Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காய்கறிகளால் உருவான, கலைவண்ணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காய்கறிகளால் உருவான, கலைவண்ணம்.

காய்கறிகள், பழங்களைக் கொண்டு விதவிதமான உருவங்கள், மிருகங்கள், பறவைகளை உருவாக்குவதில் பலர் கை தேர்ந்தவர்களாக உள்ளனர். கண் கண்டதை கை செய்யும் என்பதற்கொப்ப காய்கறி, பழங்களைக் கொண்டு அழகுமிகு உருவங்களை ஆக்குகின்றனர்.

அந்த வகையில் காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வடிவங்களில் இணையத்தில் தேடிப் பெற்றவற்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவென தொகுப்பாகத் தருகின்றோம். பார்ப்பதற்கு விநோதமாகவும் ஆச்சரியமாகவும் இவை காட்சி தருகின்றன.

Art.jpg

Art-2.jpg

Art-3.jpg

Art-5.jpg

Art-4.jpg

நன்றி வீரகேசரி.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியப் பூசணிக்காயும், ஜேர்மன் நாட்டுப் பூசணிக்காயும்! :D

Screen+shot+2011-04-13+at+8.35.09+AM.png

Screen+shot+2011-04-13+at+8.34.43+AM.png

427912_498772420141008_1570611209_n.jpg

430557_499406213410962_1286128186_n.jpg

47109_499406276744289_397992667_n.jpg

408175_499406180077632_1789859888_n.jpg

404731_499406310077619_1368401596_n.jpg

406468_499406353410948_773777095_n.jpg

223031_499629296721987_374829421_n.jpg

199408_499629283388655_274497382_n.jpg

429871_496287703722813_966574238_n.jpg

281903_495218460496404_894090205_n.jpg

- from fb -

Edited by துளசி

486179_468635229821394_167429763_n.jpg

- from fb -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியப் பூசணிக்காயும், ஜேர்மன் நாட்டுப் பூசணிக்காயும்! :D

Screen+shot+2011-04-13+at+8.35.09+AM.png

அவுஸ்திரேலிய பூசனிக்காய், நாட்டுக்கு ஏற்ற மாதிரி... பெரிசாய் விளைஞ்சிருக்கு.

அது, என்ன... பூசணிக்காயிலை ஒரு காயம்? கங்காரு கடிச்சதா? :D:lol:

486179_468635229821394_167429763_n.jpg

- from fb -

அழகான படங்களாக உள்ளது துளசி.

இந்த பச்சை சட்டை, நல்ல கற்பனையில் உருவாக்கப்பட்டிருக்கு. :)

படங்களை... ரசித்த, தமிழ்ச்சூரியன், நிலாமதியக்கா, தமிழரசு ஆகியோருக்கு நன்றி.

இந்த பெரிய பூசணிக்காய் விளைவித்திருக்கிறேன். விட்டம் 60 சென்றி மீற்றர் அளவு வந்தது. எங்கட பூசணிக்காயை விட மென்மையாக இருக்கும். 'சூப்' வைத்துக் குடிக்க நன்றாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெரிய பூசணிக்காய் விளைவித்திருக்கிறேன். விட்டம் 60 சென்றி மீற்றர் அளவு வந்தது. எங்கட பூசணிக்காயை விட மென்மையாக இருக்கும். 'சூப்' வைத்துக் குடிக்க நன்றாக இருக்கும்.

பூசணிக்காய் சூப் செய் முறையை... எங்களுக்கும் தருவீர்களா தப்பிலி.

நீங்கள் விளைவித்த, அந்தப் பூசணிக்காய்.... எத்தினை கிலோ வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெரிய பூசணிக்காய் விளைவித்திருக்கிறேன். விட்டம் 60 சென்றி மீற்றர் அளவு வந்தது. எங்கட பூசணிக்காயை விட மென்மையாக இருக்கும். 'சூப்' வைத்துக் குடிக்க நன்றாக இருக்கும்.

எப்படி சூப் செய்வது என்ற குறிப்பை போட்டால் நாங்களும் செய்து குடிக்கலாம் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி சூப் செய்வது என்ற குறிப்பை போட்டால் நாங்களும் செய்து குடிக்கலாம் :D

தப்பிலி பூசணிக்காய் கறி செய்யும் போது... வாற குழம்பை தான்...

சூப் எண்டு சொல்லுறார் போலை கிடக்குது, தமிழரசு. :icon_idea:

தப்பிலி பூசணிக்காய் கறி செய்யும் போது... வாற குழம்பை தான்...

சூப் எண்டு சொல்லுறார் போலை கிடக்குது, தமிழரசு. :icon_idea:

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி பூசணிக்காய் கறி செய்யும் போது... வாற குழம்பை தான்...

சூப் எண்டு சொல்லுறார் போலை கிடக்குது, தமிழரசு. :icon_idea:

:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

kumo5.jpgvegetable_decoration-2.jpg

படங்கள்: கூகிளாண்டவர்.

554689_339869819433563_927454600_n.jpg

260172_344652095622002_175769139_n.jpg486559_329597690460776_1858382314_n.jpg

386798_341754399245105_680031516_n.jpg

311775_338334392920439_880444896_n.jpg

418970_338021606285051_14181271_n.jpg

292327_337695482984330_329067029_n.jpg

560544_346119318808613_577980949_n.jpg406290_332023743551504_390370104_n.jpg

427528_328533507233861_1329189985_n.jpg

483255_326926480727897_1601954722_n.jpg

482109_326180794135799_818893086_n.jpg

179940_324856474268231_622896587_n.jpg

560984_323090067778205_409524085_n.jpg

- from fb -

Edited by துளசி

  • 2 weeks later...

536158_373300552744832_732659725_n.jpg553904_485725624779021_2025866720_n.jpg

644672_503085486376368_2093398037_n.jpg

564261_498119713539612_253505675_n.jpg

540902_463295047022079_376801995_n.jpg269364_463294697022114_904557656_n.jpg

564813_500390689979181_1326531832_n.jpg545166_463294750355442_453147935_n.jpg

225998_490622287622688_1779220300_n.jpg

- from fb -

  • கருத்துக்கள உறவுகள்

பழங்கள் மற்றும் மரக்கறிகளினால் உருவாக்கபட்ட வண்ணங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது..:)

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் அழகு

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் எல்லம் அழகு

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக இருக்கின்றன. என்னிடமும் சில காய்கறிகளால் ஆன கலைவண்ணப் படங்கள் இருக்கின்றன (வேண்டாதவர்கள் அனுப்பியது), ஆனால் இங்கு இணைக்கமுடியாததற்கு வருந்துகின்றேன்!

very nice

வாவ்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகாக இருக்கின்றன. என்னிடமும் சில காய்கறிகளால் ஆன கலைவண்ணப் படங்கள் இருக்கின்றன (வேண்டாதவர்கள் அனுப்பியது), ஆனால் இங்கு இணைக்கமுடியாததற்கு வருந்துகின்றேன்!

எங்களுக்கு அந்தப் படங்களை அனுப்பிவிடுங்கல் கிருபன்.

நாங்களும், வேண்டாதவர்களுக்கு அனுப்பி விடுகின்றோம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கண்ணைக் கவரும் படங்களின் பதிவுக்கு நன்றி ..........[/size]

Edited by நிலாமதி

  • 1 month later...

259831_433656346683707_1217240342_n.jpg

- from fb -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.