Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க்கில் சர்வதேச போட்டியில் களமிறங்கும் தமிழீழ உதைப்பந்தாட்ட அணிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tamileelam-football-seithy-2-20130801-15

டென்மார்க்கின் மிகப்பெரிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2013 ல் பங்குபெறுவதற்காக டென்மார்க் வாழ் தமிழர்களால் முதல் முறையாக உருவாக்கப்பட்ட தமிழீழ அணிகள் களமிறங்கவுள்ளன. இரு அணிகளாக 15 வயதிற்குட்பட்டோர் மற்றும் 13 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டியிடவுள்ளன. இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியிற்கான ஆரம்பவிழா 01.08.2013 மதியம் 1 மணிக்கு vildbjerg நகரில் Park Alle எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இவ் விழாவில் தமிழீழ தேசியக்கொடி அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. ஆகையால் டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு வீரர்களுக்கு உற்சாகம் வழங்குமாறு டென்மார்க் விளையாட்டுத்துறை அழைப்பு விடுக்கிறது.

  

மேலதிக தொடர்புகளுக்கு : 004560471159

Facebook : http://www.facebook.com/dansktamilsksportsforening?fref=ts

01.08.2013 நடைபெற உள்ள தமிழீழ அணிகளின் போட்டி விபரம்:

Tamileelam vs Hovme/ Tistuup 

15 வயதிற்குட்பட்டோர்

நேரம் - 15:30 

இடம்: Sports Alle 

மைதானம்: 8B

Tamileelam vs Mariager

13 வயதிற்குட்பட்டோர் 

நேரம் - 15:30 

இடம்: Park Alle

மைதானம்: 22C

 

tamileelam-football-seithy-1-20130801-45

 

 

tamileelam-football-seithy-2-20130801-15

 

http://www.seithy.com/breifNews.php?newsID=88988&category=TamilNews&language=tamil

தமிழீழ அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
football_te_020813-seithy-150.jpg

டென்மார்க்கின் மிகப்பெரிய சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2013 01.08.2013 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமானது. இவ் சுற்றுப்போட்டியில் America, Malta, Germany, Nertheland, Norway, Sweden, Findland, Island ,Faroe, Islands, Bermuda, உடன் Tamileelam அணியும் கலந்து கொள்கின்றன. இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மதியம் 13:15 மணிக்கு அணிகளின் அணிவகுப்பு Park Alle யில் இருந்து Vildbjerg நகர் ஊடாக Sports Alle யை சென்றடைந்தது. இவ் அணிவகுப்பில் தமிழீழ அணிகள் தமிழீழம் என பொறிக்கப்பட்ட உடையுடன் தமிழீழத் தேசியக் கொடியை தாங்கியவாறு அணிவகுப்பில் வலம் வந்தனர்.

  

வேற்று இனத்தவர்கள் தமிழீழ அணியை ஒரு நாடாக அங்கிகரித்து உற்சாகத்துடன் வரவேற்றார்கள். முதல் போட்டில் வாகை சூடிய 15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி இன்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் மாலை 15:30 மணிக்கு Hovme/ Tistuup அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Hovme/ Tistuup 1 இலக்கையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்றனர்.

போட்டின் முதல் அரைப்பகுதியில் சங்கீத் சத்தியமூர்த்தி 2 இலக்ககளையும் இரண்டாம் அரைப்பகுதியில் யுகன் பொன்னையா 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 � Mariager 2 மாலை 15:30 மணிக்கு Mariager அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Mariager அணி 2 இலக்குகளையும் தமிழீழ அணி 1 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர்.

இரண்டாம் அரைப்பகுதியில் ராகவ் சிவகுமார் 1 இலக்கை எடுத்து அணிக்கு பெருமை சேர்த்தார்.

 

football_te_020813-seithy%20(1).jpg

 

 

football_te_020813-seithy%20(2).jpg

 

 

football_te_020813-seithy%20(3).jpg

 

 

football_te_020813-seithy%20(4).jpg

 

 

football_te_020813-seithy%20(5).jpg

 

 

football_te_020813-seithy%20(6).jpg

 

 

football_te_020813-seithy%20(7).jpg

 

 

football_te_020813-seithy%20(8).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89017&category=TamilNews&language=tamil

தமிழீழ அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் ......!

தமிழீழ அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் ......!

Vildbjerg cup 2013 ன் இரண்டாம் நாளான 02.08.2013 4 போட்டிகளில் விளையாடிய தமிழீழ அணிகள் 3 போட்டிகளில் தோல்வியையும் 1 போட்டியில் வெற்றியையும் தழுவி கொண்டன.

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 : 2 Skarup IF

இன்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் காலை 08:00 மணிக்கு Skarup IF அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Skarup IF 2 இலக்குகளையும் தமிழீழ அணி 1 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர்.

போட்டியின் இரண்டாம் அரைப்பகுதியில் சங்கீத் சத்தியமூர்த்தி 1 இலக்கை எடுத்து அணிக்கு பெருமை சேர்த்தார். எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள்

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 0 : 4 Hong GF

காலை 09:45 மணிக்கு Hong GF அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Hong GF அணி 4 இலக்குகளையும் தமிழீழ அணி 0 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர்.

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 : 4 Aabyhoj IF மதியம்

14:25 மணிக்கு Aabyhoj IFஅணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Aabyhoj IFஅணி 4 இலக்குகளையும் தமிழீழ அணி 1 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர். போட்டியின் இரண்டாம் அரைப்பகுதியில் யுகன் பொன்னையா 1 இலக்கை எடுத்து அணிக்கு பெருமை சேர்த்தார்.

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 5 : 2 Roslev IK

மாலை 15:35 மணிக்கு Roslev IKஅணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Roslev IK 2 இலக்குகளையும் தமிழீழ அணி 5 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்றனர். சாரங்கன் சிவநாதன் 2 இலக்குகளையும், தினோஜன் திலீபன் 1 இலக்கையும், அபிநயன் ராசசிங்கம் 2 இலக்குகளையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

02082013%20004.JPG

02082013%20006.jpg

02082013%20007.jpg

 

http://www.sankathi24.com/news/32014/64//d,fullart.aspx

Edited by யாழ்அன்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

football-tamileelam-seithy-1-20130804-15

Vildbjerg cup 2013 ன் மூன்றாம் நாளான 03.08.2013 அன்று நடைபெற்ற 4 போட்டிகளிலும் தமிழீழ அணிகள் வாகை சூடின. இன்று அரையிறுதி போட்டியில் தமிழீழ அணிகள் விளையாடவுள்ளது. ஆகையால் டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு வீரர்களுக்கு உற்சாகம் வழங்குமாறு டென்மார்க் விளையாட்டுத்துறை அழைப்பு விடுக்கிறது.

  

04.08.2013 நடைபெற உள்ள தமிழீழ அணிகளின் போட்டி விபரம்:

Tamileelam vs Aabyh�j IF(Danmark) - 15 வயதிற்குட்பட்டோர் 

நேரம் 09:45 

மைதானம் 16A

Tamileelam vs Ranum-Overlade IK Vest(Danmark) - 13 வயதிற்குட்பட்டோர் 

நேரம் 09:45 

மைதானம் 15A

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 : 0 Hurup / Vaif (Danmark)

இன்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் காலை 08:00 மணிக்கு Hurup / Vaif அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Hurup / Vaif 0 இலக்கையும் தமிழீழ அணி 1 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வென்றனர். வைஸ்ணவன் சற்குணநாதன் சிறப்பாக விளையாடி 1 இலக்கை எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 4 : 0 Sulsted / Vestbjerg (Danmark)

மதியம் 12:5 மணிக்கு Sulsted / Vestbjerg அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Sulsted / Vestbjerg அணி 0 இலக்கையும் தமிழீழ அணி 4 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வென்றனர் சாரங்கன் சிவநாதன் 2 இலக்குகளையும், தினோஜன் திலீபன் 1 இலக்கையும், அபிநயன் ராசசிங்கம் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 6 : 0 TuS Tensfeld (Germany)

மாலை 16:45 மணிக்கு TuS Tensfeld அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த காலிறுதி உதை பந்தாட்ட போட்டியில் TuS Tensfeld அணி 0 இலக்கையும் தமிழீழ அணி 6 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர். யுகன் பொன்னையா 1 இலக்கையும், வைஸ்ணவன் சற்குணநாதன் 3 இலக்குகளையும், சங்கீத் சத்தியமூர்த்தி 1 இலக்கையும், திபனேஷ் பிரேமச்சந்திரன் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 2 Horne/Tistrup/sig (Danmark)

மாலை 17:55 மணிக்கு Horne/Tistrup/sig அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த காலிறுதி உதை பந்தாட்ட போட்டியில் Horne/Tistrup/sig 2 இலக்குகளையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர். சாரங்கன் சிவநாதன் 2 இலக்குகளையும், சாருகன் சிவநாதன் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

 

football-tamileelam-seithy-1-20130804-40

 

 

football-tamileelam-seithy-2-20130804-40

 

 

football-tamileelam-seithy-3-20130804-40

 

 

football-tamileelam-seithy-4-20130804-40

 

 

football-tamileelam-seithy-5-20130804-40

 

 

football-tamileelam-seithy-6-20130804-40

 

 

football-tamileelam-seithy-7-20130804-40

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89201&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. ஜேர்மன், டென்மார்க் ஆக்களுக்கே அல்வா கொடுத்த தமிழீழ அணிக்கு வாழ்த்துக்கள்..! :D

எமக்கு என்று ஒரு நாடு இன்னும் அமையாவிட்டாலும் எமது நான்ட்டின் பெயரால் இவர்கள் செய்யும் சாதனைகள் எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன வாழ்த்துக்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

foot-ball-eelam-seithy-3-20130805-150.jp

04.08.2013 அன்று டென்மார்க் Vidbjerg cup 2013 ன் 13 மற்றும் 15 வயதிற்குட்பட்டோரின் அரையிறுதியில் விளையாடிய தமிழீழீ அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதனைத்தொடர்ந்து மதியம் 11:30 மணிக்கு இறுதிப்போட்டியில் Germanyயுடன் விளையாடிய 13 வயதிற்குட்பட்டோரின் தமிழீழீ அணி 1 : 5 என்ற கணக்குடனும் Norwayயுடன் விளையாடிய 15 வயதிற்குட்பட்டோரின் தமிழீழீ அணி 2 : 3 என்ற கணக்குடனும் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. அதனைத்தொடர்ந்து மாலை 15:00 மணிக்கு வீரர்களுக்கும் வீரர்களின் பெற்றோர்களுக்குமான ஒன்றுகூடல் நடைபெற்றது. இவ் ஒன்றுகூடலில் வீரர்கள் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரினதும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. மாலை 17:00 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கப்பட்டு தமிழரின் தாரக மந்திரத்தை உரக்கச் சொல்லி நிகழ்ச்சி நிறைவுற்றது.

  

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 2 : 1 Aabyhoj IF (Danmark)

காலை 09:45 மணிக்கு Aabyhoj IF அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த அறையிருதி உதை பந்தாட்ட போட்டியில் Aabyh�j IF அணி 1 இலக்கையும் தமிழீழ அணி 2 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். வைஸ்ணவன் சற்குணநாதன் 1 இலக்கையும், சங்கீத் சத்தியமூர்த்தி 1 இலக்கையும், எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 3 Ranum-Overlade IK Vest (Danmark)

காலை 09:45 மணிக்கு Ranum-Overlade IK Vest அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த அறையிருதி உதை பந்தாட்ட போட்டியில் Ranum-Overlade IK Vest 3 இலக்குகளையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். சாரங்கன் சிவநாதன் 1 இலக்கையும், தினோஜன் திலீபன் 1 இலக்கையும், அபிநயன் ராஜசிங்கம் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 2 Bogafjell IL (Norway)

மதியம் 11:30 மணிக்கு Bogafjell IL அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த இறுதி உதை பந்தாட்ட போட்டியில் Bogafjell IL அணி 2 இலக்குகளையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று கிண்ணத்தை தனதாக்கினர். வைஸ்ணவன் சற்குணநாதன் 2 இலக்குகளையும், கிரிஸ்சாந்தன் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 2 SV Borussia Moehnsen (Germany)

மதியம் 11:30 மணிக்கு SV Borussia Moehnsen அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த இறுதி உதை பந்தாட்ட போட்டியில் SV Borussia Moehnsen 1 இலக்கையும் தமிழீழ அணி 5 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று கிண்ணத்தை தனதாக்கினர். சாரங்கன் சிவநாதன் 3 இலக்குகளையும், அபிநயன் ராஜசிங்கம் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89283&category=TamilNews&language=tamil

Edited by தமிழரசு

மேலும் வளர வேண்டும் என்று மனசார வாழ்த்துகின்றேன்.

திறம்பட விளையாடி கோல்களை அடித்த வைஸ்ணவன் சற்குணநாதன், சங்கீத் சத்தியமூர்த்தி,  சாரங்கன் சிவநாதன், தினோஜன் திலீபன், அபிநயன் ராஜசிங்கம் ஆகிய வீரர்களுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் வளர வேண்டும் என்று மனசார வாழ்த்துகின்றேன். :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ அணி வீரர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

 

எனியும் எனியும் தொடர் வெற்றிகளை அளிக்க உழைக்க தயவுடன் வேண்டிக் கொள்கின்றோம். இந்த வெற்றிகள் எம் எல்லோரினதும் தார்மீகத் தாகமான தமிழீழ தேசம் பற்றிய உலகின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ அணி வீரர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

 

எனியும் எனியும் தொடர் வெற்றிகளை அளிக்க உழைக்க தயவுடன் வேண்டிக் கொள்கின்றோம். இந்த வெற்றிகள் எம் எல்லோரினதும் தார்மீகத் தாகமான தமிழீழ தேசம் பற்றிய உலகின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை..! :icon_idea:

 

 

புலம்  பெயர்  தமிழர்கள்  என்ன  செய்கிறார்கள்

என்ன  செய்து கொண்டு இருக்கிறார்கள்

எதற்காக உழைக்கிறார்கள்..............

என்பதற்கான  பதில்  இதில்  உண்டு

 

இதைத்தங்க  வைக்க

பிரிபடாமல் இருக்க

பலரும் உழைக்கும் உழைப்பு பெரும்  சிரமமானது

இது எம்மவர்  கண்களுக்கு புலப்படாதது

ஆனால் எதிரிக்கும்  மாற்றுச்சனியன்களுக்கும் உலகத்துக்கும் கண்களை  உறுத்துவது.

 

இதையும் எம்மவர்  புரிந்து கொண்டு  கண்ணும  கருத்துமாக இவர்களை  ஊக்குவிக்கணும்

துணை  நிற்கணும்

நாம் உங்களோடு  நிற்கின்றோம்  என்பதை  உணர்த்தணும்

அதுவே

இவர்களுடன்  நிற்பவன்  என்றரீதியில்

அவர்களுக்கு இன்று தேவை

வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் வளர வாழ்த்துகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.