Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் நாடுகளின் குழப்பங்களும், சிங்கள பயங்கரவாத அரசின் சதிகளும்

Featured Replies

இது இங்கே நடக்கின்ற ஒரு சாதரண உரையாடல். உணர்வுபூர்வமாக பேசிக் கொண்டே இலக்கில் மிகக் கவனமாக இருப்பார்கள்.

  • Replies 101
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=4]சிலர் அந்த இலக்கில் இருந்து விலகியும் போய்விடுவார்கள் :([/size]

[size=4]காரணம் இது சாதாரண உரையாடலாக எல்லோருக்கும் இருக்காது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]சபேசன்,[/size][/size]

[size=1][size=4]இதன் அர்த்தம் என்ன? [/size][/size]

புரியவில்லையா அகூதா?

இவர்கள் குதர்க்கவாதிகள்

ஒற்றுமை என்பது வாயளவில் மட்டும்தான்.

மீதி அனைத்தும் நஞ்சு

எல்லாவற்றையும் கேலியாகவும் கிண்டலாகவும் எடுத்து எல்லாவற்றையும் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குவதே வேலை. தொழில்.

என்னைப்பொறுத்தவரை

இன்றைய குழப்பங்களுக்கு இவர்களே காரணம்

இவர்களே நெருப்பூட்டி குளிர்காய்பவர்கள்

அப்படியே வளர்ந்து விட்டார்கள். தொட்டில் பழக்கம்......................... :( :( :(

  • தொடங்கியவர்

சாந்தி,

உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். நீங்கள் என்னவும் எழுதுங்கள். ஆனால் மாவீரர் விடயத்தில் மட்டும் பிளவுகளை உருவாக்காதீர்கள். உங்கள் காலில் விழுந்து கதறுகிறேன். அனைத்துலகச் செயலகத்தின் மாவீரர் நாளை குழப்பாதீர்கள். எங்கள் பிரச்சனைக்குள் மாவீரரை இழுக்காதீர்கள். அவர்கள் தெய்வங்கள். ஐயோ!!!..அம்மா!!.. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அக்கா! அப்ப அம்பது எழுதட்டோ அல்லாட்டி நூறு எழுதட்டோ?

சாந்தி,

[size=1]

[size=4]உங்கள் அமைப்பிற்கு உதவியவன் என்ற ரீதியில் நீங்கள் இதை எவ்வாறு புரிந்து கொள்ளுகிறீர்கள் என அறியத்தருவீர்களா? [/size][/size][size=1]

[size=4]நன்றிகள். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சாந்தி,[/size]

[size=1][size=4]இது குழப்பமான காலம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. [/size][/size]

[size=1][size=4]கள உறவு இரகுநாதன், ஒரு மாவீரரின் சகோதரம். ஒவ்வொரு மாவீரர் தினத்திற்கும் சென்றவர், படம் இருக்கவில்லை, செயல்பாட்டாளர்களுக்கு இவரின் தேடல் மூலமே அந்த உண்மை தெரிய வந்தது. அவர்கள் கடிந்து கொண்டனர். [/size][/size]

[size=1][size=4]இம்முறை அவருக்கு நேரத்திற்கு போக முடியவில்லை. அதனால் போகவில்லை. [/size][/size]

[size=1][size=4]அங்[/size][size=4]கே அவரது சகோதரத்தின் படம் இருந்ததாக சென்ற நண்பர் கூறினாராம். [/size][/size]

[size=1][size=4]எம்மில் உள்ள நல்ல செயல்களை அதிகம் கதைத்தால் பல கெட்டவர்களும் திருந்தி விடுவார்கள். [/size][/size]

[size=1][size=4]நன்றிகள். [/size][/size]

அகூதா நான் இங்கு குறித்த விடயம் கவனக்குறைவால் ஏற்பட்ட விடுபடுகையல்ல என்பதனை புரிந்து கொள்ளுங்கள். குறித்தநாட்டின் தேசியச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் குறித்த நண்பனை மாவீரர் நாளுக்கு சிலநாட்கள் முன்னர் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தது மட்டுமன்றி அவரையும் அவரது போராளி நண்பர்களையும் விபச்சாரம் செய்யுமாறும் வேண்டத்தகாத வார்த்தைகளால் வதம் செய்தது குறித்த பெரியவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டும் பெரிய மட்டங்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தவில்லை.

அனைத்துலக செயலகமும் அதன் செயற்பாட்டாளர்களும் இப்போது நிலம் பார்த்து நடப்பதைவிட்டு வானத்தில் பறக்கிற தேவதூதர்களாகிவிட்டார்கள். இங்கு நடப்பது அதிகாரப்போட்டியே அதில் மாவீரரும் இவர்களால் பாகப்பிரிவினைக்குரிய பொருளாகிப் போயிருப்பது வேதனைக்குரிய விடயம்.

சாந்தி,

[size=1][size=4]உங்கள் அமைப்பிற்கு உதவியவன் என்ற ரீதியில் நீங்கள் இதை எவ்வாறு புரிந்து கொள்ளுகிறீர்கள் என அறியத்தருவீர்களா? [/size][/size]

[size=1][size=4]நன்றிகள். [/size][/size]

மன்னிக்கவும் அகூதா சபேசனின் கருத்துக்கான பொருளை அவரே தர வேண்டும். என்ன அர்தத்தத்தில் எழுதியுள்ளார் என்பது எனக்கு புரியவில்லை.

நான் குறிப்பிடுகிற அன்றொருகாலத்துத்தளபதி இன்று இந்த அனைத்துலகசெயலகத்தால் துரோகியாகவே கௌரவிக்கப்படுகிறார். வளமைபோல மாவீரர்களை வணங்க வாருங்கள் என இந்தக்குடும்பத்திற்கும் கடிதம் வந்தது. இவரது 10வயதும் 5வயதுப் பிள்ளைகளும் தங்களது சித்தப்பா ,பெரியப்பாக்களுக்கும் விளக்கேற்ற தந்தையுடன் மண்டபத்திற்கு போனார்கள். வளமைபோல அந்த மாவீரர்களின் படங்களைத் தேடி பூக்களையும் மெழுகுதிரியையும் கையில் கொண்டு மண்டபத்தை சுற்றினர். ஆனால் அந்த மாவீரர்களின் படங்கள் அங்கு வைக்கப்படவில்லை.

சித்தப்பா ,பெரியப்பாக்களுக்கு விளக்கேற்றப் போன ஏதுமறியாத குழந்தைகளும் இந்த தேசியச்செயற்பாட்டாளர்களின் கண்ணில் துரோகிகளா தெரியவில்லை.

இதேபோல குறித்த நாட்டில் வேறொரு குடும்பத்தின் மாவீரர் படமும் வைக்கப்படவில்லை. இது கவனக்குறைவென்று யாரும் சடையாதீர்கள். குறித்த நாட்டின் செயற்பாட்டாளர்களால் திட்டமிட்டு குறித்த குடும்பங்கள் அவமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சாந்தி அக்கா, அடிக்கடி நீங்களும் துரோகி என்ற வார்த்தையை பிரயோகிப்பதை கவனித்துள்ளேன். அதை முடிந்தால் தவிருங்கள்.

சரி குறித்த குடும்பங்களுக்குரிய மாவீரர் படம் வைக்கப்படவில்லை என்று அறிந்ததும் அவர்கள் என்ன செய்தார்கள்? உரியவர்களிடம் முறையிட்டார்களா? அல்லது ஏன் வைக்கப்படவில்லை என்று கேட்டார்களா?

துளசி,

துரோகியென்ற சொல்லை இந்த தேசியச்செயற்பாட்டாளர்கள் தான் பலருக்கு சூட்டி மகிழ்கிறார்கள். அச்சொல்லை வேறு சொற்களால் எழுத முடியுமாயின் சொல்லுங்கள் அதனை இனிமேல் நானும் பின்பற்றுகிறேன்.

முறைப்பாடு முறையீடு யாவும் செய்யப்பட்டது. சளாப்பலும் எள்ளலுமே கிடைத்த பதில்.

இறுதியில் நீங்கள் எழுதிய இருவரிகளும் புதினம் அறிவை மேலும் வளர்க்கும் கேள்வியே தவிர குறித்த தவறுக்கான பதிலல்ல.

  • தொடங்கியவர்

அகூதா நான் இங்கு குறித்த விடயம் கவனக்குறைவால் ஏற்பட்ட விடுபடுகையல்ல என்பதனை புரிந்து கொள்ளுங்கள். குறித்தநாட்டின் தேசியச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் குறித்த நண்பனை மாவீரர் நாளுக்கு சிலநாட்கள் முன்னர் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தது மட்டுமன்றி அவரையும் அவரது போராளி நண்பர்களையும் விபச்சாரம் செய்யுமாறும் வேண்டத்தகாத வார்த்தைகளால் வதம் செய்தது குறித்த பெரியவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டும் பெரிய மட்டங்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தவில்லை.

அனைத்துலக செயலகமும் அதன் செயற்பாட்டாளர்களும் இப்போது நிலம் பார்த்து நடப்பதைவிட்டு வானத்தில் பறக்கிற தேவதூதர்களாகிவிட்டார்கள். இங்கு நடப்பது அதிகாரப்போட்டியே அதில் மாவீரரும் இவர்களால் பாகப்பிரிவினைக்குரிய பொருளாகிப் போயிருப்பது வேதனைக்குரிய விடயம்.

மன்னிக்கவும் அகூதா சபேசனின் கருத்துக்கான பொருளை அவரே தர வேண்டும். என்ன அர்தத்தத்தில் எழுதியுள்ளார் என்பது எனக்கு புரியவில்லை.

[size=4]உங்களுக்கு எமது மக்கள் மீது உள்ள அக்கறை சேவைகள் என்பன அளப்பரியது. [/size]

[size=1]

[size=4]ஆனால் நாம் பிளவு பட்டு நிற்கும் சர்ச்சைக்குரிய இடங்களில் நீங்கள் பல கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள். அதற்கு உங்களுக்கு பூரண உரிமை உள்ளது. அதை வைத்து உங்களையும் உங்கள் சார்ந்த உதவும் அமைப்பையும் தமது நயவஞ்சக அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். [/size][/size]

[size=1]

[size=4]எனவே ஒன்றில் நீங்கள் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க கூடாது இல்லை அதனால் சில உதவியாளர்களை இழக்கக்கூடும் என்பதையும் தெரிந்தவராக கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.[/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள். [/size][/size]

துளசி,

துரோகியென்ற சொல்லை இந்த தேசியச்செயற்பாட்டாளர்கள் தான் பலருக்கு சூட்டி மகிழ்கிறார்கள். அச்சொல்லை வேறு சொற்களால் எழுத முடியுமாயின் சொல்லுங்கள் அதனை இனிமேல் நானும் பின்பற்றுகிறேன்.

முறைப்பாடு முறையீடு யாவும் செய்யப்பட்டது. சளாப்பலும் எள்ளலுமே கிடைத்த பதில்.

இறுதியில் நீங்கள் எழுதிய இருவரிகளும் புதினம் அறிவை மேலும் வளர்க்கும் கேள்வியே தவிர குறித்த தவறுக்கான பதிலல்ல.

அக்கா, நான் புதினம் அறிவதற்காக கேட்கவில்லை, அப்படி கேட்டிருந்தாலும் அதில் தவறில்லை. ஒரு விடயத்தை நீங்கள் இங்கு கொண்டு வந்து போடும்போது அது பற்றிய விடயங்களை நாம் அறிந்து கொள்ள நினைப்பது தவறல்ல. அவ்வாறு கேள்வி கேட்பது உங்களுக்கு கோபத்தை தந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நான் அந்த கேள்வி கேட்டதற்கு காரணம். அவர்கள் மாவீரர் தினத்தை நடத்தியவர்களிடம் கேட்டிருந்தால் அடுத்த முறை அவர்கள் அதை கவனத்தில் கொள்ள சந்தர்ப்பம் உள்ளது என்பதால் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]ஆனால் நாம் பிளவு பட்டு நிற்கும் சர்ச்சைக்குரிய இடங்களில் நீங்கள் பல கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள். [/size][/size][size=1][size=4]அதற்கு உங்களுக்கு பூரண உரிமை உள்ளது. அதை வைத்து உங்களையும் உங்கள் சார்ந்த உதவும் அமைப்பையும் தமது நயவஞ்சக அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். [/size][/size]

[size=1][size=4]எனவே ஒன்றில் நீங்கள் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க கூடாது இல்லை அதனால் சில உதவியாளர்களை இழக்கக்கூடும் என்பதையும் தெரிந்தவராக கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.[/size][/size]

[size=1][size=4]நன்றிகள். [/size][/size]

சர்ச்சைக்குரிய இடங்களில் நியாயங்களைக் கூறுவது எல்லாருக்கும் உள்ள பொறுப்பல்லவா ? எந்து நயவஞ்சக சதியாளர்களுக்கும் நான் ஆதரவாளர் அல்ல.

தங்கள் சுயநலத்துக்காக அனைத்துலக செயலக தேசியச்சிற்பிகள் புகுந்து விளைவிக்கும் விளைவித்த ஊறுகள் பற்றி இதுவரை நான் எழுதவேயில்லை அகூதா. கடந்த 8மாதங்களுக்கு மோக அனைத்துலக தலைமைகள் என்மீதான பழிவாங்கலாக 250 சிறைக்கைதிகளுக்கான உதவியை தடுத்தது மட்டுமன்றி பல குடும்பங்களுக்கு கிடைத்த வாழ்வாதார உதவியையும் தடுத்து தமது மேலாண்மையை உயர்த்தியுள்ளார்கள்.

இனிவரும் காலங்களில் இந்த விடயங்கள் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டிய நிலமையையும் இதே அனைத்துலக செயலகம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனினும் முக்கிய பதவிகளில் இருப்பவர்களிடம் இவ்விடயம் பற்றி தெரியப்படுத்தி நீதி கேட்டிருக்கிறேன் ஆயினும் மௌனமாக தொடர்ந்து இடையூறு தந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த உண்மையை உணராது சிலருக்காக உண்மையை சொல்லாமல் மௌனமாக இருப்பது பலரது வாழ்வாதார உதவிகளை பறிக்கும் அல்லது அழிக்கும் நல்லபாம்புகளுக்கு ஆதரவாக அமைகிற அபாயத்தை எப்படி புரிந்து கொள்கிறீர்கள் ?

துளசி,

துரோகியென்ற சொல்லை இந்த தேசியச்செயற்பாட்டாளர்கள் தான் பலருக்கு சூட்டி மகிழ்கிறார்கள். அச்சொல்லை வேறு சொற்களால் எழுத முடியுமாயின் சொல்லுங்கள் அதனை இனிமேல் நானும் பின்பற்றுகிறேன்.

நீங்கள் எதற்கு தேசிய செயற்பாட்டாளர்கள் என்று பொதுவில் அனைவரையும் குற்றம் சாட்டுகிறீர்கள்?

மாவீரர் தினத்தை நடத்தியவர்கள் அந்த குடும்பத்தை துரோகி என்று கூறினார்களா?

அட! சாந்திக்கு நான் சொன்னது விளங்கவில்லையா? விசுகுவிற்கு விளங்கி என்னை வைதும் விட்டார்.

சரி, சாந்திக்கு விளங்கப்படுத்துகிறேன். உங்களின் நகரத்தின் மனிதநேய(?) செயற்பாட்டாளர் உங்கள் வீட்டுக்கு வருகிறார். அவரிடம் நீங்கள் உங்கள் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றீர்கள். அப்பொழுது அவர் உங்களிடம் என்ன சொல்வார் என்பதை கற்பனை செய்து எழுதியது.

மாவீரர் பற்றி, தேசியம் பற்றி உணர்வுபூர்வமாக பேசி விட்டு கொண்டு வந்த பற்றுச்சீட்டுக் கட்டை எடுத்து இந்தக் கேள்வியை கேட்பார்.

மக்களின் உணர்வுகளை தமது நலன்களுக்கு பயன்படுத்துவது பற்றி எழுதினேன் என்று விளங்கிக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா, நான் புதினம் அறிவதற்காக கேட்கவில்லை, அப்படி கேட்டிருந்தாலும் அதில் தவறில்லை. ஒரு விடயத்தை நீங்கள் இங்கு கொண்டு வந்து போடும்போது அது பற்றிய விடயங்களை நாம் அறிந்து கொள்ள நினைப்பது தவறல்ல. அவ்வாறு கேள்வி கேட்பது உங்களுக்கு கோபத்தை தந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நான் அந்த கேள்வி கேட்டதற்கு காரணம். அவர்கள் மாவீரர் தினத்தை நடத்தியவர்களிடம் கேட்டிருந்தால் அடுத்த முறை அவர்கள் அதை கவனத்தில் கொள்ள சந்தர்ப்பம் உள்ளது என்பதால் தான்.

உங்களில் கோபிக்க நீங்கள் எனக்கு ஒன்றும் செய்யவில்லையே துளசி ? கவனத்தில் எடுக்கமாட்டோம் என்ற மமதையில் உள்ளவர்களை திருத்த முடியாது.

  • தொடங்கியவர்

சர்ச்சைக்குரிய இடங்களில் நியாயங்களைக் கூறுவது எல்லாருக்கும் உள்ள பொறுப்பல்லவா ? எந்து நயவஞ்சக சதியாளர்களுக்கும் நான் ஆதரவாளர் அல்ல.

நான் மேலே கூறியது போன்று மக்கள் ஒருவரையும் நூறு வீதம் நம்பும் நிலை இன்று இல்லை. எனவே 'நான் சொல்லுவது உண்மை' என்பது சர்ச்சைக்கு உரியது.

[size=4]

இனிவரும் காலங்களில் இந்த விடயங்கள் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டிய நிலமையையும் இதே அனைத்துலக செயலகம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனினும் முக்கிய பதவிகளில் இருப்பவர்களிடம் இவ்விடயம் பற்றி தெரியப்படுத்தி நீதி கேட்டிருக்கிறேன் ஆயினும் மௌனமாக தொடர்ந்து இடையூறு தந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த உண்மையை உணராது சிலருக்காக உண்மையை சொல்லாமல் மௌனமாக இருப்பது பலரது வாழ்வாதார உதவிகளை பறிக்கும் அல்லது அழிக்கும் நல்லபாம்புகளுக்கு ஆதரவாக அமைகிற அபாயத்தை எப்படி புரிந்து கொள்கிறீர்கள் ?

[/size]

[size=1]

[size=4]அபாயம் பல வழிகளில் ஒன்றை அடைக்க இன்னொரு இடத்தில் முளைக்கின்றது. எனவே நான் அரசியல் தீர்வு மூலம் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் என கூறி வருகிறேன்.[/size][/size]

[size=1]

[size=4]நீங்கள் ஒரு உதவி அமைப்பை நடாத்துவது என்பது அரசியலை கடந்து செல்ல வேண்டியது. அது சவால் நிறைந்தது. அதற்காக நீங்கள் அரசியல் கருத்துக்களை முன்வைப்பது உங்கள் அமைப்பு சார்ந்ததாக பார்க்கப்படும். அதில் உணல் நன்மை தீமைகளை நீங்கள் உணர்ந்து / அறிந்து முன்வைக்கவேண்டும் என்பது எனது விருப்பம். [/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]சாந்தி,[/size][size=1]

[size=4]சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவு தான் மாவீரர் தினத்திற்கு சென்று தானே எடுத்த சில படங்களை இணைத்திருந்தார். அதை இன்னொரு உறவு எடுத்து வேறு கோணத்தில் மாற்றி விட்டார். அந்த படத்திற்கு நன்றிகள் வேறு. அந்த திரி பல சர்ச்சைகளை உருவாக்கியது, இறுதியில் மூடப்பட்டது. [/size][/size]

[size=1]

[size=4]எனவே நீங்கள் நிர்வாகத்தின் அனுமதியுடன் ஒரு அமைப்பு ரீதியான பெயரை திறந்து உதவிகளை கேளுங்கள்.[/size][/size][size=1]

[size=4]சொந்தப்பெயரில் கருத்துகளை முன்வையுங்கள். [/size][/size]

[size=1]

[size=4]இரண்டையும் கலப்பது உங்களை சிக்கலில் மாட்டும். [/size][size=4]உங்களுக்கு உதவுவர்களையும் தள்ளி நிற்க வைக்கலாம். [/size][/size][size=1]

[size=4]எனவே மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இதை கருத்தில் கொள்ளுங்கள்.[/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சாந்தி,[/size]

[size=1][size=4]சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவு தான் மாவீரர் தினத்திற்கு சென்று தானே எடுத்த சில படங்களை இணைத்திருந்தார். அதை இன்னொரு உறவு எடுத்து வேறு கோணத்தில் மாற்றி விட்டார். அந்த படத்திற்கு நன்றிகள் வேறு. அந்த திரி பல சர்ச்சைகளை உருவாக்கியது, இறுதியில் மூடப்பட்டது. [/size][/size]

[size=1][size=4]நன்றிகள். [/size][/size]

நீங்கள் குறிப்பிடும் இவ்விடயம் பற்றிய செய்தி எனது கண்ணில் படவில்லை. ஆக அதுபற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது.

[size=1][size=4]எனவே நீங்கள் நிர்வாகத்தின் அனுமதியுடன் ஒரு அமைப்பு ரீதியான பெயரை திறந்து உதவிகளை கேளுங்கள்.[/size][/size]

[size=1][size=4]சொந்தப்பெயரில் கருத்துகளை முன்வையுங்கள். [/size][/size]

இது எனக்காக எழுதப்பட்டதாயின் :-

இந்த யாழ்களம் ஆரம்பம் முதல் எனது சொந்தப்பெயரிலும் எனது முகவரி தொலைபேசியிலக்கம் முதல் எங்கும் ஒளிந்து நின்று எதையும் சொல்லவில்லை.

அட! சாந்திக்கு நான் சொன்னது விளங்கவில்லையா? விசுகுவிற்கு விளங்கி என்னை வைதும் விட்டார்.

சரி, சாந்திக்கு விளங்கப்படுத்துகிறேன். உங்களின் நகரத்தின் மனிதநேய(?) செயற்பாட்டாளர் உங்கள் வீட்டுக்கு வருகிறார். அவரிடம் நீங்கள் உங்கள் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றீர்கள். அப்பொழுது அவர் உங்களிடம் என்ன சொல்வார் என்பதை கற்பனை செய்து எழுதியது.

மாவீரர் பற்றி, தேசியம் பற்றி உணர்வுபூர்வமாக பேசி விட்டு கொண்டு வந்த பற்றுச்சீட்டுக் கட்டை எடுத்து இந்தக் கேள்வியை கேட்பார்.

மக்களின் உணர்வுகளை தமது நலன்களுக்கு பயன்படுத்துவது பற்றி எழுதினேன் என்று விளங்கிக் கொள்ளுங்கள்.

சபேசன் என்ன பகிடியா?

அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் நாங்கள் கேழ்வி ஒன்றும் கேக்கின்றது இல்லை ஏன் என்றால் நாங்கள் கதவே திறக்கிறது இல்லை. அவர்கள் கதவடியில் நின்று கதைக்கிறதை மட்டும் ஒட்டு கேட்போம்.

இன்னொரு நாட்டில் சில மாவீரர் குடும்பங்கள் அவமதிக்கப்பட்டுள்ளார்கள். தேசியச்செயற்பாட்டாளர்கள் எனச்சொல்லப்படுகிற அனைத்துலகசெயலகத்தின் அதிகாரிகள் செய்த இச்செயலை இங்கு உணர்வோடு கருத்தாடும் ஒற்றுமைபற்றி உரக்கக் குரல் கொடுப்போரும் இவர்களிடம் கேள்வி கேட்பார்களா ?

ஒரு போராளி. அவர் ஒருகாலம் ஒரு மாவட்டத்தின் தளபதி. அவர் குடும்பத்தின் சகோதரர்கள் 5பேர் மாவீரர்கள். ஒரு சகோதரன் தாயாரிடம் போயிருந்த போது இந்திய இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்தான் ஒருவன் அந்தச் சகோதரன் தாயின் கண்முன்னே குப்பியடித்து வீரச்சாவடைந்தார்.

நான் குறிப்பிடுகிற அன்றொருகாலத்துத்தளபதி இன்று இந்த அனைத்துலகசெயலகத்தால் துரோகியாகவே கௌரவிக்கப்படுகிறார். வளமைபோல மாவீரர்களை வணங்க வாருங்கள் என இந்தக்குடும்பத்திற்கும் கடிதம் வந்தது. இவரது 10வயதும் 5வயதுப் பிள்ளைகளும் தங்களது சித்தப்பா ,பெரியப்பாக்களுக்கும் விளக்கேற்ற தந்தையுடன் மண்டபத்திற்கு போனார்கள். வளமைபோல அந்த மாவீரர்களின் படங்களைத் தேடி பூக்களையும் மெழுகுதிரியையும் கையில் கொண்டு மண்டபத்தை சுற்றினர். ஆனால் அந்த மாவீரர்களின் படங்கள் அங்கு வைக்கப்படவில்லை.

சித்தப்பா ,பெரியப்பாக்களுக்கு விளக்கேற்றப் போன ஏதுமறியாத குழந்தைகளும் இந்த தேசியச்செயற்பாட்டாளர்களின் கண்ணில் துரோகிகளா தெரியவில்லை.

இதேபோல குறித்த நாட்டில் வேறொரு குடும்பத்தின் மாவீரர் படமும் வைக்கப்படவில்லை. இது கவனக்குறைவென்று யாரும் சடையாதீர்கள். குறித்த நாட்டின் செயற்பாட்டாளர்களால் திட்டமிட்டு குறித்த குடும்பங்கள் அவமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பி.கு:-

இவ்விடயம் எங்கே எந்த நாட்டில் யாருக்கு நடந்தது என்ற விபரங்களை விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள் விபரம் தருகிறேன். உங்களால் இத்தகைய அவமதிப்புக்களுக்கு கேள்வி கேட்க முடியுமென்றால் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். அனைத்துலக செயலகத்தின் பெயரால் இப்போது நடக்கிற யாவும் சரியென்று நம்புகிறவர்கள் இவற்றையெல்லாம் நம்பமாட்டீர்கள். ஆனால் இவையெல்லாம் உண்மையென்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

சாந்தி இதுகுறித்த கதைகளை நானும் அறிந்திருக்கிறேன்.இதுகுறித்து குறித்த நாட்டு உறவுகள்(France) இங்கு உண்மைபொய்கலை எழுதலாமே?? ஏன் மெளனமாக இருக்கிறீர்கள்? பொய்யாயின் உடனடியாக எழுதுங்கள்.அல்லது பொய்கள் பரவும்.இல்லை என்றால் இது உண்மையாக இருக்கவேண்டும்.

அக்கா, நான் புதினம் அறிவதற்காக கேட்கவில்லை, அப்படி கேட்டிருந்தாலும் அதில் தவறில்லை. ஒரு விடயத்தை நீங்கள் இங்கு கொண்டு வந்து போடும்போது அது பற்றிய விடயங்களை நாம் அறிந்து கொள்ள நினைப்பது தவறல்ல. அவ்வாறு கேள்வி கேட்பது உங்களுக்கு கோபத்தை தந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நான் அந்த கேள்வி கேட்டதற்கு காரணம். அவர்கள் மாவீரர் தினத்தை நடத்தியவர்களிடம் கேட்டிருந்தால் அடுத்த முறை அவர்கள் அதை கவனத்தில் கொள்ள சந்தர்ப்பம் உள்ளது என்பதால் தான்.

எமது மாவீரர் போராளிகள் பற்றிய விடயம்கள் இப்பொழுது பல இணையங்களுக்கு சுடசுட செய்திகளாகவும் உங்கள் போன்ற புதின ஆர்வம் உள்ளவர்களுக்கு விருந்தாகவும் இருக்கிறது. ரமணிசந்திரன் கதைகள் போல். :)

எமது மாவீரர் போராளிகள் பற்றிய விடயம்கள் இப்பொழுது பல இணையங்களுக்கு சுடசுட செய்திகளாகவும் உங்கள் போன்ற புதின ஆர்வம் உள்ளவர்களுக்கு விருந்தாகவும் இருக்கிறது. ரமணிசந்திரன் கதைகள் போல். :)

அப்படியல்ல, ஒரு விடயம் பற்றி நான் கேட்பதால் அவர் அதற்கு பதிலளிக்கும் போது அது பற்றிய தெளிவு (பிரச்சினைக்குரிய காரணி) வாசிப்பவர்கள் அனைவருக்கும் புரியும். நிகழ்ச்சிகளை முன்னின்று நடாத்துபவர்களும் வாசிப்பார்களாயின் அடுத்த வருடம் தமது தமது நாடுகளில் அவ்வாறு வராமல் இருப்பதற்கு அது உதவி செய்யும்.

மற்றபடி நான் புதினம் அறியும் நோக்கில் அக்கேள்வியை கேட்கவில்லை என்பதை ஏற்கனவே கூறி விட்டேன்.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

சர்ச்சைக்குரிய இடங்களில் நியாயங்களைக் கூறுவது எல்லாருக்கும் உள்ள பொறுப்பல்லவா ? எந்து நயவஞ்சக சதியாளர்களுக்கும் நான் ஆதரவாளர் அல்ல.

தங்கள் சுயநலத்துக்காக அனைத்துலக செயலக தேசியச்சிற்பிகள் புகுந்து விளைவிக்கும் விளைவித்த ஊறுகள் பற்றி இதுவரை நான் எழுதவேயில்லை அகூதா. கடந்த 8மாதங்களுக்கு மோக அனைத்துலக தலைமைகள் என்மீதான பழிவாங்கலாக 250 சிறைக்கைதிகளுக்கான உதவியை தடுத்தது மட்டுமன்றி பல குடும்பங்களுக்கு கிடைத்த வாழ்வாதார உதவியையும் தடுத்து தமது மேலாண்மையை உயர்த்தியுள்ளார்கள்.

இனிவரும் காலங்களில் இந்த விடயங்கள் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டிய நிலமையையும் இதே அனைத்துலக செயலகம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனினும் முக்கிய பதவிகளில் இருப்பவர்களிடம் இவ்விடயம் பற்றி தெரியப்படுத்தி நீதி கேட்டிருக்கிறேன் ஆயினும் மௌனமாக தொடர்ந்து இடையூறு தந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த உண்மையை உணராது சிலருக்காக உண்மையை சொல்லாமல் மௌனமாக இருப்பது பலரது வாழ்வாதார உதவிகளை பறிக்கும் அல்லது அழிக்கும் நல்லபாம்புகளுக்கு ஆதரவாக அமைகிற அபாயத்தை எப்படி புரிந்து கொள்கிறீர்கள் ?

நீங்கள் போட்டி விநாயகம் குழுவிற்கு மக்கள் மத்தியிலும் யாழிலும் வக்காலத்து வாங்கிக் கொண்டு அனைதுலகத்தினர் பற்றி நக்கலும் நையாண்டியும் செய்தால் எப்பிடி உதவ முன் வருவார்கள்? உங்களைப் போலவே அவர்களுக்கும் மமதை உள்ளாது உங்களைப் போலவே அவர்களுக்கும் தான் என்ற தலைக்கனம் உள்ளது. உங்களைப் போலவே அவர்களுக்கும் தாங்கள் மட்டுமே நல்லவர்கள் தாங்கள் செய்வது மட்டுமே சரி என்ற வாதம் உள்ளது. தவறு அவர்கள் மேல் இல்லை நீங்களும் மாற முயற்சி பண்ணுங்கள்

நீங்கள் போட்டி விநாயகம் குழுவிற்கு மக்கள் மத்தியிலும் யாழிலும் வக்காலத்து வாங்கிக் கொண்டு

இப்படி சொல்லும்போது அந்த திரியையும் எடுத்துபோடுங்கள்.அதற்குபேர்தான் ஆதாரம்.அதேபோல் மக்கள் மத்தியில் சாந்தி பேசிய உரையாடலையும் இணையுங்கள்.அல்லது உங்களை பற்றியும் குத்துமதிப்பாக மற்றவர்கள் எழுத கனநேரமாகாது.

  • தொடங்கியவர்

இது எனக்காக எழுதப்பட்டதாயின் :-

இந்த யாழ்களம் ஆரம்பம் முதல் எனது சொந்தப்பெயரிலும் எனது முகவரி தொலைபேசியிலக்கம் முதல் எங்கும் ஒளிந்து நின்று எதையும் சொல்லவில்லை.

[size=4]உங்கள் கருத்தில் ஒளிவு மறைவு என்பது வேறு. ஒரு அமைப்பு அதன் கொள்கை என்பது வேறு. [/size]

[size=4]நீங்கள் தாயாக மக்களுக்கு செய்ய விரும்புவது பொது சேவை. அதில் உங்களுடன் மாற்றுக்கருத்து உள்ளவர்களும் பங்களிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். ஏனெனில் தாயக மக்கள் இதில் சம்பந்தப்படக்கூடாது. [/size]

அனைத்துலகத்தின் பின்னால் நிற்கிற சதிகளை நீங்கள் இனங்காட்டினாலும் நாங்கள் நம்பமாட்டோம். இப்படித்தான் நிலமைய இருக்க நீங்கள் இப்பிடியொரு கேள்வியைக் கேட்டு ?

கேட்க கசக்கிறது ஆனால் உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

தம்பி வண்டு இந்த திரியில் உள்ள ஆதாரம் இது

அப்புறம் எப்பிடி அவர்களிடம் உதவி பெறலாம். முதலில் சாந்தி ஒரு பக்கமும் சாயாமல் இருக்க வேண்டும் சாய்ந்தா அந்தப் பக்கம் மட்டுமே உதவி கேட்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் போட்டி விநாயகம் குழுவிற்கு மக்கள் மத்தியிலும் யாழிலும் வக்காலத்து வாங்கிக் கொண்டு அனைதுலகத்தினர் பற்றி நக்கலும் நையாண்டியும் செய்தால் எப்பிடி உதவ முன் வருவார்கள்? உங்களைப் போலவே அவர்களுக்கும் மமதை உள்ளாது உங்களைப் போலவே அவர்களுக்கும் தான் என்ற தலைக்கனம் உள்ளது. உங்களைப் போலவே அவர்களுக்கும் தாங்கள் மட்டுமே நல்லவர்கள் தாங்கள் செய்வது மட்டுமே சரி என்ற வாதம் உள்ளது. தவறு அவர்கள் மேல் இல்லை நீங்களும் மாற முயற்சி பண்ணுங்கள்

திரு.ரமணன் ஐயா அவர்களுக்கு,

இங்கு எந்த தரப்பிலும் நானில்லை. அதனை புரிந்து கொள்ளுங்கள். எந்த செயலகத்தின் ஊதுகுழலுமில்லை உறுப்பினருமில்லை. ஆனால் நீங்கள் ஊதுகுழலாய் உச்சியில் வைத்திருக்கிற அனைத்துலக செயலகம் தேவையற்று எனது செயற்பாடுகளில் தலையிட்டு சென்று கொண்டிருந்த உதவிகளுக்கு இடையூறாக இருந்து வருகிறார்கள். அதற்கு நான் எங்கு போய் யாரிடம் முறையிட வேண்டும் என்பதனை நீங்கள் கூறுங்கள் ஐயா ? நான் அங்கே வருகிறேன்.

ஐயா எங்கையுள்ள மக்கள் மத்தியில் நான் வக்காலத்து வாங்குகிறேன் என்பதனையும் தாங்கள்தான் தெரிவிக்க வெண்டும்.

தலைக்கனம் எண்டா என்ன ? அதையொருக்கா விளக்குங்கோ ?

நான் நானாகவே இருக்கிறேன் ஆக உங்களுக்காகவும் உங்கள் தலைமை அனைத்துலக செயலகங்களுக்காக மாற வேண்டிய அவசியம் என்கேது ?

தம்பி வண்டு இந்த திரியில் உள்ள ஆதாரம் இது

அப்புறம் எப்பிடி அவர்களிடம் உதவி பெறலாம். முதலில் சாந்தி ஒரு பக்கமும் சாயாமல் இருக்க வேண்டும் சாய்ந்தா அந்தப் பக்கம் மட்டுமே உதவி கேட்கலாம்

தான் எப்படியோ அப்படியே மற்றவரும் என்றதே உங்கள் நிலமை. அதற்குள் என்னை சேர்த்து உங்கள் வியாபாரத்தில் பங்காளியாக்காதீங்கோ ரமணன் ஐயா. இங்கு கருத்துத்தான் எழுதினேனே தவிர ரமணன் ஐயா உதவுங்கோ என்று தட்டேந்தி நிற்கவில்லை. முதலில் கருத்துக்களை சரியாக உள்வாங்கி கருத்தை எழுதினாலே பல பிரச்சனைகளுக்க தீர்வு வந்துவிடும். உங்கள் போலவே அனைத்துலக ஐயாக்களும் அரையும் குறையுமாக பிரச்சனைகளை உணர்ந்து இப்படித்தான் எல்லோரையும் வீழ்த்துகிறார்கள்.

[size=4]நீங்கள் தாயாக மக்களுக்கு செய்ய விரும்புவது பொது சேவை. அதில் உங்களுடன் மாற்றுக்கருத்து உள்ளவர்களும் பங்களிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். ஏனெனில் தாயக மக்கள் இதில் சம்பந்தப்படக்கூடாது. [/size]

நன்றிகள் அகூதா உங்கள் புரிதலுக்கு.

உங்கள் எண்ணமே எனக்கும் ஆனால் இந்த எண்ணத்தை இடையில் புகுந்து குழுவாத அரசியலில் இணைத்து தங்கள் கற்பனை வளத்தை திணிப்பதும் தடைகளை ஏற்படுத்துவோராலுமே இங்கு எழுத வேண்டியிருக்கிறது.

சாந்தி இதுகுறித்த கதைகளை நானும் அறிந்திருக்கிறேன்.இதுகுறித்து குறித்த நாட்டு உறவுகள்(France) இங்கு உண்மைபொய்கலை எழுதலாமே?? ஏன் மெளனமாக இருக்கிறீர்கள்? பொய்யாயின் உடனடியாக எழுதுங்கள்.அல்லது பொய்கள் பரவும்.இல்லை என்றால் இது உண்மையாக இருக்கவேண்டும்.

Franceஇலுமா ? நான் குறிப்பிட்ட நாடு Franceஅல்ல.

இங்கு கருத்துத்தான் எழுதினேனே தவிர ரமணன் ஐயா உதவுங்கோ என்று தட்டேந்தி நிற்கவில்லை.

அக்கா, ஒரு அமைப்பை நடத்தும் உங்களிடமிருத்து இவ்வாறான பதில் வர கூடாது. இப்பொழுது அவருக்கு இவ்வாறு பதிலளித்தால் நாளைக்கு தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கோரும் போது ஏற்கனவே உதவும் மனநிலையில் அவர் இருந்திருந்தாலும் இந்த பதிலுக்கு பின் அந்த மனப்பான்மை போய் விடும்.

எனக்கென்னமோ அகூதா அண்ணா சொன்னது சரி என்று படுகிறது. விரும்பினால் சாந்தி என்ற பெயரிலேயே நேசக்கரம் தொடர்பான விடயங்களை யாழில் பதிந்து கொண்டு வேறு பெயரில் உங்கள் தனிப்பட்ட கருத்துகளை வையுங்கள்.

ஏனென்றால் உங்கள் கருத்துகளை பார்த்தும், கேள்வி கேட்டால் கோபப்பட்டு பதிலளிப்பதை பார்த்தும் உங்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு தமக்கு போய் விட்டதாக சிலர் கூறியதை ஒரு திரியில் வாசித்தேன்.

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.