Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கும்புடுறனுங்கோ!

Featured Replies

  • தொடங்கியவர்

:evil: என்ன ஆதிவாசி பறக்க கற்றுக்கொடுக்கிறீங்க. தாவுற நீங்க பறக்க கற்றுக்கொடுக்கிறியளா எங்களுக்கு.

ஓஹோ நம்மால் தாவ முடியாதெல்லோ நாங்க தான் மனிதராச்சே. ஆனாலும் நான் வரல்லைப்பா உந்த விளையாட்டுக்கு. அப்புறம் ஆதிவாசி என்னை திட்டும். ஒருதடவை களைக்குது என ரீ கொடுக்க போக தணலை அள்ளி என் பிஞ்சு கைகளில் வைத்த ஆளாச்சே :twisted: :cry:

அடிக்கடி வெண்ணிலா தனக்கு மூளையே இல்லையென்று

ஞாபகப்படுத்துகிறா........

ஆதிவாசிக்கு கோப்பியைச் சூடாத்தந்து நாக்கை வேகவைத்தால்

ஆதிவாசியைப் பேசமுடியாமல் செய்யலாம் அல்லவா.....

உள்நாட்டுச் சதியைப் புரிந்ததனாலே வெண்ணிலவின் கையில்

ஆதிவாசி தணலைக் கொட்டினார். வெண்ணிலா தண்னென்ற

இளநீரைக் கொண்டு தந்திருந்தால் பழிச்சொல்லுக்கு

ஆளாகாமல் தப்பித்திருக்கலாம் அப்பப்ப மூளையை கூர்மைப்படுத்த வேண்டும் வெண்ணிலா.

8) 8) 8)

மதியின் மதி தீட்டும் ஆதிவாசி

  • Replies 280
  • Views 26.3k
  • Created
  • Last Reply

கிட்ட வந்துட்டீங்கள். இன்னும் கொஞ்சம் அழுத்தமா தெரிவித்தால் ஆதிவாசியும் யோசிக்காமல் உங்களையே பேச்சாளராக்கிடுவார். காசும் கொஞ்சம் வீசினால் பதவி உறுதியாகிவிடும். :lol:

என்னது லஞ்சமா? ஐயோ சாமி ஆளை விடுங்க. லஞ்சம் வாங்குறவரை விட கொடுக்கிறவங்களுக்கு தான் அதிகபட்ச தண்டனை. லோயரம்மா வேறை இருக்கிறா. அதுவும் இலங்கைக்கு வாறா. வரும் போதே கைது செய்துடுவா.

அதுசரி ஆதிவாசி ஆளையே காணல்லையே. ஆள் ஒரே ஓட்டமாகிட்டார் போல இருக்கு

குதூகலத்துடன் வெண்ணிலா :P

  • தொடங்கியவர்

யாரங்கே!........

ஆதிவாசியின் அரன்மனைக்குள் பல குட்டிச்சாத்தான்கள் புகுந்து

கொட்டமடிக்கின்றன. ஆதிவாசி அயரப்போகும் வேளையாகிவிட்டது

காவலர்களே! கவனித்தக் கொள்ளுங்கள் ஆதிவாசி சற்று ஓய்வு எடுத்துவிட்டுவந்து பார்க்கிறேன்

ஓய்வெடுக்கச் செல்லும் ஆதிவாசி

இந்தப் பாடல்வரிகள் மிகவும் வஞ்சமாகப் புனையப்பட்டுள்ளது. கூர்ந்து கவனித்தால் வெண்ணிலவை காகத்திற்கும ்நித்திலாவை காகத்தின் குஞ்சிற்கும் ஒப்பிட்டிருப்பது புரியும்.

ஆதிவாசிக்கு ஆப்பு. :arrow:

நிச்சயமாக .

ஆதிவாசிக்கு டபுள்ஆப்பு

  • தொடங்கியவர்

இந்தப் பாடல்வரிகள் மிகவும் வஞ்சமாகப் புனையப்பட்டுள்ளது. கூர்ந்து கவனித்தால் வெண்ணிலவை காகத்திற்கும ்நித்திலாவை காகத்தின் குஞ்சிற்கும் ஒப்பிட்டிருப்பது புரியும்.

ஆதிவாசிக்கு ஆப்பு. :arrow:

கெட்டிக்காரனென்று சுட்டிக் காட்டித் தட்டிக் கொடுத்தது

தப்பாப் போச்சோ........

சேச்சே.......

அப்படியிருக்காது....

ஆப்பு வைக்கத் துணிஞ்சவங்க கிட்ட நம்பிக்கையா?

மனச்சாட்சியோடு ஆலோசிக்கும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

அப்படியா? அதுக்கு நல்ல குரல் எல்லோ தேவை. நம்ம குரல் :lol:

ஜோவ் ஆதிவாசி என்ன வெண்ணிலாவை காகத்திற்கு ஒப்பிட்டிருக்கிறீராமே. என்ன லொள்ளா? பிச்சிடுவன் பிச்சு ஆமா :twisted: :twisted: :twisted:

இப்படி பேசினால் சரியா? பேசிப்பழக்கம் இல்லீங்கோ :D

அட இப்படி ஒரு அசடா?????????

கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி......

வெண்ணிலா வெண்ணிலாவா இருந்தாத்தான் அழகு

வேதாளமா... ஆனா முருங்கையிலதான் தொங்க வேணும்.

பால்நிலாவா?........

பாதாள வேதாளமா?.......

வேதாள வெண்ணிலாவுடன்....... அடச்சே...

வானாளும் வெண்ணிலாவுடன்

வாதாடும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

நிச்சயமாக .

ஆதிவாசிக்கு டபுள்ஆப்பு

காகமே! பறபறபறபறபற...

காகத்தின் குஞ்சே! பறபறபறபறபறப.....ற

கனடா..முட்டையே! பறபறபறபறபற...?????

ஜெர்மன் அட்டையே!...பறபறபறபறபறபற...????

ஆதிக்குப் பின்னால் எத்தனை பேருங்கண்ணா....

ஆப்போடு அலையிறீங்கண்ணா?

வினாவும் ஆதிவாசி

அடிக்கடி வெண்ணிலா தனக்கு மூளையே இல்லையென்று

ஞாபகப்படுத்துகிறா........

ஆதிவாசிக்கு கோப்பியைச் சூடாத்தந்து நாக்கை வேகவைத்தால்

ஆதிவாசியைப் பேசமுடியாமல் செய்யலாம் அல்லவா.....

உள்நாட்டுச் சதியைப் புரிந்ததனாலே வெண்ணிலவின் கையில்

ஆதிவாசி தணலைக் கொட்டினார். வெண்ணிலா தண்னென்ற

இளநீரைக் கொண்டு தந்திருந்தால் பழிச்சொல்லுக்கு

ஆளாகாமல் தப்பித்திருக்கலாம் அப்பப்ப மூளையை கூர்மைப்படுத்த வேண்டும் வெண்ணிலா.

8) 8) 8)

மதியின் மதி தீட்டும் ஆதிவாசி

தப்பாக புரிந்திருக்கிறிங்க. நான் சொன்னது cool coffee ஆக்கும். :P

சூடாக எல்லாம் கொண்டு வந்து தர என்னால் முடியாதுப்பா. ஏன் என்றால் எனக்கும் கை சுடுமே. அதுதான் cool coffee க்கு ஓடர் பண்ணினேனாக்கும்.

என் மதியை தீட்ட வேணாம். ஏற்கனவே கூராகத்தான் இருக்கு, இன்னும் கூராக்கினால் :cry: :cry: உங்கள் வாலையே வெட்டிடும். பரவாயில்லையா? :P

என் மதியை திட்டுறன் என்று உங்க வாலை இழக்காவிட்டால் சந்தோசம். :P :lol:

வால் இல்லாட்டால் பார்க்கவே அசிங்கமாகிடுவீங்க :arrow:

வேதாள வெண்ணிலாவுடன்....... அடச்சே...

வானாளும் வெண்ணிலாவுடன்

வாதாடும் ஆதிவாசி

வானாளும் வெண்ணிலாவுடன்

வாதாடும் ஆதிவாசியே

இரட்டை வேடம் இன்னும் ஏன்

முரட்டும் பிடிவாதம் இன்றி

கிழித்தெறி உன் முகமூடியை

இல்லையேல்

அடக்கிடுவேன் உம் கொட்டத்தை :wink: :arrow:

  • தொடங்கியவர்

வெண்ணிலா எழுதியது,

என் மதியை தீட்ட வேணாம். ஏற்கனவே கூராகத்தான் இருக்குஇ இன்னும் கூராக்கினால் உங்கள் வாலையே வெட்டிடும். பரவாயில்லையா?

என் மதியை திட்டுறன் என்று உங்க வாலை இழக்காவிட்டால் சந்தோசம்.

வால் இல்லாட்டால் பார்க்கவே அசிங்கமாகிடுவீங்க

ஆதிவாசியின் வால் உங்களுக்கு என்ன கெடுதி செய்தது.

அது தன் பாட்டில் இருக்கிறது.....

அது ஒன்றுதான் ஆதிவாசிக்கு ஒத்தாசையா ஆப்பு வைக்காமல்

இருக்கிறது.

அநேகமாக அதிவாசியைத் தாலாட்டித் தூங்க வைப்பதே அதுதான்.

எதை வேணுமென்றாலும் அறுத்துப் போடுங்கோ.........

வாலை மட்டும் தொடாதீர்கள்......

பிறகு யாழ்க் களமே காணாமல் போயிடும்......

எச்சரிக்கும் ஆதிவாசிmonkey_swinging_from_branch_lg_wht.gif

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

இன்னமும் வரவேற்பு முடியவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ஆதிவாசிக்கு வர"ஆப்பு" நடக்கிறது :smile2:

என்ன வாலாட்டுறீங்க ஆதிவாசி :evil:

சும்மா சும்மா சுட்டியை வம்புக்கிழுத்தால் பிச்சு போடுவன் பிச்சு வேற எதை உங்கட வாலைத்தான் ஆதிவாசி :lol::D

மேற்கோள் : வெண்ணிலா எழுதியது

சும்மா சும்மா சுட்டியை வம்புக்கிழுத்தால் பிச்சு போடுவன் பிச்சு வேற எதை உங்கட வாலைத்தான் ஆதிவாசி

இஞ்சை பார் இதின்ரை சண்டித்தனத்தை :shock: (சின்னப் பிள்ளை எண்ட படியாலை தான் அது இது எண்டு எழுதுறன் )

மணி அண்ணா என்ன லொள்ளா நான் சின்னப்பிள்ளையா ஆஆஆஆஆ :evil:

பிறகு ஆதிவாசியின் கதிதான் உங்களுக்கும் :wink: :lol::D

ஆதிக்குப் பின்னால் எத்தனை பேருங்கண்ணா....

ஆப்போடு அலையிறீங்கண்ணா?

அண்ணா. நான் உங்களுக்கு ஆப்பு வைப்பனா? எல்லாம் எல்லாள மகாராயாவின் ஏவலில்தான் நடக்குது, உங்களுக்கு தாய்க்குலத்தின் ஆதரவு பெருகுவதைத் தடுக்கச்சொல்லி உத்தரவு. மன்னர் கட்டளையை மறுக்கமுடியுமா?

எதை வேணுமென்றாலும் அறுத்துப் போடுங்கோ.........

வாலை மட்டும் தொடாதீர்கள்......

ஆமாம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாலோடு முன்தோன்றிய மூத்தகுடி ஆதிவாசி. :!:

சும்மா சும்மா சுட்டியை வம்புக்கிழுத்தால் பிச்சு போடுவன் பிச்சு வேற எதை உங்கட வாலைத்தான் ஆதிவாசி :):lol:

:P :P :P :P ஓ உதவிக்கு நன்றிங்கோ :P :arrow:

  • தொடங்கியவர்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

இன்னமும் வரவேற்பு முடியவில்லையா?

ஏன் இவங்க ரொம்பக் கடுப்படிக்கிறாங்க?

ஓ......

இவங்க புலம்பல கேட்க யாரமில்லைப் போல....

ஹாய் குட்டிச்சாத்தான்களா....

தூயாக்கா ரொம்ப அலட்டிக்கிறா.....

போய் ஆறுதல்படுத்துங்க......ஓடுங்க......

  • தொடங்கியவர்

மேற்கோள் : வெண்ணிலா எழுதியது

சும்மா சும்மா சுட்டியை வம்புக்கிழுத்தால் பிச்சு போடுவன் பிச்சு வேற எதை உங்கட வாலைத்தான் ஆதிவாசி

இஞ்சை பார் இதின்ரை சண்டித்தனத்தை :shock: (சின்னப் பிள்ளை எண்ட படியாலை தான் அது இது எண்டு எழுதுறன் )

விடயம் புரியவில்லையா மணிவாசகரே!

ஆதிவாசியின் வாழ்க்கைக்கு அவர் வந்து விட்டார்....

ஆதிவாசியின் தொழில் பிய்ப்பதுதானே......

கிப்னாடிசத்திற்கு உட்படுத்தப்பட்ட பேர்வழி

வேறு எப்படி வால்க் காட்ட முடியும்....

8) 8) 8)

மனங்களை ஆளும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

அண்ணா. நான் உங்களுக்கு ஆப்பு வைப்பனா? எல்லாம் எல்லாள மகாராயாவின் ஏவலில்தான் நடக்குது, உங்களுக்கு தாய்க்குலத்தின் ஆதரவு பெருகுவதைத் தடுக்கச்சொல்லி உத்தரவு. மன்னர் கட்டளையை மறுக்கமுடியுமா?

ஓ......

இதுதானா.....சங்கதி

எல்ஸ்..... சேச்சே......

எல்லாளன் கிழவன்தான் இருந்தாலும் முதுகில் குத்தும்

பழக்கம் இல்லாதவன் ஆயிற்றே......

இங்கு ஏதோ எனக்குத் தெரியாமல் நடக்கிறது......

இனி ஆதிவாசி வைக்கிற ஒவ்வொரு அடியும் கவனமா இருக்கோணும்.

துலங்கும் அறிவுடன் ஆதிவாசி

  • தொடங்கியவர்

இங்கு ஆதிவாசிக்கு வர"ஆப்பு" நடக்கிறது :smile2:

நக்கல்.....

அதுவும் ஆதிவாசியிடம்........

தமிழில் விளையாட்டு......

நடக்கட்டும்...நடக்கட்டும்....

தமிழாடல் விளங்கிய ஆதிவாசி

  • தொடங்கியவர்

:P :P :P :P ஓ உதவிக்கு நன்றிங்கோ :P :arrow:

இது ஒரு உதவி....

இதுக்கு ஒரு நன்றிங்கோ......

ஆதிவாசியின் வாலைப் பிச்சுப்போட முன்னர்

இவங்க இரண்டு பேரும் ஒருவர் கொண்டையை ஒருவர்

பிச்சுக்கப் போறாங்கோ.....

என்ன காரணம் என்று அறிஞ்சா....

போர் மூட்ட எத்தனிக்கும் ஆதிவாசி

ஓ......

இதுதானா.....சங்கதி

எல்ஸ்..... சேச்சே......

எல்லாளன் கிழவன்தான் இருந்தாலும் முதுகில் குத்தும்

பழக்கம் இல்லாதவன் ஆயிற்றே......

இங்கு ஏதோ எனக்குத் தெரியாமல் நடக்கிறது......

இனி ஆதிவாசி வைக்கிற ஒவ்வொரு அடியும் கவனமா இருக்கோணும்.

துலங்கும் அறிவுடன் ஆதிவாசி

நெஞ்சில் குத்துவதெல்லாம் நேற்றோடு அதுவும் காற்றோடு போய்விட்டது. இப்பொழுது முதுகில் குத்துபவனுக்குத்தான் அரசவாழ்வு. வீரனுக்குச் சுடுகாடும் துரோகிக்கு புதுவீடும் என நன்கறிந்தவரே எல்சு. தினம்மாறும் உலகில் மனம்மாறும் மனிதன் உள்ளபோது வரலாறு பேசி பயனில்லை. எனவே எல்லாளனின் புதுத்திட்டத்தின் முதல் கட்டம் ஆதிவாசியை அரைவாசியாக்குவது. அதைத் துல்லியமாக முடித்த எழில்தான் எதிரிகளை விழிபிதுங்க வைத்துள்ளது. துலங்கும் அறிவுடன் ஆதிவாசியிருந்தாலும் கலங்கும் உள்ளம் தான் கடைசிவரை சொந்தம்.

இது ஒரு உதவி....

இதுக்கு ஒரு நன்றிங்கோ......

ஆதிவாசியின் வாலைப் பிச்சுப்போட முன்னர்

இவங்க இரண்டு பேரும் ஒருவர் கொண்டையை ஒருவர்

பிச்சுக்கப் போறாங்கோ.....

என்ன காரணம் என்று அறிஞ்சா....

போர் மூட்ட எத்தனிக்கும் ஆதிவாசி

ஹாஹா இதோடா ஆதிவாசி போர் மூட்ட எத்தணிக்கிறாராம். நமக்குள் சண்டை எல்லாம் வராதுங்கோ. கொண்டை எல்லாம் பிச்சுக்க மாட்டம். ஆனால் உங்க வாலை ஒட்ட நறுக்கிடுவம் ஆமா கவனமுங்கோ ரொம்ப ஆடாதீங்க சீ ஆட்டாதீங்க வாலை :evil: :wink: :arrow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.