Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாளனின் வரவு

Featured Replies

  • தொடங்கியவர்

சைக்கிள் படை வருகின்றது...பராக் பராக்...

போட்டிக்களத்தில் "நான் ஒரு வணிகனா? கணித(க்கார)னா?'

பார்க்கவும். ஆதி வாசியின் பூனைப்படை புறமுதுகிட்டு ஓடப் போகின்றது. ஹா....ஹா.... :lol::lol::o:o:o:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

www.yarl.com/forum3/viewtopic.php?p=192259#192259

மீசையை முறுக்கிய படி -எல்லாள மஹாராஜா-

  • Replies 224
  • Views 23.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆதி வாசியே ! முதலில் தவத்தை முடித்து வரத்தை (வாலை) வாங்கின்ற வழியைப் பாரும். :lol::lol:

அது இல்லையென்றால் உமக்கு அழகே :?: :?: :!: :!: கிடையாது....

அப்புறம் பார்க்கலாம் பூனைப் படையும் புனுகுப் படையும் :lol::lol::lol::lol:

அங்கேயும் அம்மணம் இருக்கும்... :shock: :shock: தலைவன் எவ்வழி :?: .... குடிகள் :!: அவ்வழி :?: :?:

பெரிய்...ய... பூனைப் படை வைத்திருக்கிறீரே .... படையிலுள்ள பூனைகளில்.... மணியிருக்குமா? இல்லையா?...

இந்த கேள்விக்கு நீர் சரியான பதில் சொன்னால் நீர் ஒரு படைத்தலைவன் என்று ஏற்றுக் கொள்கின்றேன்... :roll:

முடிந்தால் ..எல்லாள மஹாராஜாவின் படையணியில் இணைப்பது (?) :?: பற்றி யோசிக்கலாம்.... :lol::lol::lol:

தேவுடா.....தேவுடா....

தேவு காக்கும் -எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

ஆதி வாசியே ! முதலில் தவத்தை முடித்து வரத்தை (வாலை) வாங்கின்ற வழியைப் பாரும். :lol::lol:

அது இல்லையென்றால் உமக்கு அழகே :?: :?: :!: :!: கிடையாது....

அப்புறம் பார்க்கலாம் பூனைப் படையும் புனுகுப் படையும் :lol::lol::lol::lol:

அங்கேயும் அம்மணம் இருக்கும்... :shock: :shock: தலைவன் எவ்வழி :?: .... குடிகள் :!: அவ்வழி :?: :?:

பெரிய்...ய... பூனைப் படை வைத்திருக்கிறீரே .... படையிலுள்ள பூனைகளில்.... மணியிருக்குமா? இல்லையா?...

இந்த கேள்விக்கு நீர் சரியான பதில் சொன்னால் நீர் ஒரு படைத்தலைவன் என்று ஏற்றுக் கொள்கின்றேன்... :roll:

முடிந்தால் ..எல்லாள மஹாராஜாவின் படையணியில் இணைப்பது (?) :?: பற்றி யோசிக்கலாம்.... :lol::lol::lol:

தேவுடா.....தேவுடா....

தேவு காக்கும் -எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

ஆதி வாசியின் புலம்பல்

:lol::lol::lol::lol::lol:

----------------------

ஆதி வாசியாய் அடங்கியிருக்க மாட்டாது

அள்ளி நாலு கதையை அளந்து விட நானும் போய்

சேலையுரிந்து செல்லாத வெட்கம் நானும் விட

புள்ளி வைத்த புறாவென்று

பூந்து நானும் கொட்டமடிக்க

பொல்லாத மஹாராஜன்

புரவி கட்டி வந்தடிச்சான்...

காடு விட்டு நாடு வர

காத்து வைச்ச மானம் போய்

அம்மணம் ஆனதென்று

அரைஞாண் கயிறும் நான் வாங்கி

அரை மீற்றர் சீத்தையிலே

கோமணமும் நான் கட்டி நிற்க

பொடி பூசியவன் மைந்தன்

பழனியாண்டி வந்தான்

வித்தையாட்டி போல வந்து

விளையாட என்னை வைத்து

வினையாகப் போனதையா

கிபீர் அடிச்சதில

கிண்ணி ஒன்றைத் தலையில்கவிட்டு

மண் சுமந்தவன் மைந்தனவன்

மேஸ்திரியாகிப் போனானே

தலைக்கு வந்தது

வாலோடு ஓடிப் போக

வற்றாத தவம் செய்து

வாலை நான் பெற முயல

அல்லிராணி அலிகா வந்து

கடுப்பேத்திக் கடுப்பேத்திப்

போகுதையா....

வாலாட்டலை விட்டு விடு வதை படாமல் தப்பிவிடு

வாசல் வரை வந்து கூவிவிட்டுப் போகுதையா

பூனைப்படை புனுகுப் படையென்று

புலுடா நான் விட்டாலும்

நாலும் கண்ட மன்னனவன் நாய்ப்படை போல

தலை கழண்ட தரத்தாரை

சைக்கிள் படையாக்கி

சண்டைக்கு நிற்கின்றான்

சகோதரரே காப்பாற்றும்...

ஆண்டிகளை நம்பி

அரசரடுடன் மோதலாமோ?

அறிந்தால் வந்து சொல்லுங்கள்

ஐயாமாரே... அக்காமாரே...

(புலம்பல் பாகம் 1 முற்றிற்று .அடுத்தபாகம் தொடரும்) :lol::lol::lol::lol::lol::lol::lol:

காவியம் எழுதும் கனவுடன்

:shock: :shock: :lol::lol:

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

ஆதி வாசி இப்போ மொடேண் வாசியாக :roll: :roll: :roll: புறப்பட்டாச்சுப் போல...

இனியென்ன ஏதாவது ஒரு ஸ்கூலில :lol::lol::lol: சேர்த்து விட வேண்டியது தான்....

இவர் இனி அ .. ஆ.. படிச்சு ... எப்ப களத்தில கலக்குறது....

அதுக்குள்ள செவ்வாயில இருந்து ஆள் வந்து திரும்பியும் போய் விடும்... :(:lol:

எல்லாம் கவைகுதவாத வேலை ... தம்பி ஆதி..... காடுதான் உமக்கு சேவ்ரி...

ஆக்கள் சொல்லினம் எண்டு வேஷம் கட்டாதையும்..... :roll: :roll: :shock: :shock: பிறகு கிடந்ததும் போச்சுதடா நொள்ளைக் கண்ணா :shock: :shock: எண்டு புலம்பித்தான் திரியப் போறீர்....

கெடுவார் .... :P :P :P சொல்க் கேளார்....

நல்லது சொல்லும் -எல்லாள மஹாராஜா-

அனைவருக்கும் வணக்கம்

எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள்

வணக்கம்மற்றும் வாழ்த்துக்களுடன் உங்கள் டயானா

மிக்க நன்றி.மிக்க நன்றி. மிக்க நன்றி. மிக்க நன்றி

  • தொடங்கியவர்

உங்கள் டயானா!

என்னம்மா நடந்தது....காத்து கருப்பு பிடிச்சிட்டுதா?... :lol::lol::lol::lol:

ஒரு ஆதிவாசியின் (வாலாட்டல் :twisted: :twisted: )அலட்டலே :shock: :shock: தாங்க முடியல்லே.....

இதிலே அரசகுமாரி வேறா..... 8) 8) எதுக்கும் வலது காலை எடுத்து வைத்து வாங்க.... பார்ப்போம் என்ன நடக்குதுன்னு..... :D:D:D:D

வரவைப் பார்த்து நிற்கும் -எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாள ராசா வலது காலை இல்லை வலது கையை எடுத்து வைத்து வர சொல்லியிருக்க வேண்டும்......

வலதுகையால் வரவேற்கும் புத்தன்......

  • தொடங்கியவர்

எல்லாள ராசா வலது காலை இல்லை வலது கையை எடுத்து வைத்து வர சொல்லியிருக்க வேண்டும்......

வலதுகையால் வரவேற்கும் புத்தன்......

- முதலில் டயானா பிள்ளை வரட்டும்.... காத்து கருப்பு பிடித்து :lol::lol::lol: என்ன நிலமையில் இருக்கோ.....

யாரும் டாக்டர் இருந்தால் விசாரித்து வையும் புத்தர்....

வேப்பிலை அடிக்க வேண்டி வந்தாலும் :x :x :x வரும்...

தற்காப்புடன் பதுங்கும் :lol::D -எல்லாள மஹாராஜா-

எதுக்கும் வைத்தியரே!

நீங்க உள்ள போங்கோ......

ஏதும் பிரச்சினை என்றால் நாங்க

பின்னால வாறம்.....

:shock: :shock: :shock:

வைத்தியர் மதனை அனுப்பும் ஆதிவாசி

doctor_cartoon.jpg

  • தொடங்கியவர்

எதுக்கும் வைத்தியரே!

நீங்க உள்ள போங்கோ......

ஏதும் பிரச்சினை என்றால் நாங்க

பின்னால வாறம்.....

:shock: :shock: :shock:

வைத்தியர் மதனை அனுப்பும் ஆதிவாசி

doctor_chart_lg_nwm.gif

அரச மரத்துப் புத்தனிடம் சொன்னதை

அடர் வனத்துப் பித்தன் செய்ததை மெச்சினோம்..

மாம்பழம் வேண்டி அண்டம் சுத்திய முருகனுக்கு

மேத்திரி வேலை கொடுத்த கொன்ஸ்ரக்ஷன்

கொம் பனியின் பணி வாழ்க....

பனியைச் சுரண்டி எடுக்க ஒரு கரண்டி பிளீஸ்...

பைத்தியர் மதனின் பைஜாமா தைத்து

பையப் பைய அழைத்து வந்ததற்கு நன்றி

சைக்கிள் படையின் செயின் அடியிலும்

பொல்லடியிலும் பீஸ் பீஸாகப் போகும்

ஆதிக்காக மூன்று நாள் லீவும்...

அழுகிப்போன வாழைப்பழமும்

கொடுக்குமாறு இச்சபையில்

ஆணையிடுகின்றேன்...... :roll: :roll: :roll:

ஆணையுடன் -எல்லாள மஹாராஜா-

எல்ஸ் கிழவா!

இது நியாயமே இல்லையப்பா......

பைத்தயரின்....! அடச்சே..... வைத்தியர் மதனின் உடையை

பறித்துப் போட்டு கொண்டு!!!!!!!!!

இப்படி என்னை வைத்தியச் சோதனைக்கு உள்ளாக்குவதாய்

நீரே தந்த வாழைப்பழத்தினை பறித்து உண்பது

உமக்கு அழகாக இல்லையே.....

இது நமக்கு ஒருவிதத்தில்........... !!!!!

:lol: :P :lol:

நன்மையடையும் ஆதிவாசிscientist_monkey_banana_lg_nwm.gif

  • தொடங்கியவர்

எல்ஸ் கிழவா!

இது நியாயமே இல்லையப்பா......

பைத்தயரின்....! அடச்சே..... வைத்தியர் மதனின் உடையை

பறித்துப் போட்டு கொண்டு!!!!!!!!!

இப்படி என்னை வைத்தியச் சோதனைக்கு உள்ளாக்குவதாய்

நீரே தந்த வாழைப்பழத்தினை பறித்து உண்பது

உமக்கு அழகாக இல்லையே.....

இது நமக்கு ஒருவிதத்தில்........... !!!!!

:lol: :P :lol:

நன்மையடையும் ஆதிவாசி

scientist_monkey_banana_lg_nwm.gif

வாழைப்பழத் தோலைக் கூட உரிக்கத்தெரியாத அசட்டு அப்பிராணியா ..? இந்த ஆதிவாசி...?

இங்கு கொடுத்த அட்மிஷனை மீளாய்வு செய்யும் படி நான் சிபாரிசு செய்கின்றேன்.....

மந்திரியாரே...! அந்த கடக வடக நாடி யோசியரை அழைத்து வந்து ...இந்த ...ஆதிவாசி பிறந்த நேரம் பிடித்திருந்த சனிமுனி பகவானின் ...வீரியம் என்ன என்று அறிந்து .... அரைக்கால் கொத்து ஆட்டுக்கறி கொடுத்து அவரை சாந்திப் படுத்த ஒரு பெரு வேள்வி செய்யும்... :lol::lol::lol::lol:

அந்த வேள்விக்குண்டத்தில் இந்த ஆதிவாசியையும் போட்டு தோல் பொசுங்க சுட்டு எடும்......பிடிச்ச எல்லாப் பீடையும் போய் நாடு சுத்தமாகும்.......

இதை உடனே செய்யும் படி மன்னர்மன்னவன் வீர தீர கூரை கோபுர ஜெகஜால எல்லாள மஹாராஜன் உத்தரவிடுகின்றேன்....... :lol::D:D:D:D

-எல்லாள மஹாராஜா-

(வாலில்லாமல் யாரோ ஓடித்திரிவதாக ஒரு வதந்தி) :roll: :roll:

  • தொடங்கியவர்

வெற்றி பெற்ற கெளரி பாலனுக்கு ! (கவிதை/பாடல் பிரிவில் பார்க்க)

எல்லாள மஹாராஜாவின் இராட்சியத்திலிருந்து வாழ்த்தரிய வாழ்த்துகள் கூறிக்கொள்கின்றோம்....

பட்டத்து யானையைக் கொண்டு மாலையிடச் சொல்லியிருக்கின்றோம்....

எப்படி வசதி :lol::lol: என்று சொன்னால் பட்டத்து யானையைத் தயார்ப் படுத்தி விடுவோம்.

விசேட கலை நிகழ்ச்சி :

ஆதி வாசியின் அங்கரா பங்கரா நடனம்....(அண்டவேர் ஆதி வேர் எல்லாம் கட்டி ஆடுவார்.... ) :lol::lol:

மற்றும் முருகனின் கள்ளியை மணம்புணர்ந்த காட்டுக் கூத்தும் இடம் பெறும்.... :lol::lol:

அனைவரையும் வருக வருகவென்று அழைக்கும்

-எல்லாள மகாராஜா

§Â¡ù ±øŠ, ÍõÁ¡ §Á¡ðÎò¾ÉÁ¡¸ ¬¾¢Å¡º¢§Â¡¨¼

§Á¡¾¡¨¾Ôõ.

¿£÷ ¿¢¨É츢ÈÁ¡¾¢Ã¢ ¬¾¢Å¡º¢ ÍõÁ¡ þ§ÄÍôÀð¼

¬û þø¨Ä ¸ñ˧á......

«ó¾ì¸¡Äò¾¢§Ä þáÁÀ¢Ã¡ý þÄí¨¸¨Â «üÈ¡ì(¾¡ì¸) ÀñÏÈÐìÌ «ÛÁý ÅÊÅ¢ø ÅóÐ ¦È츢 ±ÎòÐ ÌÎò¾Å÷ ¯Å÷¾¡ý

¬ÉÀÊ¡ø §¾¨Å¢øÄ¡Áø §Á¡¾¡¨¾Ôõ

சொல்லால் விளையாடும் எல்லாள மகராயாவிற்கு என் காலம் கடந்த ஆனால் ஞாலம் போற்றும் வரவேற்பையளிக்கிறேன்.

  • தொடங்கியவர்

சொல்லால் விளையாடும் எல்லாள மகராயாவிற்கு என் காலம் கடந்த ஆனால் ஞாலம் போற்றும் வரவேற்பையளிக்கிறேன்.

தமிழ்த் துரோகிகளின் தலை விழட்டும்,

மஹாராஜாவின் ஜெகஜோதி விழுந்து விட்டதே ராயா ஆக்கிவிட்டீர்களே....

வாருங்கள் ...சுஜீந்தன் எல்லாள மஹாராஜாவின் சபைதனுக்கு..... இரண்டு ஆண்டிப் பயல்கள் உலவுகின்றார்கள் ....அவர்களிடம் மட்டும் கொஞ்சம் ..கவனம் இருக்கட்டும்... :(:lol::lol:

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

§Â¡ù ±øŠ, ÍõÁ¡ §Á¡ðÎò¾ÉÁ¡¸ ¬¾¢Å¡º¢§Â¡¨¼

§Á¡¾¡¨¾Ôõ.

¿£÷ ¿¢¨É츢ÈÁ¡¾¢Ã¢ ¬¾¢Å¡º¢ ÍõÁ¡ þ§ÄÍôÀð¼

¬û þø¨Ä ¸ñ˧á......

«ó¾ì¸¡Äò¾¢§Ä þáÁÀ¢Ã¡ý þÄí¨¸¨Â «üÈ¡ì(¾¡ì¸) ÀñÏÈÐìÌ «ÛÁý ÅÊÅ¢ø ÅóÐ ¦È츢 ±ÎòÐ ÌÎò¾Å÷ ¯Å÷¾¡ý

¬ÉÀÊ¡ø §¾¨Å¢øÄ¡Áø §Á¡¾¡¨¾Ôõ

முருகா நீ இன்னும் மாம்பழக் கேஸாகத்தான் இருக்கின்றாய்.....

சுப்ப சோனிக்கில் உலகம் சுத்தும் காலத்தில் ஆழ ஊடுரும் படையும் அடுப்பூதும் படையும் பற்றி சிந்திக்கிறாய்...

என்ன இன்னும் அம்புடனும் வேல்க்கம்புடனும் சுத்துகிறேன் என்று பார்த்தாயா? மயிலைத் தொலைத்ததுடன் மூளையையும் :(:lol: ( அது இருந்ததா?)தொலைத்து விட்டாயா

எல்லாள மஹாராஜா படையில் பங்கர் பஸ்ரர் எல்லாம் வைத்திருக்கின்றேன்...

500 இறாத்தல் குண்டை உன் ஹெல்மெட் தாங்குமென்றால் சொல்லு.... தலையில் போட்டுக் காட்டுகிறேன்....... :lol::D:D:D

பின்னர் ஆதிவாசி தாவி ஏற ஒரு மரமும் இருக்காது ...அதுதான் பார்க்கிறேன்.....

மனசறிந்து ஒரு பாவம் :D:D செய்ய மனம் வரமறுக்கிறது....

ஆதி வாசியிடம் சொல்லி தப்பிப் பிழைக்கச் சொல்லும்.... :D:D

இன்று போய் நாளை வரச்சொல்லும்

-எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மஹாராஜா...

:( வணக்கம் டயானா........ :lol:

  • தொடங்கியவர்

வணக்கம் மஹாராஜா...

:lol: வணக்கம் டயானா........ :)

எந்தன் சபைக்கு வந்த சுண்டலுக்கு வரவேற்புகள்....(பசி நேரத்தில் மட்டும் வந்திடாதையும்..... பிறகு நீர் சட்னிதான்...) :D:lol::lol:

சுண்டலுக்கு மாங்காய் சுவை கூட்டும் என்றாலும் நீர் ஒரு கல்லு ..ரெண்டு மாங்காய் விளையாட்டெல்லாம் ..விளையாடுறது ...அவ்வளவு நல்லால்லை.. :lol::lol:

நான் தமிழ் மஹாராஜா..அவங்க இங்லிஸ் ராஜாத்தி...

இரண்டு பேருக்கும் முடிச்சுப் போட்டு கொண்டை கட்டாதீர்... :lol::lol:

புத்தியில்லாத ஆதிவாசி போல நடக்க வெளிக்கிட்டீரென்றால் ... :oops: :oops: பிறகு எனது ரத கஜ துரக பதாதிகளுக்கு.... :D:D நீர் பதில் சொல்ல வேண்டி வரும்....

ஏற்கனவே ஆதிவாசி வாலில்லாமல் அலைகின்றது... :shock: :shock:

முருகன் மொட்டாக்குப் போட்டுக் கொண்டு கல்லுடைகின்றார் 8) 8)

நீர் கேள்விப்படாவிட்டால் ..சொல்லி வைக்கின்றேன்... :P :P

படைகளைத் தயார் படுத்தும் -எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்கேப் ஆகும் சுண்டடடடடடடடல்..........

வாழைப்பழத் தோலைக் கூட உரிக்கத்தெரியாத அசட்டு அப்பிராணியா ..? இந்த ஆதிவாசி...?

இங்கு கொடுத்த அட்மிஷனை மீளாய்வு செய்யும் படி நான் சிபாரிசு செய்கின்றேன்.....

மந்திரியாரே...! அந்த கடக வடக நாடி யோசியரை அழைத்து வந்து ...இந்த ...ஆதிவாசி பிறந்த நேரம் பிடித்திருந்த சனிமுனி பகவானின் ...வீரியம் என்ன என்று அறிந்து .... அரைக்கால் கொத்து ஆட்டுக்கறி கொடுத்து அவரை சாந்திப் படுத்த ஒரு பெரு வேள்வி செய்யும்... :D:lol::lol::lol:

அந்த வேள்விக்குண்டத்தில் இந்த ஆதிவாசியையும் போட்டு தோல் பொசுங்க சுட்டு எடும்......பிடிச்ச எல்லாப் பீடையும் போய் நாடு சுத்தமாகும்.......

இதை உடனே செய்யும் படி மன்னர்மன்னவன் வீர தீர கூரை கோபுர ஜெகஜால எல்லாள மஹாராஜன் உத்தரவிடுகின்றேன்....... :lol::lol::lol::D:D

-எல்லாள மஹாராஜா-

(வாலில்லாமல் யாரோ ஓடித்திரிவதாக ஒரு வதந்தி) :roll: :roll:

வாலில்லாமல் ஓடித்திரிவது பற்றி அலட்டிக்கொள்ள வேண்டாம் எல்ஸ்.

என்ன உங்கள் மாளிகையில் எங்கு பார்த்தாலும் நிலைக்கண்ணாடியைப்

பதித்ததினால் வந்த வினை மன்னா......

என்ன...அடிக்கடி நீங்களே ஆதிவாசியையிட்டு அந்தரித்துத் திரிவதனால்

அந்த நிலைக்கண்ணாடி உங்கள் பிம்பத்தைப் பிரதிபலிக்கிறது

அவ்வளவுதான் இதைப் போய் வாலில்லாமல் யாரோ ஓடித்திரிவதாக........ நீங்கள் நினைப்பதெல்லாம் உங்களைத்தான் அரசே!

8) 8) 8) 8) 8) 8)

வாலில்லாதவரை அறிமுகப்படுத்தம் ஆதிவாசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.