Jump to content

யாழ்கள 20 க்கு 20 உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

1)சிறிலங்கா

2)அவுஸ்திரெலியா

3)இந்தியா

4)தென்னாபிரிக்கா

5)நியூசிலாந்து

6)இங்கிலாந்து

7)சிறிலங்கா

8)மேற்கிந்திய தீவுகள்

9)பாகிஸ்தான்

10)இங்கிலாந்து

11)மேற்கிந்திய தீவுகள்

12)பாகிஸ்தான்

13) அணி ஆ யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

இந்தியா

14) அணி B யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

மேற்கிந்திய தீவுகள்

15) அணி C யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

சிறிலங்கா

16) அணி D யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது?

பாகிஸ்தான்

17) சுப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படும் நாடுகள் எவை?

இந்தியா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், சிறிலங்கா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து,அவுஸ்திரெலியா

18) அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இந்தியா, இலங்கை

19) இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இந்தியா, இலங்கை

20)உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

இந்தியா

21)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இலங்கை

22)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

மேற்கிந்திய தீவுகள்

23)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது?

சிம்பாவே

24)இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்?

மேற்கிந்திய தீவுகள்

25)இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

மேற்கிந்திய தீவுகள்

26)இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

மேற்கிந்திய தீவுகள்

27)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

தென்னாபிரிக்கா

  • Replies 120
  • Created
  • Last Reply
Posted

இன்னும் கிட்டத்தட்ட 7 மணித்தியாலங்களில் (சிட்னி நேரம் இரவு 12)போட்டி முடிவடைய இருக்கின்றது.

Posted

இதுவரை நடைபெற்ற முதல் 3 போட்டிகளில் சிறிலங்கா,அவுஸ்திரெலியா, இந்தியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

1)நவீனன் 12 புள்ளிகள்

2)தமிழ் சிறி 12 புள்ளிகள்

3)தமிழினி 12 புள்ளிகள்

4)பையன்26 12 புள்ளிகள்

5)கறுப்பி 12 புள்ளிகள்

6)அனுஜா 12 புள்ளிகள்

7)ஜீவா 12 புள்ளிகள்

8)வாத்தியார் 12 புள்ளிகள்

9)காரணிகன் 12 புள்ளிகள்

10)வாதவூரான் 12 புள்ளிகள்

11)நூனாவிலான்12 புள்ளிகள்

12)அர்ஜீன் 12 புள்ளிகள்

13)ஈழப்பிரியன்12 புள்ளிகள்

14)கந்தப்பு 12 புள்ளிகள்

15)கல்யாணி 8 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரை நடைபெற்ற முதல் 3 போட்டிகளில் சிறிலங்கா,அவுஸ்திரெலியா, இந்தியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

1)நவீனன் 12 புள்ளிகள்

2)தமிழ் சிறி 12 புள்ளிகள்

3)தமிழினி 12 புள்ளிகள்

4)பையன்26 12 புள்ளிகள்

5)கறுப்பி 12 புள்ளிகள்

6)அனுஜா 12 புள்ளிகள்

7)ஜீவா 12 புள்ளிகள்

8)வாத்தியார் 12 புள்ளிகள்

9)காரணிகன் 12 புள்ளிகள்

10)வாதவூரான் 12 புள்ளிகள்

11)நூனாவிலான்12 புள்ளிகள்

12)அர்ஜீன் 12 புள்ளிகள்

13)ஈழப்பிரியன்12 புள்ளிகள்

14)கந்தப்பு 12 புள்ளிகள்

15)கல்யாணி 8 புள்ளிகள்

ஆஹா என்னுடைய பெயரைக் காணவில்ல..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஹா என்னுடைய பெயரைக் காணவில்ல..............................

kekeke

neenga kalanthu kondathai avvare kavanikka villa pola...

adutha poitila unkada per varum , kavalai vendam...:D

Posted

உங்களுக்கு 13புள்ளிகள் . 21 ஆவது கேள்விக்கான பதிலையும் சரியா சொல்லிவிட்டீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

kekeke

neenga kalanthu kondathai avvare kavanikka villa pola...

adutha poitila unkada per varum , kavalai vendam... :D

ஆ...என்னை போட்டியில் சேர்க்கா விட்டால் போட்டியைக் குழப்புவேன் :lol::D ...இது அநியாயம்,அக்கிர‌மம் அர‌விந்தனுக்கே அடுக்குமா ^_^

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆ...என்னை போட்டியில் சேர்க்கா விட்டால் போட்டியைக் குழப்புவேன் :lol::D ...இது அநியாயம்,அக்கிர‌மம் அர‌விந்தனுக்கே அடுக்குமா ^_^

:D...........

Posted

ரதி அவர்களின் பெயர் தவறுதலாக விடப்பட்டதற்கு மன்னிக்கவும்.

இதுவரை நடைபெற்ற முதல் 3 போட்டிகளில் சிறிலங்கா,அவுஸ்திரெலியா, இந்தியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

1)நவீனன் 12 புள்ளிகள்

2)தமிழ் சிறி 12 புள்ளிகள்

3)தமிழினி 12 புள்ளிகள்

4)பையன்26 12 புள்ளிகள்

5)கறுப்பி 12 புள்ளிகள்

6)அனுஜா 12 புள்ளிகள்

7)ஜீவா 12 புள்ளிகள்

8)வாத்தியார் 12 புள்ளிகள்

9)காரணிகன் 12 புள்ளிகள்

10)ரதி 12 புள்ளிகள்

11)வாதவூரான் 12 புள்ளிகள்

12)நூனாவிலான்12 புள்ளிகள்

13)அர்ஜீன் 12 புள்ளிகள்

14)ஈழப்பிரியன்12 புள்ளிகள்

15)கந்தப்பு 12 புள்ளிகள்

16)கல்யாணி 8 புள்ளிகள்

Posted

4 வது போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. சுப்பர் 8 போட்டிக்கு இலங்கையும் தென்னாபிரிக்காவும் தெரிவாகியுள்ளன.

Posted

1)நவீனன் 18 புள்ளிகள்

2)தமிழ் சிறி 18 புள்ளிகள்

3)தமிழினி 18 புள்ளிகள்

4)பையன்26 18 புள்ளிகள்

5)கறுப்பி 18 புள்ளிகள்

6)ஜீவா 18 புள்ளிகள்

7)வாத்தியார் 18 புள்ளிகள்

8)காரணிகன் 18 புள்ளிகள்

9)ரதி 18 புள்ளிகள்

10)வாதவூரான் 18 புள்ளிகள்

11)நூனாவிலான்18 புள்ளிகள்

12)அர்ஜீன் 18 புள்ளிகள்

13)ஈழப்பிரியன்18 புள்ளிகள்

14)கந்தப்பு 18 புள்ளிகள்

15)கல்யாணி 14 புள்ளிகள்

16)அனுஜா 13 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Afghanistan :unsure:

Posted

நியூசிலாந்து அணி வங்காள அணியை தோற்கடித்தது.

1)தமிழ் சிறி 22 புள்ளிகள்

2)தமிழினி 22 புள்ளிகள்

3)பையன்26 22 புள்ளிகள்

4)கறுப்பி 22 புள்ளிகள்

5)ஜீவா 22 புள்ளிகள்

6)வாத்தியார் 22 புள்ளிகள்

7)ரதி 22 புள்ளிகள்

8)வாதவூரான் 22 புள்ளிகள்

9)நூனாவிலான்22 புள்ளிகள்

10)அர்ஜீன் 22 புள்ளிகள்

11)ஈழப்பிரியன்22 புள்ளிகள்

12)கந்தப்பு 22 புள்ளிகள்

13)நவீனன் 18 புள்ளிகள்

14)கல்யாணி 18 புள்ளிகள்

15)காரணிகன் 18 புள்ளிகள்

16)அனுஜா 17 புள்ளிகள்

இதுவரை முதல் 5 கேள்விகளுக்கும் சுப்பர் 8க்கு தென்னாபிரிக்கா, இலங்கை அணிகள் தெரிவாகியதுக்கும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Posted

இங்கிலாந்து அணி அப்கானிஸ்தான் அணியினை தோற்கடித்திருக்கிறது. இப்போட்டி முடிவில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் சுப்பர் 8க்கு தெரிவாகியுள்ளார்கள்.

1)தமிழ் சிறி 28 புள்ளிகள்

2)தமிழினி 28 புள்ளிகள்

3)கறுப்பி 28 புள்ளிகள்

4)வாத்தியார் 28 புள்ளிகள்

5)ரதி 28 புள்ளிகள்

6)வாதவூரான் 28 புள்ளிகள்

7)அர்ஜீன் 28 புள்ளிகள்

8)ஈழப்பிரியன்28 புள்ளிகள்

9)கந்தப்பு 28 புள்ளிகள்

10)நவீனன் 24 புள்ளிகள்

11)ஜீவா 24 புள்ளிகள்

12)கல்யாணி 24 புள்ளிகள்

13)காரணிகன் 24 புள்ளிகள்

14)நூனாவிலான்24 புள்ளிகள்

15)பையன்26 23 புள்ளிகள்

16)அனுஜா 18 புள்ளிகள்

இதுவரை முதல் 6 கேள்விகளுக்கும்(சென்ற வெள்ளிவரை நடைபெற்ற போட்டிகள்) சுப்பர் 8க்கு தென்னாபிரிக்கா, இலங்கை,இங்கிலாந்து இந்தியா அணிகள் தெரிவாகியதுக்கும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Posted

சிறிலங்காவை தென்னாபிரிக்கா தோற்கடித்து அக்குழுவில் முதல் இடத்தினைப் பெற்றுள்ளது.

1)வாத்தியார் 33 புள்ளிகள்

2)அர்ஜீன் 33 புள்ளிகள்

3)ஈழப்பிரியன்33 புள்ளிகள்

4)ஜீவா 29 புள்ளிகள்

5)கல்யாணி 29 புள்ளிகள்

6)காரணிகன் 29 புள்ளிகள்

7)நூனாவிலான்29 புள்ளிகள்

8)தமிழ் சிறி 28 புள்ளிகள்

9)தமிழினி 28 புள்ளிகள்

10)கறுப்பி 28 புள்ளிகள்

11)ரதி 28 புள்ளிகள்

12)வாதவூரான் 28 புள்ளிகள்

13)கந்தப்பு 28 புள்ளிகள்

14)நவீனன் 24 புள்ளிகள்

15)பையன்26 23 புள்ளிகள்

16)அனுஜா 18 புள்ளிகள்

இதுவரை முதல் 7 கேள்விகளுக்கும், 15ம் கேள்விக்கும், சுப்பர் 8க்கு தென்னாபிரிக்கா, இலங்கை,இங்கிலாந்து இந்தியா அணிகள் தெரிவாகியதுக்கும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Posted

அவுஸ்திரெலியா மேற்கிந்தியா தீவினைத் தோற்கடித்து(வினா இல 8) B அணியில் முதல் இடத்தினைப் பிடித்து (வினா இல 14) அடுத்த சுற்றுக்கு(வினா இல 17) தெரிவாகியுள்ளது

1)அர்ஜீன் 39 புள்ளிகள்

2)ஈழப்பிரியன்39 புள்ளிகள்

3)தமிழ் சிறி 34 புள்ளிகள்

4)தமிழினி 34 புள்ளிகள்

5)வாத்தியார் 34 புள்ளிகள்

6)ரதி 34 புள்ளிகள்

7)கறுப்பி 32 புள்ளிகள்

8)ஜீவா 30 புள்ளிகள்

9)கல்யாணி 30 புள்ளிகள்

10)காரணிகன் 30 புள்ளிகள்

11)நூனாவிலான்30 புள்ளிகள்

12)வாதவூரான் 29 புள்ளிகள்

13)கந்தப்பு 29 புள்ளிகள்

14)நவீனன் 25 புள்ளிகள்

15)பையன்26 24 புள்ளிகள்

16)அனுஜா 19 புள்ளிகள்

இதுவரை முதல் 8 கேள்விகளுக்கும், 15ம் ,14ம் கேள்விகளுக்கும், சுப்பர் 8க்கு தென்னாபிரிக்கா, இலங்கை,இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரெலியா அணிகள் தெரிவாகியதுக்கும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Posted

பாகிஸ்தான் நியூசிலாந்துக்கிடையில் நடைபெற்ற போட்டி முடிவில் பாகிஸ்தான்(வினா இல 9) வெற்றிபெற்றாலும் அடுத்த சுற்றுக்கு நியூசிலாந்து(வினா இலக்கம் 17) அணி தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்று நடைபெறும் போட்டியின் முடிவில் தான் பாகிஸ்தானோ அல்லது வங்காள தேச அணியோ அடுத்த சுற்றுக்கு செல்லும் என்பது முடிவாகும்.

1)அர்ஜீன் 44 புள்ளிகள்

2)ஈழப்பிரியன் 44 புள்ளிகள்

3)தமிழ் சிறி 39 புள்ளிகள்

4)தமிழினி 39 புள்ளிகள்

5)வாத்தியார் 39 புள்ளிகள்

6)ரதி 39 புள்ளிகள்

7)கறுப்பி 37 புள்ளிகள்

8)ஜீவா 35 புள்ளிகள்

9)கல்யாணி 35 புள்ளிகள்

10)காரணிகன் 34 புள்ளிகள்

11)வாதவூரான் 34 புள்ளிகள்

12)கந்தப்பு 34 புள்ளிகள்

13)நூனாவிலான் 31 புள்ளிகள்

14)நவீனன் 29 புள்ளிகள்

15)பையன்26 25 புள்ளிகள்

16)அனுஜா 24 புள்ளிகள்

இதுவரை முதல் 9 கேள்விகளுக்கும், 14ம் ,15ம் கேள்விகளுக்கும், சுப்பர் 8க்கு தென்னாபிரிக்கா, இலங்கை,இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரெலியா , நியூசிலாந்து அணிகள் தெரிவாகியதுக்கும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Posted

மழை காரணமாக மேற்கிந்தியா அயர்லாந்துக்கிடையிலான போட்டி இடை நிறுத்தப்பட்டதினால் 11வது வினாவுக்கு எல்லாப் போட்டியாளர்களுக்கும் 4 புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

1)அர்ஜீன் 48 புள்ளிகள்

2)ஈழப்பிரியன் 48 புள்ளிகள்

3)தமிழ் சிறி 43 புள்ளிகள்

4)தமிழினி 43 புள்ளிகள்

5)வாத்தியார் 43 புள்ளிகள்

6)ரதி 43 புள்ளிகள்

7)கறுப்பி 41 புள்ளிகள்

8)ஜீவா 39 புள்ளிகள்

9)கல்யாணி 39 புள்ளிகள்

10)காரணிகன் 38 புள்ளிகள்

11)வாதவூரான் 38 புள்ளிகள்

12)கந்தப்பு 38 புள்ளிகள்

13)நூனாவிலான் 35 புள்ளிகள்

14)நவீனன் 33 புள்ளிகள்

15)பையன்26 29 புள்ளிகள்

16)அனுஜா 28 புள்ளிகள்

இதுவரை முதல் 9 கேள்விகளுக்கும்,11ம், 14ம் ,15ம் கேள்விகளுக்கும், சுப்பர் 8க்கு தென்னாபிரிக்கா, இலங்கை,இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரெலியா , நியூசிலாந்து அணிகள் தெரிவாகியதுக்கும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Posted

இந்தியா(வினா இல 10) இங்கிலாந்தினைத் தோற்கடித்து போட்டியிட்ட குழுவில் முதல் இடத்தினைப்(வினா இல 13) பிடித்திருக்கிறது.

1)அர்ஜீன் 53 புள்ளிகள்

2)ஈழப்பிரியன் 49 புள்ளிகள்

3)தமிழினி 48 புள்ளிகள்

4)ரதி 48 புள்ளிகள்

5)கறுப்பி 46 புள்ளிகள்

6)தமிழ் சிறி 44 புள்ளிகள்

7)ஜீவா 44 புள்ளிகள்

8)கல்யாணி 44 புள்ளிகள்

9)வாத்தியார் 43 புள்ளிகள்

10)வாதவூரான் 43 புள்ளிகள்

11)நூனாவிலான் 40 புள்ளிகள்

12)கந்தப்பு 39 புள்ளிகள்

13)நவீனன் 38 புள்ளிகள்

14)காரணிகன் 38 புள்ளிகள்

15)பையன்26 34 புள்ளிகள்

16)அனுஜா 33 புள்ளிகள்

இதுவரை முதல் 11 கேள்விகளுக்கும் 13ம்,14ம் ,15ம் கேள்விகளுக்கும், சுப்பர் 8க்கு தென்னாபிரிக்கா, இலங்கை,இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரெலியா , நியூசிலாந்து அணிகள் தெரிவாகியதுக்கும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Posted

மேற்கிந்தியா தீவுகள் சுப்பர் 8க்கு( வினா 17) தெரிவாகியுள்ளது

1)அர்ஜீன் 54 புள்ளிகள்

2)ஈழப்பிரியன் 50 புள்ளிகள்

3)தமிழினி 49 புள்ளிகள்

4)ரதி 49 புள்ளிகள்

5)கறுப்பி 47 புள்ளிகள்

6)தமிழ் சிறி 45 புள்ளிகள்

7)ஜீவா 45 புள்ளிகள்

8)கல்யாணி 45 புள்ளிகள்

9)வாத்தியார் 44 புள்ளிகள்

10)வாதவூரான் 44 புள்ளிகள்

11)நூனாவிலான் 41 புள்ளிகள்

12)கந்தப்பு 40 புள்ளிகள்

13)நவீனன் 39 புள்ளிகள்

14)காரணிகன் 39 புள்ளிகள்

15)பையன்26 35 புள்ளிகள்

16)அனுஜா 34 புள்ளிகள்

இதுவரை முதல் 11 கேள்விகளுக்கும் 13ம்,14ம் ,15ம் கேள்விகளுக்கும், சுப்பர் 8க்கு( வினா 17) தென்னாபிரிக்கா, இலங்கை,இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரெலியா , நியூசிலாந்து, மேற்கிந்தியா தீவுகள் தெரிவாகியதுக்கும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Posted

வங்காள தேச அணியைத் தோற்கடித்த பாகிஸ்தான்(வினா இல 12) ,அணி Dயில் முதல் இடத்தினைப்(வினா16) பிடித்து அடுத்த சுற்றுக்கு ( வினா 17) தெரிவாகியுள்ளது.

1)அர்ஜீன் 60 புள்ளிகள்

2)ஈழப்பிரியன் 56 புள்ளிகள்

3)தமிழினி 55 புள்ளிகள்

4)ரதி 55 புள்ளிகள்

5)கறுப்பி 53 புள்ளிகள்

6)தமிழ் சிறி 51 புள்ளிகள்

7)ஜீவா 51 புள்ளிகள்

8)கல்யாணி 51 புள்ளிகள்

9)வாத்தியார் 50 புள்ளிகள்

10)வாதவூரான் 50 புள்ளிகள்

11)நூனாவிலான் 47 புள்ளிகள்

12)கந்தப்பு 46 புள்ளிகள்

13)நவீனன் 45 புள்ளிகள்

14)காரணிகன் 45 புள்ளிகள்

15)பையன்26 40 புள்ளிகள்

16)அனுஜா 40 புள்ளிகள்

இதுவரை முதல் 17 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் இடத்தில் இருக்கும் அர்ஜீன் அண்ணாக்கு எனது வாழ்த்துக்கள் :):D:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும், கொஞ்ச நாள்... முதலிடத்திலை இருந்தனான். :icon_mrgreen:

அப்ப... எனக்கு, வாழ்த்து தெரிவிக்காதது ஏனோ... :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த முறை சொல்லுறேன்...ஹா ஹா.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையன் இவ்வளவு கிரிக்க‌ட் மச் பாத்தும்.......

ஏன்... வீக்காயிருக்கான். நான் குருட்டுவாக்கிலை... தான் என் பதிலை எழுதினேன்.

ஹீஹிஹீஇய்..... :)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.