Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றனர் - இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் n;தாடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றனர் - இந்தியா

29 செப்டம்பர் 2012

lg-share-en.gif

LTTE_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும் புலிகள் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

1991ம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, 1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீடிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், எஞ்சிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமிழகத்தில் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாக மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாவோயிச தீவிரவாதிகளுடன் இணைந்து மீளவும் நடவடிக்கைளை தொடர முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

யுத்த ரீதியில் தோல்வியைத் தழுவிய போதிலும் சர்வதேச ரீதியில் பல்வேறு வழிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

"அருண்டவன் கண்ணுக்கு, இருண்டதல்லாம்.... பேய்" என்ற மாதிரி,

இந்தியாவுக்கு, எப்பவும்... புலிகளை குற்றம் சாட்டுவதே... வழக்கம்.

இது, எல்லாம்... இத்தாலியில் இருந்து, இறக்குமதி செய்யும் தலைவிக்கு, வெள்ளைச் சேலை உடுத்தி, அழகு பார்க்கும்...நல்ல நாடு. த்தூஊஊ.....

சொல்வதற்கு வேறு கதைகளில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=qP0jOOU45mc&feature=related

ராஜீவ் காந்தி, ஸ்ரீலங்காவுக்கு... விசிற் பண்ணிய சமயம்,

ஜனாதிபதி மாளிகை வாசலில், வைத்து... பிடரியில், துப்பாக்கியால்... அடித்த போது...,

இந்தியாவுக்கோ, பெஞ்சாதி சோனியாவுக்கோ... ரோசம், பொத்துக் கொண்டு வந்திருக்க வேணும்.

இரண்டும் இல்லை. இதுகள் எருமை மாடுகள். சீனா கெட்டிக்காரன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் ஈழத்தில் உள்ள தமிழர்களை பழிவாங்க புலிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக உள்ளார்கள் என்று காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளது கிந்திய அரசு

தென்கிழக்கு ஆசியப்பகுதியில் கிந்தியா (இந்தியா)என்ற வைரஸ் குருமி இருக்கும் வரை ஈழ தமிழர்களின் வாழ்வில் துயரங்கள் நீங்க வாய்ப்பே இல்லை என்பது இன்றைய துரதிஸ்ரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் n;தாடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றனர் - இந்தியா

29 செப்டம்பர் 2012

lg-share-en.gif

LTTE_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும் புலிகள் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

1991ம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, 1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீடிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், எஞ்சிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமிழகத்தில் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாக மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாவோயிச தீவிரவாதிகளுடன் இணைந்து மீளவும் நடவடிக்கைளை தொடர முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

யுத்த ரீதியில் தோல்வியைத் தழுவிய போதிலும் சர்வதேச ரீதியில் பல்வேறு வழிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

மாவோயிசம்???? இதிலிருப்பவர்கள் யாருக்கு சார்பாக இருப்பார்கள்?சிங்களவருக்கா?தமிழருக்கா? மாவோயிசம் சீனர்களுடன் சம்பத்தப்பட்டதா?

சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளான ஹிந்திய அரச பயங்கரவாதிகள் இதுவரை இல்லாத, அடிப்படை இல்லாத, ஆதாரம் இல்லாத புதிய கட்டுக்கதை ஒன்றை கட்டிவிடுகிறார்கள். ஆனால் ஈழத்தமிழர் உண்மையில் மாவோயிஸ்டுடன் இணைந்தால் ஹிந்திய மிக விரைவில் சுக்கு நூறாக உடைந்து விடும். அதற்கான சூழ்நிலையை ஹிந்திய அரச பயங்கரவாதிகள் தான் ஏற்படுத்தி வருகின்றனர்.

எங்கே இந்தியக் காட்டுமிராண்டிகளுக்கு வக்காலத்து வாங்கும் பேர்வழிகளைக் காணவில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.