Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி

  • Replies 2.1k
  • Views 180.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தயாரிப்பாளர்; அஞ்சலிதேவி.

இயக்கம்; வேதாந்தம் ராகவ்வையா.

இசை; ஆனந்த நாரயணராவ்.

Super! இந்தியில் அனார்கலி நடித்த நடிகையும் அதே போலவே காதலில் விழுந்து வாழ்நாள் முழுவதும் ஆசை நிறை வேறாமல் அல்லப்பட்டதாகவும் படித்த நினைவு. 


கல்யாணராமன். S.P.சைலைஜா

 

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி சுவி அண்ணா நன்றி மல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மனம் எனும் மேடை மேலே
படம்: வல்லவனுக்கு வல்லவன்
இசை: வேதா
வரிகள்: கண்ணதாசன்
நடிகர்கள்: அசோகன் & மணிமாலா
 

 

http://youtu.be/x50Tp7cdAOk

தயாரிப்பாளர்; அஞ்சலிதேவி.

இயக்கம்; வேதாந்தம் ராகவ்வையா.

இசை; ஆனந்த நாரயணராவ்.

 

wow. என்ன படத்தில் இந்த பாடல் 

அனார்க்கலி - தெலுங்கு

 

என்று நினைக்கிறேன்.

 

பாடலுக்கு அசைவது போலல்லாமல், கண்டசாலவின் குரலுக்கு உடல் அசைவதுபோல பிரமை ஏற்ப்படுத்தியிருக்கிறார்கள். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அனார்கலி படம் 1955 ல் வந்தது.

 

 

நாகேஸ்வரராவ் ,அஞ்சலி, ரங்கராவ், கண்ணாம்பாள், நாகையா நடித்தது.

  • கருத்துக்கள உறவுகள்

வில்லு படத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் "ஒருதாய் மக்கள்" - TMS, PS

 


கண்ணன் எந்தன் காதலன்
        இசை பல்லவி   

பெண் கண்ணன் எந்தன் காதலன்
        கண்ணில் ஆடும் மாயவன்
        என்னைச் சேர்ந்தவன் 
        கனவில் என்னைச் சேர்ந்தவன்

        கண்ணன் எந்தன் காதலன்
        கண்ணில் ஆடும் மாயவன்
        என்னைச் சேர்ந்தவன் 
        கனவில் என்னைச் சேர்ந்தவன்

ஆண் காதல் தேவன் கோவிலில்
        மாலை மாற்றினாள்
        காதல் தேவன் கோவிலில்
        மாலை மாற்றினாள்
        கண்ணிரண்டில் ஆசை என்னும்
        தீபம் ஏற்றினாள்

        ராதை எந்தன் காதலி   
        தத்திச் செல்லும் வண்ணப் பைங்கிளி
        ஊஞ்சலாடினாள் மனதில் ஊஞ்சலாடினாள்

        இசை சரணம் - 1

பெண் விழிகள் கேட்டு வாங்கி வரும்
        இதயம் அல்லவோ
        விழிகள் கேட்டு வாங்கி வரும்
        இதயம் அல்லவோ
        அது தேனோடை கண்டு நீராட
        இன்னும் போதாது என்று போராட

ஆண் நீல வண்ணப் பூங்குழல் முகத்தை மூடுதே
        நீல வண்ணப் பூங்குழல் முகத்தை மூடுதே
        நாணம் வந்து போன பின்பு
        சுகத்தைத் தேடுதே

பெண் கண்ணன் எந்தன் காதலன்
        கண்ணில் ஆடும் மாயவன்
        என்னைச் சேர்ந்தவன் 
        கனவில் என்னைச் சேர்ந்தவன்

        இசை சரணம் - 2

ஆண் கொடியில் பூத்த ஜாதி முல்லை
        மடியில் பூத்ததோ
        கொடியில் பூத்த ஜாதி முல்லை
        மடியில் பூத்ததோ
        மலர்க் கொத்தாட நகை முத்தாட
        இந்த வண்டாட மனம் திண்டாட   

பெண் ஆ... கன்னம் என்னும் தாமரை
        சிவந்து போகலாம்
        கன்னம் என்னும் தாமரை
        சிவந்து போகலாம்
        சிறகில்லாமல் இதய வானில்
        பறந்து போகலாம்

ஆண் ராதை எந்தன் காதலி   
        தத்திச் செல்லும் வண்ணப் பைங்கிளி
        ஊஞ்சலாடினாள் மனதில் ஊஞ்சலாடினாள்

பெண் ஆ... கண்ணன் எந்தன் காதலன்
        கண்ணில் ஆடும் மாயவன்
        என்னைச் சேர்ந்தவன் 
        கனவில் என்னைச் சேர்ந்தவன்

Edited by மல்லையூரான்

மல்லைக்கு ஒரு டி வி டி அனுப்ப இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: பொன்மேனி தளுவாமல்
இசை: வேதா
பாடியவர்: P.சுசிலா
 
 
சுசிலாவை தமிழின் லதா மங்கேஸ்கார் என்றால் மிகையல்ல.
  • கருத்துக்கள உறவுகள்

படம்: பழனி.

பாடல்: ஆறோடும் மண்ணில்.

இசை : எம். எஸ். வி, ராமமூர்த்தி,

இயற்றியது: கண்ணதாசன்,.

பாடியவர்கள்: டி. எம். எஸ், சீர்காழி, பி. பி. ஶ்ரீ நிவாஸ்.

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1efaPTuuATI

நன்றி அருசுன். நேரத்து அனுப்பியிருந்தீர்களானால் கொழும்பிலை சாப்பாட்டுக்கடைகளுக்கு முன்னால் செலவிட்ட நேரத்தை பயன் ப்டுத்தியிருந்திருக்கலாம். :D

 

 

நூணா இது மூன்றாம் முறை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112771&page=46#entry931646

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112771&page=38#entry915655

 

P.Susila, L.R.Eswari & Soolamangalam

MOTOR SUNDARAM PILLAI

 

http://www.youtube.com/watch?v=0qH0LQUgU6U

 

 

 

படம்: பழனி.

பாடல்: ஆறோடும் மண்ணில்.

இசை : எம். எஸ். வி, ராமமூர்த்தி,

இயற்றியது: கண்ணதாசன்,.

பாடியவர்கள்: டி. எம். எஸ், சீர்காழி, பி. பி. ஶ்ரீ நிவாஸ்.

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1efaPTuuATI

இனிமையான பாட்டு .

இதில் சிவாஜி , எஸ் எஸ் ஆர் ,முத்துராமன் இவர்களுடன் சகோதரராக  நடிக்கும் நாலாவது நடிகர் யார் ?  விடை ரொம்ப கஷ்டம் .இதற்கும் ஒரு பரிசு தந்தால் போச்சு .

இனிமையான பாட்டு .

இதில் சிவாஜி , எஸ் எஸ் ஆர் ,முத்துராமன் இவர்களுடன் சகோதரராக  நடிக்கும் நாலாவது நடிகர் யார் ?  விடை ரொம்ப கஷ்டம் .இதற்கும் ஒரு பரிசு தந்தால் போச்சு .

பரிசை UPS ல் போட்டு விடுங்கோ

 

Spoiler
Nagesh

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : எதிர் பார்த்தேன் இளங்கிளிய காணலியே ,,,,,, இளங்க்காத்தே என் வரல தெரியலையே ,,,, வாராளோ என் மாது பூங்காத்தே போ தூது .,,,, எதிர் பார்த்தேன் இளங்கிளிய காணலியே ,,.

 

படம் : அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை 

 

இசை : மகாதேவன் 
 
பாடலைப்பாடியவர் : S P பாலசுப்பிரமணியம் 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: கடவுள் இருக்கின்றார் அது கண்ணுக்கு தெரிகின்றதா
 
 

மல்லை பிழையான பதில் சொன்னதால் முதல் டி வி டி யில் இருந்து  மைனஸ் பண்ண கணக்கு சரி .

மல்லை பிழையான பதில் சொன்னதால் முதல் டி வி டி யில் இருந்து  மைனஸ் பண்ண கணக்கு சரி .

http://entertainment.oneindia.in/tamil/movies/pazhani-1965/cast-crew.html

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை பிழையான பதில் சொன்னதால் முதல் டி வி டி யில் இருந்து  மைனஸ் பண்ண கணக்கு சரி .

அர்ஜுன், இது எம். ஆர். ராதா அல்லது வாசுவாக இருக்க வேண்டும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

.படம். அலிபாபாவும்   40  திருடர்களும்.
 a.m..ராஜா, பானுமதி.



இன்று எம்.ஜி.ஆரை நினைத்து...! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.