Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் பதற்ற நிலை

Featured Replies

[size=4]கொழும்பு – 07 வாட் பிளேஸிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷில் விகாரைகள் தாக்கப்பட்டமைக்கு ஏதிராக விகாரமகா தேவி பூங்காவிற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்று பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தண்ணீர் போத்தல்களையும் வீசியுள்ளனர். இதன் காரணமாக உயர்ஸ்தானிகராலயத்தின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/49876-2012-10-04-10-51-10.html

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ங்க‌ளாதேசில், ஐந்து விகாரைக‌ளை எரித்த‌துக்கு...

தண்ணீர்ப்போத்தலை ஏன் வீசுகிறார்கள்.

கைக்குண்டுகள் கிடைக்கவில்லையா...

ஸ்ரீலங்கா ஆமிக்காரர், அந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உடனடியாக... ஆயுதங்களை கொடுத்து உதவ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்புள்ளையில் ஒரு தர்காவைத்தான் மகிந்தரால் உடைக்க முடிந்தது.. ஆனால் ஈழத்து முஸ்லிம்கள் ஐந்து விகாரைகளை எரிக்க வைத்தார்கள்..! ஈழத்து முஸ்லிம்களின்மேல் கைவைக்கும் முன்னம் இனி சிங்களவன் ஒருதரத்துக்கு ஐந்துதரம் யோசிக்க வேண்டும்.. :D

ப‌ங்க‌ளாதேசில், ஐந்து விகாரைக‌ளை எரித்த‌துக்கு...

தண்ணீர்ப்போத்தலை ஏன் வீசுகிறார்கள்.

ஆதிலை போட்டு போட்டு பாக்கிறங்கள் எரிய விகாரைகளின் குளத்தில் எடுத்து தீ அணைக்க. :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

bangldesh6.jpg

பிரேரணையை எதிர்த்து வாக்கு போட்ட வங்காளம் வாங்கி கட்டுகிறது. ஆள்காணது என்று சப்படையும் வந்து சேர்ந்து நிற்குது.

கஞ்ங் சிங்ஞ் சிஞ்சா!

IMG_0018-600-2.jpg

IMG_0011-MAIN-600-3.jpg

Edited by மல்லையூரான்

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் காரணமாக உயர்ஸ்தானிகராலயப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உயர்ஸ்தானிகராலயத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும் போத்தல்களையும் வீசி எறிந்துள்ளனர்.

இதனால் உயர்ஸ்தானிகராலயத்தின் கட்டடத்தின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன.

பொதுபல சேனா மற்றும் சில ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் சில பகுதிகளில் பௌத்த விஹாரைகள் மற்றும் பௌத்தர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்து, இலங்கையில் அமைந்துள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் காரணமாக தூதரக அதிகாரிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

பங்களாதேஷ் வாழ் பௌத்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போற போக்கிலை உலக பவுத்த தலைமை நாடாய் இலங்கை வந்தாலும் வரும்.

சிங்களவனிடம் இனப் பற்றும் உள்ளது மதப்பற்றும் உள்ளது. இத பார்த்து தமிழன் திருந்துவானா?????

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப படம் எடுத்திடவேண்டியதுதான்...

  • கருத்துக்கள உறவுகள்

இதே சிங்களம்.. நயினை நாகபூசனி அம்மன் தேர் எரிப்பில் இருந்து எத்தனை இந்துக் கோவில்களை குண்டு போட்டு அழித்திருக்கும்..! அப்போது எல்லாம் இந்து நாடுகள் எதுவும் எமக்காகக் குரல் கொடுக்கவில்லை. ஒரு முஸ்லீம் மதவாதிகளும் எமக்காக குரல் எழுப்பவில்லை..! இதே சிங்கள பெளத்த பயங்கரவாதிகள்.. அவற்றை நியாயப்படுத்தினர். இன்றும் படுத்துகின்றனர்..!

அண்மையில்.. பர்மாவில்.. முஸ்லீம்களும் பெளத்தர்களும் தமக்கிடையே தாக்கப்பட்ட போது கூட.. சிங்கள பெளத்த பேரினவாதிகள் மெளனமே காத்தனர். காரணம் அடி வாங்கியதில் முஸ்லீம்களே அதிகமாக இருந்தனர்..!

சிங்கள தலதாமாளிகை மீதான தாக்குதலை பயங்கரவாதத்தாக்குதலாக வர்ணிக்கும் உலகம் இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டது எதனையும் இன்று வரை சிங்கள அரச பயங்கரவாதமாக அறிவிக்காத கோழைத்தனத்தையும் பார்கிறோம். இத்தகைய நீதியற்ற உலகில் எவன் அடிபட்டு செத்தால் நமக்கென்ன..! எமது மண்ணும் மக்களும் பாதுகாக்கப்படுவதில் நாம் குறியாக இருப்பது ஒன்றே எமது தேவை..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உது" பிக்கு வர்க்க மக்கள் போராட்டம்" பிக்கு வர்க்கம் விடுதலை பெற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, இலங்கை மீது... நேரடியாக மோதி மூக்குடை பட விரும்பாமல்,

வங்காள தேசத்தில் உள்ள முஸ்லீம்களை தூண்டி, பௌத்த விகாரைகளை தாக்குகின்றது என்று... பிரபல அரசியல் அவதானிகளும், ஆய்வாளர்களும் கருதுகின்றார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னட நியாயம், நீங்கள் கோவில்கள் தேவாலையங்கள் மசூதிகளை உடைக்கலாம் என்றால் பங்களாதேஷ்காரருக்கும் அங்குள்ள விகாரையை உடைக்க முடிம்தானே ............ இதற்காக ஏன் இந்த பதட்ட நிலை :D:icon_mrgreen:

அவர்களிற்கு ஒரு நியாயம் உங்களிற்கு ஒரு நியாயமா ?????

[size=5]தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகராலயம்...[/size]

[size=2]

bangldesh1.jpg

[size=4]கொழும்பு – 07 வாட் பிளேஸிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் பௌத்த பிக்குகள் தலைமையிலான ஒரு குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது உயர்ஸ்தானிகராலயம் தாக்குதலுக்குள்ளானது. இதன்போது எடுக்கப்பட்ட படங்கiளை இங்கு காணலாம். (படப்பிடிப்பு:-கித்சிறி டி மெல்)

bangldesh2.jpg

bangldesh3.jpg

bangldesh4.jpg

bangldesh5.jpg

bangldesh7.jpg

bangldesh8.jpg

bangldesh9.jpg

bangldesh10.jpg[/size]

bangldesh6.jpg[/size]

  • கருத்துக்கள உறவுகள்

Bangladesh_flage(1).jpg

[size=2][size=4](றிப்தி அலி)[/size]

[size=4]பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் உயர்ஸ்தானிகராலயம் நேற்று வியாழக்கிழமை தாக்கப்பட்டமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது என கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கோனிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டம் நடத்துவது இலங்கையர்களின் உரிமையாகும். எனினும் உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தியமையை ஏற்றுக்கொள்ள முடியாது என பேச்சாளர் குறிப்பிட்டார்.

பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் உயர்ஸ்தானிகராலயம் தாக்கப்பட்டமை தொடர்பில் பங்களாதேஷ் அரசாங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முஹம்மட் சபியூர் ரஹ்மானை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து முறையிடவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...4-15-34-40.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே... முஸ்லீம் மதம் தான்... பயங்கரமானது என, நினைத்திருந்தேன்.

அவர்கள் போராட்டம் செய்யும் போது... அவர்களின் மதகுருவான மௌலவி வீதியில் இறங்குவதில்லை.

ஆனால்... பௌத்த மதம், அதைவிட பயங்கரமானது என்பதை.. தங்காவின் ஒளிப்பதிவை பார்க்கும் போது தெரிகின்றது.

புத்த விகாரையிலுள்ள எல்லாப் பிக்குகளும், பயங்கரவாதிகள் என்னும் முடிவுக்கு.. வரவெண்டியுள்ளது.

அது சரி.. சில பிக்குகள் மொட்டையடித்தும், சில பிக்குகள் தலையில் மயிருடனும்... நிற்கிறார்களே.... அது, ஏன்.

எல்லாப் பிக்குகளுக்கும் கமக்கட்டில், நல்ல முடி முழைத்துள்ளது. அங்கு இவர்கள் சேவ், எடுப்பதில்லையா...?

உலகத்திலேயே... முஸ்லீம் மதம் தான்... பயங்கரமானது என, நினைத்திருந்தேன்.

அவர்கள் போராட்டம் செய்யும் போது... அவர்களின் மதகுருவான மௌலவி வீதியில் இறங்குவதில்லை.

ஆனால்... பௌத்த மதம், அதைவிட பயங்கரமானது என்பதை.. தங்காவின் ஒளிப்பதிவை பார்க்கும் போது தெரிகின்றது.

புத்த விகாரையிலுள்ள எல்லாப் பிக்குகளும், பயங்கரவாதிகள் என்னும் முடிவுக்கு.. வரவெண்டியுள்ளது.

அது சரி.. சில பிக்குகள் மொட்டையடித்தும், சில பிக்குகள் தலையில் மயிருடனும்... நிற்கிறார்களே.... அது, ஏன்.

எல்லாப் பிக்குகளுக்கும் கமக்கட்டில், நல்ல முடி முழைத்துள்ளது. அங்கு இவர்கள் சேவ், எடுப்பதில்லையா...?

அது முடியில்லை அண்ணா கமக்கட்டில் உள்ள ஊத்தை ........... :D :D :icon_idea:

வசிட்டன் வாயாலை விஸ்வாமித்திரன்.

உலகமெங்கும் அடி போடும் தொப்பிகளுக்கு அடித்து தொப்பி போட்டி மூடிவிட்டார்கள்.

இதில் என்ன என்றால் தமிழர் தொட்டால் தொடர்ந்து சங்கூதும் வக்காலாத்துக்கள் இப்படி திரிகளை கழித்து வைத்துவிடுவதுதான்.

பின்னர் "ஓடுமீன் ஒடி உறுமீன் வரும்வரக்கும் வாடியிருக்குமாம் கொக்கு"கள் போன்று வசதியான திரிகள் வரும் போது அவற்றை இறுக பற்றி அறம் போதிக்க பார்க்கிறார்கள்.

நேற்று சிலர் திண்ணையில் "மகிந்தா வன்னியில் தேவையான ஆவணங்களை கைப்பற்றி விட்டார். இனி சர்வதேச நாடுகள் அவர் கைப்பற்றிய ஆவணங்ககளை வைத்து தமிழர் மீது போர்குற்ற விசாரணைகள் செய்வார்கள்" என்று திண்ணியில் இருந்தோருக்கு பீதியூட்டிக்கொண்டிருந்தார். இருக்கும் ஆவணங்ககளை கொண்டு ஐ.நா வந்து அங்கே தமிழரின் போர்குற்றங்களை நிரூபித்திருக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்த போது அதை விட்டு விட்டு, மகிந்த இந்த முறை சிங்களவர்களை கூட முன்னுக்கு விடாமல் கக்கீம் காக்காவை முதலாளியாக்கியிருந்தார். பத்தியத்யை கேட்டால் வருத்தம் எப்படி முற்றியிருக்கிறது என்பது புலனாகிறது.

இந்த மொட்டைகள் பௌத்தம் தான் உலகில் மிகவும் இழிவு படுத்தப்படும் மதம் என்று காட்ட பார்க்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அது முடியில்லை அண்ணா கமக்கட்டில் உள்ள ஊத்தை ........... :D :D :icon_idea:

இவங்களுக்கு சவுக்காரம், என்ற சாமான் கடையிலை விக்கிறது... தெரியாது போலை, தமிழ்ச்சூரியன்.

அது சரி, சவர்க்காரம் வாங்கினாலும்... குளிக்க நேரமில்லாமல்... எல்லாரும் அரசியல்வாதி மாதிரி... நல்ல நெய்ப்பதமாக, நிற்கிறார்கள். :lol:

டிஸ்கி: நெய்ப்பதம் என்ற சொல் சுபேசிடம் இரவல் வாங்கியது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.