Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிழக்கு மக்களின் 35இலட்சம் ரூபா பணத்தை சுருட்டிய ஈ.பி.டி.பி

Featured Replies

Kudathanai-150x150.jpgவடமராட்சிக் கிழக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் பெயரில் வைப்புச் செய்யப்பட்ட ரூபா 35 இலட்சம் பணத்தை வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியத்தை சேர்ந்த ஈ.பி.டி.பியினர் அச்சுறுத்தி பெற்றுக்கொண்டனர் என வடமராட்சி கிழக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவரும் பொருளாளரும் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை வங்கியில் அந்நிதி வைப்பிலிடப்பட்டதாகவும் ஈ.பி.டி.பியினர் தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அந்நிதியை அபகரித்து கொண்டனர் என வடமராட்சி கிழக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவத்தின் தலைவரும் பொருளாளரும் தெரிவித்துள்ளனர்.

இந்நிதி குடத்தனையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சேகரிக்கப்பட்ட பணம் என தெரிவிக்கப்படுகிறது.   வடமராட்சி கிழக்கை அபிவிருத்தி செய்வதாக ஈ.பி.டி.பியினர் தெரிவிக்கின்ற போதிலும் அப்பிரதேசத்தின் வளங்களையும் மக்களின் பணத்தையும் ஈ.பி.டி.பியினர் கொள்ளையடித்து வருகின்றனர் என வடமராட்சி கிழக்கு மக்கள் தெரிவிக்கின்றனர்

http://www.thinakkathir.com/?p=52517#sthash.QyqXThug.dpuf

ஈபிடிபி  இந்தளவுக்கு வளர காரணமாக இருந்த புலிகளை இந்த இடத்திலை கண்டிக்கிறேன்....  :huh:

உணர்ச்சி கவிகள் இந்த இடத்திலை ஒரு பாடலை எழுதுமாறு தாள்மையோடு கேட்டு கொள்கிறேன்...   :D

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுடன்  நிற்பவர்கள்

இப்படி செய்வதைப்பற்றி  கதைக்க புலம் பெயர்ந்தவருக்கு  உரிமையில்லை என்பது இங்கு பலரது வாதம்

அதனால் இதுவும் சரியே.

மக்களுடன்  நிற்பதால்

இதுபோன்ற சிறுசிறு தொகை  கையாடல்

சுருட்டியது என்பதற்குள்   வராது

ஈபிடிபி  இந்தளவுக்கு வளர காரணமாக இருந்த புலிகளை இந்த இடத்திலை கண்டிக்கிறேன்....  :huh:

உணர்ச்சி கவிகள் இந்த இடத்திலை ஒரு பாடலை எழுதுமாறு தாள்மையோடு கேட்டு கொள்கிறேன்...   :D

வழி மொழிகின்றேன் :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

வரமாட்டாங்களே இந்த பக்கம் மாற்றுக்கருத்து மக்குகள்.

வரமாட்டாங்களே இந்த பக்கம் மாற்றுக்கருத்து மக்குகள்.

ஐயா உப்பிடி கேட்கப்படாது .....................வெட்கம் ,மானம் .ரோஷம் .இருந்தால் ஒருக்கா வாங்கோ எண்டு கேட்கணும் .......................இத்தனைக்கும் கொடுமை இவை எல்லாம் தங்களுக்கு இருக்கு எண்டு நினைத்து வாழ்ந்து கொண்டிருக்குதுகளே .........அது கொடுமையா ,கோமாடியா என இனம் காண முடியல . :lol:  :D

ஈபிடிபி  இந்தளவுக்கு வளர காரணமாக இருந்த புலிகளை இந்த இடத்திலை கண்டிக்கிறேன்....  :huh:

உணர்ச்சி கவிகள் இந்த இடத்திலை ஒரு பாடலை எழுதுமாறு தாள்மையோடு கேட்டு கொள்கிறேன்...   :D

எழுதுகிறேன் ,,,,,,,,,,,,,,,
 
நான் ஒரு தமிழன் .............எனக்கு உண்ண சோறும் ,குடிக்க பானமும் ,உடுக்க உடையும் எங்காவது கிடைக்குமா என்று தேடினேன் ...............கண்டுபிடித்தேன்  ஆயுதம் ஏந்தினேன் .........எல்லாம் கிடைத்தது ....ஆயுத முனையில் கொள்ளையடித்து ,கொலை செய்து ,எல்லாவற்றையும் பெற்றுகொண்டேன் ....இந்த சுகபோக வாழ்க்கையை கெடுக்க வந்தார்களையா ஒரு கூட்டம் ................எனக்கு கிடைத்த எல்லாத்தையும் நிறுத்தும் கொடூர செயலில் ஈடுபட்டார்கள் ................தனி மனிதனுக்கு உணவு இல்லையேல் அழித்திடுவோம் யுகத்தினை .........என்ற பொன் மொழிக்கிணங்க .கூட்டுச்செர்ந்தேன் சிங்களவனுடன் ..............ஆகா எனக்கு கிடைத்ததை விட மிக மிக அதிகமாக கிடைத்தது ...............விட்டுடுவேணா .........என் எஜமானார்க்காக நான் செயல்படத்தொடங்கினேன் ....இன்று எனக்கு சோறும், தண்ணியும் ,கடிக்க அதுவும் இருக்கு ...........இனியும் யாராவது இவற்றை தடுக்க நினைத்தால் .................முழுத்தமிழனையும் ஆழிப்பேன் ..............சத்தியமாய் நான் நாய் இல்லை .ஒரு தமிழன் ............. :D
  • கருத்துக்கள உறவுகள்

வாழ வைக்கும் தேவனை என கட்சிப்பாடலை போட்டு  களவாக மண்ணை அள்ளி மக்களின் தலையில் மண்ணை  அள்ளி போடுறாய்ங்கையா.

https://soundcloud.com/puvanalohini-nadarajan/hxbjnb5ic9w9

Edited by nunavilan

எழுதுகிறேன் ,,,,,,,,,,,,,,,
 
நான் ஒரு தமிழன் .............எனக்கு உண்ண சோறும் ,குடிக்க பானமும் ,உடுக்க உடையும் எங்காவது கிடைக்குமா என்று தேடினேன் ...............கண்டுபிடித்தேன்  ஆயுதம் ஏந்தினேன் .........எல்லாம் கிடைத்தது ....ஆயுத முனையில் கொள்ளையடித்து ,கொலை செய்து ,எல்லாவற்றையும் பெற்றுகொண்டேன் ....இந்த சுகபோக வாழ்க்கையை கெடுக்க வந்தார்களையா ஒரு கூட்டம் ................எனக்கு கிடைத்த எல்லாத்தையும் நிறுத்தும் கொடூர செயலில் ஈடுபட்டார்கள் ................தனி மனிதனுக்கு உணவு இல்லையேல் அழித்திடுவோம் யுகத்தினை .........என்ற பொன் மொழிக்கிணங்க .கூட்டுச்செர்ந்தேன் சிங்களவனுடன் ..............ஆகா எனக்கு கிடைத்ததை விட மிக மிக அதிகமாக கிடைத்தது ...............விட்டுடுவேணா .........என் எஜமானார்க்காக நான் செயல்படத்தொடங்கினேன் ....இன்று எனக்கு சோறும், தண்ணியும் ,கடிக்க அதுவும் இருக்கு ...........இனியும் யாராவது இவற்றை தடுக்க நினைத்தால் .................முழுத்தமிழனையும் ஆழிப்பேன் ..............சத்தியமாய் நான் நாய் இல்லை .ஒரு தமிழன் ............. :D

தமிழ்ச்சூரியன் அண்ணா சொல்வதற்கு இதைவிட வார்த்தை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.