Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10690055_595554200545951_717431862678811

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10995791_799325200135573_865634347671433

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11138670_540507329423259_849163536717718

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

11078053_10205456714754082_3255959469745

Posted

11035614_10155442204830637_2506794738477

 

வேம்படியில.. பொண்ணுங்க எதையோ வேண்டி இப்படி இருக்குதுங்க. :lol::icon_idea:

அண்ணை வேம்படி பிள்ளைகளில் உங்களுக்கு ஒரு கறல் இருக்குது :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11094727_685642628229460_670842633482912

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11133758_541151286025530_817035519908392

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10898191_905747492778098_710579041738683

 

வழிகாட்டிகள் நம்முடனேயே. மூத்தோரை மதிப்போம்.. வழிகாட்டுதலை பெறுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

thaali%20maattukari%201.jpg

 

தாலி அணியிறது மூட நம்பிக்கைன்னா.. கறுப்பு சட்டை அணியிறது என்ன நம்பிக்கை.. தாலி அறுப்பு அண்ணன்களா.. விளக்கம் பிளீஸ்...?! சுய முரண்பாடுகளை உங்களுக்குள்ளையே வைச்சுக் கொண்டு மூடநம்பிக்கையை அடுத்தவனின் சுதந்திரத்தில் காட்டுவதுதான் ஆசாமிகளா.. உண்மையில் மூடநம்பிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

maadu%20vivasayi.jpg


படங்கள்: நக்கீரன்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

thaali%20maattukari%201.jpg

 

தாலி அணியிறது மூட நம்பிக்கைன்னா.. கறுப்பு சட்டை அணியிறது என்ன நம்பிக்கை.. தாலி அறுப்பு அண்ணன்களா.. விளக்கம் பிளீஸ்...?! சுய முரண்பாடுகளை உங்களுக்குள்ளையே வைச்சுக் கொண்டு மூடநம்பிக்கையை அடுத்தவனின் சுதந்திரத்தில் காட்டுவதுதான் ஆசாமிகளா.. உண்மையில் மூடநம்பிக்கை.

 

மக்களுக்கு நல்லது செய்ய எவ்வளவோ விடயங்கள் இருக்க......ஒரு மஞ்சள் கயிறு கண்ணுக்குள் குத்துகின்றதா? கேவலம் கெட்டவர்கள்.

  • Like 1
Posted

15:40 இல் ஐயா வீரமணியின் முரண்பாடுகளை விளக்குகிறார் சீமான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11149361_680153325443464_533030701198051

 

புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லுபவர்கள் இதற்கு என்ன கூறுவார்கள்...

 
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10987505_703652326456692_868692024503300

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20698_10153301187286654_3436263742047345

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11156224_933195576730772_635430317858332

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11159483_681565111968952_403776389232248

 

சாதியால் வேண்டாம்,
மதத்தால் வேண்டாம், 
கட்சியால் வேண்டாம்,
தமிழனாய் ஒன்றுபடு....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11152713_950557471641666_183034154454591

 

தம்பிக்கு அகவை 30.

Posted

11150811_10153535543244179_2269017990164

எந்த அடக்குமுறை என்றாலும் இயற்கையின் நியதியே வெல்லும் என்பதற்கு இந்தப் படமே சாட்சி.. நீதியில் அரைகுறை நீதி என்று ஒன்றில்லை.. சுதந்திரத் தமிழீழமும் இவ்வாறான ஒரு பெருவெடிப்பில்தான் பிறக்கும்..! :icon_idea:

சிந்தனையைத் தூண்டும் படங்களுக்கு நன்றி குமாரசாமி அண்ணை..! :D

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10384370_705741212914470_207580582935159

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11150914_967658539920230_587633581412395

 

பூபதி அம்மா நினைவு நாள்.

 

Posted

பூபதி அம்மாவுக்கு நினைவு அகவணக்கம்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூபதி அம்மாவுக்கு நினைவு அகவணக்கம்..!




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த முன்னாள் ஜிகாதிகள் கையில் ஒட்டு மொத்த சிரியாவும் விழவில்லை. முன்னாள் ஜிகாதிகள் என்பதில் பல ஐஎஸ் ஆட்களும் உண்டு. இவர்களுக்கு பெயர்தான் முன்னாள் ஜிகாதிகளே தவிர இவர்கள் ஐஎஸ் போல மிலேச்சர்கள்தான். IKR எனப்படும் ஈராக்கி கேர்டிஸ்தான் போல சிரியாவில் வடக்கே பல நிலத்தொடர்புள்ள இடங்கள் குர்தி இன போராளிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. முன்னாள் ஜிகாதிகள் எஞ்சிய இடத்தை Free Syrian Army உட்பட்ட ஏனைய குழுக்களுடன் பங்கிடுகிறார்கள். முன்னாள் ஜிகாதிகள் இப்போ துருக்கியின் நண்பர்கள். ரஸ்யா தன் வான், கடற் படை தளங்களை இன்னும் அகற்றவில்லை. அசாத்தை கைவிட்டு விட்டு, இப்போ முன்னாள் கிளரையாளர்களுடன் ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.  இனி சிரியாவில் ஒரு நிழல் யுத்தம் உள்நாட்டு போர் என்ற பெயரில் அரங்கேறும் என்றே நான் நினைக்கிறேன். இதில் முக்கிய பாத்திரம் துருக்கி, ரச்யாவுக்குத்தான் இருக்கும், ஆனால் பலவீனப்பட்டு வடகொரியாவிடம் படைகளை யாசிக்கும் நிலையில் உள்ள ரஸ்யாவால் பெரிதாக எதையும் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை - மேற்கு FSA, குர்தீக்களை போசிக்க முனையலாம் - டிரம்ப் இதில் தலையிடேன் என அறிவித்து விட்டார். உண்மையில் இதில் ஆர்வம் உள்ள எல்லோரும் James Barr எழுதிய The Line in the Sand புத்தகத்தை வாசிக்க வேண்டும். வரைபடத்தை பார்த்தால் தெரியும் சிரியா, ஈராக் பகுதியில் எல்லை ஒரு ரூலரை வைத்து நேர் கோடு அடித்தது போல் இருக்கும். உண்மையில் நடந்ததும் அதுவே. இவை இயற்கையாக அமைந்த இனவழி தேசிய நாடுகள் அல்ல. அசாத், சதாம், கடாபி போன்ற கொடுங்கோலர்களின் இரும்புபிடி உடைய - நாடுகள் இன, மத உட்பிரிவு அடிப்படையில் உடைவது தவிர்க்கவியலாதத்து. மார்ஷல் டிட்டோவுக்கு பின் யூகோஸ்லாவியாவில் நடந்ததும் இதுவே.
    • இதில் ஜோக் என்ன தெரியுமா… நான் புலிகள் தடை செய்த இயக்கங்களில் உயர், மத்திய, கீழ் மட்டத்தில் இருந்த பலருடன் இதை பற்றி கதைத்துள்ளேன், விவாதித்துள்ளேன். அர்ஜூன் அண்ணா போன்ற வாழும் சாட்சிகள் யாழில் எழுதியுள்ளனர். பல வகையான இணையதளங்களில், புத்தகங்களில் பாதிக்கபட்டவர்களே தமக்கு நேர்ந்ததை எழுதியுள்ளனர். அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து இந்த எழுத்துக்கள் பல இடங்களில் மிகைபடுத்தலாகவும் இருப்பதை கண்டும் உள்ளேன். ஆனால் இங்கே சொல்லப்படும் கதைக்கு இவற்றில் இருந்து கூட ஆதாரம் தருவதாக தெரியவில்லை. கட்டபிராயில் கண்டேன், உரும்பிராயில் கேள்விப்பட்டேன். என்ற அளவில்தான் கதை போகுது. வழமையாக யாழில் மேற்கை எதிர்ப்பதை முழு நேர வேலையாக கொண்டோரை தவிர வேறு எவரும் இதை ஆமோதித்தும் கருத்து எழுதவில்லை.  
    • சிரியாவில் முன்பு தலையை மூடும்படி கட்டாயபடுத்தும் அப்பாவோ சகோதரனோ கணவனோ இல்லாவிட்டால் பெண்கள்  சுதந்திரமாகவே இருந்தனர்.இனி முஸ்லிம் மத குழுக்கள் ஆட்சியில் ஹிஜாப் தான்
    • கட்சிக்குள் தான் வீரம் என்றில்லாமல் கட்சிக்கு வெளியிலும் வீரத்தை காட்ட வேண்டும்.   புத்தர் சிலை வைப்பு குறைந்து விட்டது என நினைத்தேன். ஆங்காங்கே இப்படி குழப்பவாதிகளும் தமது செயலை தொடர்கின்றனர்.
    • அரச செலவில்  இவ்வளவு எண்ணிக்கையில் சமையல்காரர்களெனில் அவர்களும்  நீக்கப்பட வேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.