Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Machi I think SL kooda kopayai thookkalaam. It's about time I guess.

  • Replies 877
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Machi I think SL kooda kopayai thookkalaam. It's about time I guess.

:( :( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கங்கள் பவர்பிலே ஓவர் மட்டும் ஓட்டங்கள் குடுக்க வில்லை..கேயிலின்ட அதிரடி ஆட்டம் பாக்கலாம் என்று ஆசையாய் இருந்த எனக்கு அவட்ட விக்கேட் போன கையோடை எல்லாம் ஆசை தூசாய் போச்சு...கேஹில் கொஞ்ச ஓட்டம் எடுத்துட்டு போய் இருந்தா நிலமை மாரி இருக்கும்..எல்லாம் கவுன்டு போச்சு...நீ சொன்ன மாரி அவுஸ்சின்ன ஆதீக்கம் கூட இந்த உலக கோப்பையில்...அடுத்த மைச் வெஸ்சின்டீஸ் கட்டாயம் வெல்லனும்..இல்லாட்டி அவை வெளிய‌

  • கருத்துக்கள உறவுகள்

Pona WC final toththathila irunthu Indiyava adichchu murikkonum endu irukkiran. Mahintha moothesi match paakka varaamal irunthaal nallam.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி விளையாட்டுக்கு பெயர் போன உந்த நியுசிலாந்து ரீம் இப்படி தொடந்து தோல்வி அடையும் என்று நான் கொஞ்சமும் எதிர் பாக்க வில்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

Group E M W L Tie N/R Pts RR Sri Lanka 2 2 0 0 0 4 +1.029 England 2 1 1 0 0 2 -0.115 West Indies 2 1 1 0 0 2 -0.621 New Zealand 2 0 2 0 0 0 -0.268 Group F M W L Tie N/R Pts RR Australia 1 1 0 0 0 2 +2.506 Pakistan 1 1 0 0 0 2 +0.265 South Africa 1 0 1 0 0 0 +0.265 India 1 0 1 0 0 0 -2.506

http://t20worldcup.cricket.com.pk/2012/points-table/

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதுக்குள்ள பூரலாம் என்று பார்க்கிறன். அடியும் தெரியல. நுனியும் தெரியல........ :D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதுக்குள்ள பூரலாம் என்று பார்க்கிறன். அடியும் தெரியல. நுனியும் தெரியல........ :D :D :D

hehehe :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

enna sejra...

naanga ninikirathu onrum nadakkithu illa

enna sejra...

naanga ninikirathu onrum nadakkithu illa

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் :wub:

யு கரட்...

நீங்கள் சொல்வது சரி...நான் ஆசைப் பட்ட ரீம் ஒன்றும் இந்த முறை வடிவாய் விளையாட வில்லை..... :wub:

ஆனால் சிறீலங்கா மிக நல்ல பந்து தடுப்பு, மஹேல மிக தந்திரமான முறையில் பந்து வீச்சசாளர்களை மாற்றி பந்து வீச வைத்து வெஸ்ட் இண்டீஸ்யை அடிக்க விடவில்லை. துடுப்பாட்டமும் மிகவும் நல்ல விதமாக ஆடினார்கள்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

om neenga sollavathu sari thann......

..................

  • கருத்துக்கள உறவுகள்

பையா இண்டைக்கு எந்த அணி வெல்லும் எண்டு சொல்லுங்கோ ஏனென்டால் அது கட்டாயம் தோற்கும் பையண்டை நாக்கிலை சனி அதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத் தடுப்பை தெரிவு செய்துள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையா இண்டைக்கு எந்த அணி வெல்லும் எண்டு சொல்லுங்கோ ஏனென்டால் அது கட்டாயம் தோற்கும் பையண்டை நாக்கிலை சனி அதுதான்

ஹா ஹா...........

  • கருத்துக்கள உறவுகள்

SA 0/1 0.3 levi out

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை சரவனா இது....உந்த லீவி..மட்டையை தூக்கி கொன்டு வரும் கொஞ்ச நேரத்தில பார்த்தா ஆளை மைதானத்தில் கான முடியாது....

  • கருத்துக்கள உறவுகள்

8/2 2.1 what a shame SA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கம் சரி இல்லை...அண்டைக்கு பாக்கிஸ்தானொடை விளையாடி நடந்த்து தான் இண்டைக்கும் நடக்கிது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:wub::unsure:
  • கருத்துக்கள உறவுகள்

33/3 5.5 amla out and SA out of semi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

amala....thevai illamal bata kuduthu veliya porare...

amala....thevai illamal bata kuduthu veliya porare...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரெலியாவின் கதையை முடிக்கிரது என்ரா...டாவிட் வோனரையும் வட்சனையும் எடுத்து விட்டா..கதை முடிஞ்சுது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.