

The Way You Walk-18

.

.

.

.

And In Total

You Look 72 Years Old…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணினி ‘ – ஆணா… பெண்ணா..?

ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை..

எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்……….

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்… அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ…

1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்…. எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்…!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ…

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்… ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை… ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு…!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காக்கா இன்னொரு காக்கா கிட்ட ரகசியம் சொல்லிச்சாம் அது என்ன தெரியுமா??

கா காகா கா காக்கா

  • கருத்துக்கள உறவுகள்

nauli.jpg

சுண்டல் தம்பி, தினமும் காலையில், ஐந்து நிமிடங்கள், மேலுள்ள மாதிரிச் செய்துவரவும்!

தொந்தி போய் விடும்!

மேலதிக விபரங்களுக்கு,

thmailsiri@sirippumail.com :D

அட... பாவிங்களா.... :o:D .

என்ரை கொட் மெயில், நிரம்பி வழியிறதுக்கு சுண்டலும், புங்கையும்... தான் காரணமா?smiley-computer003.gif :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.