Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அரசு எமக்குத் தந்த தீர்வின் கதி! இவ்வளவு தான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குகிழக்கு மாகாணத்தை பிரிக்கக் கோரும் வழக்கை ஜே.வி.பி யினர் சிறிலங்கா தலைமை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் அது சட்டப்புூர்வமானது அல்ல என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியான ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என ஜே.வி.பி.யினர் தங்களது மனுக்களில் கோரியுள்ளனர்.

ஜேவிபியினரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எச்.எல்.டி சில்வா ஆஜராகிறார். இவர் மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வை அடையாளங்காணும் ஆலோசனைக்குழுவின் முதன்மை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கதி-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு தீர்வு தருகின்றோம் என்று தமிழ் போராளிக்குழுக்களோடோ, அல்லது தமிழ் மக்களிடமோ, எவ்விதமான ஆலோசனைகளையும் பெறாமல் ஜேஆர் ஓடு ஒப்பந்தம் செய்த இந்திய அரசால் தரப்பட்ட, வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு உள்ள வலிது என்ன?

இன்று ஜேவிபியோ, அல்லது கெல உறுமயவோ, அதை நீதிமன்றம் மூலம் அனுகி நீக்கி விட முடியுமென்றால் இந்திய அரசு தமிழன் தலையில் மூட்டாள்பட்டம் கட்டநினைத்த விதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை புலிகளும், மக்களும் எதிர்த்தபோது தீர்வு தந்த இந்தியாவைப் பகைக்கின்றார்கள் என்று புலம்பித்திரிந்தவர்கள் என்ன சொல்லப்போகின்றனர்?

தலைவனின் தெளிவான சிந்தனைகள் இந்த உண்மையை அப்போது புரிந்து கொண்டமையால் தான் தப்பித்தோம். இந்த மாகாணசபையால் தமிழனுக்கு என்று எதுவும் செய்யமுடியவில்லை. தமிழனைக் கொள்பவர்கள் தான் எம் தலைவிதியைத் தீர்மானிக்க முடியும் என நினைத்தால் அது பகற்கனவாகத் தான் போகும்!

இதில் ஜேவிபி வெற்றி பெறுமாக இருப்பின், இந்தியா மீது நம்பிக்கை வைத்திருக்கும் மிச்ச மக்களும் தெளிவாகுவார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. எமக்கு எலும்புத் துண்டு கூடத் தரில்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள்!!

ம் ஒப்பந்தம் அமுலிலிருக்கெண்டு சொல்லுறதே பெரியகாரியம்..

இதை ஞாபகப்படுத்திறதுக்காவது ஜேவிபி அடிக்கடி கேஸ் போடவேணும்..

:P

தூயவன்

நீங்கள் சில அடிப்படை விடயங்களில் தெளிவின்றி உங்கள் கருத்தை எழுதியுள்ளீர்கள். வெறுமனே இந்திய அரசைக் குற்றம் சாட்ட நினைத்துள்ளீரே தவிர உண்மை நிலையை உணர்ந்து எழுதவில்லை. அரசாங்கம் எடுத்த ஒரு தீர்வை இன்னொரு கட்சி நீதிமன்றம் சென்று மாற்ற முடியுமென்றால் எந்தவொரு முடிவையும் அரசாங்கம் மேற்கொள்ள முடியாது. அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஒரு கட்சியல்ல ஒரு தனிமனிதரும் நீதிமன்றத்தை அணுகி அதனைத் தடுக்கவோ அல்லது நீக்கவோ மனுச்செய்ய முடியும். அதற்காக நீதிமன்றம் உடன் விசாரணைக்கெடுத்து சாதகமான தீர்ப்பு வழங்கிவிடப்போவதில்லை. பல வேளைகளில் ஆரம்ப விசாரணைகளிலேயே வழக்கை நீதிமன்றம் நிராகரித்துவிடுவதுண்டு அத்துடன் பொதுநன்மை கருதி அரசாங்கம் ஒரு முடிவெடுத்திருந்தால் அவ்விடயத்தில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று தீர்ப்புகளும் வந்துள்ளன. அத்துடன் ஜே.ஆர் அரசு அப்போது மிகப்பெருன்பான்மையுடன் அரசமைத்திருந்தது. பெரும்பான்மை பலத்துடன் ஒரு அரசு செய்யும் மாற்றங்களை இலகுவில் எவரும் மாற்றியமைத்துவிடமுடியாது. நீங்கள் சொல்லியது போல் அரசாங்கத்தின் முடிவை ஒரு கட்சியோ அல்லது ஒரு தனிமனிதரோ மாற்றியமைக்க முடியுமென்றால் பின்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்ததையில் ஈடுபடுவதில் என்ன பயன். இதையே காரணம் காட்டி பேச்சுவார்த்தையை தவிர்க்கச் சொல்கின்றீர்களா??

அராசங்கத்தால் பேச்சுவார்த்தை மேசையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடைக்கால தன்னாற்சிப் பகிர்வுத் திட்டம் எவ்வாறு சிறிலங்கா நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு

நான் இந்திய அரசைக் குறை கூறுவதற்காக எழுதவில்லை. எம் உரிமைகளை மற்றவர்கள் தீர்மானித்தால் அப்படித் தான் அமையும் என்றே சொல்கின்றேன்!

வரதர் எனப்படும் நபர் இந்திய இராணுவம் வெளியேறும்போதே ஓடிப் போனதற்கு பின், அதை ஆளும், அதை சிறிலங்கா அரசு கட்டுப்படுத்துகின்றது என்றால், அல்லது அதைக் கட்டுப்படுத்த அதிகாரம் உண்டு எனில், இந்திய அரசு எம்மை ஒரு வழியில் ஏமாற்றத்துக்கு உள்ளாக்க முனைந்தது என்று தானே அர்த்தம்!

தூயவன்

நீங்கள் சில அடிப்படை விடயங்களில் தெளிவின்றி உங்கள் கருத்தை எழுதியுள்ளீர்கள். வெறுமனே இந்திய அரசைக் குற்றம் சாட்ட நினைத்துள்ளீரே தவிர உண்மை நிலையை உணர்ந்து எழுதவில்லை. அரசாங்கம் எடுத்த ஒரு தீர்வை இன்னொரு கட்சி நீதிமன்றம் சென்று மாற்ற முடியுமென்றால் எந்தவொரு முடிவையும் அரசாங்கம் மேற்கொள்ள முடியாது. அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஒரு கட்சியல்ல ஒரு தனிமனிதரும் நீதிமன்றத்தை அணுகி அதனைத் தடுக்கவோ அல்லது நீக்கவோ மனுச்செய்ய முடியும். அதற்காக நீதிமன்றம் உடன் விசாரணைக்கெடுத்து சாதகமான தீர்ப்பு வழங்கிவிடப்போவதில்லை. பல வேளைகளில் ஆரம்ப விசாரணைகளிலேயே வழக்கை நீதிமன்றம் நிராகரித்துவிடுவதுண்டு அத்துடன் பொதுநன்மை கருதி அரசாங்கம் ஒரு முடிவெடுத்திருந்தால் அவ்விடயத்தில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று தீர்ப்புகளும் வந்துள்ளன. அத்துடன் ஜே.ஆர் அரசு அப்போது மிகப்பெருன்பான்மையுடன் அரசமைத்திருந்தது. பெரும்பான்மை பலத்துடன் ஒரு அரசு செய்யும் மாற்றங்களை இலகுவில் எவரும் மாற்றியமைத்துவிடமுடியாது. நீங்கள் சொல்லியது போல் அரசாங்கத்தின் முடிவை ஒரு கட்சியோ அல்லது ஒரு தனிமனிதரோ மாற்றியமைக்க முடியுமென்றால் பின்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்ததையில் ஈடுபடுவதில் என்ன பயன். இதையே காரணம் காட்டி பேச்சுவார்த்தையை தவிர்க்கச் சொல்கின்றீர்களா??

அதைச் சுட்டிக்காட்டுகின்றேன் மற்றும்படி இது குறித்து யாரும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை அது தமிழிரின் ஆதரவோடு மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் நாரதர் சொன்னது போல, இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கு தடை போட்டதும், சுனாமிக்கட்டமைப்பை இல்லாமல் செய்ததற்கும் நீதிமன்று ஒரு பக்கச் சார்பாக நடந்து கொண்டதை மறுக்கமுடியாது.

இது போன்று எஸ்பி திசாநாயக்காவிற்கும் சந்திரிக்காவிற்கும் உள்ள பகையால், வெறுமனே நீதிமன்றத்தைப் பற்றி பேசினார் என்பதற்காக எஸ்பி 2 வருடம் கடூழியச் சிறைக்கு உற்படுத்தப்பட்டார். ஆனால் நீதிமன்றங்களுக்கு குண்டு எறிந்தவர்களையோ, அல்லது கொலைமிரட்டல் விட்டவர்களையோ, சும்மா விட்டு வைத்திருக்கின்றது!

இது ஏன் சொல்கின்றேன் என்றால் சிறிலங்கா நீதிமன்றங்கள் அரசசார்பாகத் தான் இயங்கும். வட-கிழ இணைப்பு தேவையில்லை என அரசாங்கம் நினைத்தால் தூக்கி எறிய அதற்கு காலம் எடுக்கப் போவதில்லை!

பேச்சுவார்த்தை என்பதும் வெற்றியைத் தரப்போவதில்லை. சிங்கள பேரினவாதிகள் எப்போதும் தமிழனுக்கு தீர்வு தந்ததாக சரித்திரம் உண்டா! இந்த 50 வருடத்தில் என்ன பலாபலன் கிடைத்தது! ஆனால் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைப்பது வீண் என்று காட்டுவதற்காக அதையும் செய்து காட்டவேண்டியது துர்அதிஸ்டமாகும்!

முன்பு யு.என்.பி அரசால் ஏங்றுக் கொள்ளப்பட்ட இடைக்கால தன்னாட்சிப் பகிர்வுத் திட்டம் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவினாலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டதே. அத்துடன் இது நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்து நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதா??

சில நீதிமன்றங்களின் தீர்ப்பை வைத்து எல்லா நீதிமன்றங்களையும் எடைபோட முடியுமா?? முன்பு நடைபெற்ற ரயல் அட்பார் போன்ற பிரசித்தமான நீதிமன்ற விசாரணைகளை பலர் மறந்திருக்க மாட்டார்கள். அப்படிப் பார்த்தால் இன்று முழு இலங்கையின் எந்தப்பகுதியில் 100 வீதம் நியாயமான தீர்ப்பு வழங்கப்படுகின்றதென்று உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா??

மேலும் எமது உரிமைகனைள மற்றவர்களோ அல்லது நாங்களே தீர்மானித்தாலும் உங்கள் கூற்றுப்படி அதை நீதிமன்றம் மூலம் நிராகரிக்கலாமே?? எனவே தீர்மானிப்பவர் யாரென்பதைவிட அத்தீர்மானம் எந்தளவு தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்கின்றது என்பது தான் முக்கியம்.

முன்பு இந்தியத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்தார்களே பின்பு என்ன நடந்தது. ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இன்றைய நிலையில் விடுதலைப்புலிகளோ அல்லது இலங்கையரசோ ஏதாவதொரு முட்டாள்த் தனமான முடிவை எடுத்தால் அது மற்றவருக்குத்தான் சாதகமான நிலையை ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு

நான் இந்திய அரசைக் குறை கூறுவதற்காக எழுதவில்லை. எம் உரிமைகளை மற்றவர்கள் தீர்மானித்தால் அப்படித் தான் அமையும் என்றே சொல்கின்றேன்!

...................

..................

பேச்சுவார்த்தை என்பதும் வெற்றியைத் தரப்போவதில்லை. சிங்கள பேரினவாதிகள் எப்போதும் தமிழனுக்கு தீர்வு தந்ததாக சரித்திரம் உண்டா! இந்த 50 வருடத்தில் என்ன பலாபலன் கிடைத்தது! ஆனால் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைப்பது வீண் என்று காட்டுவதற்காக அதையும் செய்து காட்டவேண்டியது துர்அதிஸ்டமாகும்!

தூயவன், எமது பிரச்சினைக்கான தீர்வை நாம் தான் கண்டாக வேண்டும். மற்றவர்கள் தமது நலன் கருதி திணிக்கும் தீர்வுகளை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள கூடாது. அதே வேளை இரு பகுதியினரதும் நலன் கருதி மற்றவர்கள் பிரேரிக்கும் தீர்வை, அலசி ஆராய்ந்து அது நமக்கு பயனுள்ளதாக இருக்குமானால் ஏற்றுக் கொண்டு மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் மிகவும் முக்கியமானது.

[*] இந்தியா எமது மக்களை பலி கொண்டு தனது பிராந்திய நலன்கருதி ஆரம்பம் முதலே செயற்பட்டு வந்திருப்பதையும் இன்றும் செயற்படுவதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

[*] அதேவேளை நோர்வே தனது சர்வதேச புகழ், இலங்கையின் வடபகுதியில் தனது முதலீடு, அமெரிக்க அரசின் உறவு ஆகியவற்றின் நலன் கருதி மேற்கொண்ட சமாதான முயற்சி எமது பகுதியனரின் உலகளாவிய அரசியல் உறவுகளுக்கும் அங்கிகாரத்துக்கும் போட்ட அத்திவாரம் இருபகுதியினரதும் நலன் கருதிய முயற்சிக்கு ஒரு உதாரணம்.

[*] நாடுகள் பிரிந்து தனிநாடக உருவாகி அங்கிகாரம் பெறுவதற்கு போருக்கு பின் பேச்சுவார்த்தையும் சமாதானமும் தேவையானவை. சிங்கப்புூர் எரித்திரியா போன்ற நாடுகள் எல்லாம் இறுதியில் பேச்சுவார்த்தை சமாதானம் மூலமாகவே சர்வதேச அங்கீகாரம் பெற்ற நாடுகளாக பிரிந்தன. தனியே போர் மூலம் தனிநாடுகளாக இயங்கும் நாடுகள் அங்கிகாரம் பெறவில்லை. இதற்கு சோமாலிலாண்ட், தமிழீழம் ஆகியன உதாரணம்.

மேலும் நாரதர் சொன்னது போல, இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கு தடை போட்டதும், சுனாமிக்கட்டமைப்பை இல்லாமல் செய்ததற்கும் நீதிமன்று ஒரு பக்கச் சார்பாக நடந்து கொண்டதை மறுக்கமுடியாது.

இது போன்று எஸ்பி திசாநாயக்காவிற்கும் சந்திரிக்காவிற்கும் உள்ள பகையால், வெறுமனே நீதிமன்றத்தைப் பற்றி பேசினார் என்பதற்காக எஸ்பி 2 வருடம் கடூழியச் சிறைக்கு உற்படுத்தப்பட்டார். ஆனால் நீதிமன்றங்களுக்கு குண்டு எறிந்தவர்களையோ, அல்லது கொலைமிரட்டல் விட்டவர்களையோ, சும்மா விட்டு வைத்திருக்கின்றது!

இது ஏன் சொல்கின்றேன் என்றால் சிறிலங்கா நீதிமன்றங்கள் அரசசார்பாகத் தான் இயங்கும். வட-கிழ இணைப்பு தேவையில்லை என அரசாங்கம் நினைத்தால் தூக்கி எறிய அதற்கு காலம் எடுக்கப் போவதில்லை!

நீதிமன்றங்கள் தத்துவரீதியாக தனித்துவமானவையாக கருதப்பட்டாலும் அவை பெரும்பாலும் அரசாங்கங்களுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றன. அரசு இயற்றிய சட்டத்துக்கு முற்றிலும் விரோதமாக வெளிப்படையாக அரசாங்கம் செயற்பட்டால் தவிர நீதிமன்றங்கள் அரசாங்கத்துக்கு சார்பாகவே செயற்படுகின்றன.

அரசியல்அமைப்பு மாற்றங்கள், அரச கட்டமைப்பு மாற்றங்கள் ஆகியன பாராளுமன்றத்தில் அங்கிகாரத்துக்கு வரமுதல், பல நாடுகளில் அந்தநாட்டு அதியுயர் நீதிமன்றத்தால் மேற்படி மாற்றங்கள் எந்தவகையிலும் மற்ற சட்டங்களை மீறவில்லை என்று தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்தப்படாத சட்ட மாற்றங்கள் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வர அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், பாராளுமன்றம் அதை சட்டமாக்கிய பிறகு தனிப்பட்ட வழக்குகள் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளிக்கும் நிலை வரக்கூடாது என்பதே.

இலங்கையில் மட்டுமல்ல, கனடாவிலும் கூட இந்த நடைமுறை எல்லா சந்தர்ப்பங்களிலும் பின்பற்ற படுவதில்லை. மேலும், மேற்படி சட்டமாற்றங்களை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்பவர்கள் சட்டவல்லுனர்களின் துணையுடன் மேற்படி சட்டமாற்றங்கள் சட்டவிரோதமாக அமையாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும். பிறகு மற்றவர்களை குறைசொல்லும் நிலை வரக்கூடாது.

//ஜேவிபியினரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எச்.எல்.டி சில்வா ஆஜராகிறார். இவர் மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வை அடையாளங்காணும் ஆலோசனைக்குழுவின் முதன்மை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.//

குரங்கின்ரை கையிலேயே பூமாலையா :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு யு.என்.பி அரசால் ஏங்றுக் கொள்ளப்பட்ட இடைக்கால தன்னாட்சிப் பகிர்வுத் திட்டம் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவினாலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டதே. அத்துடன் இது நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்து நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதா??

சில நீதிமன்றங்களின் தீர்ப்பை வைத்து எல்லா நீதிமன்றங்களையும் எடைபோட முடியுமா?? முன்பு நடைபெற்ற ரயல் அட்பார் போன்ற பிரசித்தமான நீதிமன்ற விசாரணைகளை பலர் மறந்திருக்க மாட்டார்கள். அப்படிப் பார்த்தால் இன்று முழு இலங்கையின் எந்தப்பகுதியில் 100 வீதம் நியாயமான தீர்ப்பு வழங்கப்படுகின்றதென்று உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா??

மேலும் எமது உரிமைகனைள மற்றவர்களோ அல்லது நாங்களே தீர்மானித்தாலும் உங்கள் கூற்றுப்படி அதை நீதிமன்றம் மூலம் நிராகரிக்கலாமே?? எனவே தீர்மானிப்பவர் யாரென்பதைவிட அத்தீர்மானம் எந்தளவு தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்கின்றது என்பது தான் முக்கியம்.

முன்பு இந்தியத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்தார்களே பின்பு என்ன நடந்தது. ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இன்றைய நிலையில் விடுதலைப்புலிகளோ அல்லது இலங்கையரசோ ஏதாவதொரு முட்டாள்த் தனமான முடிவை எடுத்தால் அது மற்றவருக்குத்தான் சாதகமான நிலையை ஏற்படுத்தும்.

இனப்பிரச்சனை விடயத்தில் சிறிலங்கா நீதிமன்றங்கள் சிங்களப் பேரினவாதச் சார்பு என்பதைத் தான் சொல்கின்றின்றேன். முக்கியமாக உயர்நீதிமன்றங்கள் அப்படியான கடும்போக்கைத் தான் கொண்டிருக்கின்றன!

சந்திரிக்கா அரசு, ரணிலின் சமாதான முயற்சியைக் குழப்ப வேண்டும் என்பதற்காக, தாய்லாந்தில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் சிங்கள நீதிபதி சரத் அம்பேப்பிட்டியவால் வேணுமென்றே தலைவருக்கு எதிரான தீர்ப்பை முன்னெடுக்க வைக்கப்பட்டார். அந்த நீதிவிடயம் அவசராமாக முன்னெடுக்கப்பட்டது ஏன் புரிந்து கொள்ளலாம்

தமிழரின் சுயஉரிமைகளை தமிழர் தான் தீர்மானிக்க வேண்டும். சிங்கள நீதிமன்றங்களோ, பிறறோ இல்லை என்பது தான் என் கருத்து! நீங்கள் நீதிமன்றை நான் சொன்னது போல எழுதியிருப்பதன் உள் அர்த்தம் புரியவில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யுூட் உங்களின் கருத்துக்கு!

சில நண்பர்கள், அடிக்கடி இந்தியா உங்களுக்குத் தீர்வு தந்தது! தமிழர் தான் குழப்பியடித்தது போன்ற எண்ணத்தில் உள்ளார்கள். என்னோடு அவ்வாறு கதைத்திருக்கின்றார்கள்!

இதனால் தான் இந்தச் செய்தியை இங்கு இணைக்க வேண்டி ஏற்பட்டது. இந்தியா தந்த தீர்வு தமிழனுக்கு எவ்வித பலாபலனையும் தரவில்லை என்பதையே சுட்டிக்காட்டுவதற்காக மட்டுமே இது!

உமது விளக்கங்களுக்கு நன்றிகள்!

தூயவன் எழுதியது:

தமிழரின் சுயஉரிமைகளை தமிழர் தான் தீர்மானிக்க வேண்டும். சிங்கள நீதிமன்றங்களோஇ பிறறோ இல்லை என்பது தான் என் கருத்து! நீங்கள் நீதிமன்றை நான் சொன்னது போல எழுதியிருப்பதன் உள் அர்த்தம் புரியவில்லை!

தூயவன்

நீங்கள் தடுமாறுவதால் எனது கருத்தில் உள்ளர்த்தம் இருப்பதாக எண்ணிவிட வேண்டாம். உங்களால் ஏற்கனவே எழுதப்பட்டவற்றை இங்கே தருகின்றேன். முடிந்தால் வாசித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

தூயவனால் ஏற்கனவே எழுதப்பட்டவை:

1)வடக்குகிழக்கு மாகாணத்தை பிரிக்கக் கோரும் வழக்கை ஜே.வி.பி யினர் சிறிலங்கா தலைமை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2)இன்று ஜேவிபியோ, அல்லது கெல உறுமயவோ, அதை நீதிமன்றம் மூலம் அனுகி நீக்கி விட முடியுமென்றால் இந்திய அரசு தமிழன் தலையில் மூட்டாள்பட்டம் கட்டநினைத்த விதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை புலிகளும், மக்களும் எதிர்த்தபோது தீர்வு தந்த இந்தியாவைப் பகைக்கின்றார்கள் என்று புலம்பித்திரிந்தவர்கள் என்ன சொல்லப்போகின்றனர்?

3)மேலும் நாரதர் சொன்னது போலஇ இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கு தடை போட்டதும்இ சுனாமிக்கட்டமைப்பை இல்லாமல் செய்ததற்கும் நீதிமன்று ஒரு பக்கச் சார்பாக நடந்து கொண்டதை மறுக்கமுடியாது.

4)இது போன்று எஸ்பி திசாநாயக்காவிற்கும் சந்திரிக்காவிற்கும் உள்ள பகையால்இ வெறுமனே நீதிமன்றத்தைப் பற்றி பேசினார் என்பதற்காக எஸ்பி 2 வருடம் கடூழியச் சிறைக்கு உற்படுத்தப்பட்டார். ஆனால் நீதிமன்றங்களுக்கு குண்டு எறிந்தவர்களையோஇ அல்லது கொலைமிரட்டல் விட்டவர்களையோஇ சும்மா விட்டு வைத்திருக்கின்றது!

5)இது ஏன் சொல்கின்றேன் என்றால் சிறிலங்கா நீதிமன்றங்கள் அரசசார்பாகத் தான் இயங்கும். வட-கிழ இணைப்பு தேவையில்லை என அரசாங்கம் நினைத்தால் தூக்கி எறிய அதற்கு காலம் எடுக்கப் போவதில்லை!

நன்றி யுூட் உங்களின் கருத்துக்கு!

சில நண்பர்கள், அடிக்கடி இந்தியா உங்களுக்குத் தீர்வு தந்தது! தமிழர் தான் குழப்பியடித்தது போன்ற எண்ணத்தில் உள்ளார்கள். என்னோடு அவ்வாறு கதைத்திருக்கின்றார்கள்!

இதனால் தான் இந்தச் செய்தியை இங்கு இணைக்க வேண்டி ஏற்பட்டது. இந்தியா தந்த தீர்வு தமிழனுக்கு எவ்வித பலாபலனையும் தரவில்லை என்பதையே சுட்டிக்காட்டுவதற்காக மட்டுமே இது!

உமது விளக்கங்களுக்கு நன்றிகள்!

மீண்டும் இந்திய அரசு ஈழப்பிரச்சினையில் தலையிடுமானால் மேலே நீங்கள் சொன்ன குறைகளை கட்டாயம் கவனத்தில் எடுக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கு....!

ஆண்டுக்கணக்காக தீர்க்கப்படாமல் இருக்காம் பிரச்சினையின் அடித்தளம் புரிபடாமல் இந்தியா இன்னும் ஒருமுறை தலையிடாது என்பதை நம்பலாம்...! கடந்த முறைபோல இல்லாமல் இந்த தடவை தமிழர் தரப்பு நல்ல பலமாக பேரம் பேசல் தகுதியுடன் இருப்பதால் எங்களுடைய நலன்கள் கவனத்துக்குள்வரும்...!

ம்.. பிபிஸி இக்கிலீசுக்கு புதுஅர்த்தமெல்லாம் சொல்லுறியள்.. The Sri Lankan military denies going into Tiger areas.. எண்டு சொல்லுங்கொ..

தவறுதலாக பதியப்பட்டுவிட்டது நீக்கிவிடுங்கள்..

ம்.. பிபிஸி இக்கிலீசுக்கு புதுஅர்த்தமெல்லாம் சொல்லுறியள்.. The Sri Lankan military denies going into Tiger areas.. எண்டு சொல்லுங்கொ..

:P

மாற்றுக்கருத்துக்கு மண்டை பிசகுபோல

இங்கை எங்கை பீபிசிக்கு வேற கருத்து அர்த்தம் இருக்கு....???? :wink: 8) 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அராசங்கத்தால் பேச்சுவார்த்தை மேசையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடைக்கால தன்னாற்சிப் பகிர்வுத் திட்டம் எவ்வாறு சிறிலங்கா நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டது?

ÅÃÄ¡ü¨È Á¡üÈ¡§¾Ôõ. þ¨¼ì¸¡Ä ¾ýÉ¡ðº¢ôÀ¸¢÷×ò¾¢ð¼õ (ISGA) ´Õ§À¡Ðõ º¢È£Äí¸¡ «Ãº¡í¸ò¾¡ø ²üÚ즸¡ûÇôÀ¼Å¢ø¨Ä. ÍÉ¡Á¢ìÌô À¢ýÉÃ¡É Ó¸¡¨ÁòÐÅì ¸ð¼¨ÁôÒ (P-TOMS) ¾¡ý º¢È£Äí¸¡ «Ãº¡í¸ò¾¡ø ²üÚ즸¡ûÇôÀðÎ ¨¸îº¡ò¾¢¼ôÀð¼Ð. «¨¾ò¾¡ý §ƒÅ¢À¢ ÅÆìÌô§À¡ðÎ ¾¨¼ ¦ºö¾Ð.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் இந்திய அரசு ஈழப்பிரச்சினையில் தலையிடுமானால் மேலே நீங்கள் சொன்ன குறைகளை கட்டாயம் கவனத்தில் எடுக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கு....!

ஆண்டுக்கணக்காக தீர்க்கப்படாமல் இருக்காம் பிரச்சினையின் அடித்தளம் புரிபடாமல் இந்தியா இன்னும் ஒருமுறை தலையிடாது என்பதை நம்பலாம்...! கடந்த முறைபோல இல்லாமல் இந்த தடவை தமிழர் தரப்பு நல்ல பலமாக பேரம் பேசல் தகுதியுடன் இருப்பதால் எங்களுடைய நலன்கள் கவனத்துக்குள்வரும்...!

±ýÉ þÕó¾¡Öõ þó¾¢Â¡¨Å ¦¸¡ïºõ ±ð¼ò¾¢ø ¨ÅòÐ즸¡ûÅо¡ý ¿øÄÐ ±ýÀÐ ±ÉÐ ¸ÕòÐ. ±ÁìÌ ±ÁÐ ¿¡ðÎ ¿Äý ±ùÅÇ× Ó츢§Á¡ «ó¾Ç×ìÌ þó¾¢Â¡×ìÌ «¾ý ¿Äý Ó츢Âõ («¾¢ø ¿¡õ «Å÷¸¨Çì Ì¨È ÜÈ ÓÊ¡Ð). «Å÷¸¨Çò ¾¨Ä¢¼ ¨Åò¾¡ø ºó¾÷ôÀõ ¸¢¨¼ìÌõ §À¡¦¾øÄ¡õ «Å÷¸û ¾õ ¿Äý º¡÷ó¾ ¾£÷׸¨Çò ¾¢½¢ì¸ ÓüÀÎÅ¡÷¸û ±ý§È ¿¡ý ¿¢¨É츢§Èý.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் ஒப்பந்தம் அமுலிலிருக்கெண்டு சொல்லுறதே பெரியகாரியம்..

இதை ஞாபகப்படுத்திறதுக்காவது ஜேவிபி அடிக்கடி கேஸ் போடவேணும்..

:P

´ôÀó¾õ ´ñÎõ «ÓĢĢø¨Ä ¦À¡Š. ´ôÀó¾õ ²üÀÎò¾¢Â ÅÎì¸û 20 ÅÕ¼Á¡¸¢Ôõ þýÛõ ±í¸¨ÇÅ¢ðÎ ¿£í¸Å¢ø¨Ä.

§ƒÅ¢À¢ «Êì¸Ê þЧÀ¡ýÈ ¿¼ÅÊ쨸¸¨Ç §Áü¦¸¡ûž¡ø, º¢í¸Ç þÉÅ¡¾¢¸û þýÛõ ã÷ì¸Á¡¸ ¦ºÂøÀθ¢È¡÷¸û, «Å÷¸Ç¢¼õ ²Á¡óРŢ¼ìܼ¡Ð ±ýÀ¨¾ ±ÁìÌ »¡À¸ôÀÎòи¢ÈÐ.

ÅÃÄ¡ü¨È Á¡üÈ¡§¾Ôõ. þ¨¼ì¸¡Ä ¾ýÉ¡ðº¢ôÀ¸¢÷×ò¾¢ð¼õ (ISGA) ´Õ§À¡Ðõ º¢È£Äí¸¡ «Ãº¡í¸ò¾¡ø ²üÚ즸¡ûÇôÀ¼Å¢ø¨Ä. ÍÉ¡Á¢ìÌô À¢ýÉÃ¡É Ó¸¡¨ÁòÐÅì ¸ð¼¨ÁôÒ (P-TOMS) ¾¡ý º¢È£Äí¸¡ «Ãº¡í¸ò¾¡ø ²üÚ즸¡ûÇôÀðÎ ¨¸îº¡ò¾¢¼ôÀð¼Ð. «¨¾ò¾¡ý §ƒÅ¢À¢ ÅÆìÌô§À¡ðÎ ¾¨¼ ¦ºö¾Ð.

வரலாற்றை மாற்றவில்லை வேலை நேரத்தில் அவசரத்தில் எழுதியது, தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. நான் சொல்ல வந்த அடிப்படை விடயம் அரசாங்கம் ஏற்றுக் கொண்ட ஒரு தீர்வை எவ்வாறு உயர் நீதிமன்றம் மறுதலித்தது என்பதற்கு ஒரு உதாரணமே.சிறிலங்காவின் அரசியல் யாப்புத் திருத்தப்படாமல் எந்த ஒரு தீர்வும் சாத்தியம் இல்லை.அது எப்போதுமே நடை பெறப் போவதுமில்லை.சிறிலங்காவின் நீதிமன்றங்கள் சிங்கள பவுத்த பேரினவாதத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றே.

:roll: சபாஷ்........சரியான விவாதம்......முக்கியமான விடயம் ஒன்று உண்டு................சிறீலங்காவில் நீதியரசர்களை நியமிப்பதே ஆட்சியில் உள்ள அரசுகள் தான்.......பின்பேது அங்கே நீதிமன்றங்களில் நீதி????? :?:

±ýÉ þÕó¾¡Öõ þó¾¢Â¡¨Å ¦¸¡ïºõ ±ð¼ò¾¢ø ¨ÅòÐ즸¡ûÅо¡ý ¿øÄÐ ±ýÀÐ ±ÉÐ ¸ÕòÐ. ±ÁìÌ ±ÁÐ ¿¡ðÎ ¿Äý ±ùÅÇ× Ó츢§Á¡ «ó¾Ç×ìÌ þó¾¢Â¡×ìÌ «¾ý ¿Äý Ó츢Âõ («¾¢ø ¿¡õ «Å÷¸¨Çì Ì¨È ÜÈ ÓÊ¡Ð). «Å÷¸¨Çò ¾¨Ä¢¼ ¨Åò¾¡ø ºó¾÷ôÀõ ¸¢¨¼ìÌõ §À¡¦¾øÄ¡õ «Å÷¸û ¾õ ¿Äý º¡÷ó¾ ¾£÷׸¨Çò ¾¢½¢ì¸ ÓüÀÎÅ¡÷¸û ±ý§È ¿¡ý ¿¢¨É츢§Èý.

சூடுகண்ட பூனை அடுப்பங்கரையையே நாடக்கூடாது எண்டுறீங்கள் நல்ல வாதம்தான்.... ஆனால் அருகில் இருக்கும் நாட்டை நண்பனாக்குவதில் லாபம் அதிகம்....! ஒருவேளை எங்களை வளிக்கு கொண்டுவர அவர்களால் பயங்கரவாதமாக பிரதேசவாதம் எங்கள் நாட்டுக்குள் திணிக்கப்பட்டால் சந்தோசப்படுவீர்களா...???

இந்தியா என்பது வரலாற்று ரீதியாகவும் மொழி ரீதியாகவும் ஈழத்துடன் பெரும் தொடர்பு கொண்ட தேசம்.... அவர்களை பகைப்பதை விட விலகி இருப்பது இன்னும் ஆபத்தானது...! காரணமாக வேற்று நாட்டவரின் தலையீட்டில் இருந்தாவது நாங்கள் தப்ப முடிந்தால் அதுவே பெரிய விடயமாகப்போகும்....!

நட்பாக இருக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் எங்களது பிரச்சனையில் தலைப்போடாமல் பாத்துக்கொள்ளவேணும். உதாரணமாக எமக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுடன் நட்பாக நாம் இருந்தாலும் எங்கள் குடும்பப் பிரச்சனையென்று வரும்போது அவர்களை தலைபோட அனுமதிப்பதில்லையல்லவா? அதுபோலத்தான்.

அதுக்கு சிங்களவன் எங்களின் பங்காளிகளாய் இருந்திருக்கவேண்டும்....! அப்பிடியானால்த்தான் அது உள்வீட்டுப்பிரச்சினை. இப்ப நோர்வே தலையிடுகிறது...! அது எங்கட உறவா என்ன...???

எப்பிடிப்பாத்தால்லும் தமிழகம் எங்களுக்கு உறவுதான்....! ஆறுகோடி தமிழகத்தாரும் ஒத்து குரல்குடுத்தால் ஒண்டரைகோடி சிங்களவன் எந்த மாத்திரம்..??

அப்பிடியும் நாங்கள் தமிழகத்தார விலத்தி வைத்து விட்டு ஒரு தீர்மானத்துக்கு வந்து தனியரசு அமைச்சாலும் பிராந்திய பாதுகாப்பு எண்டு எங்களை கடலில இறங்க விடமாட்டார்கள் இந்தியர்கள்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.