Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முறைப்பாடு

Featured Replies

[size=4]இலங்கைக்கு பாரியளவில் நிதியளிக்கும் நாடுகளில் ஒன்றான சீனா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல் தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவிற்கும் சீன தூதுவர் வூ ஜியங்கோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வட மாகாணம் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டில் இன்று காணப்படுகின்றமை தொடர்பில் இலங்கை இராணுவத்திற்கு பாரியளவில் நிதியுதவியளிக்கும் சீனாவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி தெரிவித்தார்.

'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இச்சந்திப்பின் போது சீன தூதுவருக்கு விளக்கமளி;க்கப்பட்டது. அத்துடன் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு சீனா தொடர்சியாக வழங்கி வருகின்ற உதவிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது' என அவர் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சினைகளை இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கான சிறந்த நிலையில் இலங்கையின் முக்கிய நிதியுதவியாளரான சீனாவினால் முடியும் என சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக தீர்வு காண முடியும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இந்தியாவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/50726-2012-10-18-07-51-14.html

  • தொடங்கியவர்

[size=6]TNA briefs China on Tamils’ “concerns”[/size]

[size=6][size=5]In an exercise aimed at reaching out to China, the Tamil National Alliance (TNA), which represents a majority of Sri Lankan Tamils in Parliament, met Chinese Embassy officials here and apprised them of issues facing the northern and eastern Tamils.[/size][/size]

[size=6][size=5]“We met Chinese Embassy officials on Monday and explained to them our concerns over Chinese help to the Sri Lankan Army in the north,” TNA leader Mavai Senathirajah told The Hindu. TNA leaders said they told the Chinese diplomats that construction of permanent structures was coming up in lands owned by the Tamils. The Chinese were helping to build massive structures that would house the Army and their families in the north. The TNA briefed them on their view point, and requested the Chinese to take into consideration the people’s needs too.[/size][/size]

[size=6][size=5]The Army occupying vast tracts of land in the north is a major issue for the people living in the area. Also, this has caused many desirous of coming back from refugee camps in India and elsewhere to have second thoughts.[/size][/size]

[size=6][size=5]Sri Lankan Minister Douglas Devananda said the Army was releasing areas, earlier demarcated as high security zones, to the people. This could be done only in a phased manner, and he was acting as a catalyst to speed up the process, he added.[/size][/size]

[size=6][size=5]Many internally displaced refugees have lived in make-shift camps ever since the Army arbitrarily took possession of their properties before the last Eelam War and declared vast tracts of land as high security zones.[/size][/size]

http://www.thehindu.com/news/international/tna-briefs-china-on-tamils-concerns/article4006496.ece

  • கருத்துக்கள உறவுகள்

good ploy.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரம்பம் :icon_idea:

அப்படியே ஈழத்தின் எப்பகுதியையும் எடுக்க உங்களுக்குத்தான் முதலுரிமை என்றும் சொல்லுங்கள்

இந்திய

இந்தியா நகருதா என்று பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

good ploy.. :D

Yessss :D

பல காலம் யாழ்க் களத்தில் எழுதிய விடயம், இப்போதாவது கூட்டமைப்பு இதனைச் செய்தது நல்ல விடயம்.

  • தொடங்கியவர்

[size=4]அடுத்த முறை இந்தியா கூட்டமைப்பை சந்திக்கும்பொழுது 'அதிகரித்த மதிப்பு' கிடைக்கலாம். [/size]

தற்போது தேவையான அரசியல் ..............இந்தியாவை போட்டுக்குடுத்தாலும் நல்லது ............தமிழ்நாட்டு உறவுகளே மன்னிக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது அரசியல்.இப்ப அமெரிக்காவும் இந்தியாவும் யோசிக்க வேணும்.இதைத்தான் இவ்வளவு நாளும் சிங்களவனும் இவ்வளவு நாளும் செய்தான்.2 பகுதியோடும் பேரம் பேச வேண்டும்.திருகோணமலைத் துறை முகததை நீண்டகாலக் குத்தகை;குத் தரலாம் என்று பேச வேண்டும்.சீனவோடு பேச வேண்டுமே ஒழிய அமெரிக்காவைத்iதான் அணைக்க வேண்டும்.அமெரிக்க நம்ம விடயத்தில் மேலும் அக்கறை எடுப்பதற்கே இத்தகைய நகர்வுகளைக் கையாள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.