Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையையிட்டு அமெரிக்கா ஏமாற்றம்: பிளேக்

Featured Replies

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வேலைத்திட்டம் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இலங்கை தவறியுள்ளதால் அமெரிக்கா ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

 

 

யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், அரசாங்கம் வடமாகாணசபைக்கான தேர்தலை நடத்தவில்லை என ஆசிய மற்றும் பசுபிக் உபகுழு முன் உரையாற்றுகையில் அவர் கூறினார்.


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் இதுவரையில் மெதுவானதாகவே உள்ளது.

 

யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கழிந்துவிட்டபோதும் அரசாங்கம் வடமாகாணசபை தேர்தலை நடத்தவில்லை என்பது எமக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.


மேலும் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவில்லை என்பதோடு, இதற்கிடையில் 13ஆவது திருத்தத்தால் வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்வும் கூட குறைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ஜனநாயகத்தில் ஏற்பட்ட இன்னொரு பின்னடைவாக அண்மையில் இலங்கையில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்டமை அமைந்தது.


இவ்வாறான நிலைமையையிட்டு நாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் எனவும் அவர் கூறினார்.

 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை செயற்படுத்த இலங்கை மீது ஓர் அழுத்தம் கொடுப்பதற்காக கடந்த வருடம் நாம் ஐக்கிய நாடுகளி;ன் மனித உரிமைகளுக்கான பேரவையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தோம்.


இதே விடயத்தையிட்டு இந்த வருடமும் ஒரு தீர்மானத்தை கொண்டுவரவுள்ளோம். இதுவரையில் இதற்கு நல்ல ஆதரவு உள்ளது என நான் எண்ணுகின்றேன்' எனவும் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். -

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59666-2013-02-27-08-21-07.html#sthash.f8hGMPmp.dpuf

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59666-2013-02-27-08-21-07.html

  • கருத்துக்கள உறவுகள்

Robert%20O.%20Blake.jpg

சிறிலங்கா ஜனநாயகத்தில் பின்நோக்கிச் செல்வதாக அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின், ஆசிய பசுபிக் உபகுழுவில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் மெதுவாகவே நடைமுறைப்படுத்தி வருகிறது. 

10 ஆயிரத்துக்கும் 40 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா நிபுணர் குழு மதிப்பிட்ட- சிறிலங்கா போரின் இறுதிக்கட்டத்தில், எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பாக பல கேள்விகள் உள்ளன. 

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா உள்ளக நடைமுறைகளின் மூலம் விசாரிப்பதற்கு அமெரிக்கா ஆதரவளித்தது. 

சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றில் துரிதமான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை தான், அமெரிக்கா உள்ளக நடைமுறைகளுக்கு ஆதரவு அளித்ததற்கு பிரதான காரணம். 

எனினும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மெதுவாகவே நடைமுறைப்படுத்தப்படுவது அமெரிக்காவை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 

போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் வடக்கு மாகாணசபைக்கு இன்னமும் தேர்தல் நடத்தப்படாதது, அமெரிக்காவை வெறுப்படைய வைத்துள்ளது. 

அதிகாரப்பகிர்வு குறித்து சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசவேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. 

சிறிலங்கா ஜனநாயகத்தில் பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

குறிப்பாக, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தவறியதன் விளைவாகவும், தலைமைநீதியரசர் பதவிநீக்கத்தின் மூலமும் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு பரந்தளவிலான ஆதரவு இருந்தது. 

இந்தமுறை கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கும் அதுபோன்ற ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 
  • தொடங்கியவர்

ADA-cartoon(1).jpg

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணத்துக்கு ஒரு 'கூனி'

பாரதத்திற்கு ஒரு 'சகுனி'

தமிழர் போராட்டத்திற்கு ஒரு 'பிளேக்' :o

 

 

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-security-forces-commander-major-g

 

071108blake_military_assistance.jpg

 

z_new350.jpg

 

US Ambassador Robert         

 

Blake and Navy Commander Wasantha Karannagoda at the ceremony held to hand over the Maritime Surveillance System and Rigid Hull Inflatable Boats to the Navy in Trincomalee yesterday.

 

Robert%2BBlake_Major%2BGeneral%2BMahinda



இந்தப் படங்கள் போதும் பிளேக் போட்ட இரட்டை வேடத்திற்கு..! :(:rolleyes::icon_idea:



10-2.jpg

 

எம் மக்களைக் கொல்ல கட்டளை இட்ட.. கொள்கை வகுத்த... நேரடிக் குற்றவாளிகள் இவர்கள்.....

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Blake, architect of Tamil tragedy, spectator to genocide.

 

Blinded by the 9/11 terror and impelled by the perceived need for
swift action against "terrorism," the US-led International Community,
made two serious miscalculations in Sri Lanka war: By allowing
unhindered space for Sri Lanka's final military thrust, they misjudged
Sinhala society's willing capacity to inflict bestial, savage crimes on
fellow human beings; and the IC's belief that, once the Tigers are
eliminated Rajapakses will “fill in the gaps” and provide an acceptable
political solution, has been shown as embarrassingly flawed. Now, as the
IC savors the dystopian-monster they created, the need to whitewash the
atrocities by side-stepping accountability, and to focus on
development, appear to be driving IC's actions. Tamils, now left
defenseless, hold Ambassador Blake, as the key US official who shaped
the US policy on Sri Lanka's war, responsible for the tragedy.

 

RobertBlakex100.jpg
 
Robert O'Blake, Former Ambassador to Sri Lanka
 

Seeds for the U.S. State Department's policy for containing the military growth of the LTTE were
sown in 1997, when the LTTE was added to the U.S.'s list of Foreign
Terrorist Organization (FTO). Richard Armitage, as the Deputy Secretary
of State (2001-2005), then laid the early foundation for direct action
against the LTTE, by mooting the "Contact Group," some time after the
donor co-chairs were founded in 2003 under Tokyo's leadership.

The
U.S. embassy in Delhi, where Blake was serving as Deputy Chief of
Mission under Ambassador David Mulford, and Ambassador Lundsted in Sri
Lanka, believed that the Indian bureaucrats were in agreement
with
them that they can pressure Sri Lanka's President Mahinda Rajapaksa to
"fill in the details of a political solution to deflate LTTE claims that
the GOSL [Government of Sri Lanka] was ignoring Tamil aspirations — and
working to cut off LTTE access to weapons and money."

While Armitage has been generally hostile to the LTTE, during his tenure there
were indications that the U.S. policy towards the LTTE was soft, the
U.S. appeared to accept the LTTE as a key stake holder, and while the
LTTE remained proscribed in the U.S., U.S. officials led by Armitage
encouraged a negotiated political settlement to meet the key demands of
the Tamils.

Blake's involvement may not have been significant
during the Armitage period, but, with Blake's appointment as the
Ambassador to Sri Lanka in 2006, Blake took a visibly harder line
towards the Tigers, Tamil activists point out. Blake was likely
influenced by India's anti-LTTE stand, built close friendship with
Colombo, and engaged the contact group with maximum impact that resulted
in the incarceration of several key diaspora activists and created a
chilling effect that severely damaged diaspora involvement in
humanitarian and other matters related to the NorthEast, Tamil circles
point out.

Member countries of the contact group, Canada, UK, US,
France, Germany, Netherlands, and Australia among other countries,
starting in 2005, arrested scores of Tamil activists on "material
support" charges. The arrests have continued even after the LTTE leaders
were killed.

India's own culpability as a silent spectator to
the completed battle-field genocide, and the currently unfolding
systemic cultural genocide, is even more sinister, TamilNet editors
note. India's pretense as a regional super power also constrained U.S.'s
independent actions in Sri Lanka, and served as another deterrent to
Colombo's aquiesense to Tamil demands.

Blake's detailed knowledge of Rajapakse crimes while he was ambassador in Colombo, has been established by several leaked memos.
 

 

In January, number of civilians who remained in the LTTE controlled
territory: GoSL said 70K, UN said 200k, and Tamil sources said more than
300k. Ambassador Blake quoted 300k civilians trapped behind LTTE lines,
and confirmed GoSL’s intention to use food as an incentive to extract
people out of LTTE area.

By February Blake, in consultation with
the Indians, had lowered the IDP figure to around 75,000. This was the
figure adopted by the GoSL and also the figure quoted by the Indian
Foreign Minister Mukerjee in the Indian Parliament.

Blake's continued silence on the culpability of Rajapakses, two of them US citizens, and his post-war posturing in advising diaspora groups to pursue the development and reconciliation approach with Colombo, have further diminished his credibility among diaspora activists leading many to believe that Tamils are unlikely to obtain justice and accountability under Blake's tenure.
 

Blake's policy has wrought havoc to Sri Lanka's Tamils. Petrie Report summarizing the "crime of the century" said
"an estimated 360,000 or more civilians were crowded into an ever
smaller part of ‘the Wanni’ area of Northern Sri Lanka where many died
as a result of sustained artillery shelling, illness and starvation.
Almost 280,000 survivors were forcibly interned in military-run camps
outside," implying more than 80,000 civilians may have been killed in
the Mu'l'livaaykkaal massacre.

Blake continues to feign ignorance
of on-going cultural genocide of Tamils, as he avidly promotes
reconciliation and development, and urges expatriates to work with the
alleged genocidaires ruling Sri Lanka to develop the NorthEast, Tamil
activists say.

Finally Blake's bluff was called, and his decade long Sri Lanka policy was thrown into the dustbin of history, when, as Rajapakse "ruled out granting Tamils of the North any political autonomy," during Sri Lanka's Independence day 2013, Blake response was stoic silence.

 

Indictment: Blake's complicity in destroying Tamils' progress towards Nationhood


Significant plans/Execution


Video, News Report Links


Key Points


Career bureacrat, leaves behind legacy of architecting the "Crime of the century."




2. Biography: 2003-2006-2009 Harvard educated Blake was in Delhi, Colombo

3. Obama administration: Rhetoric and reality

4. US leadership in human rights questioned

- Ambassador Blake has been the key US official involved with Sri
Lanka policy making during the critical period from 2003 to 2009.
Appointed as Ambassador in September 2006.

- Washington Conference in April 2003, held without the LTTE,
promised $2b/year, but the LTTE used the US action to create conflicts
in the peace-talks. Blake is speculated to have been marginally involved
in the meeting as a new Deputy Chief of Mission in New Delhi.

- As the key political official steering the US policy on Sri Lanka,
the US policy statements are viewed as partly Blake’s burden to carry
and defend:

  • Blake’s leader Hillary Clinton has stated LTTE was different in character to other “terror” organizations (British Guardian)
  • Samantha Power, National Security Advisor, governments act in a way that fail to reverse ongoing genocide and this should change
  • Obama admonishing India to take assertive steps to intervene when illiberal democracies violate rights of people.

- Blake would have been an active participant in setting up the contact group

- Avoiding an international investigation, and collaborating with
Rajapakse is necessary for Blake to whitewash the failure of his policy
that led to the Mu'l'livaaykkaal killings.

- Blake is rumored to be given a promotion as the next ambassador to
Indonesia, reflecting endorsement by the State Department of Blake’s
Sri Lanka policies. According to Petrie report more than 80,000 Tamil
civilians were killed in the final six months of the war.
 

Beginning of the collapse of CFA: Washington (Armitage) excludes LTTE from Washington conference


1. U.S. skews parity of status by excluding LTTE in US conferenceBlakeArmitage.jpg

2. Wiki-Cable: Views on Washington Conference

3. Cable: On suspension of peace talks


Richard Armitage was the key US official involved in organizing an
international conference on Sri Lanka for representatives of 21
countries and 16 international organizations, and denied LTTE invitation
as it was proscribed by the U.S.

- Denial of LTTE participation was widely believed to have convinced
the LTTE that US was attempting to diminish the parity of status
demanded by the LTTE for entering into a peace pact.

- Armitage requests Tigers to “renounce violence and terrorism by words and deeds.”

- On April 21, LTTE announces suspension of peace talks.


Creation of Contact group to stop flow of funds and arms to LTTE


1. Blake assembles International coalition against Tamil diasporaCGAmbassadorsx100.jpg

2. Delhi assists US in forming two contact groups

3. Nirupama Rao non-committal on US, India designed contact groups

4. India stands for political solution in Colombo

5. Hindu summary: Moving globally against Tigers


U.S. through the New Delhi based diplomats, Ambassador David Mulford
and Deputy Chief of Mission Blake, unveiled and initiated the plan to
create two international ‘contact groups', one each to move against
fund-raising and weapons procurement by the LTTE.

- Contact group membership: Australia, Belgium, Canada, France,
Germany, India, Indonesia, Italy, Japan, Malaysia, Philippines,
Singapore, Switzerland, Thailand, the United Kingdom and the United
States

- US believed getting Mahinda Rajapaksa to workout a political
solution to deflate LTTE claims that Colombo was ignoring Tamil
aspirations — and working to cut off LTTE access to weapons and money.
US believed India “was on the same page.”

- India kept pushing Colombo for a political solution.

- US proposed a single US-India demarche to Colombo, Rao preferred separate ones

- The contact group activity by the US, Blake and others during
2006-2009 produced co-ordinated and concerted action on Tamil activists
in the West including the US, Canada, France, Denmark, Australia, and
others.
 


Highest level US political official who shaped pre-war, post-war US
policy on Sri Lanka, had knowledge of Rajapakse sanctioned criminality
 


1. 2007 speech praising leadership of Rajapakse, supporting APRCBlake_05x75.jpg

2. Debacle of U.S. supported APRC

3. Blake advises Colombo on blunting LTTE "propaganda."; Late attempts to force humanitarian space

4. Blake memo: Colombo complicity using paramilitaries

5. Wikileaks reveal blunders of US diplomats in final stages of war

6. Butenis says accountability not possible

7. Blake told: SLA killed Trinco students


Blake’s Sri Lanka policy appears to have been predicated on the
belief that Rajapakse a was a trustworthy, strong leader. In spite of
the history of the struggle, and the knowledge Blake had on the
operational tactics of Rajapakse, Blake convinced himself that the
problem in Sri Lanka is due to intransigence and terrorism of the LTTE,
people support to LTTE was through threat, and that once the LTTE is
out of the scene, Colombo would ‘provide’ a just political solution to
the long running conflict.

- Blake provided non-critical support for Colombo’s APRC, widely seen as a ploy to delay political solution

- Blake was fully aware of the State/Gothabaya sanctioned abductions
and killings. Use of prostitution by Tamil paramilitaries to satisfy
Sinhala commanders.

- Blake knew of the killers behind the Trincomalee students

- Blake appears to accept Colombo’s version of lack of medicine, and shelling, use of heavy weaponry on the safe zone.

- Blake advises Colombo highlight the fact that the LTTE was
holding the civilians population hostage in the north and undercut its
propaganda about IDP treatment in GSL territory.

- Blake was aware, and as articulated by Butenis, that
accountability was not possible as Rajapakse’s were behind many
war-crimes


U.S. provides muted response in U.N., remain silent on war-crimes, genocide


1. Cable: UN's Rice on Blake strategy unfolding in Sri Lanka blake_09x75x2.jpg

2. Blake's memo push-back on genocide

Rice's statements:

3.1 Holmes praised, shelling by Colombo mentioned

3.2 Urges Colombo to take advantage of UN expertise

3.3 Panel Report: Calls for constructive Colombo response

3.4 Welcomes LLRC recommendations. Stands in support of Colombo

4. NYT: War without end- Appeals to IC go unheeded

5. NYT: International silence on Tamil internment camps
6. Cables summary: International silence allowed Sri Lanka genocide
l


Despite the “you can't lump all terrorists together” interview by
Hilary Clinton, the much acclaimed “problem from hell” author, Samantha
Power, as a presidential advisor, and the lofty human rights
pronouncements from President Obama, the “Crime of the century” took
place under Obama’s watch.

- Leaked memo on Susan Rice's meeting with Special Adviser for the
Prevention of Genocide, Francis Deng is instructive. Rice raised no
objections on Colombo's assertion that US and India supported Sri
Lanka's measures against the LTTE. Issues of mass casualties (Clinton's
call to Rajapakse) were not raised by Rice.

- Four Rice-statements on Sri Lanka illustrate US's soft approach to confronting Sri Lanka.

  • April 2009: Rice praises Holmes, mentions shelling by Colombo in safe zone, no action.
  • June 2010: Rice urges Colombo to take advantage of UN expertise
  • April 2011: Rice calls for constructive response from Colombo
  • March 2012: Rice welcomes LLRC recommendations; Says US stands in support of Colombo

- Blake admits to pushing back on the diaspora "more exaggerated claims of 'concentration camps' and genocide."

Adopts policy of reconciliation, side-steps accountability to crimes


1. Blake approach questioned by GanesonBlake_06x75.jpg

2. Blake's steering LLRC-centered politics

3. Blake engages alleged genocidaire Gothabaya to woo SLA help Afghan war

4. Blake engages Tamil diaspora to advance appeasement politics

5. Blake's bonafides questioned by Tamil diaspora

6. Summary of Blake-architected US-policy leading to Tamil genocide


Ganeson, a US humanitarian award recipient, reveals mistrust of
Blake: cautions Blake not to mislead Tamils. Adds, “those who supported
the war efforts unconditionally do have the moral responsibility towards
the Tamil community. US and UN failed to act decisively to prevent
civilian causalities.”

- Blake's continued support to LLRC, irks Tamils. LLRC is seen by
Tamils as worse than the 13th Amendment in the destroying of a nation
and territoriality of Eezham Tamils

- Within months of end of war, engages with alleged genocidaire
Gothabaya, and wooes the Sri Lanka Army’s help in the US-led war in
Afghanistan

- Blake's solution to stop the war is "engagement with Tamil groups to play a more constructive role -
and apply pressure on the Tamil Tigers to allow civilians to
escape the fighting."

- Blake's focuses on subduing diaspora anger, and engagement with "passive" diaspora groups

- Blake was more interested in ‘compensating’ people for the land
grabbed by the occupying military, than conceding the territorial right
to Eezham Tamils.

- Blake's answer tp political solution didnt go beyond Provincial
Councils, and a time table for conducting elections in the north and for
defining the powers of the councils.

- Blake was interested in promoting the Sinhalese-led NGOs Seva Lanka and Sarvodaya for the Eezham Tamil diaspora to work with.


Source: UN video archives, Wikileaks, ICP Reports

 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=36057#_tab

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது திருந்தி இறுக்கமான முடிவுகள் எடுபார்களா

அமெரிக்காவை இலங்கை எமாற்றவில்லை. அமெரிக்காவை பிளேக் ஏமாற்ற முயன்று கெட்டு நொந்துபோய்விட்டார். பிளேக் செயதிருந்த முனைப்புக்கள் லன்ஸ்ரெட், ரிச்சாட் அமிர்தாஜ் போன்றோர் செய்திருந்த ஆலோசனைகளுக்கு எதிரானது. இதனால் அமெரிக்கா ஏமாறவில்லை. அமெரிக்காவுக்கு தான் போகும் பாதை தவறு என்று தெரிந்து கொண்டேதான் போனது. அது பிளேக் அமெரிக்கவை ஏமாற்றியத்தால் நடந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க இந்த மாதம் ஐ நா சபையில் கொண்டுவரும் தீர்மானம் இலங்கையை கண்டிப்பதாககூட இருக்காது என்று பரவலாக சொல்லபடுகிறது. இது பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.