Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எறி கணைகளின் வலிகளை இனி சிங்கள தேசமும் புரிய வேண்டும்

Featured Replies

எறி கணைகளின் வலிகளை இனி சிங்கள தேசமும் புரிய வேண்டும்.

ஆசிரியர் தலைப்பு.

Friday, 11 August 2006

போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக சீர்குலைத்திருக்கும் சிறிலங்கா அரசு இப்போது முழு அளவிலான யுத்தவெறித்தனத்தை தமிழர் தாயகம் மீது அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. அதன் உச்சக்கட்டமாக அண்மைக்காலமாக சிறிலங்காவின் முப்படைகளும் தமிழர் தாயகம் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கின்றனர்.

போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து போர்நிறுத்த மீறல்கள் இடம்பெற்று அதற்கடுத்ததாக மறைமுக நிழல்யுத்த மொன்றை ஒட்டுக் குழுக்களின் உடவியுடன் அரசு மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து. வலிந்த தாக்குதல், ஆழ ஊடுருவும் தாக்குதல் எனத் தொடராக இடம்பெற்று தற்போது படைநகர்வை விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ள முனைவது பெரும் பாரதூரமான விளைவுக ளை ஏற்படுத்தும்.

இதற்காக சிறிலங்கா அரசாங்கம் கூறும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையும் ஏற்க முடியாது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகு தி மீது பாரிய படை நகர்வை திட்டமிட்டு மேற்கொள்வதும் அப்பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனைவதும் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு உட்பட்ட விடயமோ அல்லது வரையறுக்கப்பட்ட விடையமோ அல்ல வலிந்த தாக்குதலில் ஒருபடி மேலாக நில அபகரிப்புக்கான ஒரு நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.

இந்த நிலையில் இதனை தமிழீழ விடுதலைப் புலிகளோ ஒரு சாதாரண விடயமாகக் கருதிவிடமாட்டார்கள். எதிரிக்கு பலமான ஒரு எதிர் நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழலுக்கு நிட்சயம் தள்ளப்படுவா ர்கள்.

மரபு ரீதியான யுத்த வழிமுறைகளை மேற்கொள்ளாது அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது என்பது மேலும் பாரிய விபரீதத்தை ஏற்படுத்த இடமுண்டு. ஏனெனில் சமீப நாட்களாக சிறிலங்காப் படைகளின் ஆட்லறி எறிகணைகள், மற்றும் பல்குழல் பீரங்கிகள் என் பன தமிழர் தேசத்தை அழிவுக்குள்ளாக்கியுள்ளது.

திருமலை மாவட்டம் மூதூர் கிழக்குப் பகுதியிலுள்ள கடலோரக் கிராமங்களான நல்லூர் உப்பூறல் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் இருபது பேர் வரை பலியாகியுள்ளார்கள். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளார்கள்.

அதேபோன்று கிபீர் விமானங்களின் தாக்குதல்களிலும் பொதுமக் களின் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்ததுடன் உயிர் அழிவுகளும் ஏற்பட்டுள்ளது. அண்மையில் மூதூர் பகுதி மீதான விடுதலைப் புலிகளின் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிக அவதா னமாக நடந்து கொண்டார்கள்.

முஸ்லிம் மக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாதவண்ணம் இருமணி நேரத்துக்கு முன்னர் முஸ்லிம் மக்களுக்கு திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளரால் முன் அறிவிப்பு செய்யப்பட்டது. அது மாத்திரமின்றி விடுதலைப் புலிகளின் தாக்குதல் காரணமாக எந்த

ஒரு முஸ்லிமும் பலியாகவில்லை.

ஆனால் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீதான தாக்குதல் எ னக் கூறிக்கொண்டு சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் அப்பாவித் தமிழ்மக்களின் உயிர்களையே காவுகொள்கின்றது. அதேவேளை சிறிலங்கா படைத்தரப்பு ஏவும் அதே ஆட்லறி எறிகணைகளை பழிவாங்க நி னைத்திருந்தால் எத்தனை சிங்கள மக்களின் உயிர்களை பறித்திருக்க

முடியும்.

ஆனால் போர்நிறுத்த உடன்பாட்டை மீறவில்லை எனக் கூறிக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது படைத்தரப்பு பாரியதொரு தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொள்ளுமாகவிருந்தால் அத்தாக்குதல்கள் மூலம் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்படுமானால் இனிமேல் விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல்களின் வலிகளை சிங்கள தேசமும் புரிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்பது உறுதியான கருத்து.

ஏன் எனில் அவலத்தைத் தந்தவனுக்கு அவலத்தை திரும்பிக் கொடுப்பதன் மூலம்தான் தமிழர் தாயகம் திருப்தியடைய வேண்டிய சூழல் ஏற்படுகின்றதென்றால் அதே வழியில் திருப்பிக் கொடுப்பதை விட வேறு வழி யில்லை

http://www.battieelanatham.com/newsite/ind...=1143&Itemid=36

  • Replies 65
  • Views 6.4k
  • Created
  • Last Reply

இதை தான் நானும் யாழ்களத்தில் சொன்னேன். சிங்களவருக்கும் எறிகணை வலி தெரியவேண்டும்.

திருப்பி எறிகணை அனுப்புவதே சரியான வழி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி செய்வது நன்றாக இருக்காது என்று நினைக்கின்றேன். இராணுவம் செய்தால் இது சர்வதேசம் இரு கண்களையும் மூடிகொண்டு பார்க்கும்.

அதுவே புலிகள் செய்தால் ஒரு கண்ணாலாவது பார்க்கும். பின் புலிகள் பயங்கரவாதிகள் என்று மாற்றுக்கருத்தாளர்களும் (தமிழர்கள் தான்) புலி எதிர்ப்பு வாதிகளுக்கும் பேசுவதற்கு இது நல்ல சந்தர்ப்பமாக வந்து விடும். நேற்று வெடித்தது போல் மேலும் பல ஆயுதக்களஞ்சியங்கள் வெடித்தால் இப்படியான தாக்குதல்கள் நிறுத்தப்படலாம்.

ஒரு உதாரணம்: கொழுப்பில் இந்த வாரம் ஈ.பி.டி.பி உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தார்கள். திருகோணமலையில் 100கணக்கான தமிழர்கள் சாகும் போது அதை செய்தியாக தராத சுவிசில் இருக்கும் வானொலிகளும் இணையத்தளங்களும் அதுவே கொழும்பு குண்டு வெடிப்பில் 3 பேர் இறந்ததை சொன்னார்கள்.

இப்படி செய்வது நன்றாக இருக்காது என்று நினைக்கின்றேன். இராணுவம் செய்தால் இது சர்வதேசம் இரு கண்களையும் மூடிகொண்டு பார்க்கும்.

தப்பாக சொல்கிறாய் தம்பி சர்வதேசம் இரண்டு கண்னையும் திறந்து பார்க்கும் ஆனா அறிக்கை விடும் போது மட்டும் மனசாட்சியையும் கண்னையும் முடி கொள்ளுவார்கள் :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ சுய புத்தி கொண்டவன் என்பதை அடிக்கடி நிருபித்து விடுகிறாய் :lol:

நீ சுய புத்தி கொண்டவன் என்பதை அடிக்கடி நிருபித்து விடுகிறாய் :lol:

அது தான் அண்ணன் பெருமை :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ அண்ணன்! நான் மன்னன்!

எங்களுக்கு ஒரு நல்ல மந்திரி யாழ் களத்தில் தேடிப்பார்க்க வேண்டும். நாங்கள் எது சொன்னாலும் ஆம் போடுவதற்கும் எங்களை வாழ்த்தி பாடுவதற்கும்.

களத்தில ஏற்கனவே இருக்கிற இம்சையள் காணதா? இவை வேற......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ அண்ணன்! நான் மன்னன்!

எங்களுக்கு ஒரு நல்ல மந்திரி யாழ் களத்தில் தேடிப்பார்க்க வேண்டும். நாங்கள் எது சொன்னாலும் ஆம் போடுவதற்கும் எங்களை வாழ்த்தி பாடுவதற்கும்.

நான் நினைக்கல்ல யாழ் களத்தில கிடைப்பினம் என்று ஏனென்றா இங்க பலர் தங்கள வாழ்த்தான் ஆள் தேடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி வந்தனான் தலைப்புக்கு பதிலளித்து விட்டு சொல்வேமே!

செய்தியை நன்கு கவனிக்க வேண்டும், "எறி கணைகளின் வலிகளை இனி சிங்கள தேசமும் புரிய வேண்டும்" என்று தான் சொல்லியிருக்கே தவிர சிங்கள மக்கள் புரிய வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி அப்பாவிகள் மீது தாக்குதல் நடாத்து மளவிற்க்கு தமிழர் தரப்பு மனிதாபிமானமற்றவர்கள் அல்ல,

ஆனால், தப்பிக்க வழி சொல்லி கொடுத்த புலிகளையே, குற்றம் சாட்டிய முஸ்லீம்களிலும், சிங்களவர் மேல்...

முஸ்லீம்கள் எல்லோரையும் குற்றன்ச் சாட்டுவது தவறானது, பிபிசி தமிழோசை அரச சார்பான முஸ்லிம்களையே தேடிப் பிடித்து பேட்டியாக ஒலி பரப்பியது.

பலரது கண்ட்டனங்களின் பின்னால் தான் உலாமா சபைத் தலைவரின் பேட்டியை எடுத்து ஒலி பரப்பியது.அவர் புலிகளை விமர்சிக்க வில்லை என்பதையும் எழிலனுடன் தொடர்புகளைப் பேணுவதிலயே கரிசனை காட்டினார் என்பதையும் நோக்க வேண்டும்.இதில் பிபிசி தமிழ் ஓசையின் சதி மிகத் துலாம்பரமாகத் தெரிந்தது.

நீ அண்ணன்! நான் மன்னன்!

எங்களுக்கு ஒரு நல்ல மந்திரி யாழ் களத்தில் தேடிப்பார்க்க வேண்டும். நாங்கள் எது சொன்னாலும் ஆம் போடுவதற்கும் எங்களை வாழ்த்தி பாடுவதற்கும்.

ஏன் இப்ப இருக்கிறது காணாதோ...! உறுப்பினர் தொடக்கம் நிர்வாகம் வரை..சிந்திக்கிறதில்ல...விசிறி அடிக்கும்..! :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இப்ப இருக்கிறது காணாதோ...! உறுப்பினர் தொடக்கம் நிர்வாகம் வரை..சிந்திக்கிறதில்ல...விசிறி அடிக்கும்..! :wink: :lol:

பைத்தியங்கள் தான் தங்களை விட எல்லாரும் முட்டாள்கள் என்று நினைக்கும். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறுதலான பதிவு நீக்கப்பட்டது (நி+ன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்கள் எல்லோரையும் குற்றன்ச் சாட்டுவது தவறானது, பிபிசி தமிழோசை அரச சார்பான முஸ்லிம்களையே தேடிப் பிடித்து பேட்டியாக ஒலி பரப்பியது.

பலரது கண்ட்டனங்களின் பின்னால் தான் உலாமா சபைத் தலைவரின் பேட்டியை எடுத்து ஒலி பரப்பியது.அவர் புலிகளை விமர்சிக்க வில்லை என்பதையும் எழிலனுடன் தொடர்புகளைப் பேணுவதிலயே கரிசனை காட்டினார் என்பதையும் நோக்க வேண்டும்.இதில் பிபிசி தமிழ் ஓசையின் சதி மிகத் துலாம்பரமாகத் தெரிந்தது.

தமக்கு சாதகமில்லை என்று தெரிந்தும் எழிலன் அண்ணா, தாங்கள் தாக்குதல் நடாத்துவதற்க்கு 2 மணி நேரத்துக்கு முன்னர் அவர்களை வெளியேற சொன்னதாக சொன்னார். அதனால் தான் உலாமா சபைத் தலைவர், விமர்சிக்க வில்லை என்று நினைக்கிறன்

பைத்தியங்கள் தான் தங்களை விட எல்லாரும் முட்டாள்கள் என்று நினைக்கும். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

பைத்தியம் கூடச் சிந்திக்குது..அதன் மட்டில..இது மந்தைக் கூட்டமா எல்லோ மேய் படுகுது..! :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மந்தைகளுக்குள் உமக்கு என்னப்பன் வேலை?? அவ்வளத்துக்கு மேல் மாடி காலியா போச்சா? :lol:

மந்தைகளை இரட்சிக்குதுகள் குருவிகள்..! நீங்கள் தான் நேற்று..வந்திட்டார் ஜேசுநாதர் என்றீங்களே..அவர் கூட மந்தைகள் மத்தியில் தான்...புழங்கினவர்..மந்தை என்று ஒதுக்கல்ல..! :wink: :lol:

மந்தைகளுக்குள் உமக்கு என்னப்பன் வேலை?? அவ்வளத்துக்கு மேல் மாடி காலியா போச்சா? :lol:

கககபோ :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யோ அய்யோ....

ரெம்ப பெருமைப்படாதயும்!! உம்மை போய் அவருடன் ஒப்பிடுவேனா?? மறுபடியும் மறுபடியும் புகழுக்கு அலைவது போல் தெரிகிறது. :lol:

யேசு என்றால் ஒருவர் தான் இருக்கனுமா?

அய்யோ அய்யோ....

ரெம்ப பெருமைப்படாதயும்!! உம்மை போய் அவருடன் ஒப்பிடுவேனா?? மறுபடியும் மறுபடியும் புகழுக்கு அலைவது போல் தெரிகிறது. :lol:

யேசு என்றால் ஒருவர் தான் இருக்கனுமா?

இதில என்ன பெருமைப்பட இருக்குது..நீங்கள் சொன்னதைச் சொன்னது..கிளிப்பிள்ளை..! :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில என்ன பெருமைப்பட இருக்குது..நீங்கள் சொன்னதைச் சொன்னது..கிளிப்பிள்ளை..! :wink: :lol:

அப்படி என்றால் நீர் சுயபுத்தி இல்லாமல் உமக்கு (யாரோ) சொல்லி தந்ததை சொல்லும் கிளிபிள்ளை என்கிறீர்?

அப்படி என்றால் நீர் சுயபுத்தி இல்லாமல் உமக்கு (யாரோ) சொல்லி தந்ததை சொல்லும் கிளிபிள்ளை என்கிறீர்?

உங்களோடு மட்டும்..கிளிப்பிள்ளை..! அப்புறம் கீரிபிள்ளை..! :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி என்றால் நீர் இரட்டை வேடம் போடுவதில் பெரிய ஆள் தான் :lol:

அப்படி என்றால் நீர் இரட்டை வேடம் போடுவதில் பெரிய ஆள் தான் :lol:

நீங்கள் எத்தனை வேடம் போடுறீங்கள்..குருவிகள் ஜஸ்ட் இரண்டு..! :wink: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.