Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்ரோறியாவிற்கு வீரவணக்கம்!

Featured Replies

அமெரிக்காவின் கனட்டிக்கட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் சிலர் தங்கள் உயிரை அர்ப்பணித்து பலரது உயிரைக் காப்பற்றியுள்ளனர். அந்த வகையில் மிகவும் மதிநுட்பத்துடன் செயற்பட்டவராக மதிக்கப்படுபவர் விக்ரோறியோ சொடோ ஆவர்.

27 வயதான விக்ரோறியா சொடொ ஸ்ராபோட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற, யாருடனும் அன்பாகப் பழகும் இந்த ஆசிரியை முதலாம் தர மாணவர்களிற்கான பாடங்களை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தான் 20 வயதான அந்த இளைஞன் பாடசாலைக்குள் புகுந்து சராமரியாக சுடத் தொடங்கினான்.

victoria-soto.jpg

நிலைமையின் தர்ப்பரியத்தை உணர்ந்த விக்ரோறியா தனது வகுப்பிலிருந்த முதலாம் தர மாணவர்களை அலுமாரிகள் மற்றும் வின்ரர் கோட்டுக்கள் தொங்கவிடப்படும் சிறிய தடுப்பு என்பனவற்றிற்குள் மறைந்து நிற்கச் செய்துவிட்டார். எதிர்பார்த்தது போலவே அந்த வகுப்பறைக்குள் வந்த கொலைகாரன்; எங்கே மாணவர்கள் என்று கேட்க,

அவர்களிற்கு இப்போ விளையாட்டு பயிற்சி நேரம் அவர்கள் விளையாட்டரங்கில் இருக்கிறார்கள் எனக்கூற கொலைகாரன் விக்ரோறியாவைச் சுட்டுக் கொண்றுவிட்டு மற்ற வகுப்பறைக்குச் சென்றுவிட்டான். விக்ரோறியாவின் சமயோசித நடவடிக்கையால் அந்த வகுப்பறையிலிருந்த 6 வயது மாணாக்கர்கள் அனைவரும் தப்பினர்.

நன்றி விக்ரோறியா! உனது தெளிவான தடத்தை பதித்துச் சென்றதற்காக!

 

http://www.canadamirror.com/international/3472.html

  • கருத்துக்கள உறவுகள்

தனது மதிநுட்பத்தால்.... ஆறு மாணவர்களின் உயிரைக்காப்பாற்றிய விக்ரோறியாவுக்கு, அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

போற்றுதற்குரிய தியாகம். ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மாணவர்களின் உயிரைக்காப்பாற்றிய விக்ரோறியாவுக்கு, அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் பனிக்கின்றன

இன்னும் மனிதம் வாழ்கிறது

அதிலும் மதிப்புக்கும் போற்றுதலுக்குமுரிய  ஆசிரியத்தொழிலில்.

 

உமது நாமம் என்றும் பதிக்கப்படும் போற்றப்படும்  வணங்கப்படும்.

சாந்தி  சாந்தி  சாந்தி

இவர் அந்த நேரத்தில தனது சமயோசித புத்தியால் அப்படி செய்திருக்காவிட்டால் அந்த வகுப்பு மாணவர்கள் 20 பேரும் உயிர் இழந்திருக்ககூடும். தன் உயிரைப்பற்றி நினைக்காது தனது வகுப்பறை மாணவர்களின் உயிரைக்காத்த இவரும், இவரை இப்படி தியாக குணத்தோடு வளர்த்த பெற்றோரும் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்.

விக்டோறியாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

போற்றுதற்குரிய தியாகம். ஆழ்ந்த இரங்கல்கள்.

 

இவரது தியாகம் விரைவில் உள்ளத்தில் இருந்து நீங்காது .....

  • கருத்துக்கள உறவுகள்
121512shootingsc018.jpg?c=f74379af637083

 

 

A 27-year-old teacher of Puerto Rican descent has emerged as a hero in the tragic shooting at an elementary school in Newtown, Connecticut.

Details remain fuzzy, but it appears that Victoria Soto hid students in a bathroom or closet and died trying to protect them from alleged shooter Adam Lanza, according to several news reports.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.