Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளை அழித்தமை குறித்து கடும் ஆட்சேபனை தெரிவித்த அயர்லாந்து போராளி! (காணொளி)

Featured Replies

வட அயர்லாந்து போராளி ஒருவர் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த விதம் தொடர்பாக தனது கடுமையான ஆட்சேபனையை கொலம்பிய பேச்சுவார்த்தையின்போது வெளியிட்டார். இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை கபடதனமாக அளித்தது போல கொலம்பிய சுதந்திர விடுதலைப் போராட்ட அமைப்பை கொலம்பிய அரசு அளிக்க முற்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கொலம்பிய அரசு கொலம்பியாவில் நடைபெறும் யுத்தம் மற்றைய நாட்டு யுத்தங்களுடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபட்டது என மழுப்பலாக பதிலளித்தார். இலங்கை தமிழரின் போராட்ட வரலாற்றில் மிகவும் பரீட்சயமானதும் தமிழர்களுடன் நெருங்கிய உறவை பேணிவரும் ஐ.ஆர்.ஏ அமைப்பின் முக்கிய தளபதியே தமிழருக்காக தமிழரின் மீது திணிக்கபட்ட யுத்தத்தினை கொலம்பிய பேச்சுவார்த்தையில் தமிழ் ஊடகவியலாளருடன் சேர்ந்து வெளிபடுத்தினார்.

http://thaaitamil.com/?p=35990

பாலஸ்தீனுக்கு நோர்வே காரன் எப்பிடி ஆப்படிச்சான் எண்டு தெரிஞ்சிருந்தும் கள்ள சொல்கேய்மை நம்பி கவுண்டு போகேல்லையா? எல்லாரும் இப்பிடித்தான் சீ சீ மற்றவனை மாதிரி நாங்கெல்லாம் பொறியுக்குள்ள கவிழ மாட்டம் எண்டு சொல்லிக் கொண்டே கடசியில கவிழுறது தான்.

எவனெவனுக்கு என்னென்ன வலையோ அதை அதிரார வர்க்கம் சரியா போடும். புலியள் எதிர்பார்த்தது சர்வதேச அங்கீகாரம். அவங்களும் அதை சரியா புரிஞ்சு கொண்டு வாங்க வாங்க எண்டு கணக்கா மாட்டிவிட்டாங்கள்.

இன்னொரு திரியில தலைவர் வரலாற்று பிழை செய்து விட்டார் எண்டு கதைச்சு கொண்டு இருக்கிறியள். இதில உண்மையில "உன்னை சொல்லிக் குற்ற்மில்லை என்னை சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி" எண்ட கண்ணதாசன் பாட்டைத் தான் பாடவேண்டும். ஏனெண்டால்

  • ஜயசிக்குறு, ஓயாத அலை 3 எண்டு களைச்சுப் போன பொடியளுக்கு ஓய்வு தேவை எண்டு முடிவெடுத்ததில் ஏதும் பிழையிருக்கா?
  • Sep 11 நடக்குமெண்டு எவன் கண்டான்?
  • அதற்கு பின்னான சூழலில் உலக ஓட்டத்தைப் பாக்காமை போரட்டத்தை உடன தொடங்க முடியுமா?
  • நல்லா போராடி பல வெற்றியை பெற்றுவிட்டம். சர்வதேச அங்கீகாரத்தை பெறுவம் எண்டு நினச்சது தப்பா?
  • கருணா இப்பிடி கவிழ்ப்பான் எண்டு யார் கண்டார்?
  • சுனாமி அடிக்கும் எண்டு சாத்திரமா பாத்தது?
  • மகிந்தவ பற்றி கனக்க தெரியாது. ஆனா ரணில் அரசிலும் பார்க்க ஜே.வி.பி யோட் கூட்டு வைச்சு வாற ஒரு அரசாங்கம் மேற்கு மற்றும் இந்தியாவின் சதிவலையில் தப்ப உதவும் எண்டு தான் எந்த தலைமையும் முடிவெடுக்கும்.
  • மகிந்த இப்பிடி ஒரு இராஜதந்திரியாயும் அவனுக்கு பக்கபலமா கோத்தா பசில் எண்டு கில்லாடி தம்பிமார் இருப்பாங்கள் எண்டு எவரால ஐயா அந்த நேரம் சொல்லியிருக்க முடியும்?
  • சோனியா எண்ட எருமை பழிவாங்கிறத்துக்காக எதையும் செய்யும் (இந்திய நலனை கூட கணக்கிலெடுக்காது) எண்டதை அந்த நேரம் சத்தியமா எவராலையும் சொல்லியிருக்க முடியாது.
  • போதாதத்துக்கு மகிந்த சகோதரங்களுக்கும் சோனியாவுக்கும் சும்மா சொல்லி வைச்ச மாதிரி கனகச்சிதமான ஒரு இராணுவக் கூட்டு நடக்கும் எண்டு கனவா கண்டிருக்கேலும்?
  • கோத்தா பொன்சேகா இரண்டு பேருமே கரும்புலித் தாக்குதல்ல இருந்து தப்பிச்சாங்களே? இந்த துரதிஷ்டத்தை எங்கை போய் சொல்ல?

தலைவருக்கு முந்தியும் கனக்க சிக்கல்கள் வந்திருக்கு. ஆனா அப்பப்ப காற்று சற்று திசை மாறி எங்கட பக்கம் வீசத் தொடங்கியவுடன் ஆள் படகை சரியா திசைமாத்தி வெண்டது வரலாறு. இந்த முறையும் மேற்சொன்னத்தில ஒண்டென்டாலும் எங்கட பக்கம் மாறி நடந்திருந்தா நிலை மாறியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்களது கருத்துக்கும் நேரத்திற்கும்

நீங்களெல்லாம் வந்து அடிக்கடி கருத்தெழுதணும்

நான் இங்கு அடிக்கடி எழுதுவது இதைத்தான்

இந்த போராட்டத்தோடு சேர்ந்து நாமும் பயணித்தோம்

அப்பொழுது அந்தந்த முடிவுகள் சரியாகவே பட்டன. இலட்சியம் சார்ந்தே முடிவுகள் எடுக்கப்பட்டன.

தோற்றோம் என்பதற்காக சென்றபாதை முழுவதும் தப்பு என்று ஆகிவிடாது..

தோற்றதற்கு

தலைவரோ

புலிகளோ

தமிழர்களோ காரணமல்ல.

தூர நோக்கும் மதிநுட்பமும் கொண்ட தமிழர்கள் ஒரு போதும் தோற்கமாட்டார்கள் என்று பெருமிதம் கொண்டு இருப்பதால்தான் ஆயுதப் போராட்டம் முற்றுப்பெற்று மூன்று வருடங்களாகியும் ஏன் முற்றுப்பெற்றது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றோம்.

எப்போதும் உள்ளேயிருந்துதான் காரணங்களைத் தேடவேண்டும்.

[size=4]முதலில் தாழ்மை/தோல்வி உணர்வை விட்டு வெளியே வரவேண்டும்.[/size]

[size=4]இந்தக்களத்திலேயே பல முயற்சிகள், திட்டங்கள் சில வெற்றிகள் கூட முன்வைக்கப்பட்டுள்ளன.[/size]

பாலஸ்தீனுக்கு நோர்வே காரன் எப்பிடி ஆப்படிச்சான் எண்டு தெரிஞ்சிருந்தும் கள்ள சொல்கேய்மை நம்பி கவுண்டு போகேல்லையா? எல்லாரும் இப்பிடித்தான் சீ சீ மற்றவனை மாதிரி நாங்கெல்லாம் பொறியுக்குள்ள கவிழ மாட்டம் எண்டு சொல்லிக் கொண்டே கடசியில கவிழுறது தான்.

எவனெவனுக்கு என்னென்ன வலையோ அதை அதிரார வர்க்கம் சரியா போடும். புலியள் எதிர்பார்த்தது சர்வதேச அங்கீகாரம். அவங்களும் அதை சரியா புரிஞ்சு கொண்டு வாங்க வாங்க எண்டு கணக்கா மாட்டிவிட்டாங்கள்.

இன்னொரு திரியில தலைவர் வரலாற்று பிழை செய்து விட்டார் எண்டு கதைச்சு கொண்டு இருக்கிறியள். இதில உண்மையில "உன்னை சொல்லிக் குற்ற்மில்லை என்னை சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி" எண்ட கண்ணதாசன் பாட்டைத் தான் பாடவேண்டும். ஏனெண்டால்

  • ஜயசிக்குறு, ஓயாத அலை 3 எண்டு களைச்சுப் போன பொடியளுக்கு ஓய்வு தேவை எண்டு முடிவெடுத்ததில் ஏதும் பிழையிருக்கா?
  • Sep 11 நடக்குமெண்டு எவன் கண்டான்?
  • அதற்கு பின்னான சூழலில் உலக ஓட்டத்தைப் பாக்காமை போரட்டத்தை உடன தொடங்க முடியுமா?
  • நல்லா போராடி பல வெற்றியை பெற்றுவிட்டம். சர்வதேச அங்கீகாரத்தை பெறுவம் எண்டு நினச்சது தப்பா?
  • கருணா இப்பிடி கவிழ்ப்பான் எண்டு யார் கண்டார்?
  • சுனாமி அடிக்கும் எண்டு சாத்திரமா பாத்தது?
  • மகிந்தவ பற்றி கனக்க தெரியாது. ஆனா ரணில் அரசிலும் பார்க்க ஜே.வி.பி யோட் கூட்டு வைச்சு வாற ஒரு அரசாங்கம் மேற்கு மற்றும் இந்தியாவின் சதிவலையில் தப்ப உதவும் எண்டு தான் எந்த தலைமையும் முடிவெடுக்கும்.
  • மகிந்த இப்பிடி ஒரு இராஜதந்திரியாயும் அவனுக்கு பக்கபலமா கோத்தா பசில் எண்டு கில்லாடி தம்பிமார் இருப்பாங்கள் எண்டு எவரால ஐயா அந்த நேரம் சொல்லியிருக்க முடியும்?
  • சோனியா எண்ட எருமை பழிவாங்கிறத்துக்காக எதையும் செய்யும் (இந்திய நலனை கூட கணக்கிலெடுக்காது) எண்டதை அந்த நேரம் சத்தியமா எவராலையும் சொல்லியிருக்க முடியாது.
  • போதாதத்துக்கு மகிந்த சகோதரங்களுக்கும் சோனியாவுக்கும் சும்மா சொல்லி வைச்ச மாதிரி கனகச்சிதமான ஒரு இராணுவக் கூட்டு நடக்கும் எண்டு கனவா கண்டிருக்கேலும்?
  • கோத்தா பொன்சேகா இரண்டு பேருமே கரும்புலித் தாக்குதல்ல இருந்து தப்பிச்சாங்களே? இந்த துரதிஷ்டத்தை எங்கை போய் சொல்ல?

தலைவருக்கு முந்தியும் கனக்க சிக்கல்கள் வந்திருக்கு. ஆனா அப்பப்ப காற்று சற்று திசை மாறி எங்கட பக்கம் வீசத் தொடங்கியவுடன் ஆள் படகை சரியா திசைமாத்தி வெண்டது வரலாறு. இந்த முறையும் மேற்சொன்னத்தில ஒண்டென்டாலும் எங்கட பக்கம் மாறி நடந்திருந்தா நிலை மாறியிருக்கும்.

உலகில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் போராட்டம் நடாத்தியது மட்டுமல்லாமல் பிழையாக போக போகின்றது என்பவர்களையும் போட்டு தள்ளிவிட்டு

நோண்டிக் குதிரைக்கு சறுக்கியதுதான் சாட்டு என்பது போலுள்ளது உங்கள் கதை .

புலிகளையும் புலி விசுவாசிகளையும் தவிர அனைவருக்கும் நடக்கவிருந்தது தெரியும்.

சுனாமியை மட்டும் காரணம் சொன்னால் ஓகே ,அது இயற்கையால் வந்தது. மற்றவை எல்லாம் அவர்கள் தாம தேடியவை .உண்மையில் 2009 மட்டும் அவர்கள் இருந்ததே பெரியவிடயம்.

[size=1]நியானி: திருத்தம்[/size]

Edited by நியானி

[size=4]இன்னும் மூன்று நாட்களே உள்ளன இதில் கையெழுத்து போட[/size]

[size=4][size=5]http://www.avaaz.org/en/petition/Sri_Lanka_Mettez_les_criminels_de_guerre_derriere_les_barreaux[/size][/size]

[size=4]இந்த பிரான்ஸ் அமைப்பு கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக கேட்கிறார்கள், ஐ.நா. வரை கொண்டு செல்ல உள்ளார்கள்.[/size]

உலகில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் போராட்டம் நடாத்தியது மட்டுமல்லாமல் பிழையாக போக போகின்றது என்பவர்களையும் போட்டு தள்ளிவிட்டு

நோண்டிக் குதிரைக்கு சறுக்கியதுதான் சாட்டு என்பது போலுள்ளது உங்கள் கதை .

போட்டுத் தள்ளிய காலமோ cold war period. Cold war period இல் commnunisim அழிய்ப்போகுது என்பதெ போட்டுத் தள்ளப்பட்ட உங்கள் புரட்சிகர தோழர்களுக்கு புரியவில்லை. ஆனால் அழிந்த காலமோ economic globalization + post sep 11 war against terror period. உலக நடப்பு பற்றிய உங்கள் கருத்தே முரண்பாடாக உள்ளதே!

:lol: :lol: :lol:

நானும் எழுத ஒன்றை எழுதினேன் எழுதினேன் ..................ஆனால் நியாணி எனக்கு பின்னால் இருந்ததால் நானே அழித்துவிட்டு எழுதாமல் ஒதுங்கிவிட்டேன் ....... :lol::rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது இயற்கையால் வந்தது. மற்றவை எல்லாம் அவர்கள் தாம தேடியவை .உண்மையில் 2009 மட்டும் அவர்கள் இருந்ததே பெரியவிடயம் .

இல்ல.. புலிகளால் தான் உமாமகேஸ்வரன் தோற்றவர். இல்லாட்டி தமிழீழம் கண்டிருப்பார். போங்கைய்யா.. அந்தாள்.. குறைஞ்சது சொந்த மண்ணில நின்று அதுக்காகவே போராடிச்சுதே. காட்டிக் கொடுப்புகளுக்கு மத்தியிலும் போராடிச்சுது. அது பெரிய விடயம். உங்களால அதுவும் முடியல்லல்ல. அடங்குங்க..! :D:icon_idea:

[size=1]நியானி: தணிக்கை.[/size]

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.