Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பால் தாக்கரே காலமானார்

Featured Replies

என்னோடு 2 வருடங்களுக்கு முன்னர் ஒரு மகாராஸ்டிர குஜராத்தியர் தொழில் செய்தார். அவர் இதை தமிழர்களுக்காகத்தான் அப்படி அழைப்பது என்று சொன்னார்(அதாவது சென்னையிலிருந்து வரும் ரயில்களைத்தான் தாம் அப்படி அழைப்பது என்று சொன்னர்). MMTCI இல் வேலை செய்வது எல்லாம் தமிழர்களும், மலையாளிகளும் என்றும் அதை மகாராஸ்டிராவில் தாம், மலையாளி, மதராசி ரேடிங்க் காப்பிரேசன் என்றும் அழைப்போம் என்று நகைசுவையாக சொன்னார்.

அவர் மகராஸ்திர குயராத்தி இல்லை. முன்பு ஒரு காலத்தில் மும்பைய சுரண்ட சென்ற குயராத் குடி. அந்த சுரண்டல் காரன் தமிழனை நக்கல் அடிக்க எவ்வளவு தையிரியம்?
  • Replies 117
  • Views 9.2k
  • Created
  • Last Reply

அதற்க்காக தாக்ரே பீகாருக்கு போய் தாக்குதல் செய்யவில்லை. குயராத் போய் தாக்குதல் செய்யவில்லை. தங்கள் மாநிலத்தை சுரண்டுபவர்களையே தாக்கினார். தேசிய தலைவருக்கும் கிட்லரை ரொம்ப பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். கிட்லரும் இஸ்ரேல் சென்று யூதரை அழிக்கவில்லை. ஐரோப்பாவின் அனைத்து இனங்களும் அனைத்து நாடுகளும் பிரித்தானியா,போர்த்துக்கல்,ஹோலந்த்,பிரான்ஸ்,இத்தாலி,இஸ்பானியா போன்ற முக்கிய நாடுகள் உலகம் பூராவும் ஆபிரிக்கா,ஆசியா, வட,தென் அமெரிக்கா அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி அங்குள்ள பூர்வீகக் குடிகளை அழித்து அவர்கள் ஆட்சிய ஆட்சி செய்தவர்களை அழித்து மதமாற்றம் இனமாற்றம் மொழிமாற்றம் செய்தது பெரும் கொள்ளைகளை அடித்தவர்கள். ஆனால் யேர்மனியர் மட்டுமே இந்த கீள்த்த்ரமான வேலைய செய்யவில்லை. கிட்லர் கூட தன் நாட்டை சுரண்டியவர்களையும் தன் நாட்டுக்குள் ஆதிக்கம் செலுத்தியவர்களையுமே அழித்து ஆதிக்கம் செலுத்தினார். கிட்லர் இல்லை என்றால் இப்போதைய ஜேர்மன் பக்கத்து நாட்டவரால் விழுங்கப் பட்டிருக்கும் மொழி அழிந்திருக்கும். அது போல பால்தாக்கரே இல்லை எண்டால் கிந்திய குயராத்திய பீகாரியரால் அந்த மாநிலம் அழிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இனத்தவனும் தங்கள் தங்கள் மொழி வாரி மாநிலத்தில் இருக்க வேண்டியதுதானே. தமிழ் நாட்டில தெலுங்கன் மலையாளி ஆதிக்கம் ஏன்? வந்தேருகளுக்கு என்ன வேலை அங்கு?

கிட்லர் மாதிரி ஒருவர் இல்லாமல் பிரான்சும் ஸ்பெயினும் நெதர்லாந்தும் இப்ப வரலாற்றில் இல்லாமல் போய்விட்டது .அதைவிட கிட்லர் வர முதல் ஜெர்மன் என்ன நாடாக இருந்தது .

போற போக்கில கொழும்பில் நடந்த இனக்கலவரம் எல்லாம் சரி என்றும் தொடங்கிவிடுவார்கள் போல கிடக்கு.

வர வர யாழில வடிவேலு கோஷ்டிகள் அட்டகாசம் தாங்க முடியல .

  • கருத்துக்கள உறவுகள்

அத கவுண்டமணி வந்து சொல்லக்கூடா

கிட்லர் வர முதல் யேர்மன் என்ன மாதிரி இருந்தது என்று யேர்மனிய வரலாற்றை படியுங்கோ அண்ணா பிரான்சு காரனும் போலிசியர்களும் ஒலாந்தரும் சிலோவேன்யரும் யேர்மன் நாட்டை கூறு போட்டு வைத்திருந்தார்கள். எமக்கு தனி நாடு கிடைத்தால் கொழும்பில் தமிழனுக்கு வேலை இல்லை. சிங்கள தேசம் சிங்களவனுக்கே தமிழன் போய் சுரண்ட முடியாது. இப்ப பிரான்ஸ் கொலன்ட் இல்லை என்று யாரு சொன்னா அவங்க தன்கள் தேசிய மொழி இன அடையாளங்கள் கவனமாக காப்பாற்றுகிறார்கள். அவர்கள் ஒண்டும் தமிழர் இல்லை தங்களை தாங்களே காட்டி கொடுத்து அழிபட
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சூப்பர் அன்பு அண்ணா

சிவ சேனாவ மலையில இருந்து தள்ளியாச்சு இப்ப யாழ சந்தாவ நோக்கி தள்ள போறிங்க போங்க மல்லை அண்ணா கிச்சு கிச்சு மூட்டாதிங்க. ......

By the way பெயர்பட்டியல் plz

இனி அடுத்தது எழுத மன்னிப்பு முதல் கோரிக்கை வரவேண்டும். இல்லையேல் பதில் வேண்டியதில்லை கோமாளித்தனங்களை ஆடிக்காட்டாலம். மன்னிப்பு இல்லாமல் 20 பெயரில் வந்து எழுதி கோணங்கிதனம் காட்டினால் அப்படி எல்லாம் ஏமாற நான் ஒன்றும் "அறிவிலி " அல்ல. "அறிவிலி" பாதையில் நான் இறங்க விரும்பவில்லை.

அதற்க்காக தாக்ரே பீகாருக்கு போய் தாக்குதல் செய்யவில்லை. குயராத் போய் தாக்குதல் செய்யவில்லை. தங்கள் மாநிலத்தை சுரண்டுபவர்களையே தாக்கினார். தேசிய தலைவருக்கும் கிட்லரை ரொம்ப பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். கிட்லரும் இஸ்ரேல் சென்று யூதரை அழிக்கவில்லை. ஐரோப்பாவின் அனைத்து இனங்களும் அனைத்து நாடுகளும் பிரித்தானியா,போர்த்துக்கல்,ஹோலந்த்,பிரான்ஸ்,இத்தாலி,இஸ்பானியா போன்ற முக்கிய நாடுகள் உலகம் பூராவும் ஆபிரிக்கா,ஆசியா, வட,தென் அமெரிக்கா அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி அங்குள்ள பூர்வீகக் குடிகளை அழித்து அவர்கள் ஆட்சிய ஆட்சி செய்தவர்களை அழித்து மதமாற்றம் இனமாற்றம் மொழிமாற்றம் செய்தது பெரும் கொள்ளைகளை அடித்தவர்கள். ஆனால் யேர்மனியர் மட்டுமே இந்த கீள்த்த்ரமான வேலைய செய்யவில்லை. கிட்லர் கூட தன் நாட்டை சுரண்டியவர்களையும் தன் நாட்டுக்குள் ஆதிக்கம் செலுத்தியவர்களையுமே அழித்து ஆதிக்கம் செலுத்தினார். கிட்லர் இல்லை என்றால் இப்போதைய ஜேர்மன் பக்கத்து நாட்டவரால் விழுங்கப் பட்டிருக்கும் மொழி அழிந்திருக்கும். அது போல பால்தாக்கரே இல்லை எண்டால் கிந்திய குயராத்திய பீகாரியரால் அந்த மாநிலம் அழிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இனத்தவனும் தங்கள் தங்கள் மொழி வாரி மாநிலத்தில் இருக்க வேண்டியதுதானே. தமிழ் நாட்டில தெலுங்கன் மலையாளி ஆதிக்கம் ஏன்? வந்தேருகளுக்கு என்ன வேலை அங்கு?

இனம் மொழி, மதம் என்பதற்கு முதல் மனிதன் என்பதுதான் முக்கியம். அடுத்தது நேற்று எங்கெங்கு இருந்தார்கள் என்பதை விட இன்று எங்கு இருக்கிறார்கள் என்பது முக்கியம்.

இந்தியாவிலும், இலங்கையிலும் தற்கால குடிப்பரம்பல் நிகழ்ந்த காரணம் வெள்ளையர்கள். அவர்கள் போய்விட்டார்கள். இனி நாம் நிலத்தை உழுதுபிரட்டித்தான் பழயதிற்கு மீண்டாகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க கூடாது.

இந்தியா மானிலவாரியாக பிரியாலம். நாம் அதை எதிர்க்க வேண்டியதில்லை. தனிபட்ட ரீதியில் வரவேற்கலாம். ஆனல் பிரிந்த பின்னரும் அந்த மாநிலத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் சமமாக மதிக்கப் படவேண்டும்.

நான் தனிபட்ட ரீதியில் பால் தக்கரே போன்றவர்களிடம் தனிநாடுகாண உதவி பெற விரும்பமாட்டேன்.

அது வெறுமனே தத்துவார்த்தமாக தக்கரே ஒரு இனவதி, மதவாதி என்பதால் மட்டும் அல்ல. தமிழுக்கும் நாட்டுக்கும் ஈழத்தில் கிறிஸ்தவர்கள் செய்த்து மிகப்பெரியது. ஞானபிரகாசர், தாமோதரம் பீள்ளை அளவு, அல்லது அத்ற்கும் மேலெ தமிழுக்கு செய்த்திருக்கிரார். விபுலானந்தர் பெரியதம்பி புலவரை நிகர்க்கிறார், செய்திருக்கிறார். SJV சுதந்திர இயக்கத்தை ஆரம்பித்தார். விடுதலை போரை நடத்திய தலைவர் மகனுக்கு கிறிஸ்தவ பெயரை சூட்ட்டினார். தக்கரே செய்த்திருக்க கூடியவற்றைவிட எத்தனையோ படிகள் மேலே இம்மானுவல் அடிகளார் கூட செய்துவிட்டார். கூட்டமைப்பு இன்னனும் மு.காவுடன் பேசத்தயாராக இருக்கிறது.

எமது விடுதலைப்போராட்டம் தக்கரே ஆரம்பித்தவை போல சுரண்டல், மதம் போன்ற வெறும் வார்த்தைகளால் , ததுவார்த்த கொள்கைகளால் நியாப்படுத்தப்படுவது அல்ல. 300,000கு மேற்பட்ட மானிட உயிர்களாலும் பில்லியன் கணக்கான தமிழ் சொத்துக்களின் அழிவாலும் நியாப்படுத்தப்படுவது.

என்வே நமது பாதையும் தக்கரேயின் பாதையும் ஒன்றாக சங்கமிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இனி அடுத்தது எழுத மன்னிப்பு முதல் கோரிக்கை வரவேண்டும். இல்லையேல் பதில் வேண்டியதில்லை கோமாளித்தனங்களை ஆடிக்காட்டாலம். மன்னிப்பு இல்லாமல் 20 பெயரில் வந்து எழுதி கோணங்கிதனம் காட்டினால் அப்படி எல்லாம் ஏமாற நான் ஒன்றும் "அறிவிலி " அல்ல. "அறிவிலி" பாதையில் நான் இறங்க விரும்பவில்லை.

ஓகே மல்லை அண்ணா 20 பேர்ல ஒரு பெற சொல்லிடின்கலாம் அதாவது வந்து அறிவீலி அண்ணா நான் தான் என்று பட் மிச்சம் 19 எப்ப சொல்லுவிங்க? இப்பிடி என்ன காக்க வைக்கலாமா ?

  • கருத்துக்கள உறவுகள்

இனம் மொழி, மதம் என்பதற்கு முதல் மனிதன் என்பதுதான் முக்கியம். அடுத்தது நேற்று எங்கெங்கு இருந்தார்கள் என்பதை விட இன்று எங்கு இருக்கிறார்கள் என்பது முக்கியம்.

இந்தியாவிலும், இலங்கையிலும் தற்கால குடிப்பரம்பல் நிகழ்ந்த காரணம் வெள்ளையர்கள். அவர்கள் போய்விட்டார்கள். இனி நாம் நிலத்தை உழுதுபிரட்டித்தான் பழயதிற்கு மீண்டாகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க கூடாது.

இந்தியா மானிலவாரியாக பிரியாலம். நாம் அதை எதிர்க்க வேண்டியதில்லை. தனிபட்ட ரீதியில் வரவேற்கலாம். ஆனல் பிரிந்த பின்னரும் அந்த மாநிலத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் சமமாக மதிக்கப் படவேண்டும்.

நான் தனிபட்ட ரீதியில் பால் தக்கரே போன்றவர்களிடம் தனிநாடுகாண உதவி பெற விரும்பமாட்டேன்.

அது வெறுமனே தத்துவார்த்தமாக தக்கரே ஒரு இனவதி, மதவாதி என்பதால் மட்டும் அல்ல. தமிழுக்கும் நாட்டுக்கும் ஈழத்தில் கிறிஸ்தவர்கள் செய்த்து மிகப்பெரியது. ஞானபிரகாசர், தாமோதரம் பீள்ளை அளவு, அல்லது அத்ற்கும் மேலெ தமிழுக்கு செய்த்திருக்கிரார். விபுலானந்தர் பெரியதம்பி புலவரை நிகர்க்கிறார், செய்திருக்கிறார். SJV சுதந்திர இயக்கத்தை ஆரம்பித்தார். விடுதலை போரை நடத்திய தலைவர் மகனுக்கு கிறிஸ்தவ பெயரை சூட்ட்டினார். தக்கரே செய்த்திருக்க கூடியவற்றைவிட எத்தனையோ படிகள் மேலே இம்மானுவல் அடிகளார் கூட செய்துவிட்டார். கூட்டமைப்பு இன்னனும் மு.காவுடன் பேசத்தயாராக இருக்கிறது.

எமது விடுதலைப்போராட்டம் தக்கரே ஆரம்பித்தவை போல சுரண்டல், மதம் போன்ற வெறும் வார்த்தைகளால் , ததுவார்த்த கொள்கைகளால் நியாப்படுத்தப்படுவது அல்ல. 300,000கு மேற்பட்ட மானிட உயிர்களாலும் பில்லியன் கணக்கான தமிழ் சொத்துக்களின் அழிவாலும் நியாப்படுத்தப்படுவது.

என்வே நமது பாதையும் தக்கரேயின் பாதையும் ஒன்றாக சங்கமிக்காது.

மனிதம் என்பது மனிதர்களிடம் மட்டும் தான் காட்ட முடியும் மிருகங்களிடம் அல்ல உன்னை ஒரு பசு கொள்ள வந்தால் அதனை நீ கொல்வதில் தவறு இல்லை என்று இந்தியாவின் தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தியே சொல்லி இருக்கின்றார்

இஸ்லாமியரும் தான் தமிழிற்கு தமிழ் இலக்கியத்திற்கு நிறைய செய்திருக்கினம் ஹகீம் தமிழ் பேசுவது போல அழகாக நீங்கள் கூட பேசமாடிங்க அனால் ஏன் நீங்க அவையல எதிர்த்து திட்டிட்டு இருக்கிங்க என்றதுக்கு இன்னும் விரிவான பதில் வரலியே?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எதிர்த்தால் இனாதம் இல்லியாம் ஆனால் அங்குள்ள இந்துக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒரு பிரிவினருக்கு எதிரா தாக்கரே பொங்கியது இனவாதமாம் என்ன ஒரு கண்டுபிடிப்பு யாழ் கள வாசகர்களே

இனம் மொழி, மதம் என்பதற்கு முதல் மனிதன் என்பதுதான் முக்கியம். அடுத்தது நேற்று எங்கெங்கு இருந்தார்கள் என்பதை விட இன்று எங்கு இருக்கிறார்கள் என்பது முக்கியம்.

இந்தியாவிலும், இலங்கையிலும் தற்கால குடிப்பரம்பல் நிகழ்ந்த காரணம் வெள்ளையர்கள். அவர்கள் போய்விட்டார்கள். இனி நாம் நிலத்தை உழுதுபிரட்டித்தான் பழயதிற்கு மீண்டாகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க கூடாது.

இந்தியா மானிலவாரியாக பிரியாலம். நாம் அதை எதிர்க்க வேண்டியதில்லை. தனிபட்ட ரீதியில் வரவேற்கலாம். ஆனல் பிரிந்த பின்னரும் அந்த மாநிலத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் சமமாக மதிக்கப் படவேண்டும்.

நான் தனிபட்ட ரீதியில் பால் தக்கரே போன்றவர்களிடம் தனிநாடுகாண உதவி பெற விரும்பமாட்டேன்.

அது வெறுமனே தத்துவார்த்தமாக தக்கரே ஒரு இனவதி, மதவாதி என்பதால் மட்டும் அல்ல. தமிழுக்கும் நாட்டுக்கும் ஈழத்தில் கிறிஸ்தவர்கள் செய்த்து மிகப்பெரியது. ஞானபிரகாசர், தாமோதரம் பீள்ளை அளவு, அல்லது அத்ற்கும் மேலெ தமிழுக்கு செய்த்திருக்கிரார். விபுலானந்தர் பெரியதம்பி புலவரை நிகர்க்கிறார், செய்திருக்கிறார். SJV சுதந்திர இயக்கத்தை ஆரம்பித்தார். விடுதலை போரை நடத்திய தலைவர் மகனுக்கு கிறிஸ்தவ பெயரை சூட்ட்டினார். தக்கரே செய்த்திருக்க கூடியவற்றைவிட எத்தனையோ படிகள் மேலே இம்மானுவல் அடிகளார் கூட செய்துவிட்டார். கூட்டமைப்பு இன்னனும் மு.காவுடன் பேசத்தயாராக இருக்கிறது.

எமது விடுதலைப்போராட்டம் தக்கரே ஆரம்பித்தவை போல சுரண்டல், மதம் போன்ற வெறும் வார்த்தைகளால் , ததுவார்த்த கொள்கைகளால் நியாப்படுத்தப்படுவது அல்ல. 300,000கு மேற்பட்ட மானிட உயிர்களாலும் பில்லியன் கணக்கான தமிழ் சொத்துக்களின் அழிவாலும் நியாப்படுத்தப்படுவது.

என்வே நமது பாதையும் தக்கரேயின் பாதையும் ஒன்றாக சங்கமிக்காது.

சரி மல்லை அண்ணா நீங்க குறிப்பிட்ட யாவரும் பழைய சைவப் பரம்பரையினரே.... இவர்கள் யாரும் வெள்ளைக்கார பரம்பரை இல்லை. இவர்களது முன்னோர்கள் எதோ ஒரு காரணத் திட்க்காக மதம் மாறியவர்கள் இல்லை என்றால் மதம் மாற்றப் பட்டவர்கள். பைபிளை தமிழ் மொழி யில் பெயர்த்தவர் அந்த சைவமும் தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலரே. சைவமும் தமிழும் இரு கண்கள் என்று தமிழ் மன்னர்கள் இருந்த காலத்தில் தமிழர்கள் பல சுதந்திர தேசங்களை வைத்திருந்தார்கள். அன்னியர் வந்து எப்ப மத மாற்றம் வந்துதோ அப்பவே தமிழர் தேசம் அடிமை கொள்ளப் பட்டது. வியாபார நோக்கில் வந்த போதுக்கேசர் மன்னாரில் ஆயிரம் சைவ தமிழர்களை கிறிஸ்தவ மதம் மாற்றிய போது சங்கிலிய மன்னன் அவர்கள் அனைவரையும் சிரச் சேதம் செய்தானாம். அதற்க்காக நீங்க சங்கிலிய மன்னனை மத வெறியன் பாசிச வாதி என்று கூற முடியுமா? ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தலைவர்களுக்கு சில வேலைகளை செய்ய வேண்டிய வரலாற்றுத் தேவை இருக்குறது.( நம்ம தலைவர் உட்பட). அதற்க்காக தன் இன மானம் காக்க வரலாறு காக்க செய்பவை பாசிசம் அல்ல. அது காலத்தின் தேவை

மனிதம் என்பது மனிதர்களிடம் மட்டும் தான் காட்ட முடியும் மிருகங்களிடம் அல்ல உன்னை ஒரு பசு கொள்ள வந்தால் அதனை நீ கொல்வதில் தவறு இல்லை என்று இந்தியாவின் தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தியே சொல்லி இருக்கின்றார்

தேவானந்தா கூட்டம் சொல்லத்தக்கவர் பெயரை எல்லாம் (மகிந்தர், புத்தர்) சொல்லி கொலைகள் செய்து முடிந்துவிட்டது. இப்போ அவர்களின் கொலைகளை நியாப்படுத்தும் வக்கீல் "இங்கிலாந்தில், படித்து தென்ஆபிரிக்காவில் தொழில் ஆரம்பித்து, இந்தியாவில் போராடி, மரணித்து இலங்கக்கு குடிபெயர்ந்திருக்கும் காந்தி அண்ணல்.

மனிதம் என்பது மனிதர்களிடம் மட்டும் தான் காட்ட முடியும் மிருகங்களிடம் அல்ல உன்னை ஒரு பசு கொள்ள வந்தால் அதனை நீ கொல்வதில் தவறு இல்லை என்று இந்தியாவின் தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தியே சொல்லி இருக்கின்றார்

இஸ்லாமியரும் தான் தமிழிற்கு தமிழ் இலக்கியத்திற்கு நிறைய செய்திருக்கினம் ஹகீம் தமிழ் பேசுவது போல அழகாக நீங்கள் கூட பேசமாடிங்க அனால் ஏன் நீங்க அவையல எதிர்த்து திட்டிட்டு இருக்கிங்க என்றதுக்கு இன்னும் விரிவான பதில் வரலியே?

தமிழ் வளர்த்த இஸ்லாமியர்கள் எத்தனை பேர் இருக்குறார்கள். ஏன் நம்ம கண்டிய மன்னன் விக்கிரம சிங்கனை கிறிஸ்தவ வெள்ளைய கொள்ளயரிடமிருந்து காப்பாற்றி வைத்திருந்தது ஒரு இஸ்லாமிய குடும்பமே. பொதுவா எல்லோரிடமும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்குறார்கள். அதற்க்காக நாம செய்தா வரலாறு வேறு யாராவது செய்தா பாசிசம் என்று சொல்ல கூடாது. சரி இந்த பாலஸ்தீனம் எங்களை எப்பவாது ஆதரிச்சதா. இறுதி யுத்தத்தில் இலங்கைய ஆதரிச்சவர்கள் தானே அவர்கள் . இப்ப இஸ்ரேல் அடிக்க மட்டும் ஏன் இங்கு பலர் ஒப்பாரி வைக்கிறார்கள்?
  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் சூப்பர் அன்பு அண்ணா

சரி மல்லை அண்ணா நீங்க குறிப்பிட்ட யாவரும் பழைய சைவப் பரம்பரையினரே.... இவர்கள் யாரும் வெள்ளைக்கார பரம்பரை இல்லை. இவர்களது முன்னோர்கள் எதோ ஒரு காரணத் திட்க்காக மதம் மாறியவர்கள் இல்லை என்றால் மதம் மாற்றப் பட்டவர்கள். பைபிளை தமிழ் மொழி யில் பெயர்த்தவர் அந்த சைவமும் தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலரே. சைவமும் தமிழும் இரு கண்கள் என்று தமிழ் மன்னர்கள் இருந்த காலத்தில் தமிழர்கள் பல சுதந்திர தேசங்களை வைத்திருந்தார்கள். அன்னியர் வந்து எப்ப மத மாற்றம் வந்துதோ அப்பவே தமிழர் தேசம் அடிமை கொள்ளப் பட்டது. வியாபார நோக்கில் வந்த போதுக்கேசர் மன்னாரில் ஆயிரம் சைவ தமிழர்களை கிறிஸ்தவ மதம் மாற்றிய போது சங்கிலிய மன்னன் அவர்கள் அனைவரையும் சிரச் சேதம் செய்தானாம். அதற்க்காக நீங்க சங்கிலிய மன்னனை மத வெறியன் பாசிச வாதி என்று கூற முடியுமா? ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தலைவர்களுக்கு சில வேலைகளை செய்ய வேண்டிய வரலாற்றுத் தேவை இருக்குறது.( நம்ம தலைவர் உட்பட). அதற்க்காக தன் இன மானம் காக்க வரலாறு காக்க செய்பவை பாசிசம் அல்ல. அது காலத்தின் தேவை

அது காலத்தின் தேவை

அந்த வாக்கியம் உண்மையானாதாக இருக்க வேண்டும். மனசாட்சியாக பாவிக்கப்படவேண்டும்.

1.சங்கிலியன் காலத்து அரசியல் சிந்தனைகளுடன் நாம் ஆர அமர இருந்துவிடக்கூடாது.

2.சங்கிலியன் உணர்ந்த ஆபத்தை நாம் உணர முயலவேண்டும். அந்த மன்னனை தமிழ் வெறியனாக பார்க்க கூடாது. பூம்புகாரை சைவ இந்துக்கள் ஆண்டபோது அங்கே யவணத்தெரு இருந்தது. (அவை அழிக்கபட்டது, புத்தர்கள், சணர்கள் கைக்கு ஆட்சி மாறியபோது). இந்த சங்கால மன்னருக்கு யவணர்கள் மிரட்டலாக இருக்கவில்லை. நவீன போதுக்கிசர் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்திருந்த மதவாத, இனவாத கொள்கை உள்ளவர்களாக இருந்தார்கள். வலோற்கார மத மாற்றங்களை முயற்சித்தார்கள்.

3.நமது வன்னி அரசு முழு பலமும் கொண்டதாக இருக்காததால், கிழக்கில் சில மதவெறியர்களை அடக்க முயற்சித்து வன்னி அரசு அங்கு சில பொது மக்களையும் கொலை செய்தது என்பதை நாம் ஒத்துகொள்கிறோம். ஆனால் அதை யாரவது நமது மதவெறி என்றால் நாம் ஒத்துகொள்ள தயாரில்லை. நாம் மதத்தை அழிக்க போகவில்லை. மதவாதத்தை அடக்க பலமான,சிறப்பான முறைகளை தயார் படுத்த சந்தர்ப்பம் இடம் தரவில்லை.

Edited by மல்லையூரான்

தமிழ் நாட்டில் தமிழில் பட்டமானிப் (இளநிலை ,முதுநிலை) பட்டம் பெறுவதற்க்கு கூட நம்ம ஆறுமுகநாவலர் பற்றிப் படிச்சிருக்க வேணும்- கிறிஸ்தவ வெள்ளைக் கொள்ளைகாரங்கள் எவ்வளவு சித்திரவதை எவ்வளவு கஷ்டங்கள் அவருக்கு கொடுத்திரிப்பாங்கள் அந்த ஆறுமுக நாவலருக்கு.அவ்வளவு கஷ்டப் பட்டு தமிழும் சைவமும் ஈழத்தில் மட்டும் அல்ல தமிழ்நாட்டிலும் வளர்த்திருப்பார். ஆனால் நாம் எவ்வளவு பேர் அவரை மதிக்குறோம்? அவரை யாதி வெறியன் என்றும் மத வெறியன் என்றும் ஒதுக்கியே வைத்துள்ளோம். தந்தை செல்வா விற்கு முன் தமிழ்த் தேசியம் பேசியவர் அதற்க்காக போராடியவர் ஆறுமுக நாவலரே.[size=4]சி.வை.தாமோதரம்பிள்ளைக் கெதிராகத் தமிழ் நாட்டைச் சேர்ந்த வீராசாமி முதலியார் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் ஈழத்தவர் பற்றி இழித்துக் கூறப்பட்டதைக் கண்ணுற்றே 'நல்லறிவுச் சுடர் கொழுத்தலில்' ஈழத்தவர் தமிழ் மொழிக்காற்றிய தொண்டினையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் நாவலர் எடுத்துக் கூறியிருந்தார்.[/size]மேலதிக விபரங்களுக்கு எனது ஆறுமுகநாவலர் என்ற இணையத்தை பார்க்கவும்.

www.http://aarumuganaavalar.blogspot.ch

1331192114160.jpg

Edited by யாழ்அன்பு

அந்த ஆறுமுக நாவலருக்கு.அவ்வளவு கஷ்டப் பட்டு தமிழும் சைவமும் ஈழத்தில் மட்டும் அல்ல தமிழ்நாட்டிலும் வளர்த்திருப்பார். ஆனால் நாம் எவ்வளவு பேர் அவரை மதிக்குறோம்? அவரை யாதி வெறியன் என்றும் மத வெறியன் என்றும் ஒதுக்கியே வைத்துள்ளோம்.

இதையேதான் மேலே மோடியை பற்றி சொல்லும் போது சொல்லியிருந்தேன். குஜராத்தை மோடி முன்னேற்றியிருக்கிறார். அவர் தலமை தாங்கினால் நிச்சயம் இந்தியாவில் ஒரு பொருளாதார புரட்சி வரும். ஆனால் அவரின் மாநிலத்திற்கு வெளியே அவரை இந்துகள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இன வெறியராக பார்க்கிறார்கள். அதனால் மோடியின் பொருளாதார புரட்சி வேண்டாம், எமது மத சுதந்திரம் காணும் என்று நினைக்கிறார்கள்.

நாவலர் 50 வருடங்களுக்கு முன்னர் ஒரு புரட்சிவாதியாக பார்க்கப்பட்டார். இன்று அவர் பிற்போக்குவாதியாக பார்க்கப்படுகிறார்.

நாம் அவரை கண்டு பிடிக்க கேட்கும் கேள்வி இது:

நாவலர் தனது மததிற்கான போராட்டங்களை மற்றைய சாதிகள் மனம் நோகாதபடி பார்த்துக்கொண்டு எடுத்துச் சென்றிருக்க முடியாதா?

பதில்: அவருக்கு முடிந்திருக்கும்.

இதிலிருந்து நாம் வரும் முடிவு: நாவலர் தொலை நோக்கற்ற பிற்போக்குவாதி, மதவாதி என்பது.

நாம் வருங்காலத்தை எவ்வளவு ஆழமாக பார்க்கிறோமோ அது நமது தீர்க்க தரிசன ஆற்றல். அது மானிடத்தின் இன,மொழி,மத,கலாச்சாரங்களை காக்ககூடியது. இதற்கு எந்த சர்வகலாசாலையிலும் படித்து பட்டம் பெற முடியாது. இதை சரியாக செய்பவன் பெரிய மனிதன். செய்ய முடியாதவன் சாமானியன். SJV க்கு நாம் கொடுக்கும் மரியாதை இதனால் மட்டுமே. G.G தனது வாதத்திறத்தால், சிக்கலான கொலை வழக்குகளை அரைமணித்தியாலத்தில் முடித்துவிட்டு king மாதிரி நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவார். ஆனால் தமிழருக்காக முதல் தமிழ் கட்சியை தொடக்கிய நாம் அவரை கவனிப்பதில்லை.

முஸ்லீம் பெண் 12 குழந்தைகளை பெறுவது இந்து தாயிற்கு உடம்பு வலிக்க வைக்கிறது எனற வாதாட்டம் உண்மையானதல்ல. ஜனநாய அமைப்பில் இந்துத்தாய் 12 பிள்ளைகளை பெற்றுக்கொள்வது வாழ்கையை வளம் படுத்தும் என்று கண்டால் அவள் அதை செய்வாள். முஸ்லிம் பெண் வழக்கை அனுபவிப்பது வழமான வாழ்கை என்று கண்டால் அவள் அதை செய்வாள். சில நேரங்களில் சில கூட்டங்கள் மேலாண்மை உள்ளவையாக காணப்படும். அதற்கு ஜனநாயக வழியில் தீர்வு வேண்டும்.

நீண்டகால அடிப்படையில், செயலை செய்பவரின் மனநிலை கணக்கில் எடுக்கப்படும். மகாராஸ்டிரா உண்மையில் எந்த ஆபத்தையும் காணவில்லை. தக்கரெ மகாராஸ்டிராவை எதிலிருந்தும் காப்பாற்றவிலை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ஓட்டுகளுக்காக வியாபாரம் நடத்தி சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வருவதை விட உண்மையை கூறி தனது மதத்தவர்களின் நலனுக்காக தனது மக்களின் நலனுக்காகா பாடுபட்ட தாக்கரே மோடி போன்றவர்கள் அவர்களுடைய மாநில மக்களின் மனதில் உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார்கள் இன்று இந்தியாவில் மோடி பிரதமராக கருத்து கணிப்பிகளில் மக்கள் ஆதரிகின்ற்றனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.