Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி : இதுவரை நான் பெறாதது…

தோல்வி : அடிக்கடி சந்திப்பது…

பாசம் : அவ்அப்போது வந்து போவது…

கோபம் : கேட்காமல் வருவது…

பாராட்டு : கிடைத்தும் நிலைக்காதது…

சொந்தங்கள் : எதுவும் எனக்காக இல்லை…

கனவுகள் : எப்போதும் இருப்பது…

சிரிப்பு : சிலரால் வருவது…

நிழல் : என்னோடு கூடவே வருவது…

மகிழ்ச்சி : வெளி உலகிற்கு மட்டும்…

பொறுமை : நானாக உருவாக்கியது…

ஓய்வு : தற்போது இருப்பது…

சிலரது அக்கறை….. சிலருக்கு அரியண்டம்

சிலரது காதல்….. சிலருக்கு காமடி

சிலரது அழுகை….. சிலருக்கு சிரிப்பு

சிலரது துக்கம்….. சிலருக்கு சந்தோஷம்

சிலரது ஆதங்கம்….. சிலருக்கு ஆனந்தம்

என்ன செய்ய?

சிலவேளைகளில் “உண்மை ஊமையாகும் போது கண்ணீர் மொழியாகின்றது”…

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியாது” என்று சொல்ல வேண்டிய இடங்களில் “தயவு செய்து முடியாது” என்று கனிவாக சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு ,கிழக்கில் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்கள்150000.+

விதவைகள் 150000.+

பெற்றோரை இழந்த சிறுவர்கள் 20000+

உடல் ஊனமுற்றோர் 75000+

யுத்தம்.குடும்ப உறுப்பினர்களின் இழப்பால் மன உளைச்சலுக்கு ஆளானோர்...200000+

படிக்க அடிப்படை வசதி தேவைப்படும் குழந்தைகள் 500000+

பராமரிப்பு தேவைப்படும் முதியார்25000+

சிறைகளில் உதவி தேவைப்படும் அரசியல் கைதிகள்100000+

போராட்டத்திற்காக போய் இரகசிய சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை தெரியாது.?????

இதை விட வாழ்வை தொடரமுடியாமல் உள்ள முன்னாள் போராளிகள் 15000+

அண்ணளவான மதீப்பீட்டு தகவல்.

இவளவற்றையும் நாங்கள் வழமைக்கு கொண்டு வர எங்க மக்களுக்கு எவளவு காலம் எடுக்க போகுதோ?

மேலும் புதிதாக அழிக்கப்படும் குடும்பங்களையும் புதிய அழிவுகளில் இருந்து காப்பற்ற வேண்டும். தொடர்ந்த கைது, காணாமல் போதல், பாலியல் வன்முறை, காணிப்பறிப்புகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். அத்தோடு ஏற்கவே ஏற்பட்ட அழிவுகளையும் நிரப்ப வேண்டும். வாக்கு கேட்ட கூட்டமைப்பு வடமாகாண சபையை இயங்கவைக்க வழிகள் கண்டு பிடிக்க வேண்டும். அது அவர்களின் பொறுப்பு மட்டுமே. பொதுநாலவாயத்தை பகிஸ்கரிப்பதும் ஆதரவளிப்பதும் தாயக தமிழ் மக்கள் பிரச்சனை அல்ல. அது அரசியல் பிரச்சனையே. பெரும்பாலும் புலம்பெயர் மக்கள், தமிழக மக்கள், உலகதமிழர்கள், பொது நன்மை அமைப்புக்களால் மட்டுமே இது வரையில் கையாளப்பட்டு வருகிறது. 

 

தாயக மக்களுக்கு அன்றாட வாழ்கை ஒரு பிரச்சனையாக இருக்கிறது. எனவே அதற்கு ஒரு வழி காண பொதுநலவாயம் அல்ல சந்திர மண்டலம்தான் கூட்டமைப்பு போக வேண்டுமாயினும் அவர்கள் அங்கு போய் மக்களின் வாழ்வை இயல்பிற்கு கொண்டுவர வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த

பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.

பொண்டாட்டி:- என்னாங்க, இந்த நேரத்துல..

புருஷன்:- ஒரு அதிசயம் நடந்துருச்சிடி..

பொண்டாட்டி:- என்னா அதிசயம்?

புருஷன்:- ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ

திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுதுடி.

அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா

தானா லைட் நின்னுடுச்சி.

என்னா அதிசயம் பார்த்தியா..?

அந்த சாமியார் சொன்னது சரியாய் போச்சு..

பொண்டாட்டி:- என்ன சொன்னார்..?

புருஷன்:-உங்க வீட்லே அதிசியம் நடக்குன்னு சொன்னார்.,

பொண்டாட்டி:-யோவ்.., அறிவுகெட்ட முண்டம்.

தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து

ஒண்ணுக்கு இருந்துட்டு

கதை சொல்றியா,

பேசாமல் படுய்யா..

புருஷன்:- !!!!!!!??????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் 7 வகைகள்

1) HARD DISK – இவ்வகையான பெண்கள் எல்லாவற்றையும், எப்போதும் நினைவில் வைத்திருப்பார்க­ள்.

2) RAM – இவ்வகையான பெண்கள் எல்லா விடயங்களையும் குறித்த இடத்தை விட்டு நீங்கியதுமே மறந்துவிடுவார்க­ள்.

3) SCREEN SAVER – இவ்வகையான பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் குடும்ப விடயங்களுக்கு பயன்படமாட்டார்க­ள்.

4) INTERNET – இவ்வகையான பெண்களின் உதவியை அவசியமான நேரத்தில் பெற்றுக்கொள்வது ­ கடினமாக இருக்கும்.

5) SERVER – இவ்வகையான பெண்கள் தேவைப்படும் நேரத்தில் படு பிஸியாக இருப்பார்கள்.

6) MULTIMEDIA – இவ்வகையான பெண்கள், தம்மிடம் உள்ள அசிங்கங்களை கூட மறைத்து அழகாக வெளிப்படுத்துவார்கள்.

7) VIRUS – இவ்வகையான பெண்கள் பொதுவாக மனைவி என அழைக்கப்படுகிறார்கள். ஒருமுறை உங்கள் வாழ்வில் வந்துவிட்டால், உங்கள் வாழ்வே காலி தான்….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக அரங்கில் தமிழனின் சாதனைகள் எண்ணிலடங்காதவைகள்.அடுத்து இதோ ''முகமது இசாக் சக்காரியா'' என்றொறு தமிழன் ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளான். ’’அகடம்’’என்ற திரைப்படத்தை வெட்டு இல்லாமல்(uncut film) 2மணிநேரம் 3 நிமயங்கள் 30 வினாடிகள் இயக்கி கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார்.அந்த சாதனை தமிழன் முகமது இசாக் சர்க்காரியாவை நாம் மனதார வாழ்த்துவோம்.அலைபேசியில் வாழ்த்த விரும்பும் தோழர்களுக்காக--9840170357.

  • கருத்துக்கள உறவுகள்

File க்கும் Pile க்கும் என்ன வித்தியாசம்?
File - உட்கார்ந்து பார்க்கனும்,
Pile - பார்த்து உட்காரனும்.

 

#####

 

டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?
சுனில் பவுடர்.
என்ன செண்ட் யூஸ் பண்ணற?
சுனில் செண்ட்.
என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?
சுனில் ஹேர் ஆயில்.
ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?
இல்லடா, சுனில் என் ரூம் மேட்.



 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

File க்கும் Pile க்கும் என்ன வித்தியாசம்?

File - உட்கார்ந்து பார்க்கனும்,

Pile - பார்த்து உட்காரனும்.

Hahahahaha super :D :d

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்கான வகுப்பு;

 

டாக்டர் மாணவர்களிடம் சொன்னார் "பிரேத பரிசோதனையில் முக்கியமாக இரண்டு விஷயங்களை கவனிக்கணும்.

 

முதலாவதாக அருவருப்பு கூடாது. இப்போ பாருங்க " என்று சொல்லி தன் விரலை, பிரேதத்தின் உடலைத் தொட்டு வாயில் வைத்தார். " எங்க எல்லோரும் பண்ணுங்க" எனறார்.

 

மாணவர்கள் முகத்தை சுளித்தாலும் அப்படியே பண்ணினாங்க.

 

" இரண்டாவதாக கவனம் வேண்டும். ஒரு முக்கியமான விஷயத்தை நீங்க பார்க்க தவறிட்டீங்க. நான் பிரேதத்தை தொட்டது ஆட்காட்டி விரலில், னால் வாயில் வைத்தது நடு விரலை" என்றார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டுவின் பதிவுகளிருந்து பிடித்தவற்றை நானும் எடுத்துக்கொள்கிறேன்..சுண்டு பிறதர். :)

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிபீடியா : எனக்கு எல்லாம் தெரியும்...!
கூகுள் : என்கிட்டே எல்லாமே இருக்கு...!
இணையம் : நான் இல்லைனா நீங்கலாம் வேஸ்ட்..!
மின்வாரியம் : என்னடா அங்க சத்தம்......??

எல்லோரும் ஒருமித்த குரலில் : சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா...!!

 

விக்கிபீடியா : எனக்கு எல்லாம் தெரியும்...!

கூகுள் : என்கிட்டே எல்லாமே இருக்கு...!

இணையம் : நான் இல்லைனா நீங்கலாம் வேஸ்ட்..!

மின்வாரியம் : என்னடா அங்க சத்தம்......??

எல்லோரும் ஒருமித்த குரலில் : சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா...!!

 

அதை கேட்டு செல்போன்கள் கல கல என நகைத்தார்கள்? அல்லது அவர்களும் கப்சிபா :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவன் : ஒரு கப் காபி...

1970 மனைவிமார் : இதோ கொண்டாறேன் மச்சான்....

கணவன் : ஒரு கப் காபி....

1980 மனைவிமார் : இதோ தரேன் மாமா...

கணவன் : ஒரு கப் காபி....

1990 மனைவிமார் : தரேங்க...

கணவன் : ஒரு கப் காபி...

2000 மனைவிமார் : போட்டுக் குடி...

கணவன் : ஒரு கப் காபி...

2013 மனைவிமார் : என்னாடா... கேட்ட...?

கணவன் : தரட்டுமான்னு கேட்டேன்... மேடம்...!

  • கருத்துக்கள உறவுகள்

அதை கேட்டு செல்போன்கள் கல கல என நகைத்தார்கள்? அல்லது அவர்களும் கப்சிபா :D

 

செல்போன்களில்... ஏற்கெனவே சேமித்து வைத்த மின்சாரம் இருப்பதால்.....

அவர்கள் மின்வாரியத்தைக் கண்டு, மற்றவர்கள் போல்... பயப்பட மாட்டார்கள். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

செல்போன்களில்... ஏற்கெனவே சேமித்து வைத்த மின்சாரம் இருப்பதால்.....

அவர்கள் மின்வாரியத்தைக் கண்டு, மற்றவர்கள் போல்... பயப்பட மாட்டார்கள். :D  :lol:

 

அது சரி  சிறி

உங்கட நாட்டு அம்மா

இந்த வயசில அப்படி என்னத்தான் கதைப்பா என்று

ஒபாமா

வருடக்கணக்காக

தொலைபேசியை  காதில வைத்தக்கேட்டுக்கொண்டிருந்தவராம்...... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி  சிறி

உங்கட நாட்டு அம்மா

இந்த வயசில அப்படி என்னத்தான் கதைப்பா என்று

ஒபாமா

வருடக்கணக்காக

தொலைபேசியை  காதில வைத்தக்கேட்டுக்கொண்டிருந்தவராம்...... :lol:  :D  :D

 

2006´ம் ஆண்டிலை இருந்து அமெரிக்கா அந்தம்மாவின் கைத்தொலைபேசியை ஒட்டுக் கேள்விப் பட்டதை... அறிந்து மனிசி, சரியான கடுப்பிலை நிக்குது. இப்ப... புருசனோடை கதைக்கவும் வழி இல்லாமல் தவிக்குது. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

2006´ம் ஆண்டிலை இருந்து அமெரிக்கா அந்தம்மாவின் கைத்தொலைபேசியை ஒட்டுக் கேள்விப் பட்டதை... அறிந்து மனிசி, சரியான கடுப்பிலை நிக்குது. இப்ப... புருசனோடை கதைக்கவும் வழி இல்லாமல் தவிக்குது. :D  :lol:

 

 

அது தானே

இனி  தொலைபேசியை  எடுத்தா

மனுசனின் ஞாபகம் வருகுதோ இல்லையோ

முதலில் ஒபாமாவின் முகம் வந்து நிற்குமே...... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே

இனி  தொலைபேசியை  எடுத்தா

மனுசனின் ஞாபகம் வருகுதோ இல்லையோ

முதலில் ஒபாமாவின் முகம் வந்து நிற்குமே...... :lol:  :D  :D

 

ஒபாமாவுக்கும்....ஒட்டுக் கேட்க ஆள் கிடைக்காமல், கெழவியின்ரை போனை ஓட்டுக் கேட்ட கேவலத்தை நினைக்க... தலையை சுவரோட மோதணும் போலை இருக்கு. :D  :lol:smiley-angry032.gif smiley-angry032.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி விடுங்கப்பா ஒபமாக்கு taste அப்பிடி இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவர்ச்சி என்பதெல்லாம் , எதைத் திறக்கிறோம் என்பதில் இல்லை ; மாறாக எதை மறைக்கிறோம் என்பதைப் பொருத்ததே !

Nelson Xavier

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?

நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் . :(:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?

நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் . :(:D

 

உப்பிடியான ரிங்டோன் எனக்கும் தேவைப்படுது.....இருந்தால் தாங்கோப்பா போறவழிக்கு புண்ணியமாய்ப்போகும்.  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணாட்ட கேட்டு பார்க்கவும் :D

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணாட்ட கேட்டு பார்க்கவும் :D

 

 

நந்தனின் துணைவியாரிடம் கேட்டுப்பார்க்கவும் என்பது தான் சரி... :lol:  :D  :D

(நந்தன் பகிடிக்கு மட்டும்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.