Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அமைச்சர்கள் விபரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

993832229parliment333.jpg

புதிய அமைச்சர்கள் விபரம்

புதிய அமைச்சர்கள் 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் இன்று (28) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

01) சுசில் பிரேமஜயந் - சுற்றாடல் அமைச்சு 

02) சம்பிக்க ரணவக்க - தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு 

03) பவித்ரா வன்னியாராச்சி - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு 

04) அனுர பிரியதர்ஷன யாப்பா - பெற்றோலிய வளத்துறை அமைச்சு 

05) லக்மன் செனவிரத்ன - சீனி தொழிற்சாலை, அபிவிருத்தி அமைச்சு 

06) லக்மன் யாப்பா அபேவர்தன - முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு 

07) ஜயரத்ன ஹேரத் - தாவரவியல் மற்றும் பொழுது போக்கு அமைச்சு 

08) துமிந்த திஸாநாயக்க - கல்வி சேவைகள் அமைச்சு 

09) காமினி விஜித் விஜித்த முனி சொய்சா - வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு 

10) பசீர் சேகுதாவுத் - உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சு 

http://www.adaderana.lk/tamil/news.php?nid=34137

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுங்கள்  :D

சிறிலங்கா அமைச்சரவையில் புதிய நியமனங்கள் - மூன்று பிரதி அமைச்சர்களுக்கு ஒரே துறை

 

சிறிலங்கா அமைச்சரவையில் இன்று செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் படி, 10 அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள், 6 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னொரு போதும் இல்லாத வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு மூன்று பிரதி அமைச்சர்களும், துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு இரண்டு பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் அமைச்சர்கள் :
பெற்றோலிய வளத்துறை - அனுர பிரியதர்ஷன யாப்பா
சுற்றாடல் துறை  - சுசில் பிரேமஜயந்
மின் சக்தி - பவித்ரா வன்னியாராச்சி
தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி - சம்பிக்க ரணவக்க
முதலீட்டு ஊக்குவிப்பு - லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
வன விலங்கு சேவைகள் - விஜித் விஜித முனி சொய்சா
உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் - பசீர் சேகுதாவூத்
கல்விச் சேவைகள் - துமிந்த திசாநாயக்க
தாவரவியல் மற்றும் பொது விநோதம் - ஜயரத்ன ஹேரத்
சீனிக் கைத்தொழில் - லக்ஷ்மன் செனவிரத்ன அமைச்சர்களாகவும்

திட்ட அமைச்சர்கள் :
துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்-நிர்மல் கொத்தலாவல
துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் -ரோஹித அபேகுணவர்த்தன

பிரதி அமைச்சர்கள்:
பொருளாதார அபிவிருத்தி-  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
பொருளாதார அபிவிருத்தி- எஸ்.எம்.சந்திரசேன
முதலீட்டு ஊக்குவிப்பு- பைஸர் முஸ்தபா
சுற்றாடல் மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல்-அப்துல் காதர்
பொருளாதார அபிவிருத்தி-சுசந்த புஞ்சிநிலமே
மீன்பிடி மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சராக சரத் குமார குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளனர்.



http://onlineuthayan.com/News_More.php?id=347441798028616699#

பசீர் மேலே போய்விட்டார். தேர்தல் நேரம் பசீரின் பதவி ஆசை மு.க. வுக்கு பிரச்சனையாகி எல்லோரும் சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டி வந்தது. பின்னர் கக்கீம் அரசுடன் இணைந்த்தால் இப்போ பிரச்சனைகள் குறைந்துவிட்டது.

உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் - பசீர் சேகுதாவூத்.

 

ஹிஸ்புல்லாஹ் ஏற்கனவே இன்னும் ஒரு பிரதி அமைச்சராகத்தான் இருக்கிறார். ஆனல் இந்தப் பதவி சுப்பர். தனிய என்றால் கதையில்லை. ஆனாலும் இவர் வேறு இருவருடன் பங்கிட வேண்டியிருக்கிறது.

பொருளாதார அபிவிருத்தி-  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.

 

சர்த் என் சில்வா இப்போதைக்கு ஏமாந்துவிட்டார்.

 

 

 

cartoon-of-the-day-29_01_2013-600-1.jpg

அங்கே ஒன்றும் reshuffled இல்லை. புது அமைச்சுக்கள். புது முகங்கள். அவ்வளவுதான்.

Cabinet-reshuffled-tamil.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கொடுமை ஆளும்கட்சி கூட்டணியை சேர்ந்த அனைவரும் அமைச்சர்கள் ஆகி இருக்கினம் போல 20 மில்லியன் ஜனத்தொகை கொண்ட ஒரு நாட்டில் 91 அமைச்சர்களுக்கு மேல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது முதலில் இவர்களுக்கு பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் செய்வதற்கு வேலைகள் இருக்குமோ தெரியாது அனால் அமைச்சர்களுக்கான அனைத்து சலுகைகளும் கொடுக்க வேண்டும் மக்களின் வரிப்பணம் தான் வீணாக போகும் இவற்றை எல்லாம் எதிர்த்து கேட்க சரியான எதிர் கட்சி இல்லை ரணிலை தூக்கி விட்டு சஜித் பிரமேதாச எதிர்க்கட்சி தலைவரா வந்தால் தான் எதிர்க்கட்சி பலமாகும் இல்லை என்றால் இலங்கையின் ஆளும் கட்சியின் அராஜகம் எல்லை மீறி செல்லுவதை யாராலும் தடுக்க முடியாது.

இது என்ன கொடுமை ஆளும்கட்சி கூட்டணியை சேர்ந்த அனைவரும் அமைச்சர்கள் ஆகி இருக்கினம் போல 20 மில்லியன் ஜனத்தொகை கொண்ட ஒரு நாட்டில் 91 அமைச்சர்களுக்கு மேல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது முதலில் இவர்களுக்கு பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் செய்வதற்கு வேலைகள் இருக்குமோ தெரியாது 

 

ஆசியாவின் முன்னணி நாட்டில் மகிந்தா சிந்தனையில் இதெல்லாம் வெற்றியின் இரகசியம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஆசியாவில் இருக்கின்றதா இல்லை ஆபிரிக்காவில் இருக்கின்றதா என்று சந்தேகப்பட வேண்டி இருக்கு

cartoon(13).jpg

நெத்தலி, பருப்பு, பயறுக்கும் அமைச்சர்கள்; ஆச்சரியமான அமைச்சரவை இலங்கையில்



அமைச்சரவை மாற்றம் தொடர்பில் எதிர்க்கட்சிகளும், அரசியல் நோக்கர்களும் பல கோணங்களில் நகைச்சுவை கலந்த கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், இலங்கை அரசின் அமைச்சரவையை உலகிலேயே ஆச்சரியமான அமைச்சரவை என வர்ணித்துள்ள ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத், பருப்பு,நெத்தலி, அரிசி, கடலை, கல் ஆகியவற்றுக்குக்கூட அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் கிண்டலடித்துள்ளார்.

அரசின் விலைப்பொறிமுறை மக்களின் சந்தோஷத்தைச் சூறையாடியுள்ள நிலையில், விநோத நடவடிக்கைகளுக்கு அமைச்சரொருவர் நியமிக்கப்பட்டுள்ளமையானது இந்த அரசின் விநோதச் செயல் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.

அதேவேளை, வனத்தைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு சுசிலுக்கும், வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு சொய்ஸாவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான மாற்றங்கள் உலகில் வேறெங்கும் நடைபெறாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=614141802130152850

  • கருத்துக்கள உறவுகள்
என்ட‌ அண்ணாவுக்கு ஒரு பதவியும் இந்த முறை இல்லையா :lol:

மாத சம்பளமும் கிம்பளமும் - 400 மில்லியன்கள் ரூபாய்கள்

 

Rs.400 mn monthly to sustain new ministers

 

he people will have to bear an additional cost of Rs.400 million a month as a result of Monday’s increase in the number of Cabinet of Ministers and Deputy Ministers without any rationale behind it, political parties said.

 

According to a set of documents recently tabled in Parliament in response to a question asked by United National Party (UNP) MP Ravi Karunanayake, at least Rs.32 million is spent monthly on a minister and his personal staff consisting of 15 members.  In addition Rs.29 million is spent on a deputy minister.

 

The government appointed five new ministers, five new deputy ministers and two project ministers at Monday’s Cabinet reshuffle.

 

“I believe at least Rs.400 million is needed for a month for the expenses of new ministers, deputy ministers and two project ministers. A new ministry has to have at least a staff of 50. This staff includes Ministry Secretary, Assistant Secretary and others. These are in addition to the personal staff of the minister concerned,” Mr. Karunanayake told Daily Mirror.

 

http://www.dailymirror.lk/news/25375-rs400-mn-monthly-to-sustain-new-ministers.html

இது இன்னும் சில வருடங்களில் தென் கிழக்காசியா எங்கும் பிரபலமானதாகிவிடும். எல்லா நாட்டிலும் தோசை மந்திரி, வடை மந்திரி... எல்லாம் வரப்போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.