Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்நீத்த போராளிகளுக்கு நாடாளுமன்றிலும் அஞ்சலி

Featured Replies

[size=4]

image%201.jpg[/size]

[size=4]ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் போராளிகளுக்கும் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று தெரிவித்தார்.[/size]

[size=4]வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் போராளிகளுக்கு அஞ்சலி தெரிவித்தார். "தமிழ் மக்களின் விடுதலைக்காகவே புலிகள் மற்றும் போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடி தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில்தான் அவர்கள் தியாகம் செய்தனர்.[/size]

[size=4]அப்பாவி இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் நான் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்." என்றார் அவர்.[/size]

[size=4]தன்னைத் தோளில் சுமந்து அழகு பார்க்கும் தனது சமூகத்துக்கான கடமையை செய்யத்தவறிவிட்டதாகத் தனது மனம் உறுத்துகின்றது என்று மிகவும் உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார்.[/size]

[size=4]ஈழ வேட்கையை மனத்தில் கொண்டு தமிழர் விடுதலைக்காக தம் உயிரைத்துச்சமென மதித்து வீராச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகளை நினைவுகூரும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று உலகத் தமிழர்களால் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=548151648227245410

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]எத்தடை வரினும் மாவீரரை மறவோம்; கூட்டமைப்பு எம்.பி. உறுதி[/size]

[size=4]"எவ்வாறான தடைகள் வந்தாலும் வடக்கு, கிழக்கு மற்றும் உலகவாழ் தமிழ் மக்கள் ஒருபோதும் மாவீரர்களை மறக்கமாட்டார்கள். மனதுக்குள் தீபமேற்றியாவது அவர்களை நினைவுகூருவர்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.[/size][size=2]

[size=4]அத்துடன், கார்த்திகை தீபத்திருநாளுக்குக்கூட இராணுவத்தினர் தடைவிதிக்கும் நிலையே நாட்டில் உள்ளது என்றும், தமிழ் மக்களின் வாழ்வில் இன்னும் வெளிச்சம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மின்சக்தி, எரிசக்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

சம்பூர் மக்களை விரட்டிவிட்டு அங்கு அனல்மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு மக்கள் வாழும் இடத்திலா அனல்மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும்? மக்கள் இல்லாத இடத்தில் அமைத்தால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதுதானே?[/size][/size]

[size=2]

[size=4]இருளிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்படவில்லை. அரசியல் தீர்வு கிடைக்கும் வரை அவர்கள் தன்னிறைவடையமாட்டார்கள். கடந்தகாலத் தேர்தல்களின் ஊடாக அவர்கள் இதை உணர்த்தினர்.

அதேவேளை, பட்டிருப்பு பகுதியில் இன்று (நேற்று) ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதனால், இன்றும் (நேற்றும்) நாளையும் (இன்றும்) எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாளை (இன்று) மாவீரர் நாளும் அத்துடன் கார்த்திகை தீபத் திருநாளும் கொண்டாடப்படுகிறது. எனவே, ஆலயங்களுக்குச் செல்லக்கூடாது என்றும் அந்தப்பகுதியில் படையினர் தெரிவித்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

ஏன் இவ்வாறு செய்கின்றனர்? மாவீரர்கள் அமெரிக்காவிலிருந்தோ, சீனாவிலிருந்தோ வந்தவர்கள் அல்லர். அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தமுடியாத நிலையே இங்கு உள்ளது. சமாதானம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

ஆனால், கார்த்திகை விளக்கீடுக்குக்கூட உரிமை இல்லை. இவ்வாறான அடக்குமுறையால்தான் அன்று அவ்வாறு ஏற்பட்டது. யார் என்ன கூறினாலும், என்ன செய்தாலும் வடக்கு கிழக்கு மற்றும் உலகுவாழ் தமிழ் மக்கள் மாவீரர்களை மறக்க மாட்டார்கள். மனதுக்குள் தீபமேற்றியாவது நினைவுகூருவர் என்றார்.[/size][/size]

[size=2]

[size=4]http://onlineuthayan.com/News_More.php?id=898961648327104795[/size][/size]

images-1-150x95.jpgஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் போராளிகளுக்கும் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் போராளிகளுக்கு அஞ்சலி தெரிவித்தார்.தமிழ் மக்களின் விடுதலைக்காகவே புலிகள் மற்றும் போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடி தமது உயிர்களைத் தியாகம் செய்தனர்.

இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில்தான் அவர்கள் தியாகம் செய்தனர். அப்பாவி இராணுவத்தினரும் உயிரிழந்தனர்.இந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் நான் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார் அவர்.

தன்னைத் தோளில் சுமந்து அழகு பார்க்கும் தனது சமூகத்துக்கான கடமையை செய்யத் தவறிவிட்டதாகத் தனது மனம் உறுத்துகின்றது என்று மிகவும் உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார்.ஈழ வேட்கையை மனத்தில் கொண்டு தமிழர் விடுதலைக்காக தம் உயிரைத் துச்சமென மதித்து வீராச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகளை நினைவு கூரும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று உலகத் தமிழர்களால் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்.

http://nerudal.com/2012/11/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/

  • தொடங்கியவர்

28112012-md-hr-2%20copy.jpg

நல்லவேளை புலிகள் டெலோவை அழிக்கும் போது இவர் இந்தியாவில் இருந்ததால் தப்பினார். பாதுகாப்பு தேடி ஓடிவந்த டெலோ உறுப்பினர்களை இந்தியா கொண்டுவந்து சேர்த்ததற்காக பல புளொட் ,ஈ.பி உறுப்பினர்கள் கொலை,சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள் .

இவர் கூட தப்பி வந்த டெலோ உறுப்பினர்களுடன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எம்மிடம் ஓடிவந்தார் .

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.

  • கருத்துக்கள உறவுகள்

கால ஓட்டத்திற்கு ஏற்ப போராட்ட முறைகளும், முடிவுகளும் மாறும் என்பதனை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் அர்ஜுன் அண்ணா.. :D

Edited by இசைக்கலைஞன்

[size=5]தாயக விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்த மாற்று இயக்க போராளிகளையும் விடுதலைப்புலிகள் மாவீரர்கள் பட்டியலில் இணைக்க இருந்தனர்[/size]

[size=4][size=1][size=4]இந்த திட்டம் சம்பந்தமாக விடுதலைப்புலிகள் தமது உயிரை தாயக விடுதலைக்காக தந்த வீரர்களின் குடும்பங்கள், உறவுகளை அணுகி கடிதம் மூலம் அனுமதி கேட்டனர். குறிப்பாக இந்திய இராணுவ சண்டைக்கு முன்னரான வீரர்களுக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. [/size][/size][/size]

[size=4][size=1][size=4]இந்த அணுகுமுறையில் குடும்பங்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்ததாகவும், குறிப்பாக டெலோ, ஈரோஸ் அமைப்புக்களிடம் அதிக வரவேற்பும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பிலிருந்து குறிப்பிடத்தக்க வரவேற்பும் இருந்தன. [/size][/size][/size]

[size=4][size=1][size=4]2006 ஆம் ஆண்டின் பின்னராக இந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.[/size][/size][/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112009

கால ஓட்டத்திற்கு ஏற்ப போராட்ட முறைகளும், முடிவுகளும் மாறும் என்பதனை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் அர்ஜுன் அண்ணா.. :D

இதைதான் காலம் காலமாக் நாங்கள் சொல்லிவருகிறோம் .மாறாதுதான் முள்ளிவாய்கால் முடிவு .

இதைதான் காலம் காலமாக் நாங்கள் சொல்லிவருகிறோம் .மாறாதுதான் முள்ளிவாய்கால் முடிவு .

யானை பார்த்த குருடனைப்போல நடந்து முடிந்தவறை தன் பாணியில் விளங்க வைப்பதில் உறவு அர்சுனின் திறமை அலாதி.

முள்ளிவாய்காளில் என்ன நடந்தது என்பதை ஐ.நா. விசாரித்து, உள்ளே தில்லு முல்லுகள் நடந்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறது. அறிக்கையை ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. (அரிசுன் தவறவிடிருந்தால் கட்டாயம் படிக்கவும்; தேவையான பெயர்களை சொல்லாமல் தவிர்த்து எழுதப்பட்டிருக்கிறது. தமிழருக்கு முதலீடுகள் செய்து உதவ வந்தாக நடித்த இணைத்தலைமை நாடுகள் ஐ.நாவை வேண்டுமென்றே ஒதுக்கிவைத்துவிட்டு யுத்தத்தை கொண்டு சென்றாக அறிக்கையில் குற்றம் சாட்டப்படிருக்கிறது.)

இந்தியாவின் உப மந்திரி நாரயணசாமி, 2013 மார்ச் வரமுதலிலேயே, தாங்கள் அமெரிக்காவை ஆதரிப்போம் என்று பேசியிருக்கிறார்.

அனுபவம் மிக்க ஆனால் இளம் அரசியல்வாதி சொலெயும் தனது கட்சியால் தூக்கியெறிப்பட்டிருக்கிறார்.

இலங்கையில் 18 ம் திருத்தம் வந்துவிட்டது. முழு சர்வாதிகாரத்தை சிங்கள மக்கள் வருந்தி அழைத்து பெற்றிருக்கிறார்கள். 19ம் திருத்தம் தயாராகிகொண்டிருக்கிறது.

எதோ 13ம் திருத்தத்தை சம்பந்தர் இன்னமும் பேசுகிறார். சம்பந்தரின் செயல் திறனுக்காக என்பதினால் அல்ல, சில அரசியல் காரணங்களுக்காக, சம்பந்தை இந்த செயலற்று போன 13ம் திருத்ததை கேட்கும் போது அவருக்கு நாமும் ஒத்துழைப்பு கொடுக்கிறோம். இது அரிசுன் போன்றவர்களிடமிருந்து, "இலங்கையில் நம்மால் நிறைய செய்து முடித்திருந்திருக்க முடியும். ஆனால் புலிகள் குழப்பிவிட்டார்கள்" என்ற சொல் இன்னொருதடவை வெளிவருவதை தடுகவே.

தானே மாறமுடியாமல் பேசும் அரிச்சுன், தன் பழையகதைதான் இன்றைய புதிய மாற்றத்திற்கு தேவையானது என்பது, தான் என்ன பேசுகிறேன் இசைகலைஞன் என்ன எழுதினார் என்பது இரண்டையும் தொடுக்க மறுக்கும் செயல்.

அவர் மாற்றத்தைப் பற்றி பேசுகிறார். இவர் தான் காலாகலமாக மாறமுடியாமல் தவிக்கிறேன் என்கிறார்.

நல்லவேளை புலிகள் டெலோவை அழிக்கும் போது இவர் இந்தியாவில் இருந்ததால் தப்பினார். பாதுகாப்பு தேடி ஓடிவந்த டெலோ உறுப்பினர்களை இந்தியா கொண்டுவந்து சேர்த்ததற்காக பல புளொட் ,ஈ.பி உறுப்பினர்கள் கொலை,சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள் .

இவர் கூட தப்பி வந்த டெலோ உறுப்பினர்களுடன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எம்மிடம் ஓடிவந்தார் .

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.

பின்னர் அவர் புலிகளை ஏற்றுக் கொண்டு மக்கள் உரிமைக்காக போராடினார். இந்திய இலங்கை அரசுடன் இணைந்து புலிகளையோ மக்களையோ போராட்டத்தையோ காட்டிக் கொடுக்கவில்லை. அல்லது பழசையே நினைத்து புலி வாந்தி எடுக்கவில்லை. சிலரை தப்ப விட்டது திருந்திவார்கள் என்று தான்

Edited by யாழ்அன்பு

ஒரு அறிக்கையும் வாசிக்கவில்லை போலிருக்கு ,எவனுமே புலிகளை அழித்தது பற்றி மூச்சே விடவில்லை .பொதுமக்கள் அநியாயமாக அழிந்தது பற்றிதான் சொல்கின்றார்கள் ,அதற்கு புலிகளின் பங்கும் பெரிதளவில் இருக்கு என்றும் சொல்கின்றார்கள் .பிராங்கஸ் கரிசனின் கூட்டத்திற்கு போயிருந்தேன் எல்லோரும் அந்தவிடயத்தில் தெளிவாக இருந்தார்கள் .மக்களை கொண்டுபோய் அங்கு மாட்ட வைத்ததில் புலிகளுக்கு பெரும் பங்கு உண்டு .

உலக போராட்ட வரலாற்றில் சொந்த மக்களை இந்தளவிற்கு பலி கொடுத்த விடுதலை இயக்கம் எவரும் இல்லை

  • தொடங்கியவர்

அதற்கு புலிகளின் பங்கும் பெரிதளவில் இருக்கு என்றும் சொல்கின்றார்கள் .பிராங்கஸ் கரிசனின் கூட்டத்திற்கு போயிருந்தேன் எல்லோரும் அந்தவிடயத்தில் தெளிவாக இருந்தார்கள் .மக்களை கொண்டுபோய் அங்கு மாட்ட வைத்ததில் புலிகளுக்கு பெரும் பங்கு உண்டு .

உலக போராட்ட வரலாற்றில் சொந்த மக்களை இந்தளவிற்கு பலி கொடுத்த விடுதலை இயக்கம் எவரும் இல்லை

[size=4]ஆம், ஐ.நா. சுயாதீன விசாரணையை நடாத்தவேண்டும். அதில் [/size][size=1][size=4]சரணடைந்த [/size]/ [/size]கைதான விடுதலைப்புலிகளையும் கருணாவையும் கே.பி..யையும், பிள்ளையானையும் ஒருபக்கத்தில் நிறுத்தி மறுபக்கம் மகிந்தாவையும் நிறுத்தவேண்டும்.

[size=1]

[size=4]அதற்காக உங்களிடம் ஏதாவது திட்டம் இருந்தால் கூறுங்கள் ஆதரவு தர தயாராக உள்ளேன். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதைதான் காலம் காலமாக் நாங்கள் சொல்லிவருகிறோம் .மாறாதுதான் முள்ளிவாய்கால் முடிவு .

அதாவது மாற்றம் வேண்டுமென்பதை காலங்காலமாகச் சொல்லி வந்திருக்கிறீர்கள்..! ஆனால் காலமாற்றம் நடக்கும்போதுதான் அடிப்படைக் கொள்கைகள் தவிர்ந்த மற்றைய கொள்கைகளும் மாற்றமடையும்.

இன்னுமொரு விடயம். Hindsight is always 20/20 :D

நல்லவேளை புலிகள் டெலோவை அழிக்கும் போது இவர் இந்தியாவில் இருந்ததால் தப்பினார். பாதுகாப்பு தேடி ஓடிவந்த டெலோ உறுப்பினர்களை இந்தியா கொண்டுவந்து சேர்த்ததற்காக பல புளொட் ,ஈ.பி உறுப்பினர்கள் கொலை,சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள் .

இவர் கூட தப்பி வந்த டெலோ உறுப்பினர்களுடன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எம்மிடம் ஓடிவந்தார் .

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.

சகோதரக் கொலையை தொடக்கி வைத்தவர்களே நீங்க தானே..

Edited by Ramanan005

ஒரு அறிக்கையும் வாசிக்கவில்லை போலிருக்கு ,எவனுமே புலிகளை அழித்தது பற்றி மூச்சே விடவில்லை .பொதுமக்கள் அநியாயமாக அழிந்தது பற்றிதான் சொல்கின்றார்கள் ,அதற்கு புலிகளின் பங்கும் பெரிதளவில் இருக்கு என்றும் சொல்கின்றார்கள் .பிராங்கஸ் கரிசனின் கூட்டத்திற்கு போயிருந்தேன் எல்லோரும் அந்தவிடயத்தில் தெளிவாக இருந்தார்கள் .மக்களை கொண்டுபோய் அங்கு மாட்ட வைத்ததில் புலிகளுக்கு பெரும் பங்கு உண்டு .

உலக போராட்ட வரலாற்றில் சொந்த மக்களை இந்தளவிற்கு பலி கொடுத்த விடுதலை இயக்கம் எவரும் இல்லை

புலிகள் தாங்கள் அழிவதை பற்றி கவலைப்பட்டிருந்தால் போருக்கு போய்யிருப்பார்களா தெரியாது. புலிகள் அழிந்ததை பற்றித்தான் ஐ.நா அறிக்கை கூறுகிறது, பொது மக்கள் அழிந்ததை பற்றி அல்ல என்று நான் எங்கு குறிப்பிட்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. ஐ.நா அறிக்கையை வாசிக்காததுமட்டுமல்ல நான் எழுதியதையும் வாசிக்காத பதில் இது.

தொடர்பில்லாத பதிலாக இருந்தாலும் அதில் முயற்சிக்கும் சிலவற்றுக்கு பதில் எழுத வேண்டியிருக்கு.

மக்களை கேடயமாக பாவித்தார்கள் என்ற குற்றசாட்டை எல்லாவற்றுடனும் கலந்து குழப்பமாக எழுதி புலிகள்தான் முள்ளிவாய்க்காலில் கொன்றார்கள் என்ற கருத்தை முன்னேற்ற வேண்டாம். அது முற்றிலும் வேறுவிதமான போர்குற்றம்.

அதற்கு புலிகளின் பங்கும் பெரிதளவில் இருக்கு என்றும் சொல்கின்றார்கள் .

முள்ளிவாய்காளில் நடந்த கொலைகளில் பாரிய பங்கு புலிகளினால் நடந்தது என்று ஐ.நா அறிக்கையில் சொல்ல பாடிருக்காயின் அறிக்கையின் அந்த பக்கத்தை இங்கே பதியும் படி அரிச்சுனினுக்கு நான் வேண்டுகோள்விடுக்கிறேன்.

முடியாதாயின் இனி யானையை பார்த குறுடன் மாதிரி "இது சுழகு தானே செவி இல்லையே, இது உரல் தானே கால் இல்லையே" என்று வாதாடுவதை நிறுத்த வேண்டும்.

தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்;

புலிகள் மீது பழிபோடுவதில்தான் ஐ.நா அதிகாரிகள் கவனம் செலுத்தினார்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். புலிகளினால் ஏற்பட்ட சிறிய இழப்பை, ஊதிப்பெருப்பித்து கொண்டிருந்தார்கள் என்றும், புலிகளின் கொலைகளை நிச்சயம் செய்யப் பாவித்த(3 சாட்சிய) அதே முறைகளினால் நிச்சயம் செய்ய பட்ட அரசின் குண்டுகளால் ஏற்பட்ட பாரிய கொலைகளை ஐ.நா வெளியிட மறுத்ததென்றும் திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்கள். ஐ.நா அறிக்கையை படிக்கவில்லை என்பது தெரிய வருகிறது.

அரசு பலவந்தமாக சிலரை வைத்து புலிகள்தான் இறுதி நேரத்தில் சுட்டார்கள் என்று நிரூபிக்க முயல்கிறது. சனல் -4 இன் படத்தில் முள்ளிவாய்க்காளில் சாட்சியம் அளித்தவர்கள் வன்முறையால் மாற்றப்பட்டு முள்ளிவாய்க்காலில் புலிகள்தான் சுட்டார்கள் சொல்ல வைக்கப்படிருக்கிறார்கள். இதை கெட்லைன்ஸ் ருடே தனது ஒளிபரப்புகளிலும் காட்டியிருந்தது.

ஐ.நா இலங்கையின் கொலைகளை கவனத்தில் எடுக்காமல் வேண்டுமென்று புலிகளை பற்றி பிரசாரம் செய்தது என்பது அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது .

அரசு பாதுகாப்பு நிலையங்களாக அறிவித்து அங்கே மக்களை வரவளைத்து சுட்டது என்று சொல்லியிருக்கிரார்கள். மக்கள் சரண் அடைந்த பின் சுட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். போர் முடிந்த பின் பொதுமக்களை தடை முகாம்களில் அடைத்து வைத்து கொலை செய்தார்கள் என்று சொல்லியிருக்கிரார்கள். அதன் பின் மக்கள் வேறு சந்தேக நபர்கள் வேறாக பிரித்த பின்னரும் மக்களின் இறப்புகளுக்கு காரணமாக இருந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கு.

பிராங்கஸ் கரிசனின் கூட்டத்திற்கு போயிருந்தேன் எல்லோரும் அந்தவிடயத்தில் தெளிவாக இருந்தார்கள் .

எந்தவிடையத்தில் தெளிவாக இருந்தார்கள் என்பதை தெளிவாக சொன்னால் நல்லது.

இந்த பிரான்சிஸ் கரிசன் தான் புத்தகம் வெளியிடுவதற்காக வைக்கும் கூட்டங்கள் பற்றி அவரே பின்னர் விளங்கப்படுத்த வேண்டியிருந்தது. தனது புத்தகம் தமிழருக்கு எதிராக இருப்பதாக கூறப்படும் கருத்துகள் உண்மையானவை அல்ல என்றார். என்வே நீங்கள் தெளிவாக ஒருவிடயத்தை சொன்னால், நாம் அதில் முரண்பட்டால், அவரிடம் தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயலலாம்.

இவர் தன்னிடம் இருக்கும் ஆவணங்கள், புலிகளதான் கொலை செய்தார்கள் என்றதை நிரூபிக்குமாக இருந்தால் அதை தன்னும் ஐ.நாவுக்கு கொடுத்து புலிகள் மீதுதானும் ஒரு சுதந்திர விசாரணையை ஆரம்பிக்க வைக்க முயற்சிக்கவில்லை. இவர் நிரூபராக இருந்த காலத்தில் இவ்வளவு மக்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்ற உண்மைய பி.பி.சி. போர் நடந்த போது ஒருதடவையும் சொல்லவில்லை.

இவர் தனது புத்தகத்தின் சாட்சிகளாக கூறுவோரை ஐ.நாவுக்கும் ஒழுங்குபடுத்திக் கொடுக்கட்டும்.

புலிகள்தான் கொன்றார்கள் என்றால் அரசு ஏன் இன்னமும் தன்னிடம் இருக்கும் மக்களை வைத்து விசாரணையை ஆரம்பிக்காமல் இருக்கு. எதற்காக இறந்த போன மக்களின் கணக்கு இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. பிரான்சீஸ் கரிசன் "Still Counting the Dead" என்று தனது புத்தகத்திற்கு பெயர் வைத்திருப்பது இ்லங்கை அரசு மொத்த கொலைகளை ஒளித்துவிட்டது என்பதினால் இல்லையா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை புலிகள் டெலோவை அழிக்கும் போது இவர் இந்தியாவில் இருந்ததால் தப்பினார். பாதுகாப்பு தேடி ஓடிவந்த டெலோ உறுப்பினர்களை இந்தியா கொண்டுவந்து சேர்த்ததற்காக பல புளொட் ,ஈ.பி உறுப்பினர்கள் கொலை,சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள் .

இவர் கூட தப்பி வந்த டெலோ உறுப்பினர்களுடன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எம்மிடம் ஓடிவந்தார் .

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.

[size=1]

[size=4]ஆ ஆக ............[/size][/size][size=1]

[size=4]அண்ணை நல்ல யோக் அடிப்பிங்கள் போல?[/size][/size][size=1]

[size=4]புளொட்டும் ஈபியும் சித்திரவதை பட்டார்களா? டெலோவை கொண்டுபோனதட்கு ? ஐயோ ஐயோ .......[/size][/size][size=1]

[size=4]இந்தியாவிற்கு என்ன திகதி எந்த படகு போனது என்ற பட்டியல் வேணுமென்றால் தருகிறேன் கேளுங்கள்.[/size][/size][size=1]

[size=4]உங்களுடைய அவிப்புகளை உங்களுடன் செர்ந்தவர்களுடனேயே வைத்து அவியுங்கள். அங்கு இவை இலகுவாக அவியும்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதைதான் காலம் காலமாக் நாங்கள் சொல்லிவருகிறோம் .மாறாதுதான் முள்ளிவாய்கால் முடிவு .

[size=4]குறை நினைக்க வேண்டாம்......[/size]

[size=1][size=4]"சொல்லி வருகிறோம்" என்றால் நீ (உங்கள் குழுவில் உள்ள ஒவ்வாருவரையும் தனியாக பிரித்து தனி தனியே கேட்க வேறு தமிழ் தெரியவில்லை) என்ன ஐ நா பிரதிநிதியோ? [/size][/size]

[size=4]சாய்பாபா..........[/size]

[size=1][size=4]நித்தியானந்தா ...............[/size][/size]

[size=1][size=4]இவர்கள் ஒவ்றாரு நாளும் எதோ ஒன்றை சொல்கிறார்கள். [/size][/size]

[size=1][size=4]செய்ய வேண்டும்! [/size][/size]

[size=1][size=4]அதுதான் புலிகளுக்கு தெரிந்தது![/size][/size]

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

[size=1][size=4]ஆ ஆக ............[/size][/size]

[size=1][size=4]அண்ணை நல்ல யோக் அடிப்பிங்கள் போல?[/size][/size]

[size=1][size=4]புளொட்டும் ஈபியும் சித்திரவதை பட்டார்களா? டெலோவை கொண்டுபோனதட்கு ? ஐயோ ஐயோ .......[/size][/size]

[size=1][size=4]இந்தியாவிற்கு என்ன திகதி எந்த படகு போனது என்ற பட்டியல் வேணுமென்றால் தருகிறேன் கேளுங்கள்.[/size][/size]

[size=1][size=4]உங்களுடைய அவிப்புகளை உங்களுடன் செர்ந்தவர்களுடனேயே வைத்து அவியுங்கள். அங்கு இவை இலகுவாக அவியும்.[/size][/size]

விட்டால் படகு கொடுத்ததே நான் தான் என்று சொல்வீர்கள் போலிருக்கு ?

செல்வம் அடைக்கலநாதன் உயிரோடுதான் இருக்கின்றார் .கேட்டுப்பார்க்கலாம் .கோண்டாவில் புகையிலை தோட்டத்தில் இருந்து சிறி அகப்பட தப்பிவந்தவர்களை புளொட் தான் இந்தியா கொண்டுவந்து சேர்த்தது .அடுத்தநாள் செல்வம் அடைக்கலநாதன் ,பொபி ,மற்றும் இருவர் (தாசை சுட்டவர்கள் இப்போ சுவிசில் இருக்கின்றார்கள்) உமாவை சந்திக்க வந்தார்கள் அப்போ நானும் இருந்தேன் .ஒரு சிவப்பு மாருதியில் வந்தார்கள் .இந்த இருவரில் ஒருவர் லண்டன் வானொலி அறிவிப்பாளர் ஜெகனின் தம்பி .

புளொட் கரைப்பொறுப்பாளர்தான் நான் கனடாவில் கார் திருத்தும் கராஜ் வைத்திருப்பவர் .உங்களுக்கு விபரம் வேண்டுமானால் திகதிவாரியாக நான் தருகின்றேன் .

Edited by arjun

[size=5]தாயக விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்த மாற்று இயக்க போராளிகளையும் விடுதலைப்புலிகள் மாவீரர்கள் பட்டியலில் இணைக்க இருந்தனர்[/size]

[size=4][size=1][size=4]இந்த திட்டம் சம்பந்தமாக விடுதலைப்புலிகள் தமது உயிரை தாயக விடுதலைக்காக தந்த வீரர்களின் குடும்பங்கள், உறவுகளை அணுகி கடிதம் மூலம் அனுமதி கேட்டனர். குறிப்பாக இந்திய இராணுவ சண்டைக்கு முன்னரான வீரர்களுக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. [/size][/size][/size]

[size=4][size=1][size=4]இந்த அணுகுமுறையில் குடும்பங்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்ததாகவும், குறிப்பாக டெலோ, ஈரோஸ் அமைப்புக்களிடம் அதிக வரவேற்பும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பிலிருந்து குறிப்பிடத்தக்க வரவேற்பும் இருந்தன. [/size][/size][/size]

[size=4][size=1][size=4]2006 ஆம் ஆண்டின் பின்னராக இந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.[/size][/size][/size]

http://www.yarl.com/...howtopic=112009

ஜெயானந்த மூர்த்தி தேர்தலில் வென்ற பின் கூட்டமைப்பினர் தலைவரை சந்திக்க போன போது கேட்ட கேள்வி இது தான்,

கருணா பிரிவின் போது சண்டையில் இறந்த கருணா குழு பெடியங்களையும் மாவீரர் பட்டியலில் இணைக்கச் சொல்லி ஆனால் அது ஏற்கப்படவில்லை.

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]அர்யுன், [/size][/size][size=1]

[size=4]நான் உங்களை மாதிரி ஆயுதம் தூக்கியதில்லை. ஆனால், ஒரு இன்றைய / முன்னை நாள் போராளிக்கு தனது இரகசியங்களை பாதுகாக்க வேண்டியது அடிப்படை கோட்பாடு என்பது, எனக்கும் தெரியும். [/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள். [/size][/size]

விட்டால் படகு கொடுத்ததே நான் தான் என்று சொல்வீர்கள் போலிருக்கு ?

செல்வம் அடைக்கலநாதன் உயிரோடுதான் இருக்கின்றார் .கேட்டுப்பார்க்கலாம் .கோண்டாவில் புகையிலை தோட்டத்தில் இருந்து சிறி அகப்பட தப்பிவந்தவர்களை புளொட் தான் இந்தியா கொண்டுவந்து சேர்த்தது .அடுத்தநாள் செல்வம் அடைக்கலநாதன் ,பொபி ,மற்றும் இருவர் (தாசை சுட்டவர்கள் இப்போ சுவிசில் இருக்கின்றார்கள்) உமாவை சந்திக்க வந்தார்கள் அப்போ நானும் இருந்தேன் .ஒரு சிவப்பு மாருதியில் வந்தார்கள் .இந்த இருவரில் ஒருவர் லண்டன் வானொலி அறிவிப்பாளர் ஜெகனின் தம்பி .

புளொட் கரைப்பொறுப்பாளர்தான் நான் கனடாவில் கார் திருத்தும் கராஜ் வைத்திருப்பவர் .உங்களுக்கு விபரம் வேண்டுமானால் திகதிவாரியாக நான் தருகின்றேன் .

துரோகியின் கார்திருத்துமிடம் என்று ஆர்ப்பாட்டம் செய்து பிழைப்பை கெடுக்க போகிறார்கள்.

பின்னர் அவர் புலிகளை ஏற்றுக் கொண்டு மக்கள் உரிமைக்காக போராடினார். இந்திய இலங்கை அரசுடன் இணைந்து புலிகளையோ மக்களையோ போராட்டத்தையோ காட்டிக் கொடுக்கவில்லை. அல்லது பழசையே நினைத்து புலி வாந்தி எடுக்கவில்லை. சிலரை தப்ப விட்டது திருந்திவார்கள் என்று தான்

சுட்பட்டவர்கள் எல்லாம் திருந்தமாட்டார்கள் என்று தெரிந்த பின் சுட்டுக் கொள்ளப்பட்டார்கள், சுடாமல் விடப்பட்டவர்கள் எல்லாரும் திருந்திடுவார்கள் என்று தெரிந்து உயிர்வாழ அனுமதிக்கப்பட்டவர்கள்.

விட்டால் படகு கொடுத்ததே நான் தான் என்று சொல்வீர்கள் போலிருக்கு ?

செல்வம் அடைக்கலநாதன் உயிரோடுதான் இருக்கின்றார் .கேட்டுப்பார்க்கலாம் .கோண்டாவில் புகையிலை தோட்டத்தில் இருந்து சிறி அகப்பட தப்பிவந்தவர்களை புளொட் தான் இந்தியா கொண்டுவந்து சேர்த்தது .அடுத்தநாள் செல்வம் அடைக்கலநாதன் ,பொபி ,மற்றும் இருவர் (தாசை சுட்டவர்கள் இப்போ சுவிசில் இருக்கின்றார்கள்) உமாவை சந்திக்க வந்தார்கள் அப்போ நானும் இருந்தேன் .ஒரு சிவப்பு மாருதியில் வந்தார்கள் .இந்த இருவரில் ஒருவர் லண்டன் வானொலி அறிவிப்பாளர் ஜெகனின் தம்பி .

புளொட் கரைப்பொறுப்பாளர்தான் நான் கனடாவில் கார் திருத்தும் கராஜ் வைத்திருப்பவர் .உங்களுக்கு விபரம் வேண்டுமானால் திகதிவாரியாக நான் தருகின்றேன் .

அதனால் தான் ஜெகன் மற்ற கோஸ்டிக்கு ஆதரவா வேலை செய்யுறார்? அப்புறம் அர்யுன் உங்களுக்கு தெரியும் தானே நீங்கள் படகில் எவ்வளவு போராளிகளை ஏற்றிநீங்கள் எண்டு? கடலில் அப்பாவி போராளிகள் உங்கள் புளட்டால் சாகடிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர் என்று கணக்கு சொல்ல முடியுமா ?

[size=4]புளொட்டின் படகுகள் எந்த கடற்கரையில் இருந்து புறப்படும் என்பதை உங்களால் எழுத முடியுமா? [/size][size=1]

[size=4]புளட்டிட்கு படகு ஓட்டுபவர்கள் யாரையாவது தெரிந்திருந்தால்......... கரை பொறுப்பாளரிடம் கேளுங்கள் [/size][/size][size=1]

[size=4] மருதன்கேர்னி என்று ஒருவர் புலிவாந்தி எடுக்கிறார் தெரியுமா என்று கேட்டுபாருங்கள்.[/size][/size][size=1]

[size=4]நாங்கள் ஏன் புலிவாந்தி எடுக்கிறோம் என்று அவர்கள் சொல்லுவார்கள். [/size][/size]

அதனால் தான் ஜெகன் மற்ற கோஸ்டிக்கு ஆதரவா வேலை செய்யுறார்? அப்புறம் அர்யுன் உங்களுக்கு தெரியும் தானே நீங்கள் படகில் எவ்வளவு போராளிகளை ஏற்றிநீங்கள் எண்டு? கடலில் அப்பாவி போராளிகள் உங்கள் புளட்டால் சாகடிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர் என்று கணக்கு சொல்ல முடியுமா ?

[size=4]அது இவருக்கு தெரியாது இவரின் கார் திருத்துரவருக்கு நல்லா தெரியும். [/size]

[size=4]புளொட்டின் படகுகள் எந்த கடற்கரையில் இருந்து புறப்படும் என்பதை உங்களால் எழுத முடியுமா? [/size]

[size=1][size=4]புளட்டிட்கு படகு ஓட்டுபவர்கள் யாரையாவது தெரிந்திருந்தால்......... கரை பொறுப்பாளரிடம் கேளுங்கள் [/size][/size]

[size=1][size=4]மருதன்கேர்னி என்று ஒருவர் புலிவாந்தி எடுக்கிறார் தெரியுமா என்று கேட்டுபாருங்கள்.[/size][/size]

[size=1][size=4]நாங்கள் ஏன் புலிவாந்தி எடுக்கிறோம் என்று அவர்கள் சொல்லுவார்கள். [/size][/size]

[size=4]அது இவருக்கு தெரியாது இவரின் கார் திருத்துரவருக்கு நல்லா தெரியும். [/size]

கேட்ட கேள்வியை விட்டு ஏன் இப்போ வேறு இடம் தாவுகின்றீர்கள் .விட்டு பார்த்தீர்கள் வாய்க்கவில்லை போல கிடக்கு .

தம்பி ரமணன் நான் ஏதாவது இடத்தில் புளொட் செய்தது சரி என்று எழுதியிருந்தால் சுட்டிக்காட்டவும் .

அண்ணா அர்யுன் அப்ப நீங்கள் அவர்கள் விட்ட தவறுகளை கட்டுரையா எழுதலாம் அல்லது அவர்கள் நடாத்தும் வீரமக்கள் தினம் பற்றி உங்கள் விமர்சனத்தை எழுதலாமே எப்பவும் புலி வந்து எடுக்காமல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.