Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் பன்னாடைகள்

Featured Replies

மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் படையினர்.

அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திவரும் சிறிலங்காப் படையினர் யாழ் குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். இதனால் இன்று யாழ் குடாநாட்டில் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது குடாநாட்டில் மக்களினுடைய ஆள் அடையாள அட்டையினை பறித்து மக்களை வேறு இடங்களிற்கு செல்லவிடாமல் படையினர் தடுத்துள்ளனர் படையினரின் தாக்குதலில் காயமடைந்த மக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்குக்கூட படையினர் தடைவிதித்துள்ளனர்

யாழ் வைத்தியசாலையிலிருந்து நோயாளர்களையும் வைத்தியர்களையும் வெளியில் செல்லவிடாமல் படையினர் தடுத்துள்ளனர். இன்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பாPட்சைக்கு தோற்றும் மாணவர்களைக் கூட பாPட்சை மண்டபங்களிற்கு செல்லவிடாமல் படையினர் தடுத்துள்ளனர். சிறுவர்களையும் அப்பாவிப் பொதுமக்களையும் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி சிறிலங்காப் படையினர் தமது நடவடிக்கையை மேற்கொண்டு வருவதனால் மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு விடுதலைப் புலிகள் நிதானமாக படையினருக்கெதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு போட்டு மக்கள் இடம்பெயராமல் தடுக்கிறார்கள்.... முயண்ற சனம் தாக்கப்பட்டு இருக்கின்றது...

மக்களை வெளியேற்றுவது போராளிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் போல இருக்கு...!

சண்டை நடக்கேக்கை இடம்பெயரிறது அதைவிட ரிஸ்க்.. ரெண்டு மூண்டுநாள் அடிபட்டு கொஞ்சமெண்டாலும் ஓய்வெடுக்கேக்கை சனம் இடம்பெயரும் இவ்வளவு அடிபட்ட சனம். .அதுகளுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ளத் தெரியும்.. கனக்க யோசிக்கத்தேவையில்லை..

சண்டை நடக்கேக்கை இடம்பெயரிறது அதைவிட ரிஸ்க்.. ரெண்டு மூண்டுநாள் அடிபட்டு கொஞ்சமெண்டாலும் ஓய்வெடுக்கேக்கை சனம் இடம்பெயரும் இவ்வளவு அடிபட்ட சனம். .அதுகளுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ளத் தெரியும்.. கனக்க யோசிக்கத்தேவையில்லை..

ஓ அப்பதான் சனத்தை முன்னுக்கு போக விட்டுட்டு பின்னால வரலாம் என்ன...???

கோயில் பள்ளிக்குடத்தில இருக்க விட்டு குண்டைபோட்டும் கொல்ல வசதி...! அதோட புலிகள்தான் அடிச்சவை எண்டும் சொல்லலாம் பாருங்கோ.... உங்கள் மாதிரி அப்பனான கொப்பேக்கடுவவையே பாத்தவை... நாங்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை நடக்கேக்கை இடம்பெயரிறது அதைவிட ரிஸ்க்.. ரெண்டு மூண்டுநாள் அடிபட்டு கொஞ்சமெண்டாலும் ஓய்வெடுக்கேக்கை சனம் இடம்பெயரும் இவ்வளவு அடிபட்ட சனம். .அதுகளுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ளத் தெரியும்.. கனக்க யோசிக்கத்தேவையில்லை..

உந்த விளையாட்டை, போனமுறையும் புலிகள் முன்னேறும்போது செய்தவை. யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் சென்று பிரச்சனைப்பட்டு, காப்பாற்றினவை. இதை வெளியால கொண்டு வந்தவர் என்றாதற்காக, சிங்கள அரசின் எச்சில் நக்கிய செஞ்சோற்றுக்கடனுக்காக நிமலராஜனை டக்ளஸ் கொலை செய்தவன்.

உது மாதிரித் தான் ரம்புக்கலவும் அழுகின்றார். தமிழ்மக்களின் பாதுகாப்பில் தாங்கள் அக்கறையாம். அது தான் திருமலையில், சனத்துக்கு சாப்பாடு அனுப்பாமல், குண்டு போட்டு, 150 பேரைக் கொலை செய்தவன்.

உதை சிங்கள மக்களோடு வைத்திருங்கோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண்டை நடக்கேக்கை இடம்பெயரிறது அதைவிட ரிஸ்க்.. ரெண்டு மூண்டுநாள் அடிபட்டு கொஞ்சமெண்டாலும் ஓய்வெடுக்கேக்கை சனம் இடம்பெயரும் இவ்வளவு அடிபட்ட சனம். .அதுகளுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ளத் தெரியும்.. கனக்க யோசிக்கத்தேவையில்லை..

உங்கள் விசுவாசத்தை எங்களால் கூட பொறுத்துகொள்ள முடியவில்லை. என்னவோ ஒரே முடிவில இருக்கிறீங்க நல்லது. அதை விட இன்னுமொண்டை செய்யுங்கோவன். பேசாம உங்க பத்திரிகைகளிலை இடம்பெயர்வது எப்படி எண்டு துண்டு பிரசுரம் எழுதி குடுங்கோவன் :lol::):D .

நீங்கள் கனக்க யோசிக்கிறீங்கள் போல. ஆமா மக்கள் உங்களை பற்றி என்ன யோசிப்பாங்கள் எண்டு தான். என்ன யோசனை எண்டு தான் தெரியல.

:):)

சண்டை நடக்கேக்கை இடம்பெயரிறது அதைவிட ரிஸ்க்.. ரெண்டு மூண்டுநாள் அடிபட்டு கொஞ்சமெண்டாலும் ஓய்வெடுக்கேக்கை சனம் இடம்பெயரும் இவ்வளவு அடிபட்ட சனம். .அதுகளுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ளத் தெரியும்.. கனக்க யோசிக்கத்தேவையில்லை..

இன்னும் ஒண்டை சொல்ல மறந்திட்டன் தூயவந்தான் ஞாபகப்படுத்தினவர்....!

மூதூர் பக்கத்தில ஏன் முஸ்லீம், சிங்கள சனம் மட்டும் உடனேயே வெளியேற விடவேணும் எண்டு கத்தினீங்கள் எண்டு ஒருக்கா சொல்லுவீரா...???? அது அவைக்கு பாதுகாப்பானதா...???

இல்லை உங்கட ஜிகாத் காறரை எல்லாம் வளிச்சு துடைச்சிடுவினம் எண்ட பயமா...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒண்டை சொல்ல மறந்திட்டன் தூயவந்தான் ஞாபகப்படுத்தினவர்....!

மூதூர் பக்கத்தில ஏன் முஸ்லீம், சிங்கள சனம் மட்டும் உடனேயே வெளியேற விடவேணும் எண்டு கத்தினீங்கள் எண்டு ஒருக்கா சொல்லுவீரா...???? அது அவைக்கு பாதுகாப்பானதா...???

இல்லை உங்கட ஜிகாத் காறரை எல்லாம் வளிச்சு துடைச்சிடுவினம் எண்ட பயமா...???

உறவுப் பாசம் மற்றும் நன்றி கடன் என்பது உமக்கு இல்லாமல் இருக்கலாம் அவருக்கு இருக்காமல் இருக்குமா.

:lol::):D

ம்.. எனக்குப் பட்டதை ஒருக்கா எழுதிப்போட்டு விட்டிட்டன்.. ஆளாளுக்கு புலம்புறியள்.. என்ன விஷயம்?

குறிப்பு.. இதுக்கு மேலை இஞ்சை எழுதன்..

:P

உப்படிச் சொல்லி சொல்லியே எழுதி நீர் யார் என்பதைக் காடிக்கொண்டிருகிறீர், உங்களுக்கு எல்லாம் மனிதாபிமானம் கிடையாதா, தமிழ் தானே எழுதுகிறீர்கள் ,பேசுகிறீர்கள் பிறகேன் இப்படி நக்கித் திரியுறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மதிஉமக்கே விழங்கிட்டுது இனி இங்கை எழுத ஏலாது எண்டு இனி வராமல் இருக்கிறதை விட இனி எந்த காலத்திலுமே வராது விட்டிடாதையும் இடைக்கிட வந்து போனால்தான் எங்களுக்கும் பொழுது போக்கா இருக்கும் நன்றி

ம்.. எனக்குப் பட்டதை ஒருக்கா எழுதிப்போட்டு விட்டிட்டன்.. ஆளாளுக்கு புலம்புறியள்.. என்ன விஷயம்?

குறிப்பு.. இதுக்கு மேலை இஞ்சை எழுதன்..

:P

அங்க உங்கட ஆக்களும் மூட்டை கட்டினமாம். இங்கு நீங்களும் மூட்டைகட்டலாம் என்று நினைக்கிறன். :lol:

இனி எங்க கடைவிரிக்கிறதாய் உத்தேசம். :)

யாழ் குடாநாட்டில் 3650 தமிழ் குடும்பங்கள் படையினரின் பிடியில்.

யாழ் குடாநாட்டில் பல பகுதிகளில் மக்களை இடம்பெயரவிடாது படையினர் தடுத்து வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமது பாதுகாப்புக்காக மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதற்கே இவ்வாறு மக்களை தடுத்து வைத்திருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்மராட்சி கனகம்புளியடி வண்ணாத்திபாலத்திற்கு அருகே 2000 குடும்பங்களையும், வடமராட்சி கப்புதூ எனும் இடத்தில் 150 குடும்பங்களும் நகர விடாது படையினரால் தடுக்கப்பட்டு மனிதக் கேடயங்களாக மக்களைப் பயன்படுத்துகின்றனர்.

இதேவேளை வரணிப் படைமுகாமிற்கு அண்மித்த பகுதியில் 1500 குடும்பங்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் இடம்பெயர்ந்து சென்றவர்களாகவும் இராணுவ முகாம்களிற்கு அண்மையில் வசித்து வந்தவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

பதிவு.

யாழ்ப்பாண நிலமை குறித்து ஜனாதிபதிக்கு கஜேந்திரன் கடிதம்.

யாழ்.குடாநாட்டிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வுக்கு செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

சிறிலங்கா படையினர் யாழ்குடாவில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளதால் இதனையடுத்து ஊரடங்கு உத்தரவினை விலக்கி யாழ்குடா நாட்டிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு இராணுவத்தின் தடையை எடுக்கக்கோரியே இக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்..

கௌரவ மகிந்தராஜபக்ஷ 13.08.2006

ஜனாதிபதி

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

ஐயா

அவசர மனிதாபிமான உதவி

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணி தொடக்கம் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சி மற்றும் தீவகப்பகுதிகளில் மிகத் தீவிரமான யுத்தம் நடைபெற்று வருகின்றது.

இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் இடம்பெயர்ந்து அருகிலுள்ள ஆலயங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் எனபவற்றில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

எனினும் மக்கள் வெளியேறிச் செல்வதனை படையினர் விரும்பவில்லையென்பதுடன், வெளியேறிச் செல்ல முற்படும் மக்களை பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் முயற்சியிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர். படையினரின் இந் நடவடிக்கையினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் யுத்தத்தில் சிக்கி கொலைசெய்யப்படக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன். அம்மக்களின் அடிப்படை மனித உரிமைகளும் மீறப்படுகின்றது.

அத்துடன் வெள்ளிக்கிழமை 11-08-2006 மாலை தொடக்கம் முன்னறிவித்தல் ஏதுமின்றி திடீரென ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இன்னமும் நீக்கப்படாது நடைமுறையிலிருப்பதால் இடம் பெயர்ந்துள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பெண்கள் குழந்தைகளின் நிலை மிகமோசமடைந்துள்ளது. கச்சேரி உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் இடம் பெயர்ந்த மக்களின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது.

அதேவேளை ஊரடங்கு உத்தரவு காரணமாக வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இரண்டு நாட்களாக மூடப்பட்டுள்ளதால் யாழ் குடாநாட்டில்; வாழ்ந்து வருகின்ற ஐந்து இலட்சம் மக்களும் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகம்; தேசிய கல்வியியல் கல்லு}ரி மற்றும் தொழிநுட்பக் கல்லு}ரி ஆகிறவற்றில் கல்வி பயிலும் பிறமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களில் மூவாயிரத்திற்குமதிகமானவர்க

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. எனக்குப் பட்டதை ஒருக்கா எழுதிப்போட்டு விட்டிட்டன்.. ஆளாளுக்கு புலம்புறியள்.. என்ன விஷயம்?

குறிப்பு.. இதுக்கு மேலை இஞ்சை எழுதன்..

:P

கேள்விக்கு பதில் வராவிட்டால் சாக்குப் போக்குச் சொல்வது தானே!

இங்கே எழுதமாட்டேன் என்று சொன்னது இது எத்தனையாம் தரம்? :wink:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கூட்டமைப்பின் முயற்சி இவ்விடயத்தில் போதாது என நினைக்கின்றேன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சிங்கள ஜனாதிபதிக்கு மட்டும் கடிதம் எழுதுவதில் பிரியோசமில்லை. உலக நாடுகளின் தூதரகங்கள், மனித உரிமை( அப்படிக் காட்டிக் கொள்ளும்) அமைப்புக்களுக்கு கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்.

அவர்கள் விருப்பமில்லாமல் இருந்தாலும், போட்டிருக்கின்ற முகமூடிக்காவது சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

தமிழ் கூட்டமைப்புக்காரர் எதிர்பார்த்த அளவு, முயற்சிகளைக் காணமுடியவில்லை. ஒரு சிலர் தம்மை நியாயப்படுத்துவதில் மட்டும் தான் நிற்கின்றனர்.

ம்.. எனக்குப் பட்டதை ஒருக்கா எழுதிப்போட்டு விட்டிட்டன்.. ஆளாளுக்கு புலம்புறியள்.. என்ன விஷயம்?

குறிப்பு.. இதுக்கு மேலை இஞ்சை எழுதன்..

:P

அதுக்குதானே சாறம் களறுகிற அளவுக்கு தருக்கினமே.... அதுக்கு மேலையும் எழுத வேணுமே...?? :wink:

சிங்களவனை மோடையன் எண்டு ஏன் சொல்லுறவை எண்டு இப்பதான் விளங்குது... உம்மைமாதிரி கூட்டத்தை சேத்து வச்சிருக்கிறான் பாரும் அப்ப அப்பிடி சொல்லாமல் என்ன செய்யும் சனம்....! ஆ..ஆ :lol::):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. எனக்குப் பட்டதை ஒருக்கா எழுதிப்போட்டு விட்டிட்டன்.. ஆளாளுக்கு புலம்புறியள்.. என்ன விஷயம்?

குறிப்பு.. இதுக்கு மேலை இஞ்சை எழுதன்..

:P

என்னவோ உமக்கு பர்றது எல்லாம் தான் சிங்களவனுக்கு படுகுது.

பிறகு வந்து எழுத விடேல்லை எண்டு அழாதையும். :lol::):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.