Jump to content

சிந்தனைக்கு சில படங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் 'பிடிவாதம்' முக்கியமானது.. 

Bild

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலம் நவீன காலம்.

Bild

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

 

151298595_2866168980288126_4772138692206

உந்த மண்ணெண்ணை வண்டில்லை நான் மண்ணெண்ணை வாங்கியிருக்கிறன். அதுவும் வெள்ளவத்தை மூர் றோட்டிலை.....
இதே மாதிரி தேங்காய் வண்டில்....பாண் சைக்கிள்   ஆருக்கும் ஞாபகம் இருக்கோ....?

சும்மா சொல்லக்கூடாது.....காலமை பின்னேரம் அதுவும் ஒரு சந்தோசம். காசு குடுத்தாலும் கிடைக்காத சந்தோசங்கள்.

1970-1977

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

சிறு வயதில் சொல்லி தந்தார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

இது 1961ம் ஆண்டு இரண்டாம் பிரிவு அணி. இதில் நிற்பர்களில் இடமிருந்து வலமாக ஒன்பதாவதாக உமாமகேஸ்வரன்

155557025_10222057134790101_816324637900

 

உமா மகேசுவரன் உதைபந்தாட்ட வீரராகவிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். 1962 ஆம் ஆண்டில் உதைப்பந்தாட்டக் குழுவின் இரண்டாவது பிரிவில் விளையாடிய மாணவர்களை உள்ளடக்கிய புகைப்படம்

155064756_10157960966168372_889008080025

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nunavilan said:

ஞாபகம் இருக்கிறதா?

157174901_10157731877086056_794694311474

"ரீவி"  சூடு ஏறாமல்  இருக்க, காத்தாடியும்  வைத்து இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

காலங்கள் மாறினாலும் அழியாத நினைவுகள்.. 

பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிலகம். தமிழீழம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of big cat and text that says "உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான்.. உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல..!"

  • Like 1
Link to comment
Share on other sites

160015840_3681621415267601_6223868050102

 

159769801_3681640478599028_5718071595302

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா!
இலங்கை தேசியக்கொடியில் கால் மிதிப்புக்கள் வெளியிட்ட சீன நிறுவனம்
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இதில் யாருக்கு உங்கள் இருக்கையை விட்டுக்கொடுப்பீர்கள்?

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and body of water

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'நான் இறந்து கொண்டிருக்கிறேன்.. இது உங்களுடைய பிரச்சினை இல்லை என்றால்.. framSeiThamishe framSeiThamisheOfficiel Keerther Keerthee math TremfelThemishe நான் இறந்த பின்பு, என்னால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை நிகழாமல், உணவின்றி நீங்கள் இறப்பீர்களே.. இப்போது இது யார் பிரச்சினை..'

அதிக அளவு பூக்கள் பூத்தும்...  மகரந்த சேர்க்கை இல்லாததால், முருங்கை உற்பத்தி பாதிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of one or more people and text that says "பியூட்டிசியன் விட்டு நாயா இருக்கும் போல... அதான் அந்த அக்கா வேலை காமிச்சு இருக்காங்க"

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.