Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அழைத்தால் தேசிய அரசாங்கம் தொடர்பில் பேசத் தயார் - இரா. சம்பந்தன் (காணொளி)

Featured Replies

மஹிந்த ராஜபக்‌ஷ நேரடியாக அழைப்பு விடுக்கும் பட்சத்தில் கிழக்கில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (15) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிக் தலைவர் இரா. சம்பந்தன், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், அரியநேத்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இச் சந்திப்பில் இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்த கருத்துக்களை காணொளியில் நீங்கள் பார்க்கலாம்.

நன்றி : அத தெரண

http://thaaitamil.com/?p=32255

[size=5]இன்னும் எவ்வளவு தான் குனிவீர்கள் ...? கவனம் முள்ளந்தண்டு உடைந்து விடப் போகின்றது[/size]... :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைவர்களின் நிலைமையை நினைக்கும் போது கவலை அளிக்கிறது. தமிழ் மக்களை நினைக்கும் போது ...........

[size=5]இன்னும் எவ்வளவு தான் குனிவீர்கள் ...? கவனம் முள்ளந்தண்டு உடைந்து விடப் போகின்றது[/size]... :icon_mrgreen: :icon_mrgreen:

மவராசா சொல்வது பிடிபடவில்லை. மொக்கைக்கு விளக்கம் தந்தால் நன்றியாக இருக்கும்.

நீதியாக தேர்தலில் உழைத்தோம் என்கிறர். முதுகில் தனக்கு புண் இல்லாமல் இருப்பதால் குனிந்து கடக்க தயாராக இருக்கிறேன் என்கிறர். விடிவை தேடும் தன் பயணத்தில் வேலி தனக்கு தடை இல்லை என்கிறார்.

புண் இல்லாதவர்கள் பணத்தில் சேர்ந்துகொள்ள தடை ஏதும் இல்லை. புண் இருந்தால் சம்பந்தரை, சம்பந்தர் எடுக்கும் பாதையை குறை சொல்லாமல் முத்துக்கு மருந்தை போட்டுக்கொள்ள வேண்டியதுதானே

[size=5]தேர்தல் விஞ்ஞாபனத்தை அதற்குள் மறந்து தொலைத்து விட்டீர்களா? [/size]

[size=5]தேசிய அரசாங்கம் அமைப்பதெனில் எதற்கு தனியான போட்டியும் ... தமிழ்,..தமிழ் தேசியம் என்ற பேச்சும்... கூட்டணியைக் கலைத்து விட்டு தேசியக் கட்சிகளுடன் சங்கமிக்க வேண்டியது தானே...[/size]

[size=5]இதனால் தமிழர் தாயகம், தமிழர்களுக்கான பிரச்சினை, அதற்குண்டான தீர்வு எல்லாம் அர்த்தம் இழந்து போய்விடுமே.. அது கூட உங்களுக்குப் புரியவில்லையா?[/size]

[size=5]உலக நாடுகள் இதை எப்படி எடுத்துக் கொள்ளும்...[/size]

[size=5]அதற்குமப்பால் இத்தனை சுலபமான வழி இருக்கையில் இத்தனை உயிர்த்தியாகங்களும் எதற்காக...? கூட்டமைப்பு அப்போதே தலைவரை வழிக்குக் கொண்டுவந்திருக்கலாமே ..?[/size]

[size=6]உங்கள் மொக்கைக்கு அளவேயில்லையா ? மல்லையூரான்[/size] :D :D

[size=4]மகிந்தர் ஒருநாளும் இதற்கு உடன்பட போவதில்லை. [/size]

சம்பந்தரின் நகர்வு வேலை செய்யலாம்.

யார் தேசிய அரசாங்கம் அமைப்பதாக யாரிடம் சென்னார்கள்? தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதை நான் மறந்துவிட்டேன்?

[size=5]இதனால் தமிழர் தாயகம், தமிழர்களுக்கான பிரச்சினை, அதற்குண்டான தீர்வு எல்லாம் அர்த்தம் இழந்து போய்விடுமே.. அது கூட உங்களுக்குப் புரியவில்லையா?[/size]

[size=5]உலக நாடுகள் இதை எப்படி எடுத்துக் கொள்ளும். -[size=4]இதை கொஞ்சம் விபரமாக சொல்ல முடியுமா? [/size][/size]

[size=5][size=4]உலகநாடுகள் எப்படி எடுத்துக்கொள்ளும்? [/size][/size]

எதற்கான சுலபவழிகள்? அவை எவை?

எதில் நான் மொக்கை ஆடுகிறேன் என்றால் அதை நான் விபரமாக எழுத முடியும்?

Edited by மல்லையூரான்

யார் தேசிய அரசாங்கம் அமைப்பதாக யாரிடம் சென்னார்கள்?

மகிந்த அழைத்தால் தேசிய அரசாங்கம் தொடர்பில் பேசத் தயார் - இரா. சம்பந்தன் (காணொளி)

[size=6]இதற்கு அர்த்தம் கூடவா உங்களுக்கு விளங்கவில்லை ???[/size]

[quote name='எல்லாள மகாராஜா' timestamp='1347722360' post='799528'

[size=6]இதற்கு அர்த்தம் கூடவா உங்களுக்கு விளங்கவில்லை ???[/size]

[size=4]மகிந்தர் ஒருநாளும் இதற்கு உடன்பட போவதில்லை. [/size]

சம்பந்தரின் நகர்வு வேலை செய்யலாம்.

[size=5]சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொள்ள மகிந்தருக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் இது.. பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல்..[/size]

[size=5]தேசிய அரசாங்கத்தின் முதலமைச்சர் பதவியைக் கூட கூட்டமைப்பிற்கு விட்டுக் கொடுக்கலாம்... ஆனால் கடிவாளம் என்னவோ மகிந்தரின் கையில் தான்[/size]

[size=5]அது சரி ..அந்த 13 ஆவது திருத்தச் சட்டம்... மாகாணங்களுக்கு கிடைக்க வேண்டிய போலீஸ் ,காணிஔரிமைச் சட்டம் ...[/size]

[size=5]இதற்குப் பிறகு கூட்டமைப்பு ..கேட்கும் என்றா நினைக்கின்றீர்கள்.?[/size]

[size=5]வடமாகாணத்திலும் இதே போன்ற ஒரு செட்டப்...[/size]

[size=5]அதன் பிறகு தமிழ் மக்களுக்கு எங்கே பிரச்சினை... அதைக் கேட்க வேண்டிவர்கள் தானே அரசின் பாக்கட்டில்...[/size]

[size=5]அப்புறம் என்ன ? இனி என்ன ஒரு புலியா பிறந்து வரப்போகின்றது..?[/size]

[size=4]அது சரி உங்கள் கேள்விகளை ஏன் 'சிவப்பு' நிறத்தில் கேட்கிறீர்கள்? நீங்கள் கம்யூனிஸ்டா?[/size]

[size=5]உங்க இரத்தம் மட்டும் சிகப்பா இருக்கலாம் என்னது எழுத்து மட்டும் இருக்கக் கூடாதா? :D :D[/size]

[size=5]உங்க இரத்தம் மட்டும் சிகப்பா இருக்கலாம் என்னது எழுத்து மட்டும் இருக்கக் கூடாதா? :D :D[/size]

[size=4]அட கம்யூனிஸ்டு :D[/size]

மகிந்த அழைத்தால் தேசிய அரசாங்கம் தொடர்பில் பேசத் தயார் - இரா. சம்பந்தன் (காணொளி)

[size=6]இதற்கு அர்த்தம் கூடவா உங்களுக்கு விளங்கவில்லை ???[/size]

ஓ ... அதை வைத்தா இவ்வளவு நேரமும்... சம்பந்தரின் முத்துக்கு எண்ணை போட்டு நோ எடுக்க வேண்டும் என்று வாதிட்டீர்கள்??

பார்த்தால் உங்கள் அப்பிராயத்தில் நான் அதை பிழையாக விளங்கி கொண்டுவிட்டதாக நினக்கிறீர்கள் போலிருக்கு.

நான் பிழையாக விளங்கியிருந்தால் அதில் சம்பந்தர் என்ன சொல்லுகிறார் என்பதை தயவு செய்து விளக்க முடியமா?

இதில் சம்பந்தரின் முதுகு எப்படி முறிந்தது என்ற விளக்கத்துடன் இருந்தால் மிகவும் நன்றி.

இது வேறு ஒரு திரிக்கு எனது கருத்து. (இந்த திரிக்கு அல்ல).

http://www.yarl.com/...18

Edited by மல்லையூரான்

[size="4"]சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொள்ள மகிந்தருக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் இது.. பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல்..[/size][size=5]அகுதா தேசிய அரசாங்கத்தை மகிந்தா முன் வந்து அமைக்க மாட்டார் என்கிறார். [/size][size=5]சர்வ தேசம் எந்த எவ்வகையான நெருக்கடியை மகிந்தருக்கு கொடுக்கிறது என்பதையும் நெருக்கடி கொடுக்கும் காரணத்தையும் இதில் எதை நீங்கள் பால், பழம் என்கிறீர்கள் என்றும் அது எப்படி மகிந்தருக்கு இலகுவாக முடிய போகிறது என்பது ஒன்றுடன் ஒன்றை தொடுத்து விளக்கமாக கூற முடியுமா?. [/size]

[size=5]தேசிய அரசாங்கத்தின் முதலமைச்சர் பதவியைக் கூட கூட்டமைப்பிற்கு விட்டுக் கொடுக்கலாம்... ஆனால் கடிவாளம் என்னவோ மகிந்தரின் கையில் தான். சசம்பந்தர் முதல் அமைச்சர் பதவியை மு.கா விற்கு கொடுப்பது வரையும்தான் செய்திகள். இந்த பேட்டியில் சம்பந்தர் தன்னிடம் முதல் அமைச்சர் பதவியை அரசிடம் கேட்டு வாங்க திட்டம் இருகெங்கிறாரா? இது தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ங்கும் சொல்லி இருக்க? [/size]

[size=5]அது சரி ..அந்த 13 ஆவது திருத்தச் சட்டம்... மாகாணங்களுக்கு கிடைக்க வேண்டிய போலீஸ் ,காணிஔரிமைச் சட்டம் ...[/size]

[size=5]இதற்குப் பிறகு கூட்டமைப்பு ..கேட்கும் என்றா நினைக்கின்றீர்கள்.?[/size]

[size=5]அவர் கேடக்க மாட்டார் என்று வாதாட முயல்வது உங்களுக்கு விருப்பமான செயலாக இருக்கலாம். ஆனால் அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வரவில்லை என்ற உணமையை மறைத்து சம்பந்தர் காணி,பொலிஸ், உரிமைகளை அரசிடம் கேட்க மாட்டன் என்கிறார் என்று வாதாடமுடியும்? இருந்தாலும் அதை பற்றி எதுவும் இந்த பேட்டியில் வரவில்லை. [/size]

[size=5]13ம் திருத்தம் உடைவதில் இருந்து இந்த தேர்தல் வருகிறது. அதை உடைத்த தீர்ப்பை சம்பந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை. தீர்ப்பு 13ம் திருத்தத்தில் இருக்கும் வடக்கு கிழக்கு உடைக்கவில்லை. தீர்ப்பு, குறுகிய பார்வையில் JR ஜெயவர்த்னாவின் வடக்கு கிழக்கையே உடைக்கிறது. 13ம் திருத்த வடக்கு கிழக்கு உடைந்திருப்பது ஜனாதிபதியின் செயலின்மை. அதாவது தீர்ப்பில் இருக்கும் சில சொல்லாடல்களை தனக்கு சாதகமாக்கி கோடு மீது பழியைப்போட்டு ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் வடக்கு கிழக்கை உடைக்கிறார். இதனால் ஜனாதிபதி கள்ளத்தனமாக தன்னை காப்பாற்றிக்கொண்டு சட்ட பூர்வமாக இருக்கும் 13ம் திருத்தத்தை உடைக்கிறார். இதில் எப்படி பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதி செய்ய மறுத்ததை சம்பந்தர் செய்ய முடியும்? [/size]

[size=5]வடமாகாணத்திலும் இதே போன்ற ஒரு செட்டப்...[/size]

[size=5]அதன் பிறகு தமிழ் மக்களுக்கு எங்கே பிரச்சினை... அதைக் கேட்க வேண்டிவர்கள் தானே அரசின் பாக்கட்டில்...[/size]

[size=5]அப்புறம் என்ன ? இனி என்ன ஒரு புலியா பிறந்து வரப்போகின்றது..?[/size]

[size=5]உங்க இரத்தம் மட்டும் சிகப்பா இருக்கலாம் என்னது எழுத்து மட்டும் இருக்கக் கூடாதா? :D :D[/size]

[size=5]நல்லது.... நல்ல ஒரு விவாதக் களத்தைத் திறந்திருக்கின்றீர்கள் மல்லையூரான்.. நாங்கள் இருவருமே ..பதில் கூறிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது . இதுபற்றி யாழ்களத்துக் கண்மணிகளும் கருத்துகளை முன்வைக்கட்டும்.[/size]

[size=5]உங்கள் கேள்விகளுக்கான விரிவான பதில் பின்னர் தருவேன்...[/size]

அகுத ஆர்வம் காட்டினார். திரும்பி வருவார் என்று நினைக்கிறேன். கவனம் அரசியல் தலைப்புகளில் வருபவர்களை காந்திருந்து ஏமாந்து போய்விடாதீர்கள் என் மவராசா.

இங்கே தன் கையே தனக்குதவி.

[size=4]தேசிய அரசாங்கத்திற்கு சிங்களம் இணங்காமல் இருந்தால், தமிழர் தரப்பு அதை பின்னர் சர்வதேசத்திடம் மேற்கோள் காட்டலாம்.[/size]

[size=4]தேசிய அரசாங்கத்திற்கு சிங்களம் இணங்காமல் இருந்தால், தமிழர் தரப்பு அதை பின்னர் சர்வதேசத்திடம் மேற்கோள் காட்டலாம்.[/size]

[size=5]காட்டி... இந்த தேசிய அரசாங்கத்திற்குத் தானா எமது இத்தனை போராட்டமும்... ஐயகோ...[/size]. :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதிலையும் ஏதாவது இராஜதந்திரம் இருக்கும், அது என்ன என்பது சம்பந்தர் அவர்களுக்கே தெரிந்த இரகசியம்.

அதுவரைக்கும் பொறுமையோட என்னும் பல ஆண்டுகள் காத்திருப்போம்.

[size=5]காட்டி... இந்த தேசிய அரசாங்கத்திற்குத் தானா எமது இத்தனை போராட்டமும்... ஐயகோ...[/size]. :rolleyes: :rolleyes:

[size=1][size=4]இப்பொழுது அமெரிக்காவும் சரி இந்தியாவும் சரி மகிந்தாவுடன் மீண்டும் கூட்டமைப்பை பேச தூண்டிவருகின்றனர். நேற்று பிளேக் கூட [/size][/size]தை கேட்டிருந்தார்.

[size=1][size=4]ஆனால், கூட்டமைப்போ பேசுவதில் அர்த்தம் இருக்கவேண்டும், அதற்கு குறைந்தபட்சம் ஒரு சில தீர்மானங்களை என்றாலும் அவர்கள் முன்வைக்கவேண்டும் இல்லாவிட்டால் இது ஒரு ஏமாற்று நாடகம் என கூறி வருகின்றது. [/size][/size]

[size=1][size=4]இந்த நிலையில் மகிந்த கூட்டம் தேசிய அரசிற்கு கிழக்கில் சம்மதிக்காவிட்டால் அதை சர்வதேசத்திற்கு மேற்கோள் காட்ட உதவும்.[/size][/size]

[size=1][size=4]வானத்தில் இருந்த வந்தவன் போன்று இருக்கின்றது உங்களின் 'ஐயகோ'. உங்களுக்கு அரசியலை விளக்கப்படுத்துவதில் எனக்கு நிறைய மகிழ்ச்சியே ![/size][/size]

Edited by akootha

[size=1][size=4]வானத்தில் இருந்த வந்தவன் போன்று இருக்கின்றது உங்களின் 'ஐயகோ'.[/size][/size]

[size=5]என்னைத் தேவ தூதன் என்கிறீர்கள்... உங்கள் புகழ்ச்சி ..எனக்கு கூச்சமாயிருக்கின்றது[/size] :D :D

[size=1][size=4]உங்களுக்கு அரசியலை விளக்கப்படுத்துவதில் எனக்கு நிறைய மகிழ்ச்சியே ![/size][/size]

[size=5]எனக்கு கற்பிக்கும் சாட்டிலாவது அதன் அரிச்சுவடியை நீங்கள் புரிந்து கொண்டால் எனக்கும் மகிழ்ச்சியே[/size] :lol: :lol:

[size=5]காட்டி... இந்த தேசிய அரசாங்கத்திற்குத் தானா எமது இத்தனை போராட்டமும்... ஐயகோ...[/size]. :rolleyes: :rolleyes:

கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைக்க அரசு சம்மதித்தால் அதனுடன் போராட்டம் ஏன் நிற்க வேண்டும்? நீங்கள் தவறுவது யாருடன் போராட்டம், எதற்காக போராட்டம் என்பது இரண்டையும் மனதில் வைக்கத்தான்.

இப்போதய போராட்டம், சம்பந்தரின் படி, ராஜதந்திர போராட்டம். இதில் சிங்கள அரசு மட்டும் அல்ல எதிர் கன்னையில். சில அனுமானங்களில் சர்வதேசமும்தான். மகிந்தாவிடம் உரிமை கேட்பதைவிட நமது போராட்டம் சர்வதேசத்தின் மன்சாட்சியை இடிப்பதில் தான் ஆர்வம் காட்ட வேண்டும். மகிந்தாவுடன் மிரண்டுபிடிப்பதில் சர்வதேசத்தின் மனதை மாற்றிவிடலாம் என்று நினைப்பது தவறு. பிளேக் இலங்கையில் வைத்து கடைசியாக கூறியது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே. இந்த கோரிக்கையிற்கு கூட்டமைப்பு சரியாக பதில் ஒன்று கூறினால்தான் அவர் அமெரிக்கா கொண்டுவரும் மார்ச் மாத பிரேரணை மீளாய்வில் கூட்டமைப்பின் விருப்பங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புவார். இல்லாவிடில் அவர் சீனாவை எப்படி இலங்கையிலிருந்து வெளியேற்றுவது என்பதில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்.

திருத்தம்:

அகுத கூறிய பதிலையே நானும் கூறியிருப்பது இருவரும் ஒரே நேரத்தில் எழுத முயன்றமையால்தான் என்று நினக்கிறேன். எனவே சற்று பிந்தி திரும்ப வருகிறேன்.

Edited by மல்லையூரான்

முஸ்லிம் காங்கிரஸ் மோசம் செய்து விடக்கூடாது – இரா.சம்பந்தன் [ சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, 11:03 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

TNA-press.jpgகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை நம்பி, அந்தக் கட்சிக்கு வாக்களித்த முஸ்லிம் மக்களின் ஆணையை முஸ்லிம் காங்கிரஸ் காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தல் பரப்புரைகளின் போது பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

அதன்போது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது வெட்கக்கேடானது என்றும் கூறியிருந்தார்.

சிறிலங்கா அரசுக்கு எதிராக பரப்புரைகளை மேற்கொண்டு தான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏழு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

சிறிலங்கா அரசுக்கு எதிரான பிரசாரங்களை நம்பி, ஜனநாயக ரீதியில் வாக்களித்த முஸ்லிம் மக்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் கைவிடக்கூடாது.

பெரும்பாலான முஸ்லிம் மக்கள் கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேர்ந்து செயற்பட வேண்டும் என்றே கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராகவே இருக்கிறோம்.

எமது தேர்தல் பரப்புரைகளில்கூட இதனை வலியுறுத்தியிருந்தோம். இப்பொழுதும் அதையேதான் நாங்கள் கூறுகிறோம்.

முஸ்லிம் மக்களின் ஜனநாயக ரீதியான விருப்பங்களுக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழிவிட வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் பணத்துக்கோ, பதவிக்கோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் ஒருபோதும் விலைபோக மாட்டோம்.

முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து முஸ்லிம் காங்கிரஸ் சரியான முடிவை எடுக்கும் என்று தொடர்ந்தும் எதிர்பார்த்திருக்கிறோம்.

எமக்கு பதவி மோகம் கிடையாது. அதற்காக எமது உணர்வுகளை விட்டுக்கொடுத்து விலைபோக மாட்டோம்.

கிழக்கில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே எம்முடன் பேச வேண்டும்”“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், அரியநேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.

http://www.puthinappalakai.com/view.php?20120915106988

அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ௭னக்கும் உயர்மட்டத்திலிந்து இரகசிய அழைப்பு: இரா. சம்பந்தன் குற்றச்சாட்டு!

0000.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கில் தெரிவான பதினொரு உறுப்பினர்களில் ஐவரை விலைக்கு வாங்கும் முயற்சியில் அரசாங்கம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை நேரடியாக ஈடுபடுத்தியிருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.

இதேவேளை, அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தனக்கும் உயர்மட்டத்திலிந்து இரகசிய அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த சம்பந்தன் அழைப்பு விடுத்தவரின் பெயரைக் கூறத் தயாரில்லை ௭ன்றும் கூறினார். ஜானகி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தகவல்களை வெளியிட்டார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கில் 11 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் ஐந்து உறுப்பினர்களை இழுத்தெடுக்கும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது. இதில் பேரம்பேசும் விவகாரத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு நகரில் வீடு, வாகனம் உட்பட கோடிக்கணக்கான ரொக்கமும் தருவதாகக் கூறியே ௭மது ஐந்து உறுப்பினர்களிடம் பேசப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது இங்கு (கொழும்பில்) வந்து தங்கியுள்ளனர். இதுதான் இன்றைய அரசாங்கத்தின் நிலைமையாக இருக்கின்றது. இது இவ்வாறிருக்க அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து ௭னக்கும் இரகசிய அழைப்பு விடுக்கப்பட்டு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டது. ௭னினும் அழைப்பு விடுத்தவர் குறித்து கூற விரும்பவில்லை ௭ன்றார்.

சுமந்திரன் ௭ம்.பி. இதேவேளை, இது குறித்து சுமந்திரன் ௭ம்.பி. கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான பியசேன ௭ன்ற பெயருடை ஒருவர் மாத்திரமே இங்கிருந்து சென்றுள்ளாரே தவிர வேறு ௭வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சென்று விடவில்லை. இனியும்செல்லவும் மாட்டார்கள். அதேபோன்று தான் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களும் இருப்பர் ௭ன்றார்

http://www.pathivu.com/news/22037/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால முடிஞ்சது இவ்வளவு தான் இதைவிட எதிர்பார்க்கிற நாங்கதான் முட்டாள்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ, தமிழர் கூட்டணி, பருவ வயதைத் தவற விட்ட, குமர்ப்பிள்ளை மாதிரிச் செயல்படுகின்றது போலவே இருக்கின்றது!

சொத்தியோ, குருடோ, இரண்டாம் தாரம் எண்டாலும், பரவாயில்லை என்ற மாதிரிக் கிடக்கு!

இந்தப் போக்கில போனால், இருக்கத் தடுக்குக் கூட மிஞ்சாது போலக் கிடக்கு!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.