Jump to content

புதிய துவிச்சக்கர வடிவமைப்புக்கள்


Recommended Posts

[size=6]Varna Tempest[/size]

[size=5]After moving to Toronto from Belgrade in the 1970s, sculptor Georgi Georgiev found inspiration in a Popular Mechanics article he read about the Human-Powered Speed Championship, a competition that pitted the fastest pedal-powered vehicles against each other. Since then he's been trying to design his own version, taking cues from the world around him to shape the aerodynamic carbon fiber and Kevlar shell built around a low-profile recumbent bicycle. "I looked at nature and the shapes of the things that moved efficiently through fluids, air or water, with a dolphin being a good example," he says.[/size]

bike_design_01_0610-mdn.jpg

[size=5]Each year Georgiev takes the latest version of his Varna human-powered vehicle to Nevada, where Canadian cyclist Sam Whittingham squeezes himself into the shell to make an attempt on the speed record. In September, Whittingham broke his own mark, pedaling the Varna Tempest to a top speed of 82.819 mph. Underscoring the effectiveness of his aerodynamic bicycle design, Georgiev says, "we're using a half horsepower to move over 80 mph."[/size]

[size=4]http://www.popularmechanics.com/technology/engineering/gonzo/10-brilliant-bike-redesigns#slide-1[/size]

Link to comment
Share on other sites

[size=5][size=6]AutoVelo[/size]

An Excellence Award winner at 2010 International Bicycle Design Competition, the AutoVelo, created by SpeedStudio Design's founder, Erik Stoddard, is a hybrid electric recumbent bicycle that's more upright than traditional versions to mimic the seated position in a car. "Most recumbent bikes sit lower to the ground, but the AutoVelo is actually modeled off the seating position of a small SUV so you're a little higher off the ground, so you can see in traffic and you can be seen," Stoddard says. "It's designed for people who like to drive but want the ease of use in a crowded urban environment."[/size]

[size=5]bike_design_02_0610-mdn.jpg[/size]

[size=5]In another tweak to the recumbent, Stoddard designed the pedals to power the front wheel instead of the rear; however, there is a motor that turns the back tire. He also shortened the traditional recumbent's wheel base to increase the bike's maneuverability, making it easier to direct through city traffic.[/size]

Link to comment
Share on other sites

[size=5][size=6]ElliptiGo[/size]

Most cyclists and gym-equipment enthusiasts would ask why anyone would ever want to combine a bicycle with an elliptical machine. Engineer and ultramarathoner Brent Teal's answer may not satisfy the diehards, but he can tell you just how to do it. After a year spent building five prototypes out of off-the-shelf steel tubing, abandoned bike parts and skateboard decks, and riding thousands of test miles on these DIY bike mashups, Teal built ElliptiGo, the first ever bike-cum-ellipitcal machine.

One of the most difficult parts of building this bike, which was the brain child of injury-plagued Ironman athlete Bryan Pate, was getting the long stride length, Teal says. To extend the frame and create an adjustable platform, Teal designed a long span in the middle of the bike that was light and rigid. Crank arms attached to this platform are made from 7000-series aluminum, and to keep it light, the platforms that hold bikers are made of carbon fiber. The ElliptiGo stride length is adjustable from 18 to 25.5 inches so it can accommodate different rider sizes and preferences.[/size]

[size=5]bike_design_03a_0610-mdn.jpg[/size]

[size=5]One thing can be said about the ride: The bike moves like nothing else on the road. It's surprisingly agile when taking turns, and smooth when accelerating. While standing and biking is at first awkward, it gives the rider better vision, although it's not made for mobile efficiency—a strenuous workout is a given. The ElliptiGo will be for sale in July 2010 for about $2200. -Tyghe Trimble[/size]

Link to comment
Share on other sites

[size=6]Lexus Hybrid Bicycle Concept[/size]

[size=5]At the 2009 Tokyo Motor Show, Toyota's Lexus brand unveiled this Hybrid Bike prototype, complete with a 240-watt motor powered by a 25.9-volt lithium-ion battery. [/size]

bike_design_04_0610-mdn.jpg

[size=5]The bike has the ability to recapture kinetic energy to recharge its battery when the brakes are applied, a common feature in most hybrid vehicles, but certainly rare in bicycles. But to Stoddard it's a bit of an oddity for an electric hybrid bicycle, which he says usually focus more on comfort. "It's a beautiful design, but it [has] a very aggressive riding position more typical to a racing bike," says Stoddard. "That's counterintuitive to what an electric bicycle is offering, which is an easier riding experience."[/size]

Link to comment
Share on other sites

[size=6]Mini-Penny[/size]

[size=5]From the California-based tinkering collective Krank-Boom-Clank, the makers of the Hennepin Crawler who purport to create "kinetic conveyances of whimsy," comes the Mini-Penny, a small-scale version of the old-timey penny farthing bicycle. Invented in 1870, the original penny farthing came into vogue because in the days before chain-driven bicycles, its trademark large front wheel, which had pedals attached directly to the hub, multiplied the pedal power of cyclists more effectively than previous bikes. However, the penny farthing's popularity lasted only about 20 years, until the advent of the safety bicycle. This new model featured a chain and sprockets that allowed for speed equal to the penny farthing, but with smaller wheels that made it safer to ride.[/size]

[size=5]

bike_design_05_0610-mdn.jpg[/size]

[size=5]Krank-Boom-Clank has reimagined the 19th-century bicycle with their miniature version. Made from salvaged parts from conventional bicycles as well as a fixed-crank unicycle hub that comprises the front wheel, Mini Pennies "are designed for balance, and can be ridden well slower than a walking pace," says Cliff Hill, the bike's builder. Hill adds that the art collective plan to build more of the bikes to supply the public with a "gaggle of miniature Penny Farthings for leisurely mayhem."[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலையையும் சேர்த்து பதிந்தால் நன்றாக இருக்கும் அகோதா.

நன்றி பதிவுக்கு.

Link to comment
Share on other sites

[size=6]Recumbent Bicycle[/size]

[size=5]Invented in the late 1800s, the recumbent bicycle maintained a reputation as a bicycle built for comfort instead of speed until the 1930s, when French inventor Charles Mochet's version began to win races and claim speed records against traditional upright bicycles. Mochet's recumbent gave cyclists a more aerodynamic position, moving them closer to the ground, with the seat back allowing the riders to recline.[/size]

[size=5]bike_design_07_0610-mdn.jpg[/size]

[size=5]However, amid protests from riders and manufacturers of conventional bikes against a recumbent holding cycling records, the sport's governing body, Union Cycliste Internationale, banned the design, forever ruling it out of events like the Tour de France. However, the recumbent bike remains popular with riders who want to trade the old-fashioned saddle for a seat that better supports their back, and among those chasing human-powered vehicle speed records.[/size]

Link to comment
Share on other sites

[size=5][size=6]Strida Bicycle[/size]

Created by British designer Mark Sanders in the early 1980s, the Strida went into production in 1987, changing the classic bicycle shape to accommodate easy collapsibility. [/size]

[size=5]bike_design_10_0610-mdn.jpg[/size]

[size=5]Stoddard, who uses a Strida to commute while he does design work in Korea, says that although the bike is slower compared to conventional models, the Strida "accelerates and gets to top speed quickly. It's also extremely maneuverable because of its short wheelbase and small wheels that turn on a dime." Stoddard adds that the design causes riders to sit more upright, giving them better visibility in traffic.[/size]

Link to comment
Share on other sites

விலையையும் சேர்த்து பதிந்தால் நன்றாக இருக்கும் அகோதா.

நன்றி பதிவுக்கு.

[size=4]எவ்வாறு மலசகூட தொழில்நுட்பம் இருநூறு ஆண்டுகளாக முன்னேறவில்லையோ அதுபோலத்தான் இந்த தொழில்நுட்பமும்.[/size]

[size=4]http://www.yarl.com/forum3/index.php?showtopic=106491[/size]

[size=4]இந்த தொழில்நுட்பங்கள் பொதுவாக விலை கூடியவை. ஒரு காரணம் இவை மேற்குலக நாடுகளில் ஒரு 'உல்லாச' நோக்குடன் மட்டுமே பாவிக்கப்படுபவை.[/size]

[size=4]ஆனால், ஆசியாவில்/ஆபிரிக்காவில் பெரும்பாலானோர் துவிச்சக்கர வண்டியிலேயே சாதாரண பயணங்களை மேற்கொள்ளுகின்றனர். எல்லா மக்களுக்கும் கிடைக்கக்கூடியவாறு இந்த தொழில் நுட்பத்தை மாற்றினால் (mass production) அது பலருக்கும் உதவும்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா வந்திருந்தபோது

மலசல கூடத்தின் தண்ணீர்பாவனையை மிகவும் சுருக்கியிருந்ததை அவதானித்தேன். இங்கு அப்படி இன்னும் வரவில்லை.

Link to comment
Share on other sites

கனடா வந்திருந்தபோது மலசல கூடத்தின் தண்ணீர்பாவனையை மிகவும் சுருக்கியிருந்ததை அவதானித்தேன். இங்கு அப்படி இன்னும் வரவில்லை.

[size=4]உலகிலே அதிகளவில் சுத்தமான நீர்வளம் கூடிய நாடு கனடா. [/size]

[size=4]இங்கே இவ்வாறான தொழில்நுட்பத்திற்கு (quite flush) மாற்றுவதற்கு உதவுகிறது அரசு. நீங்கள் வேண்டி அதன் பற்றுச்சீட்டை அனுப்பும்பொழுது அரசு எழுபத்தி ஐந்து டாலர்களை தருகின்றது. [/size]

CH070901148L5.jpg

Link to comment
Share on other sites

கனடா வந்திருந்தபோது

மலசல கூடத்தின் தண்ணீர்பாவனையை மிகவும் சுருக்கியிருந்ததை அவதானித்தேன். இங்கு அப்படி இன்னும் வரவில்லை.

விசுகர்,

மரங்களுக்கு பின்னே சிச்சா போகும் டெக்னாலஜி ட்ரை பண்ணி பாருங்கள். தண்ணீர் பாவனை தானாக குறையும். :)

Link to comment
Share on other sites

[size=5]Aerofex has redesigned [size=6]hover vehicle technology[/size] so that [/size]

[size=5]it responds to a [size=6]pilot's natural sense of balance without the need for flight control software[/size].[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FamilyCycle..gifIndian-Bicycle-.jpg

புதிய சைக்கிள்கள் அழகாக இருக்கின்றது அகூதா.

இவைகளில்... டபிள், றிபிள் ஏறிப்போக முடியாதது தான்... குறை. :rolleyes:

Link to comment
Share on other sites

[size=6]'ஒரு வேக துவிச்சக்கர' வண்டிகள்[/size]

[size=4]பொதுவாக தாயகத்தில் நாம் பாவித்தவை 'ஒரு வேக துவிச்சக்கர' வண்டிகள். ஒரு சங்கிலியை கொண்டிருக்கும் இவை முன் அச்சில் இருந்து பின் அச்சு வரை என இரண்டு அச்சுகளை கொண்டவை. பின் அச்சும் அந்த சங்கிலி சுத்துவதற்கு ஒரு வட்ட பற்களை கொண்டிருக்கும்.[/size]

[size=4]இவை தொழில்நுட்பரீதியாக இலகுவானவை. செலவு குறைந்தவை. பாரம் குறைந்தவை.[/size]

[size=4]ஆனால் இந்த 'ஒரு வேக துவிச்சக்கர' வண்டிகளை மேல் ஏற்றத்தில் இயக்குவது கடினம்.[/size]

[size=4]800px-Courier-459.JPG[/size]

http://en.wikipedia.org/wiki/Single-speed_bicycle#External_links

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

318362_483846734966915_346592128_n.jpg

[size=4]உலகச் சந்தையில் இந்திய மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். [/size]

[size=4]தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது [/size]

[size=4]இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.

''நான் கண்டுபிடித்துள்ள 'எகோ ஃப்ரீ கேப்’ பார்க்க ரிக் ஷாவின் தோற்றத்தில் இருக்கும். இதில் மூன்று பேர் வரை பயணிக்கலாம். சூரிய சக்தி, பேட்டரி, மனித சக்தி மூலம் இது இயங்குகிறது. மனித சக்தி என்றதும் கடின உழைப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். சைக்கிளைப் பெடல் செய்வதுபோல் எளிதாகத்தான் இருக்கும். சூரிய ஒளியில் மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், சுமார் 150 கி.மீ. தூரம் வரை இதில் பயணிக்கலாம். மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். இந்த வண்டியை வடிவமைத்ததும் இதை முதல்முதலில் தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பேத்தியும் உதயநிதி ஸ்டாலினும்தான் டெஸ்ட் டிரைவ் செய்தார்கள். உதயநிதி சார் ஓட்டிப் பார்த்ததும் அசந்துவிட்டார். உடனே 'எனக்கு ஒண்ணு பண்ணிக் கொடுங்கப்பா... பெட்ரோல் போட்டு கட்டுப்படி ஆகலை’னு ஜாலியா கமென்ட் அடித்தார்.

இந்தக் கண்டுபிடிப்பைச் செய்து முடிக்க எனக்கு மூன்று வருடம் உழைப்பு தேவைப்பட்டது. பலமுறை வடிவமைத்தும் திருப்தி ஏற்படவில்லை. ஒன்று, சார்ஜ் ஏறவில்லை. அல்லது சார்ஜ் ஏறினால் அது வண்டியின் ஓட்டத்துக்குப் பயன்படவில்லை. இன்னொரு பக்கம் சரியான வடிவமைப்பு கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு சிக்கல் இருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த பின்புதான் திட்டம் வெற்றி பெற்றது என்பதால், லட்சக்கணக்கில் பணம் செலவானது. ஆனால், இப்போது சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால், எளிதில் வடிவமைத்துவிடுவேன். இது மார்க்கெட்டுக்கு வரும்பட்சத்தில் விலை தோராயமாக ஒரு லட்சம் இருக்கும். ஆனால், பெட்ரோல் செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது. தினமும் துடைத்து, சுத்தமாகவைத்து இருந்தாலே போதுமானது.

என்னுடைய மூன்று வருட உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது. எங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த சென்னை, கோவை போன்ற நகரங்களில் சில வண்டிகளை மட்டும் மக்கள் சேவைக்காக டிரைவர்களை நியமித்து இயக்க இருக்கிறோம். இதற்காக வட்டாரப் போக்குவரத்துத் துறையினரிடம் பேசிவருகிறேன். இந்தக் கண்டுபிடிப்பை இணையத்திலும் வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நிறையப் பேர் தொடர்புகொண்டார்கள். பெட்ரோல் விலை உயர்வு என்பதைத் தாண்டி எரிபொருள் பயன்பாட்டால் பூமி வெப்பமயமாதலைக் குறைப்பதில் இந்த வாகனம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாராட்டினார்கள். விரைவில் அரசின் அங்கீகாரம் பெற்று இந்த வாகனத்தை விற்பனைக்கு விட இருக்கிறேன்'' என்கிறார் உற்சாகத்துடன்.

இவருடைய இன்னொரு ஐடியா பெங்களூரில் இப்போது செம ஹிட். பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் வைக்கத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அதனால், பெங்களூரில் இவருடைய வெப் சைட்டான ‘www.earnwhileyoudrive.in’-ல் கார் உரிமையாளர்கள் பதிவு செய்தால் போதும். அந்த காரின் நான்கு கதவுகளிலும் பிரபல வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை அழகான படங்களாக வைத்துக் கொள்ளலாம். இந்த விளம்பரங்களும் 'எகோ ஃப்ரி பெயின்ட்டிங்'கில் செய்யப்படுவதால் காரின் கதவுகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. கார் உரிமையாளர் விரும்பும்போது விளம்பரத்தை காரின் கதவுகளுக்குப் பாதிப்பு இல்லாமல் அகற்றிக் கொள்ளலாம். காரின் உரிமையாளருக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையும் கிடைக்கிறது. பெங்களூரில் இவருடைய கான்செப்டைப் பின்பற்றி பஸ்களும் நிறைய ஓடுகின்றனவாம்.

யப்பா... சீக்கிரமா இங்கேயும் இந்த கான்செப்டைக்கொண்டு வாங்கப்பா. நிறையப் பேர் கார் தவணைத் தொகை கட்ட முடியாம கஷ்டப்படுறாங்க!

கட்டுரை: கி.விக்னேஷ்வரி [/size]

Link to comment
Share on other sites

  • 1 month later...

[size=5]இஸ்ரேலியர் ஒருவர் 'கார்ட்போர்ட்டில்' துவிச்சக்கரவண்டியை வடிவமைத்து பாரிய அளவில் விற்க எண்ணியுள்ளார்![/size]

[size=6]Cardboard bike that will retail for $20 ready to be put in production[/size]

cbbe20db4794a2d7536a4d594755.jpg

30f5e21947cbb6247376b6642b07.jpg

c33c842e41aa86cfb95f23e52133.jpg

http://www.thestar.com/news/world/article/1275223--cardboard-bike-that-will-retail-for-20-ready-to-be-put-in-production

[size=5]A bicycle made almost entirely of cardboard has the potential to change transportation habits from the world's most congested cities to the poorest reaches of Africa, its Israeli inventor says.[/size]

[size=5]Izhar Gafni, 50, is an expert in designing automated mass-production lines. He is an amateur cycling enthusiast who for years toyed with an idea of making a bicycle from cardboard.[/size]

[size=5]He told Reuters during a recent demonstration that after much trial and error, his latest prototype has now proven itself and mass production will begin in a few months.[/size]

[size=5]"I was always fascinated by applying unconventional technologies to materials and I did this on several occasions. But this was the culmination of a few things that came together. I worked for four years to cancel out the corrugated cardboard's weak structural points," Gafni said.[/size]

[size=5]"Making a cardboard box is easy and it can be very strong and durable, but to make a bicycle was extremely difficult and I had to find the right way to fold the cardboard in several different directions. It took a year and a half, with lots of testing and failure until I got it right," he said.[/size]

[size=5]Cardboard, made of wood pulp, was invented in the 19th century as sturdy packaging for carrying other more valuable objects, it has rarely been considered as raw material for things usually made of much [/size]

[size=5]stronger materials, such as metal.[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.