Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் எம்.பி.க்களை கவர அமைச்சர் போட்டுள்ள திட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை கவரும் பொருட்டு பாராளுமன்றத்துக்கு காற்சட்டை அணிந்து செல்வதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

மேலும் இனிமேல் பாரம்பரிய உடையுடன் பாராளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ரோசி சேனாநாயக்க, உபேக்ஷா சுவர்ணமாலி போன்ற அழகான பெண் பாரளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவர்களின் பார்வையை தன் பக்கம் திருப்ப விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இம்முடிவை அடுத்து தற்போது பாராளுமன்றத்துக்கு காற்சட்டை அணிந்து செல்வதாகவும், இதனால் பெண் உறுப்பினர்களின் பார்வை தன் பக்கம் திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பாராளுமன்றத்தில் ரோசி சேனாநாயக்க அழகான பெண்மணி என வர்ணித்து சர்ச்சையில் சிக்கியவர் குமார் வெல்கம என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4481

குமார் வெல்கம்! கீப் அப் யுவர் குட் ஜொப். டெல் மி வட் பான்ஸ் சுட் ஐ பை. <_<

 

நீங்கள் எல்லம் மாநகர சபைகளில் தன்னும் தொழில் ஆற்ற தகுதி இல்லாதவர்கள். :(

 



அந்த நிலைமையில் பா.உ களாக மந்திரிகளாகளா பாராளுமன்றம் போய் இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு முறை யாழ்ப்பாண பெண்ணை மணக்க விரும்புவதாகவும் கூறி இருந்தார்... போக்குவரத்துக்கு அமைச்சர்ரா விட்டா மகளிர் மேம்பாட்டு அமைச்சரா எல்லா இருக்கார்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் ஒரு முறை யாழ்ப்பாண பெண்ணை மணக்க விரும்புவதாகவும் கூறி இருந்தார்... போக்குவரத்துக்கு அமைச்சர்ரா விட்டா மகளிர் மேம்பாட்டு அமைச்சரா எல்லா இருக்கார்.....

 

சில நேரத்திலை யாழ்ப்பாணம் முழுக்க ஒரே மகளிர்சேவை வசுவாய் ஓடினாலும் ஓடும்....ஓடக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

58624.jpg

 

 

இவர் தான்... கால்சட்டை போடும் த‌த்துவத்தை... பாராளுமன்றத்தில் தெரிவித்த‌ சிங்கள  அமைச்சர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அவருடைய  நேர்மையை  நான் பாராட்டுகின்றேன்

 

பாராளுமன்றம் எதற்கோ என்று நாம் இருக்க

இதுவும் அங்கு முடியும்  என்ற  அவரது நெஞ்சளுத்தத்துக்கு வாழ்த்துக்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
தாடி வளர தடவிக்குடுக்கணும்....
தன்னம்பிக்க வளர தட்டிக்குடுக்கணும்...
 
நீங்கள் உங்கள் முயற்சியில் வெல்லுவியள்..ஆல் த பெஸ்ட் குமார் வெல்கம..

 

தாடி வளர தடவிக்குடுக்கணும்....
தன்னம்பிக்க வளர தட்டிக்குடுக்கணும்...
 
நீங்கள் உங்கள் முயற்சியில் வெல்லுவியள்..ஆல் த பெஸ்ட் குமார் வெல்கம..

 

தாடி வளர தவிடு கொடுக்கனும்.

தன்னம்பிக்க வளர (இந்த செம்மறிகளுக்கெல்லாம் கட்டி வைத்து ) புண்ணாக்கு தீத்தனும்... என்று முடித்திருக்கலாம்.  இருந்தாலும் இப்பவும் சுவையாகத்தான் இருக்கு. :lol: 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.