Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சே வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ டிரைவர் மரணம்

Featured Replies

செத்த வீட்டு செலவுக்கு காசை அனுப்பவும்.....

இரக்கமற்றவர்களின் ஆட்சியில் தீக்குளிப்பால் என்ன பயன்? இனியும் தீக்குளிப்புகள் வேண்டாம். உயிருடன் இருந்து வேறு போராட்டங்களுக்கு ஆதரவளியுங்கள்.

வீர வணக்கங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இந்த உறவு தீக்காயங்களுடன் வைத்திய சாலையில்... சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, எடுக்கப்பட்ட ஒளிப் பதிவை எங்கோ... ஒரு தலைப்பில் கண்ட போது... அதனை அழுத்தி, பார்க்கும்... மனத் துணிவு கூட, என்னிடம் இருக்கவில்லை. இன்று அவர் இறந்த செய்தி கேட்டு... மிகவும் கலக்கமுற்றேன்.

இப்படியான.. தீக்குழிப்புகள் இந்திய அரசுக்கோ.. ஸ்ரீலங்கா அரசுக்கோ... எந்தப் ப‌டிப்பினையையும்... கொடுக்காது.

தயவு செய்து, இனியாவது தீக்குழிப்புகளில் இறங்கி, உங்கள் உயிரை மாய்க்காதீர்கள் உறவுகளே.

விஜய்ராஜ் அவர்களுக்கு வீரவணக்கங்கள்.

[size=4][size=4]விஜய்ராஜ் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் !!![/size][/size]

548108_508715682490888_1858854014_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தீக்குளித்த இடத்திலேயே விஜயராஜின் [/size]

[size=5]உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி[/size]

[size=4]சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ், ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு கண்டனம் தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்தார். அவரின் உடலை போஸ்ட்மார்டம் செய்யக்கூடாது என்றும், உடலை வாங்கமாட்டோம் என்றும் உறவினர்கள். தமிழுணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்துவந்தனர்.[/size]

[size=4]’’எப்.ஐ.ஆர் காப்பியை பார்க்க அனுமதிக்க வேண்டும், கைப்பற்றப்பட்ட விஜயராஜ் எழுதிய 36 பக்க கடிதத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும், மாஜிஸ்திரேட்டிடம் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, ராஜபக்சே ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். [/size]

[size=4]மேஜிஸ்ட்ரேட்டிடம் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’’ என்ற நான்கு கோரிக்கையை நிறைவேற்றினால்தான் உடலை வாங்குவோம் என்றனர்.[/size]

[size=4]கடுமையான வாக்குவாதங்களுக்கு பிறகு, எப்.ஐ.ஆர். காப்பியை போலீசார் காட்டினர். கைப்பற்றப்பட்ட விஜயராஜின் 36 பக்க கடிதம் ஒப்படைக்கப்பட்டது. மாஜிஸ்திரேட்டிடம் கொடுக்கப்பட்ட வாக்குமூலம் கொடுக்கப்பட்டது. பிரதமர், சோனியா, ராஜபக்சே மீது வழக்கு பதிவு செய்வது மட்டும் இப்போது முடியாது. அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை போலீசார் விளக்கினர்.[/size]

[size=4]இதையடுத்து உறவினர்களின் ஒப்புதலோடு விஜயராஜின் உடல் போஸ்ட்மார்டம் செய்யப்பட்டது. போஸ்ட்மார்டத்திற்கு பின்னர் விஜயராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. [/size]

[size=4]விஜயராஜ் தீக்குளித்த சேலம் பழையபேருந்து நிலையத்திலேயே அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம். தமிழகத்தில் இனிமேல் தீக்குளிப்பு வேண்டாம். இந்தியா, சிறிலங்கா அரசோ ஏன் உலகமோ யார் தீக்குளித்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள். விஐயராஜின் இழப்பினால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவரின் குடும்பத்தினர் மட்டுமே.

225909_283063318464254_1598853513_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரை அழிப்பதில் எதிரிகளான சிங்களவர் ஒட்டுமொத்தமாக சேர்ந்திடுவார்: சரத் பொன்சேகா த்விட்டேரில் எழுதியதை படியுங்கள். இந்த சரத் போன்செகவுக்குதான் கூடமைப்பு தமிழரை வாக்களிக்கும்படி கேட்டார்கள்

[size=5]http://www.tamilguar..._medium=twitter

As Vijayaraj - the 26-year-old who self-immolated in protestagainst the visit by Rajapaksa to India - was dying from 95% burns, the Sri Lankan president's spokesperson, Bandula Jayasekara, exemplified Sri Lanka's response to the deaths of Tamils who protest.

A Twitter conversation that took place on Wednesday between Jayasekara and an opposition supporter who goes by the alias 'Fonseka2010' has been reproduced below: [/size]

[size=5]
Bandula Jayasekara:
President Mahinda Rajapaksa arrives in New Delhi
[/size]

[size=5]
Fonseka2010:
70 millions Tamils will self immolate, we are told

Bandula Jayasekara:
:)
[/size]

[size=5]In Sri Lanka, when it comes to the deaths of Tamils, there is no opposition. [/size]

Edited by Queen

விஜயராஜ் உங்களின் உணர்வுகளுக்கு தலைவணங்குகிறேன்.

தியாகம் , வீர வணக்கம், மாவீரம் இது போன்ற சொற் தொடர்களால் ஒரு உன்னதமான போராளி இயக்கமே உங்கள் கண் முன் அழிந்து போனதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இன்னும் அவர்களை வைத்து பிழைப்பு நடாத்தும் கூட்டங்களுக்கு மத்தியில் உங்களை போன்ற உண்மையான போராளிகளின் தேவை இருப்பதை ஏன் நீங்கள் உணர மறுக்கிறீர்கள்.

முத்துகுமார், செங்கொடி, நீங்கள் ..இப்போது இருந்திருந்தால் உண்மையான உணர்வுள்ளவர்களை அணி திரட்டி உங்கள் சாவின் மூலம் சாதித்ததை விட எவ்வளவு சாத்தித்து இருப்பீர்கள் என்ற உண்மையை உங்களுக்கு யார் வந்து சொல்லுவார் தோழர்களே.

உணர்வாளர்களே..!

உங்களுக்கு இன்னும்மா புரியவில்லை... இந்த உணர்வு பூர்வ தியாக அரசியல் எல்லாம் எங்கள் எதிரிகளிடம், ஏன் நீங்கள் நேசிக்கும் உங்கள் சொந்த மக்களிடம் கூட எடுபடுவதில்லை.

சிந்தித்து செயற்படுங்கள். நீங்கள் எங்களுக்கு தேவை. உயிருடன் தேவை.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள் , தோழரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.