Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
:lol:
  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன, இரத்தமுள்ள கருவாடு சுண்டல்???

கருவாடு எண்டு நாங்க சொல்லுறது, காய்ஞ்சு போன மீன் தானே?

எங்கே இருந்து ரத்தம் வரும்? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன, இரத்தமுள்ள கருவாடு சுண்டல்???

கருவாடு எண்டு நாங்க சொல்லுறது, காய்ஞ்சு போன மீன் தானே?

எங்கே இருந்து ரத்தம் வரும்? :D

அங்க தான் பக்கத்து வீடு பரமசிவம் நிக்குறார் ஆள் அவளவு ஸ்மார்ட்

கவிதை எழுதாலாம் தான் நீங்களும் சூப்பரா இசை அமைப்பின்க தான் பட் இந்த எடிட்டிங் இருக்கே அதுக்கு நாயா தான் அலையணும் :D

பிழை திருத்தப்பட்டுருக்கு ..................சுடுதண்ணி குடிச்ச நாயா அலையணும் ........................... :D :D

நந்தன் அண்ணா: ஐயோ அண்ணை நீங்க வேற...என் பொண்டாட்டி கோபத்தில என் மேல எதாச்சும் பாத்திரத்த தூக்கி வீசுவா.....என் மேல பட்டா அவ சிரிப்பா பாடாட்டா நான் சிரிப்பன்..... ஒரே சிரிப்பு தான் போங்க....

:lol: :lol:

அப்ப பாத்திரம் விழுகிற சத்தம் எப்பிடி கேட்காமல் போச்சு? :D

கவிதை எழுதாலாம் தான் நீங்களும் சூப்பரா இசை அமைப்பின்க தான் பட் இந்த எடிட்டிங் இருக்கே அதுக்கு நாயா தான் அலையணும் :D

:lol: :lol:

உண்மையை கலந்து கட்டி அடிக்கிறீங்கள்... :icon_idea:

Edited by துளசி

உண்மையை கலந்து கட்டி அடிக்கிறீங்கள்... :icon_idea:

:D :D :icon_idea:

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பின்னேரம் தமிழ் கடையில நந்தன் அண்ணா முருங்க காய பாத்து பாத்து வாங்கிட்டு இருந்தார்..... கடைக்கு வந்த பொண்ணுங்க எல்லாம் முருங்ககாயும் கையுமா நிண்ட நந்தன் அண்ணாவ பாத்து எதோ தங்களுக்குள்ள கிசு கிசுத்து சிரிக்க...நந்தன் அண்ணா முருங்ககையோட நெளிஞ்சு கொண்டு நிண்டார்.....

அப்பிடியே சுற்றும் முற்றும் யாராச்சும் தெரிஞ்சவங்க நிக்குறாங்களா எண்டு பாத்தவர்..... அங்கால அவரோட பக்கத்து வீடு பரமசிவம் கருவாட நல்ல இரத்தம் உள்ள கருவாட பாத்து பாத்து எடுத்திட்டு இருந்தத கண்டித்து பக்கத்தில போனார்.....

என்ன பரமசிவம் அண்ணை கருவாடோட நிக்கிறீங்க?

பரமசிவம்: நீர் முருங்ககாயோட நிக்கிறீர் அது தான் எண்டு சொல்லிட்டு எதோ பெரிய ஜோக் அடிச்சா கணக்கா குமரி முத்து மாதிரி சிரிக்க கடைக்கு வந்த அரைவாசி சனமும் பயந்திட்டினம்.... கடை முதலாளி இவை ரெண்டு போரையும் முறைக்க சாமான்களை வாங்கிவிட்டு வெளியே வந்தவர்கள் வீட்டை நோக்கி நடக்க தொடங்கிச்சினம்...

பரமசிவம்.: அது சரியடாப்பா என்ன வீட்ட ஒரே சிரிப்பு சத்தமா இருக்கு ஒரே சந்தோசம் போல குடுத்து வைச்சநியடா எனக்கும் ஒருத்தி இருக்காளே மூஞ்சிய எந்த நேரமும் நீடின படி......

நந்தன் அண்ணா: ஐயோ அண்ணை நீங்க வேற...என் பொண்டாட்டி கோபத்தில என் மேல எதாச்சும் பாத்திரத்த தூக்கி வீசுவா.....என் மேல பட்டா அவ சிரிப்பா பாடாட்டா நான் சிரிப்பன்..... ஒரே சிரிப்பு தான் போங்க....

பரமசிவம்: இதுக்கு எண்ட ஆள் பருவால்ல போல... சரியடா தம்பி வீடு வந்திட்டுது இதுல நிண்டு கதைச்சுக்கொண்டு நிண்டம் எண்டா நானும் சேர்த்து தான் எறி வாங்கணும் அப்ப நான் வரட்டே....

:D

Just for joke

சத்தம் அவுஸ் வரைக்கும் கேட்குதா ? :( இனிக்கொஞ்சம் பாத்து பக்குவமா நடக்கோணும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிழை திருத்தப்பட்டுருக்கு ..................சுடுதண்ணி குடிச்ச நாயா அலையணும் ........................... :D :D

:D

:lol: :lol:

அப்ப பாத்திரம் விழுகிற சத்தம் எப்பிடி கேட்காமல் போச்சு? :D

இப்பிடி எல்லாம் அறிவு பூர்வமா சிந்திச்சு கேள்வி எல்லாம் கேக்க கூடா....தமிழ் படங்கள் பாக்கிற மாதிரி பாத்திட்டு இருந்திடனும்..

:D

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol:

அப்ப பாத்திரம் விழுகிற சத்தம் எப்பிடி கேட்காமல் போச்சு? :D

:lol: :lol:

உண்மையை கலந்து கட்டி அடிக்கிறீங்கள்... :icon_idea:

நீங்க இன்னும் வளரனும் துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா? என் பாஸ் ஏன்? ஏற்கனவே பயபுல்லைன்கலாம் அழுறாங்க....வேணாம் தாயீ....இம்புட்டும் காணும்....

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க இன்னும் வளரனும் துளசி

நந்தனை வன்மையாக கண்டிக்கின்றேன் :D

நீங்க இன்னும் வளரனும் துளசி

பேசாமல் நீங்கள் சின்னப்பெடியன் ஆகிடுங்கோவன்... அப்ப தான் தப்பு தப்பா திங் பண்ண மாட்டீங்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒராள் தன்னோட ஆத்துகாரிய பாத்து கேட்டாராம்......நான் தீடிர்னு செத்து போய்ட்டா நீ இன்னொருத்தன கட்டிபியான்னு?

அதுக்கு அவரோட அவா அவர பேசிபோட்டு ஏன் இப்பிடிலாம்

பேசுறீங்க அப்பிடி ஒன்னு ஆனா நான் இன்னொரு கல்யாணம் எல்லாம் கட்டிக்க மாடன் என்னோட தங்கச்சியோட போய் இருந்திடுவன் எண்டு சொன்னாவம்........

திரும்ப அவா அதே கேள்விய அவருட்ட கேட்டாவாம் நீங்க என்ன மாதிரி என்ன தொட்டு தாலி கட்டின இந்த கையாள இன்னொரு பொண்ணுக்கு கட்டுவீங்களா எண்டு?

அதுக்கு அவர் சொன்னாராம் நோ நோ நானும் உன்னோட தங்கச்சியோட போய் இருந்திடுவன் எண்டு.....

யாழ் கள மகா ஜனங்களே எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க நம்ம பசங்க

யாரது????? :rolleyes::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2013 ஆம் ஆண்டும் பிறக்க போகுது...... வழமையா வாற feb 14 காதலர் தினமும் வர போகுது சோ அடுத்த வருஷமாவது சுண்டல் காதலர் தினத்த மனசுக்கு பிடிச்ச ஒரு பொண்ணோட கொண்டாடனும் அதுக்காக பொண்ணுங்கட்ட இருந்தெல்லாம் application வாங்க போறன் அதில இருக்கிற தகுதிகளோட இருக்குற பொண்ணுங்க விண்ணப்பிக்கலாம்....தபால் கட்டணம் இலவசம்.....முக்கியமா உங்க ஒரிஜினல் போடோஸ் அனுப்பி வைக்கணும்.. அப்புறம் சமந்தா அமல பாலிண்ட படங்கள அனுப்புறேள்ள .......

Application லிஸ்ட் நாளைக்கு இணைக்கப்படும்.....

ஆ அது யாரது அங்க சொல்லி கேக்குது நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டாய் அப்பிடின்னு?

சரி யாழ் உறவுகளே ஆவலுடன் காத்திருங்கள் நாளை விண்ணப்ப படிவம் இணைக்கப்படும்....

:D :D

யாரது????? :rolleyes::D

இப்பிடி எல்லாம் சொல்ல கூடியது யாரு நம்ம எல்லாள மகாராஜா தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் நீங்கள் சின்னப்பெடியன் ஆகிடுங்கோவன்... அப்ப தான் தப்பு தப்பா திங் பண்ண மாட்டீங்கள்....

நான் இனி பின்னுக்குபோறது கஸ்ரம் ஆனா நீங்க முன்னுக்கு வரலாம் :(

2013 ஆம் ஆண்டும் பிறக்க போகுது...... வழமையா வாற feb 14 காதலர் தினமும் வர போகுது சோ அடுத்த வருஷமாவது சுண்டல் காதலர் தினத்த மனசுக்கு பிடிச்ச ஒரு பொண்ணோட கொண்டாடனும் அதுக்காக பொண்ணுங்கட்ட இருந்தெல்லாம் application வாங்க போறன் அதில இருக்கிற தகுதிகளோட இருக்குற பொண்ணுங்க விண்ணப்பிக்கலாம்....தபால் கட்டணம் இலவசம்.....முக்கியமா உங்க ஒரிஜினல் போடோஸ் அனுப்பி வைக்கணும்.. அப்புறம் சமந்தா அமல பாலிண்ட படங்கள அனுப்புறேள்ள .......

Application லிஸ்ட் நாளைக்கு இணைக்கப்படும்.....

[size=5]சுண்டு, நீங்கள் உங்கள் தகுதிகளையும், உங்கள் ஒறிஜினல் படத்தையும் இணைக்க மறக்க வேண்டாம்! அப்புறம் சிறிகாந்தின் படத்தை இணைகிறேல!! ஓக்கே!! [/size]

[size=5]வாற படங்களை எனக்கும் அனுப்புங்கோ சும்மா பார்க்க![/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க Foto எல்லாம் போடமாட்டம் அழக பாக்காம( இருந்த தானே) மனச மட்டும் பாக்கிற பொண்ணுக்கு தான் ஓகே சொல்லுவான்

அப்புறம் நீ எதுக்கு Foto கேட்டனி அப்பிடின்னு உங்கமனசுல ஒரு கேள்வி வாறது புரிது.....

அக்கா....

நான் போடோ கேட்டது அழக பாக்க இல்லை முகத்த வைச்சு இந்த பொண்ணு எப்பிடி அவ கரெக்டர் எப்பிடின்னு பிடிப்பம் இல்ல அதுக்கு தான்

அதாவது முயல் பிடிக்கிற நாய மூஞ்சேல தெரியும்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி :D

கவனம் அவங்க திருப்பி போட்டா :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐடியா கொடுக்க நீங்க இருக்கும் போது என்ன கவலை உங்களை நம்பி தானே இந்த தம்பி :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐடியா கொடுக்க நீங்க இருக்கும் போது என்ன கவலை உங்களை நம்பி தானே இந்த தம்பி :D

நெஞ்ச தொட்டுட (நக்கிட்ட )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி இதோ யாழ் களமே ஆ என்று ஆவலுடன் எதிர்பாத்திருந்த சுண்டலின் காதலி ஆவதற்கான விண்ணப்ப படிவ நிபந்தனைகள்.........

1 ) காதலில் மற்றும் அது சார்ந்த இதர விடையங்களில் முன் பின் அணுபவம் இல்லாதது விரும்பத்தக்கது.....

2 ) அடக்கம் + ஒழுக்கமான பொண்ணா இருத்தல் அவசியம்

3 ) மேக் up போடா கூடாது.... தேவை கருதி கொஞ்சமா போட்டுக்கலாம் பட் ஓவரா இல்லை.

4 ) வேலைக்கு போக கூடாது.... வீட்ட இருக்க ரொம்ப போர் அடிக்குதுடா எண்டு சொன்னா படிக்க போகலாம்....

5 ) ரொம்ப மொடேர்நாவும் இருக்க கூடாது அதே நேரம் சுத்த பட்டிகாடவும் இருக்க கூடாது கலாசாரத்துடன் கூடிய மாற்றங்கள் வரவேற்கப்படும்...

6 ) அழகு முக்கியம் இல்லை

7 ) அடிக்கடி மௌன விரதம் இருக்கணும்....

8 ) நிறைய பொண்ணுங்க friendsaa இருந்தா நல்லம்

9 ) அப்பா செல்லமா இருக்கணும்

10 ) கண்டிப்பா தமிழ் பேச தெரிஞ்சு இருக்கணும்....

இவளவு தலைமைகளும் உங்கட்ட இருக்குன்னு நினைக்கிறிங்களா? அப்புறம் எதுக்கு waiting ?

உடணே தொடர்புகொள்ளவும் சுண்டலை

:D :D :D

சரி இதோ யாழ் களமே ஆ என்று ஆவலுடன் எதிர்பாத்திருந்த சுண்டலின் காதலி ஆவதற்கான விண்ணப்ப படிவ நிபந்தனைகள்.........

1 ) காதலில் மற்றும் அது சார்ந்த இதர விடையங்களில் முன் பின் அணுபவம் இல்லாதது விரும்பத்தக்கது.....

2 ) அடக்கம் + ஒழுக்கமான பொண்ணா இருத்தல் அவசியம்

3 ) மேக் up போடா கூடாது.... தேவை கருதி கொஞ்சமா போட்டுக்கலாம் பட் ஓவரா இல்லை.

4 ) வேலைக்கு போக கூடாது.... வீட்ட இருக்க ரொம்ப போர் அடிக்குதுடா எண்டு சொன்னா படிக்க போகலாம்....

5 ) ரொம்ப மொடேர்நாவும் இருக்க கூடாது அதே நேரம் சுத்த பட்டிகாடவும் இருக்க கூடாது கலாசாரத்துடன் கூடிய மாற்றங்கள் வரவேற்கப்படும்...

6 ) அழகு முக்கியம் இல்லை

7 ) அடிக்கடி மௌன விரதம் இருக்கணும்....

8 ) நிறைய பொண்ணுங்க friendsaa இருந்தா நல்லம்

9 ) அப்பா செல்லமா இருக்கணும்

10 ) கண்டிப்பா தமிழ் பேச தெரிஞ்சு இருக்கணும்....

இவளவு[size=5] தலைமைகளும்[/size] உங்கட்ட இருக்குன்னு நினைக்கிறிங்களா? அப்புறம் எதுக்கு waiting ?

உடணே தொடர்புகொள்ளவும் சுண்டலை

:D :D :D

[size=5]இவ்வளவும் தானா? குட் லக் சுண்டு[/size]!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D spelling mistake

இம்புட்டு தான் ஓவர் ஆ நிபந்தனை போட்டா அப்புறம் applications வராது :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் :- கலோ...கலோ பொன்னம்மாக்கா......நான் கதைக்கிறது கேக்குதே???

பொன்னம்மாக்கா:- ஓமோம் நல்லவடிவாய்க்கேக்குது....சொல்லு ராசா

நான்:-எதுக்குமணை...ஸ்கைப்பை ஓன் பண்ணு நல்லவிசயம்...காத்திருக்குதணை...

பொன்னம்மாக்கா:- இஞ்சை பொறு வாறன்...பக்கண்டு.....ம்....ம்......ஆஅ.....வந்துட்டுது....சரி....இப்ப சொல்லு என்னவிசயம்....

நான்:-இஞ்சை பார்ர்.....இதிலை சுண்டல் எண்டவர் அவுஸ்ரேலியாவிலை இருந்து சோக்கு பண்ண சோடி சேர்க்கிறார்....உனக்கு ஓக்கேயே எணை.....

பொன்னம்மாக்கா:- பொடியன் வெள்ளையோ கறுப்போ ராசா?

நான்:-கோழி குருடெண்டாலும் எங்களுக்கு குழம்புதானே எணை முக்கியம்...

பொன்னம்மாக்கா:-விளங்குது....விளங்குது...கெதியெண்டு கதைச்சு விசயத்தை முடி ராசா....கையோடை கொஞ்ச காசு அனுப்பிவிடு....லோஞ்சும் ரீசேட்டும் வாங்கோணும். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.