Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கிழக்கு தமிழர்களுக்கான தாயகம் என்பதற்கு ஆதாரம் இல்லை..!

Featured Replies

ellawala20060707.jpg

இலங்கையின் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கான தாயகம் என்பதற்கு எதுவித ஆதாரமும் இல்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவெல மேதானந்த தேரர் கூறியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வடக்கு - கிழக்கு வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒத்திவைப்புத் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று புதன்கிழமை தாக்கல் செய்தார்.

அரசாங்க அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் அறிக்கைகளை தனது உரையின் போது சம்பந்தன் சுட்டிக்காட்டினார். வடக்கு - கிழக்கானது தமிழர்களின் தாயகம் என்றும் தென்னிலங்கையானது வடக்கு - கிழக்கு தமிழர்களை அங்கீகரிப்பதில்லை. தமிழர்களுக்கான அரசியல் தீர்வையும் அது முன்வைக்கவில்லை என்றார் சம்பந்தன்.

யுத்தத்தின் மூலம் தமிழர்களை ஒடுகக்வே சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் சம்பந்தன் குற்றம்சாட்டினார்.

1950-களிலிருந்து சிங்களத் தலைமையின் கீழ் வாழ தமிழர்கள் தயாரில்லை என்று தெரிவிக்கப்பட்டு விட்டது. ஜெனீவாப் பேச்சுக்களின் அடிப்படையில் துணை இராணுவக் குழுவினரின் ஆயுதங்களை அரசாங்கம் களையவில்லை. அக்குழுவினர் தற்போதும் செயற்பட்டு வருகின்றனர். பேச்சுக்களை அரசாங்கம் மீளத் தொடங்கா விட்டால் தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வை தாங்களே தீர்மானிப்பர் என்றும் சம்பந்தன் கூறினார்.

இரா. சம்பந்தனின் உரைக்கு மறுப்புத் தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவெல மேதானந்த தேரர், வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதற்கான வரலாற்று ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை. வரலாற்று ரீதியாக சிங்களவர் வடக்கில் வாழ்ந்தமைக்காக வரலாற்று ஆதாரங்கள் உண்டு. ஆகையால் எந்த ஒரு குழுவும் இந்த நாட்டின் எந்தப் பகுதியையும் தமது தாயகமாகக் கோர முடியாது. பழங்காலத்திலிருந்தே வடக்கு - கிழக்கில் சிங்களவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் தமிழர்களுக்கான தாயகம் ஏதும் இல்லை என்றார் அவர்.

puthinam.com

  • Replies 158
  • Views 13.7k
  • Created
  • Last Reply

கேட்கிறவன் கேனை.... என்றால் ஹெல உறுமய போன்ற எருமையும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்

ஏன் குருவி இருக்கிறது தெரியாதோ :P :!: :?:

என்னத்துக்கு உதையெல்லாம் காது குடுத்து கேட்கவோ?

:)

சிஞ்சாங் போட :P :?: :!: :idea:

குருவிகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது போலகிடக்கு....

அப்படியானால் சிங்கள மொழி கூட இலங்கைத்தீவுக்கு வந்த நாடோடி மக்களால் தமிழ் மொழியையும் பாளி. மொழியையும் கலந்து உருவாக்கப் பட்டதுதானே

சிங்களவருக்கு இருக்கும் முழு உரிமையும் தமிழருக்கும் உண்டு.

பிக்கு பள்ளிக்கூடம் போகவில்லைப்போலும் ஒருவேளை பிற்பொக்கெட் அடிச்சு திரிந்து போட்டு பிக்கு ஆனவர் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் நேசன்! சிறுவயதில் குழப்படி செய்யும் பிள்ளைகளைத் தான் பொதுவாக, பிக்கு ஆச்சிரமத்தில் சேர்த்து நல்வழிப்படுத்தலாம் என்று சொல்லிச் சேர்ப்பார்கள். இன்று பார்த்தால் சனத்தில் 4 சதவீதம் பிக்குகளாகவே இருக்கின்றார்கள் என்றால் அர்த்தம் புரியும்! :wink:

கேட்கிறவன் கேனை.... என்றால் ஹெல உறுமய போன்ற எருமையும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்

:P :P :P :evil: :evil: :evil: :P :P

  • தொடங்கியவர்

குருவிகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது போலகிடக்கு....

ஒலிக்க வேண்டியது ஒலிக்க வேண்டிய இடத்தில ஒலிக்கல்ல..புத்த பிக்கு சொல்ல...தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னவாம் செய்தவை..ஆதாரத்தை உடன கொடுத்திருக்கனும்...செய்தவைய

யோவ்.. குருவி.. உமக்கு இப்ப என்ன பிரச்சனை?

புலி ஏறோப்பிளேன் ஓட்டுறதை எருமையளே பாத்துக்கொண்டிருக்கேக்கை பறந்து திரியிற உமக்கு உதுகள் கண்ணுக்கு தெரியேல்லையோ..

நான் போன பிளைட்டில கிறைம்வோச் யூகே காட்டினாங்கள்.. எருமை ஓட்டினாலென்ன கழுகு ஓட்டினாலென்ன.. சேஃபா கொண்டுவந்து இறக்கினாங்கள்.. அது போதாதே..

:idea:

இந்த ஆட்டுக்கும்..நம்ம நாட்டுக்கும் ஒரு கூட்டிருக்கிது கோனாரே..

இதை ஓட்டி ஒட்டி திரிபவர்கள் ஒருமுடிவும் காணாரே..

:P

திரு மதி அவர்களே - அது ப்îழை இது பிழை - என்று வாதிடும்- உங்களுக்கு - எது சரியென்று சொல்லுங்களேன் - என்று கேட்கவந்தால் - நடுக்கமெடுப்பது ஏன்?

நேரடியாக - துணிச்சலாக - நான் இப்பிடிதான் - இதுதான் - என்பக்கமுள்ள நியாயம் என்பதை வெளிப்படுத்த- உடலியல் அல்லது - உளவியல் ரீதியாக - உங்களிடம் உள்ள குறைபாடு எது?

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...t=12107&start=0

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆட்டுக்கும்..நம்ம நாட்டுக்கும் ஒரு கூட்டிருக்கிது கோனாரே..

இதை ஓட்டி ஒட்டி திரிபவர்கள் ஒருமுடிவும் காணாரே..

நம்மளுக்குத் தெரிஞ்ச விடயமாச்சே, உங்க கூட்டு ஆரோடெண்டு.

யோவ்.. குருவி.. உமக்கு இப்ப என்ன பிரச்சனை?

புலி ஏறோப்பிளேன் ஓட்டுறதை எருமையளே பாத்துக்கொண்டிருக்கேக்கை பறந்து திரியிற உமக்கு உதுகள் கண்ணுக்கு தெரியேல்லையோ..

நான் போன பிளைட்டில கிறைம்வோச் யூகே காட்டினாங்கள்.. எருமை ஓட்டினாலென்ன கழுகு ஓட்டினாலென்ன.. சேஃபா கொண்டுவந்து இறக்கினாங்கள்.. அது போதாதே.. :idea:

புலி ஏரோப்பிளேன் ஓடுறதை பாத்த கதிர்காமர் முதல் மங்களவரை உலகம் எல்லாம் சொல்லி அழுக்குதுகள்,..... இதுக்கை எருமை மாடுகள் பாத்ததை அப்பு பாத்துதான் குருவீட்ட சொல்லுற நிலை...!

ஏனப்பு இவ்வளவுகாலமும் தலையை கவட்டுக்கையே வச்சுக்கொண்டு இருந்தனீ.... :wink: :P ( உமது பாணியிலேயே...!)

இண்டைக்கும் TV யை பாத்துதான் வாழ்க்கை ஓட்டுற நிலமையை உமக்கு...! :wink: :P

சிங்களவன் எவன் கப்பம் வாங்கினால்கும் அவனை இலங்கையன் எண்றுதான் மாற்றார் குறிப்பிடுவார்கள்.... அதேபோலதான் ஈழத்தமிழருக்கு பொதுவான அமைப்பு எண்ட ரீதியில் சிலர் செய்யும் தவறுகளுக்கு புலிகள் பொறுப்பேற்க வேணும்தான்... அதை நான் மறுக்கவில்லை...! காரணம் புலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு எண்டு யாரும் பார்ப்பதில்லை...!

  • தொடங்கியவர்

குருவி எதாவது சுகமில்லாமல் இருந்துட்டு வந்தனீரோ...???

சிங்கள உறுமையவுக்கு இண்டைக்கு ஆதாரம் குடுத்தா நாளைக்கு வேறை ஒண்டை கொண்டு வந்து போட்டு பினாத்துவான்.... உதுக்குத்தானே எங்கடை ஆக்கள் பாராளுமண்றத்துக்கு போனவை...!

300ஆண்டு ஒரு இனம் ஒரு நாட்டில இருந்தாலோ, பிறிதான நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தினாலோ அந்த நிலத்தை உரிமை கொண்டாட எல்லா வித உரிமையும் இருக்கு எண்டு ஐநா வின் 1951ம் ஆண்டு தீர்மானம் சொல்லுது...! அப்பிடி இருக்க எதுக்காக நாங்கள் பூர்வீகமாக இந்த மண்ணின் குடிகள் எண்டு நிரூபிக்க வேணும்... எங்களுக்கு அதிலை எந்த சந்தேகமும் இல்லை.... முதலில சிங்களவன் புத்தர் இலங்கையை தங்களுக்கு சாசனம் எழுதினவர் எண்டதை நிரூபிக்கட்டும்...!

அது சரி எம்பிமார் நீர் விரும்புறது எல்லம் செய்ய வேணும் எண்ட அவசியம் இல்லை....! அவர்கள் தமிழீழ நீரோட்டத்தோடு கலந்து தங்களது பணியை மேற்கொள்கிறார்களா என்பதுதான் இண்றைய முக்கிய தேவை....

எம்பிமார்களாய், மந்திரிகளாய் சொகுசாக வாழும் அவர்கள் காசுமேல காசாய் கொட்டும் வேலையில் என்ன செய்வது எண்டு அறியாமல் குளப்பத்தில் பரராஜசிங்கம் அய்யா மாதிரி தற்கொலை செய்து கொள்ளட்டுமன்... நீர் ஏன் கவலைப்படுகிறீர்...!

இதை குருவிகளுக்காக சொல்ல வில்லை:-

தமிழீழமக்களின் ஏக பிரதிநிதிகளாய் புலிகள் இருக்கும்போது அவர்கள் சர்வதேசத்துடன் பேசிவரும் வேளையில் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசம் உற்று நோக்கும் வேளையில். புலிகளின் பிரதிநிதிகளாய் மக்களைவை உறுப்பினர்கள் செயற்பட வேண்டியது கிடையாது...! மக்களின் பிரதிநிதிகளாய் பாராளுமண்றத்தில் தேவையான எதிர்ப்புக்களை மட்டும் காட்டினால் போதும்...! அதைதவிர்த்து அவர்களின் உயிருக்கு இடைஞ்சல்கள் வரும் வண்ணம் நடப்பது தேவை அற்றது...! மற்றய உறுப்பினர்கள் பரராஜசிங்கம் ஐயா, சந்திரநேரு ஐயா..! போண்ற இளப்புக்கள் எமக்கு தேவை இல்லை...! சர்வதேசம் தமிழ் பாராளுமண்ற உறுப்பினர்கள் சொல்வதை நன்கு அவதானிக்கிறதாக இருந்தால் பறவாய் இல்லை...! மக்களால் தேர்வு செய்யப்பட்ட பலஸ்தீன ஹமாஸ் அரசாங்கத்துக்கு சர்வதேசம் என்ன மதிப்பு அளிக்கிறது என்பது தெரியாதவர்கள் சொல்வதை சொல்லட்டும்... புலிகளின் ஆதரவாளர்களாய் அடயாளப்படுத்தப்பட்ட தமிழ் உறுப்பினர்கள் சொல்வதை தான் சர்வதேசம் கேக்கும் எண்டு இங்க வந்து ஒருத்தர் சொல்கிறார் எண்டால் அவரின் அறிவாற்றலை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது...! :wink:

யாரும் எவருக்கும் சும்மா ஆதரவையும் உதவியையும் வளங்கப்போவதில்லை... தங்களின் நலன்களுக்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்வார்கள் என்னதான் வாய்கிளிய கத்தினாலும் அவர்கள் தங்களின் நலனுக்கு ஏதுவானவர்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.... இதை மாற்றவேண்டுமா...??? நாங்கள் பலமானவர்கள் எங்களை பலவீனப்படுத்த முடியாது என்பதை ஒட்டு மொத்த தமிழினமும் காட்ட முன்வந்தால் போதுமானது...! அவர்களாய் தங்களின் நலன் அடிப்படையான திட்டங்களை மாற்றி அமைப்பார்கள்...!

«ôÀʧ þÕì¸ðÎõ, ¿¡í¸û §¿üÚò¾¡ý Å󧾡õ, ¬É¡ø þýÚ Å¼¸¢Æì¸¢ý 60% ±õ ¨¸Â¢ø þÕ츢ÈÐ. ¿¡¨Ç «Ð 100% ¬Ìõ. ÓÊ󾡸 ¯í¸û ţà ¾£Ã÷¸¨Ç ¨ÅòÐ ¿¢Äò¨¾ Á£ðÎô À¡Õí¸û.

þôÀÊ ¦º¡ýÉ¡ø¾¡ø þó¾ æºÛìÌ Å¢ÇíÌõ. þøÄ¡ðÊ ¿¡¨ÇìÌ §ÅÈ ´ñ¨¼, Á¸¡ÅÁ¢º§Á¡, ÝÆ ÅÁ¢º§Á¡ ²§¾¡¦Å¡Õ ¸üÀ¨É ¸¨¾¨Â à츢 ¦¸¡ñÎ ÅÕÅ¡ý.

சிறீலங்கா நமோ மாதா...! அப்பே சிறீறீறீறீலங்கா.....! நமோ நமோ மாதா...! பாடவேண்டியதுதான் பாக்கி......: :P :P :P

«Ð þÕì¸ðÎõ ¾Ä ¿õÁ §¾º¢Â ¸£¾òÐìÌ ±ýÉ¡îÍ? §À¡ðÊ ¨Å¾ø§Ä¡ þÂì¸õ? ¿¡Ûõ ´ñÎ ±Ø¾¢ «ÛôÀ¢ýÉ¡ý. ±ýÉ¡îÍ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.

«§É¸Á¡¸ ¾É¢ ¿¡ðÎô À¢Ã¸¼Éò§¾¡¼¾¡ý «¨¾Ôõ ¦ÅǢŢÎÅ¢Éõ §À¡Ä.

«§É¸Á¡¸ ¸¡º¢ «ñ¨½ «øÄÐ ÒШÅ¡ÕìÌò¾¡ý «ó¾ À¡ì¸¢Âõ ¸¢¨¼ìÌõ. ±ñ¼¡Öõ ÍõÁ ´Õ ʨà Àñ½¢ô À¡÷ò¾É¡ý.

புதுவை அண்ணாவை விட காசிஆனந்தன் அண்ணாவை விட பெரிய கவிகள் எல்லாம் இருக்க மாட்டினம் எண்று சொல்லுறது அவ்வளவு சரியா இருக்காது....!

ஒருவேளை உங்கள் கீதம் கூட தேசிய கீதமாகலாம்.... அந்தவேளை அவர் அவர் என்ன சிந்தனையில் உதித்தது எண்றதை பொறுத்தே கவி அமையுது....! இதிலை நல்ல கவி கெட்ட கவி எண்டது கிடையாது....!

தமிழீழத்தின் எழுச்சியையும் வளங்களையும் மாவட்டரீதியாக பாடி இருந்தீர்களானால் அதுவும் குறிகிய அளவில்.... நம்பிக்கையாக இருங்கள் தெரிவாகும் பாடல் உங்களதாகக்கூட இருக்கலாம்... :)

  • தொடங்கியவர்

குருவி எதாவது சுகமில்லாமல் இருந்துட்டு வந்தனீரோ...???

சிங்கள உறுமையவுக்கு இண்டைக்கு ஆதாரம் குடுத்தா நாளைக்கு வேறை ஒண்டை கொண்டு வந்து போட்டு பினாத்துவான்.... உதுக்குத்தானே எங்கடை ஆக்கள் பாராளுமண்றத்துக்கு போனவை...!

300ஆண்டு ஒரு இனம் ஒரு நாட்டில இருந்தாலோ, பிறிதான நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தினாலோ அந்த நிலத்தை உரிமை கொண்டாட எல்லா வித உரிமையும் இருக்கு எண்டு ஐநா வின் 1951ம் ஆண்டு தீர்மானம் சொல்லுது...! அப்பிடி இருக்க எதுக்காக நாங்கள் பூர்வீகமாக இந்த மண்ணின் குடிகள் எண்டு நிரூபிக்க வேணும்... எங்களுக்கு அதிலை எந்த சந்தேகமும் இல்லை.... முதலில சிங்களவன் புத்தர் இலங்கையை தங்களுக்கு சாசனம் எழுதினவர் எண்டதை நிரூபிக்கட்டும்...!

அது சரி எம்பிமார் நீர் விரும்புறது எல்லம் செய்ய வேணும் எண்ட அவசியம் இல்லை....! அவர்கள் தமிழீழ நீரோட்டத்தோடு கலந்து தங்களது பணியை மேற்கொள்கிறார்களா என்பதுதான் இண்றைய முக்கிய தேவை....

எம்பிமார்களாய், மந்திரிகளாய் சொகுசாக வாழும் அவர்கள் காசுமேல காசாய் கொட்டும் வேலையில் என்ன செய்வது எண்டு அறியாமல் குளப்பத்தில் பரராஜசிங்கம் அய்யா மாதிரி தற்கொலை செய்து கொள்ளட்டுமன்... நீர் ஏன் கவலைப்படுகிறீர்...!

இதை குருவிகளுக்காக சொல்ல வில்லை:-

தமிழீழமக்களின் ஏக பிரதிநிதிகளாய் புலிகள் இருக்கும்போது அவர்கள் சர்வதேசத்துடன் பேசிவரும் வேளையில் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசம் உற்று நோக்கும் வேளையில். புலிகளின் பிரதிநிதிகளாய் மக்களைவை உறுப்பினர்கள் செயற்பட வேண்டியது கிடையாது...! மக்களின் பிரதிநிதிகளாய் பாராளுமண்றத்தில் தேவையான எதிர்ப்புக்களை மட்டும் காட்டினால் போதும்...! அதைதவிர்த்து அவர்களின் உயிருக்கு இடைஞ்சல்கள் வரும் வண்ணம் நடப்பது தேவை அற்றது...! மற்றய உறுப்பினர்கள் பரராஜசிங்கம் ஐயா, சந்திரநேரு ஐயா..! போண்ற இளப்புக்கள் எமக்கு தேவை இல்லை...! சர்வதேசம் தமிழ் பாராளுமண்ற உறுப்பினர்கள் சொல்வதை நன்கு அவதானிக்கிறதாக இருந்தால் பறவாய் இல்லை...! மக்களால் தேர்வு செய்யப்பட்ட பலஸ்தீன ஹமாஸ் அரசாங்கத்துக்கு சர்வதேசம் என்ன மதிப்பு அளிக்கிறது என்பது தெரியாதவர்கள் சொல்வதை சொல்லட்டும்... புலிகளின் ஆதரவாளர்களாய் அடயாளப்படுத்தப்பட்ட தமிழ் உறுப்பினர்கள் சொல்வதை தான் சர்வதேசம் கேக்கும் எண்டு இங்க வந்து ஒருத்தர் சொல்கிறார் எண்டால் அவரின் அறிவாற்றலை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது...! :wink:

யாரும் எவருக்கும் சும்மா ஆதரவையும் உதவியையும் வளங்கப்போவதில்லை... தங்களின் நலன்களுக்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்வார்கள் என்னதான் வாய்கிளிய கத்தினாலும் அவர்கள் தங்களின் நலனுக்கு ஏதுவானவர்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.... இதை மாற்றவேண்டுமா...??? நாங்கள் பலமானவர்கள் எங்களை பலவீனப்படுத்த முடியாது என்பதை ஒட்டு மொத்த தமிழினமும் காட்ட முன்வந்தால் போதுமானது...! அவர்களாய் தங்களின் நலன் அடிப்படையான திட்டங்களை மாற்றி அமைப்பார்கள்...!

நீங்கள் எழுதிறத்துக்கு முதல்..யோசியுங்கோ... தாறுமாறாத் தட்ட முதல்..என்ன தட்டுறன் என்று பாருங்கோ..!

பரராஜசிங்கம் ஐயா கூட எப்பவுமே புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் ஒரு தலைவர்தான். அவரின் கருத்துக்கள் சர்வதேசமெங்கும்..அவதானிக்கப்

குருவிகளுக்கு ஆதரவு குடுக்கிறேன் எண்டு நினைக்கவேண்டாம் ஆனால் இன்று வட கிழக்கில் என்ன நடக்கிறது ஒருநாளுக்கு சாராசரி 5க்கு மேல் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் யாரால் எண்டு பாத்தால் சிங்களவனால் அல்ல............. தமிழனுக்கு தழிழனே துப்பாக்கி நீண்ட வேண்டிய நிலை ஏற்பட்டது எங்களுக்கு கிடைத்த பெரிய சாபக்கேடு. போராட்டகாலங்களில் ஏதாவது ஒரு இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்தவர்கள் உயிர் எடுக்கப்படும் அளவுக்கு எங்களுக்குள் விரோதங்களை வளர்த்ததில் சிங்களவனின் அறிவை கொஞ்சம் ???????

ஓம்முகத்தார் அதெண்டா உண்மை தான் சிங்களவனும் அதைத் தானே சொல்லிப் பிரச்சாரப் படுத்துறான், தமிழரைப் புலிகள் தான் கொல்லுகிறார்கள் எண்டு.

அப்ப என்ன செய்வம் இந்த தமிழர்களான கருணா டக்கிளசு மற்றது இவயின்ர கூட்டத்தை? எல்லாருமாச் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பமா இல்லை வா ராசா வா உன்னோடு ஒண்டு கதைக்க வேணும் எண்டு கூப்பிடுக் கதைப்பமோ?

என்ன செய்யலாம் எண்டு சொல்லுறியள் அதையும் செய்து தான் பாப்பமே? எவனும் இது பிழை அது பிழை எண்டு சொல்லலாம் கேக்க நல்லாத் தான் இருக்கு ஆனா உதுக்கு தீர்வு எனண்டு சொன்னாத் தானே இதைத் தடுக்கலாம்? என்ன சொல்லுறியள், என்ன செய்யலாம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.