Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா புலிகளுக்கு 580மில்லியன் ரூபாவை வழங்கியது– விக்கிலீக்ஸ்- தமிழாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதில்ல செம காமடி வெளிநாட்டு தமிழரல் போராட்டத்தை பற்றி பேசக்கூடாது என்று சொல்லும் அர்ஜுன் அண்ணாவும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு போக பயந்து இந்தியாவில் இருந்து போராட்டத்தை நடாத்தியவர் தான் அதெப்பிடி நீங்க மட்டும் இந்தியால இருந்து போராட்டத்த நடத்தலாம் நாங்க இங்க இருந்து குரல் கொடுக்க கூடாது :D

  • Replies 69
  • Views 3.9k
  • Created
  • Last Reply
அதில்ல செம காமடி வெளிநாட்டு தமிழரல் போராட்டத்தை பற்றி பேசக்கூடாது என்று சொல்லும் அர்ஜுன் அண்ணாவும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு போக பயந்து இந்தியாவில் இருந்து போராட்டத்தை நடாத்தியவர்

இந்த ஆதாரமற்ற பொய்த் தகவலை அமெரிக்க தூதரகத்துக்கு யார் வழங்கினார்கள் என்பதின் அடிப்படையில் அவர்களின் நோக்கம் என்ன என்பதை உணராலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதாவிற்கு கொலை செய்வதும் கொள்ளை அடிப்பதும் குழந்தைகளை பிடித்து துவக்கை கொடுத்து முன்னரங்கில் விடுவதும் "நல்ல செயல் " போல கிடக்கு .உருப்பட்ட மாதிரித்தான் .// புளோட்டின் வண்டவாளம் எமக்கு நன்றாகவே தெரியும். ஒன்றுமே புடுங்காத புளோட், மாணிக்காதசான் அழிக்கப்படும்வரையும், அதன் தொடர்ச்சியாகவும் வவுனியாவில் 5ம் ஆண்டு பள்ளி மாணவர்கள் தொடக்கம், உயர்தரம் வரையிலான மாணவர்கள் வரை தங்களின் அமைப்புக்கு உறுப்பினர்கள் சேர்த்தார்கள். அக்காலத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அழிந்தன. தங்களை இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, ஆசிரியர்களை கூட மிரட்டிக் கொண்டு திரிந்தனர். தவிர, ரெலோவுடன் முரண்பட்டு, இரு தரப்பும் பல மாணவர்களை இதற்காகப் பலி கொடுத்தனர். புளோட் மாணிக்கதாசன் ஒரு பள்ளி மாணவி ஒருத்தியை ”வைத்திருந்தார்”. புளோட் தாசன் என்பவர் பள்ளி மாணவர்கள் கூடத் தவறாக நடந்தவர். இதை விடப் பல பாலியல் மிருகங்கள் புளோட்டில் இருந்தன. இதை விட புலிகள் எனச் சொல்லிப் பல இளைஞர்கள் கடுமையான சித்திரவதைக்கு உற்படுத்தப்பட்டனர்.

அதில்ல செம காமடி வெளிநாட்டு தமிழரல் போராட்டத்தை பற்றி பேசக்கூடாது என்று சொல்லும் அர்ஜுன் அண்ணாவும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு போக பயந்து இந்தியாவில் இருந்து போராட்டத்தை நடாத்தியவர் தான் அதெப்பிடி நீங்க மட்டும் இந்தியால இருந்து போராட்டத்த நடத்தலாம் நாங்க இங்க இருந்து குரல் கொடுக்க கூடாது :D

இலங்கை முன்தளம் இந்தியா பின்தளம் என்ற ரீதியில்தான் எமது போராட்டமே தொடங்கியது .இந்தியா இவர்களுக்கு இடம் கொடுக்காவிட்டால் ஒருநாளில் முழு இயக்கங்களையும் அழிப்பேன் என்றார் ஜே ஆர் .அது முழு உண்மையும் கூட .

நான் இந்தியாவில் இருந்த காலம் முழுக்க அனைத்து இயக்க தலைவர்களும் அங்குதான் இருந்தார்கள் .விஜய் படத்திற்கு அடிக்கும் விசில் அல்ல விடுதலை போராட்டம் .

இப்போ விடுதலை புலிகள் தான் மிகப்பெரும் ஒட்டுக்குழுக்கள் ,பாவம் ஆனந்தசங்கரியே புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் நிலை .இதைத்தான் சொல்வது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்று .

பாவம் இங்கு ஒருவர் ஜனகராஜ் கதைப்பது மாதிரி சாம்பாரு வைத்துக்கொண்டே இருக்கின்றார் அவருக்கே அவர் எழுதுவதே என்னவென்று விளங்குமோ தெரியாது .

  • கருத்துக்கள உறவுகள்

அதே மாதிரி தான் இப்பவும் பின்தளமாக புலம்பெயர் நாடுகளை மாற்றி இருக்கின்றோம் நன்றிகள் ஒத்துகொண்டமைக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரி நேரடியாக அரசியல் களத்திலே இருக்க கூடிய ஒரு மூத்த அரசியல் வாதி அவருக்கே புரிந்திருக்கின்றது புலிகளின் வெற்றிடம் தமிழர் இப்பொழுது படும் பாடு உங்களுக்கும் அது தெரியும் ஆனால் ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த பொழுது ஒரு சிங்களத்தின் VIP ரேஞ்சுக்கு வலம் வந்த சங்கரி இப்போ கேப்பரற்று சரி புலிகளால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க வில்லை என்று சொன்னவரால் தமிழர் தரப்பில் சிறைப்பட்டிருக்கும் ஒரு கைதியை கூட விடுவிக்க முடியவில்லை இப்பொழுது உண்மை உணர்த்து பேச தொடக்கி இருக்கார்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை முன்பே தெரியும் அவருக்கு.

ஆனால் அதால்  பிரபாகரன்  நன்மையடையக்கூடாது என்ற கர்வமும் சுயநலமுமே காரணம்.

இன்று பலரிடம்   சொல்லி அழுகுதாம்

இப்படி எதிர்பார்க்கவில்லை  என்று.

அது பிரபாகரன் இவர்களுக்கும் சேர்த்து  வைத்த வேட்டு.

 

அடுத்து இங்கு

மூக்கால் அழுபவர்களுக்கும் அதே நினைப்புத்தான்

அதற்கும்   பொறுமையின் எல்லையில் நாங்கள் நிச்சயம் வைப்போம் வேட்டு

அதன் பின்னர் சொல்லி  அழக்கூட ஆட்களிருக்காது இவர்களுக்கு.

 

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரியுனுடைய அனுபவம் உங்கள் வயசு அர்ஜுன் அண்ணா அவரே உண்மைய ஒத்துக்கொல்லுகின்ற பொழுது நக்கல் அடிக்கும் நீங்கள் நிச்சியமாக ஒரு படித்தவராக இருக்கவே முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

ரோட்டி நன்றாக சுடுவீர்கள் என்று அறிந்தேன் .

நாட்டைவிட்டு ஓடிவந்து சீன் காட்ட நான் காகிதபுலி அல்ல .நாட்டில் இருப்பவனுக்கே அதை தீர்மானிக்கும் முழு உரிமையும். எங்கட வேலை போலிகளை தோலுரிப்பது .

 

நாட்டில் உள்ள ஒட்டுக்குழு, கடந்த முப்பது வருடமாய்... தோலுரித்து, இன்று... கண்டது என்ன?

தமிழனுக்கு, நாடும்.. இல்லை, வீடும் இல்லை. நாலு வயதுப் பிள்ளையையையும், கனடாவில் பல வருடம் இருந்த பெண் ஒட்டுக்குழுக்களை நம்பி... பரலோகம் போனது தான்... தினமும் காண்கின்றோம். உங்களின்... வாய்ச்சவடாலை... நிறுத்தி, புலிகளை, சிங்களத்துக்கு... காட்டிக்கொடுத்த பின், தமிழருக்கு நடக்கப் போவதை... நீங்கள் கட்டாயம் தடுத்து நிறுத்த வேண்டிய கடப்பாடு எல்லா... ஒட்டுக்குழுக்களுக்கும் உண்டு. அதை... முதலில், அவசரமாகச் செய்யவும். பிறகு... களத்தில்... உங்கள் வீரப் பிரதாபங்களைக் காட்டுங்கள்.

தூயவனின் கருத்துக்கு  பதில் எழுதி இருந்தேன் காணவில்லை.

 அதில் நான் தனிநபர்கருத்தோ அல்லது உண்மைக்கு புறம்பானதகவலோ சொல்லவில்லை சமந்தப்பட்டவர்கள் பெயர் விபரம் யார் யார் எங்கை இருக்கிறார்கள் என்றும் எழுதி இருந்தேன் ஆனால் காணவில்லை.

 

 

அதில் வேற  தனிநபர்  தாக்குதல் கருத்துக்கள் தொடர்ந்தும்  இந்த திரியில் இருக்கு.

 

தூயவனின் கருத்துக்கு பதில் எழுத கூடாது எனில்  அந்த கேள்வியே கேக்க அனுமதிக்க கூடாது.

 

சில நேரம் யாழ்களம்  தமிழ்த்தேசிய சார்புக்களம்  அங்கு  தமிழ்த்தேசியம் வெற்றிபெறுவது போன்று தான் கருத்துக்கள் முன்வைக்கபடவேண்டுமா?

 

 

ஐ.வி சசி உங்களின் நிலைமையைப் பார்க்க பரிதாபமாக உள்ளது. நீங்கள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டீர்கள்( வெளியேற்றப்பட்டீர்கள்) என்ற உங்களின் உணர்வினையே தொடர்ச்சியான கருத்துக்களில் பிரதிபலிக்கின்றீர்கள். ரஜனி திராணகம புலிகளால் கொல்லப்பட்டார் என்பது வழமையான புலி மீது பழி போடும் தொடர்ச்சியே அன்றி வேறொன்றுமில்லை. தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் சொல்லி வருவதன் மூலம் புதிய வரலாற்றை உருவாக்க முயல்கின்றீர்கள். ரஜனி திராணகம புலிகளைப் பற்றித் தாழ்த்தி எழுதியதை விட, இந்தியாவையும் மற்றய இயக்கங்களையும் தான் கடுமையாகச் சாடி இருந்தார். அவர்களால் கொல்லப்படும் சந்தர்ப்பம் குறித்து எந்த அறிவுறீவியும் ஆராயவுமில்லை. தவிர, இந்த விடுதலைப் போரில் 2 இலட்சம் வரை நாம் இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றோம். அதில் 1, 2 பேரை மட்டுமே துாக்கிப் பிடித்து வேதனைப்படும் அளவில் யாருமில்லை. இழக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் பெறுமதியானவை. ஆனால் இங்கே ரஜனிக்காகவும், செல்விக்காகவும் மட்டுமே வேதனைப்படுபவர்கள் மற்றயவர்கள் குறித்து எச் சந்தர்ப்பத்திலும் ஒரு துளி கண்ணீர் கூட விட்டதில்லை. தங்களின் சுயநலத்துக்கும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக மட்டுமே கண்ணீர் விடும் இவர்களின் செயற்பாட்டை முன்நிறுத்துவதில் உடன்பாடு ஏதுமில்லை.

 

 

 

உங்கள் கேல்விக்கு  பதில் எழுதி இருந்தேன்  நீக்கிவிட்டார்கள் நான் என்ன  செய்ய முடியும்?

 

 சசி மாதிரி வெறும் பம்மாத்து சவால் விடாமல் நான் ஒரு உண்மையான சவால் விடுகிறேன். சசி சுத்துமாத்தில்லை என்றால் அதை ஏற்கட்டும். எந்த வெளியான புள்ளி விபரத்தை வைத்து  நூறுபேர் கேட்கிறார் சசி. தமிழ் ஈழம் சுதந்திரமாக இருந்தால் தாம் அங்கு போக மறுப்பவர்கள் 100 பேரை சசி காட்டினால் நான் யாழில் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன். இது சசி மாதிரி நான் விடும் புருடாச் சாவல் இல்லை. 100 விலாசத்தை ஐ.வி.சசி தரட்டும். நான் அதை உறவுகளை வைத்து விசாரித்துவிட்டு யாழைவிட்டு விலகுகிறேன்.

 

 

சும்மா கதை விட வேண்டாம்.

 

எப்ப விசா கிடைக்கும்  எப்பா  அந்த  அந்த நாட்டு பாஸ்போர்ட் கிடைக்கும் என்று  நாயைவிட கேவலமாக காவல் இருந்து  எல்லாத்தையும் எடுத்துவிட்டு இப்ப  மறுக்கிற 100 பேரை கேக்கிறாராம்.

 

நியானி: நாகரிமற்ற வசனம் தணிக்கை

Edited by நியானி

சவுதி, குவைத், கட்டார் என்று வேலைக்கு போனவர்கள் ஏன் அந்த நாட்டு  பிரஜாவுரிமை எடுக்க முயற்சிக்கவில்லை? அங்கை வேலை மட்டும் தான்  வேலை முடியா மீண்டும் ஊருக்கு போகனும் என்று ஜரோப்பாவுக்கு ஓடிவந்தவர்கள் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட 50 பைசா குடுத்தன்.. 1985ல் அதற்கு அப்புறம் 1987 இல் 1 ரூபா குடுத்தனன்.. அலோ நான் ஒரு தமிழீழ உணர்வாளர்.. இதெல்லாம் வீக்கிலீஸில் வராதா.. என்னப்பா வீக்கிளீசு வெபசைட்டு நடத்துறாங்கள்..

டிஸ்கி:

அவன் சொல்லிட்டான் என்று நீங்க உட்கார்ந்து சண்டை போட்டு திரியுறீங்க .. வீட்டில் பிள்ளை குட்டியளை படிக்க வையுங்கப்பா,,,, :mellow: :mellow:

சும்மா கதை விட வேண்டாம்.

 

எப்ப விசா கிடைக்கும்  எப்பா  அந்த  அந்த நாட்டு பாஸ்போர்ட் கிடைக்கும் என்று  நாயைவிட கேவலமாக காவல் இருந்து  எல்லாத்தையும் எடுத்துவிட்டு இப்ப  மறுக்கிற 100 பேரை கேக்கிறாராம்.

 

நியானி: நாகரிமற்ற வசனம் தணிக்கை

 

எனது கருத்துக்களுக்கும் அது தான் நடந்திருக்கு. அதையேதான் மருதங்கேனியும் சொல்கிறார். அனால் நீங்கள் மட்டும் நியானி வெட்டிவிட்டதாக அழும்போது பார்க்க நாகேஸ், வடிவேலுவைவிட பரிதாமாக இருக்கிறது. 

 

யாரும் முன் வந்து 100 பெயர்  தரமாட்டார்கள் என்று தெரிந்து வைத்துக்கொண்டு அவமானகரமாக எல்லோருக்கும் பொய் என்று தெரியும் சவால்களை வெளியே எழுதுவது கவலைக்கிடம்.

 

உங்களிடம் 100 விலாசம் இல்லாவிடில் மனச்சாட்சியாக தாயகம் போய் அங்கே நீங்கள் சொல்லும் போராட்டங்களை தொடக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் இப்படி சவால்கள் எல்லாம் விடுவதை ஏமாத்தாக கணிப்பதுதான் சரி. 

 

இதனால் சில மனவருத்தத்திற்குரிய  முடிவுகளுக்கு வரவேண்டியிருக்கும்:

"நீங்கள் யாழில் உண்மையான கருத்துக்கள்  எழுதுவதில்லை. இப்படி பம்மாத்து சவால்கள் விட்டுவிட்டு பின் வாங்கி ஒடுகிறீர்கள். "

சில நேரம் யாழ்களம்  தமிழ்த்தேசிய சார்புக்களம்  அங்கு  தமிழ்த்தேசியம் வெற்றிபெறுவது போன்று தான் கருத்துக்கள் முன்வைக்கபடவேண்டுமா?

 

நீதி, நேர்மை, உண்மை தான் ஈற்றில் வெல்லும், எடுபடும்!

சகுனிகளும், எட்டபர்களும், புனைகதை எழுதுபவர்களும், கோமாளிகளும், ஒட்டுண்ணிகளும், கைகூலிகளும், சுயநல பிரதேசவாதிகளும், ......  வலிந்து நயவஞ்சக நோக்குடன் திணிக்கும் தமது கருத்துக்களும் எடுபடவேண்டும், எல்லோரும் நம்பவேண்டும் என எதிர்பார்ப்பது கடைந்தெடுத்த கயவர்களின் எதிர்பார்பாகவே இருக்கும்.

சவுதி, குவைத், கட்டார் என்று வேலைக்கு போனவர்கள் ஏன் அந்த நாட்டு  பிரஜாவுரிமை எடுக்க முயற்சிக்கவில்லை? அங்கை வேலை மட்டும் தான்  வேலை முடியா மீண்டும் ஊருக்கு போகனும் என்று ஜரோப்பாவுக்கு ஓடிவந்தவர்கள் தானே?
  • கருத்துக்கள உறவுகள்
சில நேரம் யாழ்களம்  தமிழ்த்தேசிய சார்புக்களம்  அங்கு  தமிழ்த்தேசியம் வெற்றிபெறுவது போன்று தான் கருத்துக்கள் முன்வைக்கபடவேண்டுமா?

 

கருத்துக்கள விதிகளுக்கு அமைய கருத்து எழுதும் போது  யாரின் கருத்துக்களும் வெட்டுப்படுவதில்லை.தனிநபர் தாக்குதல்கள்,தூசண வார்த்தை பிரயோகம்,சீண்டல்கள் என்பவற்றுக்கு யாழில் இடம் கிடையாது.யாரும் விதிவிலக்கும் இல்லை.நன்றி.

கருத்துக்கள விதிகளுக்கு அமைய கருத்து எழுதும் போது  யாரின் கருத்துக்களும் வெட்டுப்படுவதில்லை.தனிநபர் தாக்குதல்கள்,தூசண வார்த்தை பிரயோகம்,சீண்டல்கள் என்பவற்றுக்கு யாழில் இடம் கிடையாது.யாரும் விதிவிலக்கும் இல்லை.நன்றி.

 

ஆமா ஆமா  பார்த்தனன்  ஒழுங்காக போற திரியில் வந்து தனிநபர் அல்லது பிரதேசாவதம் பேசுவார்கள்  அப்போது  யாரும் ஒண்டும் கண்டுக்க மாட்டார்கள் ஆனால் பதிலுக்கு தாக்கமாக எழுதினால் உடனே  எல்லாகருத்தும் நீக்க படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அதில்ல செம காமடி வெளிநாட்டு தமிழரல் போராட்டத்தை பற்றி பேசக்கூடாது என்று சொல்லும் அர்ஜுன் அண்ணாவும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு போக பயந்து இந்தியாவில் இருந்து போராட்டத்தை நடாத்தியவர் தான் அதெப்பிடி நீங்க மட்டும் இந்தியால இருந்து போராட்டத்த நடத்தலாம் நாங்க இங்க இருந்து குரல் கொடுக்க கூடாது :D

 

அதைவிட செமகாமடி இந்தியாவாவது 20 கடல் மைல், என்னத்துக்கு மாலைதீவுக்கு போய் புரச்சி பண்ணினவியள். :lol:  :lol:  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.