Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் அச்சுறுத்தல் : இந்தியா கவலை

Featured Replies

மிக முக்கியத்துவம் வாய்ந்த, குவாடர் துறைமுகத்தை, சீனாவிடம் ஒப்படைக்க, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இது, கவலைக்குரிய விஷயம், என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார்.

பெங்களூரில், ராணுவ அமைச்சர், அந்தோணி கூறியதாவது:அரபிக் கடல் பகுதியில் உள்ள, குவாடர் துறைமுகம், பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை, சிங்கப்பூர் நிறுவனம், மேற்கொண்டிருந்தது. தற்போது, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக,இந்த துறைமுகம், சீனாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே, ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இது, கவலை அளிக்கும் விஷயம் என்பதை, மறுப்பதற்கு இல்லை.

தற்போது, ஆப்கனில் முகாமிட்டுள்ள, அமெரிக்க ராணுவம், அடுத்த ஆண்டில், அங்கிருந்து, வாபஸ் பெறப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களை, அரசு உணர்ந்துள்ளது.எனவே, நம் நாட்டின் பாதுகாப்பை, மேலும் பலப்படுத்துவதற்கு, போதிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்தோணி கூறினார்.

http://tamil.yahoo.com/ச-ன-வ-ன்-அச்ச-ற-்-ல்-163900955.html

Management of Gwadar port, around 600 km from Karachi and close to Pakistan’s border with Iran, was handed over to state-run Chinese Overseas Port Holdings last week.

When complete, the port, which is close to the Strait of Hormuz, a key oil shipping lane, is expected to open up an energy and trade corridor from the Gulf, across Pakistan to western China.

http://www.scmp.com/news/asia/article/1144661/china-run-pakistan-port-matter-concern-india

அதுதானே ............விமானப்படையினரின் வீரத்தை யோசித்துப்பார்த்துவிட்டாற்போல... :D

  • தொடங்கியவர்

"முத்து மாலைகள்" கோர்க்கப்படுகின்றன.

இந்தியாவோ இன்னும் எந்த உருப்படியான நடவடிக்கையிலும் இறங்கிய மாதிரி தெரியவில்லை.

இந்து சமுத்திரத்தில் இன்றும் வலுக்கொண்ட அமெரிக்காவே சில முடிவுகளை எடுத்தாகவேண்டும்.

இந்தியாவை விட்டுவிட்டு பாகிஸ்த்தானிலிருந்து பாலூசிஸ்த்தானை விடுவித்து துறை முகத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டும்.  சீனா சரித்திரம் காணாத படல்படை கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. அது கிழக்கே கிடைக்ககத்தக்க துறைமுகங்கள் எல்லாவாவற்றையும் விலை கொடுத்து வாங்கும்.

  • தொடங்கியவர்

வியாபாரத்திற்கு மசகு எண்ணெயும் பாதுகாப்பான கடல் பாதையும் தேவை. சீனாவிற்கு அமெரிக்காவை பொருளாதார ரீதியாக முந்த விருப்பம். அதற்கு இராணுவ பலம் தேவை.

மொத்தத்தில் ஆசியா சூடாகவே இருக்கப்போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

6000 கி.மி க்கு பாயும் ஏவுகணையை வைத்து படம் காட்டினார்கள்.அவ்வளவு தானா வீரம்.

  • கருத்துக்கள உறவுகள்

"முத்து மாலைகள்" கோர்க்கப்படுகின்றன.

இந்தியாவோ இன்னும் எந்த உருப்படியான நடவடிக்கையிலும் இறங்கிய மாதிரி தெரியவில்லை.

இந்து சமுத்திரத்தில் இன்றும் வலுக்கொண்ட அமெரிக்காவே சில முடிவுகளை எடுத்தாகவேண்டும்.

இந்த முத்துத்தான்  'ஆணிமுத்து'  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.