Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • தொடங்கியவர்

போங்கய்யா.. நீங்களும் உங்கடை கண்டறியாத மீன்களும்..! :D

அப்புக்காத்துகள் என்றாலே குழப்புவார்கள் . இதுக்கெல்லாம் பயப்பிடக்கூடாது :D .

  • Replies 700
  • Views 77k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கட்டுமரத்தில் போய்க்கொண்டிருக்கும் இசைக்கலைஞன் , , மல்லையூரான் , தப்பிலி , மொசப்பெத்தேமியா சுமேரியர் , ஜீவா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்

செம்மீன். :D

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இசைக்கலைஞன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

  • தொடங்கியவர்

[size=5]32 கோழி மீன் ( Surgeon Fish )[/size]

Acanthurusleucosternon-Wei%C3%9Fkehl.jpg

http://en.wikipedia.org/wiki/File:Acanthurusleucosternon-Wei%C3%9Fkehl.jpg

இந்தப்படத்திற்கான தூயதமிழ் " கோழி மீன் " ஆகும் . போட்டியில் பலர் பங்குபற்றினாலும் போட்டி விதிகளின்படி மல்லையூரானே சிறப்புப் பரிசிலுக்குத் தெரிவாகின்றார் . எனவே அவருக்கு அதிஉயர் சிறப்புப்பரிசான பச்சைப்புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன். மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Surgeon_Fish

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாக்குத்தர் மீன்.

நீல மீன்

கோ வடிவான மீனாய் போடவும்.

கோ வடிவான மீனாய் போடவும்.

கோழி மீன், நீல ஒரந்திய, அழகன் மீன், நீல ஒரந்தை, ஒரந்தை

Blue surgeonfish= nila orendeya

நீல மீனோ அல்லது டாக்குத்தர் மீனோ முழு தமிழ் பெயர்களாகவோ அல்லது ஈழத்தமிழ் பெயராகவோ ஒரு இடமும் கூகுளில் காணப்பட இல்லை. Blue surgeonfish தான் முழு ஆங்கில பெயராக காணப்படுகிறது.மேலும் செம்மீன் என்ற மலையாள பெயர் கடந்த தவை பரிசு வென்றும் , ஈழத்தமிழான செங்குளி பரிசு வெல்லாததாலும், இந்த முறை அழகன் மீன் என்ற மலையாள பெயரையும் சேர்த்திருக்கிறேன்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

செம்மீன் என்பது மலையாளம் அல்ல.. சுத்தத் தமிழ்.. ம‌லையாளி த‌மிழைக் க‌ட‌ன் வாங்கினால் யாம் ஏது செய்யும்? :D

செம்மை + மீன் = செம்மீன்.. :rolleyes:

புண‌ர்ச்சி விதி.

1) ஈறுபோத‌ல் விதிப்ப‌டி "மை" போய் செம் + மீன் = செம்மீன் ஆன‌து.. :D

செம்மீன் என்பது மலையாளம் அல்ல.. சுத்தத் தமிழ்.. ம‌லையாளி த‌மிழைக் க‌ட‌ன் வாங்கினால் யாம் ஏது செய்யும்? :D

செம்மை + மீன் = செம்மீன்.. :rolleyes:

புண‌ர்ச்சி விதி.

1) ஈறுபோத‌ல் விதிப்ப‌டி "மை" போய் செம் + மீன் = செம்மீன் ஆன‌து.. :D

பாவனையைத்தான் நான் குறிப்பிட்டேன் சார். எனது வசனங்கள் பொருளை சரியாக வெளிகொண்டுவராமைக்கு மன்னிக்கவும். :D

அதேமாதிரியே அழகன் என்பது தமிழ் கடவுள் முருகனின் பெயர். ஆனால் இணையத்தளங்கள், அது, இந்த மீனுக்கு, மலையாளத்தில் மட்டும் பாவிக்கப்படும் பெயராகத்தான் குறிப்பிடுகின்றன. அது நிச்சயமாக ஒரு தமிழ் சொல்லாக இருந்தும் வடமாகணத்தில் நீல ஓரந்திய கணப்படும் இடங்களில் இந்த பெயர் பாவனையில் இருப்பத்தாக இணையத்தளங்கள் தெரிவிக்க வில்லை. :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

கோழி மீன், நீல ஒரந்திய, அழகன் மீன், நீல ஒரந்தை, ஒரந்தை

Blue surgeonfish= nila orendeya

நீல மீனோ அல்லது டாக்குத்தர் மீனோ முழு தமிழ் பெயர்களாகவோ அல்லது ஈழத்தமிழ் பெயராகவோ ஒரு இடமும் கூகுளில் காணப்பட இல்லை. Blue surgeonfish தான் முழு ஆங்கில பெயராக காணப்படுகிறது.மேலும் செம்மீன் என்ற மலையாள பெயர் கடந்த தவை பரிசு வென்றும் , ஈழத்தமிழான செங்குளி பரிசு வெல்லாததாலும், இந்த முறை அழகன் மீன் என்ற மலையாள பெயரையும் சேர்த்திருக்கிறேன்.

ஒவ்ஜெக்ஸ்சன் ஓவர் றூல்ட் .......... :lol: . செம்மீன் என்பது தூயதமிழே . பல தமிழ் அறிஞர்களது கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்தமுடிவை அரசசபை எடுத்தது . சிலவேளைகளில் எதிர்கட்சி வக்கீல் வெளிவந்த செம்மீன் திரைப்படத்தால் குழம்புகின்றாரோ தெரியவில்லை :D :D . எனினும் அவரது ஆர்வத்தை இந்த அரசசபை பாராட்டுகின்றது :) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

மீன் பிடிக்கிறதில கட்டாயம் மாற்றம் செய்யவேணும்.ஒருத்தருக்கும் தெரியாத மீனுகளைப் போட்டு மீன் இனத்துக்கே களங்கம் விளைவிக்கிறார் கோமகன். :(

ஒவ்ஜெக்ஸ்சன் ஓவர் றூல்ட் .......... :lol: . செம்மீன் என்பது தூயதமிழே . பல தமிழ் அறிஞர்களது கருத்தக்களின் அடிப்படையிலேயே இந்தமுடிவை அரசசபை எடுத்தது . சிலவேளைகளில் எதிர்கட்சி வக்கீல் வெளிவந்த செம்மீன் திரைப்படத்தால் குழம்புகின்றாரோ தெரியவில்லை :D :D . எனினும் அவரது ஆர்வத்தை இந்த அரசசபை பாராட்டுகின்றது :) .

அரசரே சிவபெருமான் நெற்றிக்கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே. :lol:

சொல்லின் மூலப்பாசை பற்றி நாம் கருத்தில் கொள்ளவில்லை. பெயர் வழக்கம்"vernacular name" பற்றித்தான் குறிப்பிட்டோம்.

நாம் செம்மீன் தமிழ் சொல்லா இல்லையா என்ற விவாதத்திற்குள் விழவில்லை.

செங்குளி தான் vernacular names -"Sri Lankan Tamil" ஆக காட்டப்படுகிறது என்றுதான் குறிப்பிட்டோம். சில "Indian Tamil" ஆக குறிக்கப்படுகிறது. சில மலையாளமாக குறிக்கப்படுகிறது. :unsure:

Edited by மல்லையூரான்

[size=5]மாதவை[/size]

[size=5]மாதவை இல்லைபா அது மாதவி[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீன் பிடிக்கிறதில கட்டாயம் மாற்றம் செய்யவேணும்.ஒருத்தருக்கும் தெரியாத மீனுகளைப் போட்டு மீன் இனத்துக்கே களங்கம் விளைவிக்கிறார் கோமகன். :(

400px-p_yes_greensvg.png

  • தொடங்கியவர்

கட்டுமரத்தில் போய்க்கொண்டிருக்கும் இசைக்கலைஞன் , , மல்லையூரான் , , மொசப்பெத்தேமியா சுமேரியர் , அலைமகள் , ஜீவா ,குமாரசாமி அண்ணை ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் மீன்களின் படத்துடன் கூடிய தமிழ்ப் பெயர் அகராதி ஒவ்வொன்று எமக்கு அனுப்பிவிட்டு அதன் பின் மீன்களின் பெயர் கேட்பதுதான் முறை. இல்லாவிட்டால் இந்த மீன் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.

  • தொடங்கியவர்

கோழி மீன், நீல ஒரந்திய, அழகன் மீன், நீல ஒரந்தை, ஒரந்தை

Blue surgeonfish= nila orendeya

நீல மீனோ அல்லது டாக்குத்தர் மீனோ முழு தமிழ் பெயர்களாகவோ அல்லது ஈழத்தமிழ் பெயராகவோ ஒரு இடமும் கூகுளில் காணப்பட இல்லை. Blue surgeonfish தான் முழு ஆங்கில பெயராக காணப்படுகிறது.மேலும் செம்மீன் என்ற மலையாள பெயர் கடந்த தவை பரிசு வென்றும் , ஈழத்தமிழான செங்குளி பரிசு வெல்லாததாலும், இந்த முறை அழகன் மீன் என்ற மலையாள பெயரையும் சேர்த்திருக்கிறேன்.

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் .மல்லையூரான் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

  • தொடங்கியவர்

[size=5]33 புள்ளி நண்டு ( blue swimming crab , Portunus pelagicus )[/size]

800px-Portunus_pelagicus_male.jpg

http://upload.wikime...agicus_male.jpg

படத்தில் இருக்கும் மீனுக்கான தூயதமிழ் " புள்ளி நண்டு " ஆகும் . இதனை " நீலக்கால் நண்டு " அல்லது " நாச்சிக்குடா நண்டு "என்றும் இலங்கையில் அழைக்கப்படுகின்றது . இந்த மீனை பிடிக்க உண்மையிலேயே பலரும் ஆர்வம் காட்டினார்கள் . ஆனால் , நீண்ட காலத்திற்குப் பின்பு ஒரு பெண்மணி தன்னந்தனியாக பாய்மரக்கப்பலில் போய் இந்த மீனைப் பிடித்திருக்கின்றார் . எனவே போட்டி விதிகளின்படி மொசப்பெத்தேமியா சுமேரியருக்கு அதிஉயர் விருதான "பச்சைப்புள்ளியை " வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இந்த மீனைப்பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளில் நுளையுங்கள் .

http://ta.wikipedia....நீலக்கால்_நண்டு

http://en.wikipedia....tunus_pelagicus

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி மீனின் பெயரை ச் சொல்லி பச்சைப் புள்ளியை எடுக்கும் அனைவரையும் வயித்தெரிச்சலோடு வாழ்த்துகிறேன். :( :(

இது நண்டு

பச்சை நண்டு,

கழி நண்டு

புள்ளி நண்டு

முக்கண் நண்டு

முனிவன் நண்டு

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

கோமகன் அண்ணா, படத்தை பார்த்தத்தும் நந்து அண்ணா தனது படம் என்று சண்டை பிடிக்க போறார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீலநண்டு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நீலக்கால் நண்டு

:lol:

flower crab, blue crab, blue swimmer crab புள்ளி நண்டு, நீல நண்டு.

இரண்டு சரியான தமிழ் பெயர்களை கொடுக்கும் எனக்குத்தான் பரிசு.

பெயரைக் கூறினாலும், ஆண் நண்டா அல்லது பெண் நண்டா என்று

சரியாக கூறாததால் பதில்கள் நிராகரிக்கப்படுகிறது. :lol:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

பெயரைக் கூறினாலும், ஆண் நண்டா அல்லது பெண் நண்டா

என்று

சரியாக கூறாததால் பதில்கள் நிராகரிக்கப்படுகிறது. :lol:

விட்டால் எத்தினை பிள்ளை பெத்தது எண்டும் சொல்லுவாங்கள் போலை இருக்கே.. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.