Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பலமானது: கே.பி

Featured Replies

முன்னாள் போராளிகள் சரண் அடைத்தார்கள் களங்களை கலக்கிய லோரன்ஸ் முதல் எழிலன் வரை நமக்கு உள்ள பிரச்சினை என்ன அவர்களை மீள வெளியில் எடுப்பதா அல்லது இயல்பு வாழ்வுக்கு கொண்டு சொல்வதா என்றால் இல்லை நீ துரோகி நான் தேசிய பற்றாளன் என்பதுதான் எமது எல்லோருடைய வாதமும் கேபி கருணா காட்டி கொடுத்தான் உலகுக்கு தெரியும் தழிழர் அனைவவருக்கும் தெரியும் அவர்களை ஹிரோ ஆக்குவது யாரு நாங்கள்தான் அவன் எதாவது பேசினா பேசிட்டு போறான் அதுக்கு நாங்க கோவம் வருது நாங்கள் தலைவரின் வழியில் அவர் இலக்கில் போறம் அதை விலக்கி போனவன் பற்றி நாம கதைக்க வேண்டிய தேவை என்ன காரணம் அவனுகள் சொகுசா வாழுறான் அனுபவிக்குரன் நாமளா முடியவில்லை என்கிற ஆதங்கம் அப்படியா .

தலைவர் துவக்கு தூக்க முன் வெளிநாட்டுக்கு பெட்டிய தூக்கிய நாங்கள் தான் புலிகள பற்றி கூடிய வகுப்புகளை எடுக்குறோம் என்பதுதான் வேதனை புலிகள் என்கிற ஒரு அமைப்புக்கு முன்னம் தலை வணக்கி நின்றோம் எப்ப அதை எட்டா பிரித்தர்களோ அதோட இவர்கள் மேல் இருத்த  நம்பிக்கை போயிட்டு அண்ணை எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் எண்டு இருத்தவர்கள் ஆளுக்கு ஆள் இப்ப பொறுப்பு தலைவர் இதில் நீ அவன் ஆள் இவன் ஆள் முதல் மனிதனா இருங்கோ சக மனிதனை மதிக்க பழகுங்கோ என்பதோ எனது கருத்து .

ஓ...  எழிலன் அண்ணை , திலகர்,  இப்படி சரண் அடைஞ்ச  இவை எல்லாம் பயத்திலை அரசாங்கத்தோடை சேர்ந்து தான் செயற்படுகிறார்களா...???   இது  எனக்கு புது தகவல் பாருங்கோ... 

  • Replies 78
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் துவக்கு தூக்க முன் வெளிநாட்டுக்கு பெட்டிய தூக்கிய நாங்கள் தான் புலிகள பற்றி கூடிய வகுப்புகளை எடுக்குறோம் என்பதுதான் வேதனை

இப்படி எல்லாம் சொல்லக்கூடாது. தலைவரின் தீர்க்கதரிசனத்தின்படி இறுதியில் தமிழீழ விடுதலைப் போர் புலம்பெயர் நாடுகளிலேயே நிகழ்த்தப்படவேண்டும் என்பதால் முதலாவது ஆட்களாகப் புலம்பெயர்ந்து தமிழ்த் தேசியத்திற்கும், நாட்டின் விடிவுக்குமாக பனிக்குள்ளும் குளிருக்குள்ளும் கடுமையாக உழைத்தவர்கள் இப்போதும் உழைப்பவர்கள் மீது சேறு பூசக்கூடாது. துவக்குச் சத்தம், குண்டுச் சத்தம், ஆட்டிலறிச் சத்தம் எல்லாம் கேட்கவில்லை, ஊர் ஊராய் பொதிகளோடு அலையவில்லை என்பது உண்மைதான். ஆனால் உலகம் முழுவதும் அலைந்து நாட்டுக்காக உழைப்பதை வகுப்பு எடுப்பதாக கேவலப்படுத்தக்கூடாது. உலகம் முழுவதும் திரிந்ததால் படிப்பறிவோடு பட்டறிவும் சேர்ந்துள்ளதால் புத்தி சொல்லும் தகுதியும் தானாக வந்துவிடுகின்றதல்லவா!

அவரால் எடுத்த விடப்பட்ட உதவி பெற்ற போராளிகள் பலர் இருக்கு இதில் கேபி செய்வதில் ஒரு வீதம் கூட வெளிநாட்டில் உள்ள புலிகள் செய்ய வில்லை என்பது உண்மை முதலில் இவர்கள் உழைக்கும் பணம் வீடு காணி கடை தெரு எல்லாம் யாருக்கு போகுது என்று கேள்வி கேட்கும் தைரியம் இங்கு எமக்கு உண்டா கல்வியறிவு இருக்கும் எமக்கு நிங்களே சொல்லுங்க .

மெல்ல பூனை வெளியிலை எட்டி பாக்குது...  பிடிச்சு உள்ள விடும் தம்பி...   

இப்படியா மனிசரை வாரி விடுகிறது...??  :huh:  :huh:  :huh:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கேபி உண்மையிலேயே ஒரு வியாபாரி. புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்கும்போதும் நெளிவுகள், சுழிவுகள் தெரிந்த வியாபாரிதான். தற்போது கிளிநொச்சியில் இருந்து செய்வதும் வியாபாரம்தான். வியாபாரம் செய்பவர்களை அரசு எப்போதும் விரும்பும். அவர்கள் தங்கள் சொத்துக்களைப் பெருக்க வியாபாரிகள்தானே உதவிகின்றார்கள். எல்லாவற்றிலும் ஒரு விகிதம் அரசில் உள்ளவர்களுக்குப் போகின்றதுதானே. அதனால்தான் கேபியும் முன்னாள் போராளிகள், செஞ்சோலைச் சிறுவர்கள் என்று உதவி செய்வதும் அவரது வியாபாரத்தின் ஒரு பக்கமே.

  • கருத்துக்கள உறவுகள்

அவரால் எடுத்த விடப்பட்ட உதவி பெற்ற போராளிகள் பலர் இருக்கு இதில் கேபி செய்வதில் ஒரு வீதம் கூட வெளிநாட்டில் உள்ள புலிகள் செய்ய வில்லை என்பது உண்மை முதலில் இவர்கள் உழைக்கும் பணம் வீடு காணி கடை தெரு எல்லாம் யாருக்கு போகுது என்று கேள்வி கேட்கும் தைரியம் இங்கு எமக்கு உண்டா கல்வியறிவு இருக்கும் எமக்கு நிங்களே சொல்லுங்க .

நன்றி

தலைவரிடம் கொடுத்தனான்

அவரிடம் கேட்கலாம் என்றிருக்கின்றேன்

நீங்கள்

கொடுத்தவரிடம் தாராளமாக கேட்கலாம்

ஐனநாயக நாட்டில் இருந்து கொண்டே என்ன பயம்???

(இந்த திரிக்கே எழுதினேன். நீங்கள் எனக்கு பதிலளித்ததற்காக  மட்டம்.  மற்றும்படி திரிக்கும இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை)

டக்கி சிலகாலம் போராளியாய் வாழ்ந்தவர் 
பலவருடமாய் அடிவருடியாய் வாழ்கிறார்.
 
கூட்டமைப்பில் நம்பிக்கை பெரிதாய் இல்லாவிட்டாலும் 
வேறு தேர்வு இல்லை  
 
கே பியை இப்போது ஏற்றுக்கொள்ள முடியாது. 
 
உண்மைகள் கடவுள் இருந்தால் அவருக்கு மட்டுமே தெரியும் 
 
கேபி  என்ற  முன்னாள் போராளி

சரணடைந்தது

முள்ளிவாக்காலுக்கு முன்பா........???

பின்பா ..........???

என்பது தெரியாமல்  அவர் மீது எந்த கருத்தையும் வைக்கமுடியாது.

ஏற்கனவே நீங்கள் பார்த்ததுதான் மீளவும் ஒருக்கா பாருங்கோ ஏதாவது புரிகிறதா எண்டு... 

http://youtu.be/fxU1hR9TWdk?t=7m

யாழின் தலைப்புதான்..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72904&page=1

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே நீங்கள் பார்த்ததுதான் மீளவும் ஒருக்கா பாருங்கோ ஏதாவது புரிகிறதா எண்டு... 

http://youtu.be/fxU1hR9TWdk?t=7m

யாழின் தலைப்புதான்..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72904&page=1

நன்றி  தயா

எனக்கில்லாது விட்டாலும்

பலருக்கு தேவையானது

கேட்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

கேபியின் தொண்டு நிறுவனத்தில் தான் பல முன்னால் போராளிகள் வேலை செய்கின்றனர்.மற்றவர்கள் அவர்களை ஒதுக்கும் போது கேபியாவது அவர்களுக்கு வேலை கொடுத்து பொருளாதார ரீதியான வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறார்

கேபியின் தொண்டு நிறுவனத்தில் தான் பல முன்னால் போராளிகள் வேலை செய்கின்றனர்.மற்றவர்கள் அவர்களை ஒதுக்கும் போது கேபியாவது அவர்களுக்கு வேலை கொடுத்து பொருளாதார ரீதியான வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறார்

அவரே அப்படி ஒண்டும் இல்லை எண்டு சொன்னாலும் நீங்கள் இல்லை அவர் ஆக்களை வெளியிலை எடுத்து விட்டவர் எண்டுவியள் போல கிடக்கு...???   

கேள்வி: அப்படியானால் அரசாங்கமே உண்மையில் பொறுப்பாகவிருந்து கொள்கைகளை தீர்மானித்து, அவற்றை செயற்படுத்தியது. ஆனால், ஆலோசகர் என்ற வகையில் ஒரு மேலதிகமான ஒரு பாத்திரத்தை நீங்கள் வகித்தீர்களா?

பதில் : அப்படியேதான். ஆம், அரசாங்கம்தான் அதை கையாண்டது. உதாரணமாக, முன்பு புலி உறுப்பினராகவிருந்து புனர்வாழ்வு வழங்கப்படுவோர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் நிறுவகத்தின் கீழ் வந்தனர். இந்த விடயத்தில் மிகப்பொருத்தமான ஒருவரைத்தான் அரசாங்கம் நியமித்துள்ளது என்பதை நான் கூறியாக வேண்டும். இந்த வேலைக்கு மிகப் பொருத்தமானவர்தான் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க. பாதுகாப்பு வதிவிடப் புனர்வாழ்வு மையத்தில் (PARC) தங்கவைக்கப்பட்டிருப்போரின் நலனில் அக்கறையும் அர்ப்பணிப்பும் அவரிடம் நிறையவே உண்டு.

கேள்வி: அப்படியானால் இந்த விடயங்களில் நீங்கள் செய்தது என்ன அல்லது செய்துகொண்டிருப்பது என்ன?

பதில் : என்னிடம் ஒரு கருத்து அல்லது அபிப்பிராயம் கேட்கப்படும்போது, நான் எனது ஆலோசனைகளை சமர்ப்பிப்பேன். சில ஏற்கப்பட்டுள்ளன. வரையப்படும் திட்டங்கள் பற்றி கேட்கப்படும் போது நான் எனது அபிப்பிராயங்களை கூறுவேன். ஒரு பிரச்சினை அல்லது நியாயமான ஒரு வேண்டுகோள் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால், சம்பந்தப்பட்ட- நான் தொடர்புடைய உத்தியோகத்தர்களுடன் நேரடியாக அல்லது வேறுவழியில் தொடர்பு கொண்டு, இதை அவர்களுக்கு தெரியப்படுத்துவேன். நானும் சில விடயங்களை முன்னெடுத்து ஆலோசனைகளை சமர்ப்பிப்பேன். இந்த விடயங்களில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், உத்தியோகத்தர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே இந்த துரதிஷ்டசாலியான மக்களின் கதியையிட்டு நிறைந்த அனுதாபங்கொண்ட நேர்மையான ஆட்களாக உள்ளனர். இதனால் கருத்துகள், ஆலோசனைகளை அதிஉயர் அளவில் உள்வாங்குபவர்களாக உள்ளனர். இதனால் விடயங்களை செய்துகொள்ளுதல் ஒருபோதும் பெரிய பிரச்சினையாக இல்லை. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களுக்கு நாமும் உதவி செய்கின்றோம். அதிகமாக இது NERDO ஊடாகவே செய்யப்படுகின்றது.

http://ootru.com/neer/2010/08/post_274.html

KP யின் பேட்டி இது...  அரசாங்கம் செய்யிறதை நல்லா செய்யுது எண்டு சாண்றிதள் மட்டும் குடுக்கிறார்... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரக்டிக்கலாக சொல்கிறேன் தயாண்ணா :)

  • கருத்துக்கள உறவுகள்

கேபி அவையடக்கத்துடன் சொல்லியிருப்பார்.. :D

நன்றி

தலைவரிடம் கொடுத்தனான்

அவரிடம் கேட்கலாம் என்றிருக்கின்றேன்

நீங்கள்

கொடுத்தவரிடம் தாராளமாக கேட்கலாம்

ஐனநாயக நாட்டில் இருந்து கொண்டே என்ன பயம்???

(இந்த திரிக்கே எழுதினேன். நீங்கள் எனக்கு பதிலளித்ததற்காக  மட்டம்.  மற்றும்படி திரிக்கும இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை)

நானும் தலைவருக்குத்தான் கொடுத்தேன் அவர் மீள் அளிப்பு செய்வதா கூறித்தான் வாங்கினர் அவர் இப்ப இல்லை என்கிற போது நாங்கள்தான் புலி என கூறுபவர்கள் அதை மீள கொடுக்கலாம் தலைவரின் சொல்லை காக்க என் இவர்கள் செய்யக்கூடாது தலைவர் இருந்து இருத்தார் தந்துதனே இருப்பார் .....வாங்கியவரை கேட்டா என்னப்பு எல்லாம் முடிச்சுது யாருடா இருக்கு எனகினம் ஆனால் கதையில் அவன் துரோகி இவன் துரோகி எப்படி சொல்லலாம் தலைவர் கே பிய துரோகி என்று சொல்லவே இல்லையே இது அனைத்தும் நாங்களா எடுத்த முடிவுதானே .

இப்படி எல்லாம் சொல்லக்கூடாது. தலைவரின் தீர்க்கதரிசனத்தின்படி இறுதியில் தமிழீழ விடுதலைப் போர் புலம்பெயர் நாடுகளிலேயே நிகழ்த்தப்படவேண்டும் என்பதால் முதலாவது ஆட்களாகப் புலம்பெயர்ந்து தமிழ்த் தேசியத்திற்கும், நாட்டின் விடிவுக்குமாக பனிக்குள்ளும் குளிருக்குள்ளும் கடுமையாக உழைத்தவர்கள் இப்போதும் உழைப்பவர்கள் மீது சேறு பூசக்கூடாது. துவக்குச் சத்தம், குண்டுச் சத்தம், ஆட்டிலறிச் சத்தம் எல்லாம் கேட்கவில்லை, ஊர் ஊராய் பொதிகளோடு அலையவில்லை என்பது உண்மைதான். ஆனால் உலகம் முழுவதும் அலைந்து நாட்டுக்காக உழைப்பதை வகுப்பு எடுப்பதாக கேவலப்படுத்தக்கூடாது. உலகம் முழுவதும் திரிந்ததால் படிப்பறிவோடு பட்டறிவும் சேர்ந்துள்ளதால் புத்தி சொல்லும் தகுதியும் தானாக வந்துவிடுகின்றதல்லவா!

இதைதான் நாங்க சொல்லுறம் மற்றவனை நீ அவனா என்று கேள்வி கேட்கும் உரிமை இங்கு எவருக்கும் இல்லை எனக்கு பிடிக்குது நான் செய்கிறன் உங்களுக்கு பிடிப்பதை நீங்கள் செய்யுங்கள் அதை விடுத்து என் நான் மட்டும் போராளி நீங்க எல்லாம் துரோகி என்று மட்டம் தட்டுவது நிறுத்துங்க.

விடுதலை புலிகள் என்பவர்கள் ஒரு கடல் நாங்கள் கரையில் காலை நனைத்து விட்டு ஆழம் பார்த்தவன் என்று சொன்னால் அதை நம்ப நான் தயார இல்லை .

அஞ்சரன் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

இவர்களுக்கு நீங்கள் என்னதான் விழுந்து விழுந்து கூறினாலும் ஏற்கப் போவதில்லை. ஏன் விடுதலைப் புலிகளின் தலைவர் வந்து பல விடயங்கள் தான் செய்தது பிழை என்று கூறினாலும் அந்தாளை துரோகியாக்கக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவர்கள் இவர்கள்.

ஏனெனனில் காஸ்ட்ரோ கும்பலிடம் புலம்பெயர் தமிழ் மக்களிடம் அன்பளிப்பாக மற்றும் கடனாக பெறப்பட்ட நிதிகள் உள்ளன. அது இப்போதைக்கு வற்றவே வற்றாது. ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். அது வற்றும் வரை இவர்கள் மாரித் தவளைகள் மாதிரி கத்திக்கொண்டேதான்  இருப்பார்கள்.

எது எப்படி இருந்தாலும் புலிகளின் 'ஓயாத அலைகள்' தாக்குதல் போன்று தொடர்ந்து  இவர்களை விடாது தாக்குங்கள். என்றோ ஒரு நாளைக்கு இவர்களும் ஓடி ஒளியத்தானே போகிறார்கள்.

Edited by nirmalan

மெல்ல பூனை வெளியிலை எட்டி பாக்குது...  பிடிச்சு உள்ள விடும் தம்பி...   

இப்படியா மனிசரை வாரி விடுகிறது...??  :huh:  :huh:  :huh:

நீங்கள் கூட புலித்தோல் போர்த்திய பூனையா இருக்கலாம் தானே யாரு கண்டார் நம்ப நட நம்பி நடவாதை என்பது தத்துவம் .

:icon_idea:

நீங்கள் கூட புலித்தோல் போர்த்திய பூனையா இருக்கலாம் தானே யாரு கண்டார் நம்ப நட நம்பி நடவாதை என்பது தத்துவம் .

:icon_idea:

என்னை நம்புங்கோ நான் உங்களை வாழ வைக்கிறன் எண்டு எங்கையாவது சொல்லி இருக்கிறனோ எண்டு தேடிப்பாத்தன் கிடைக்கேல்லை... 

தம்பி தயவு செய்து எனக்கு பின்னாலை வந்திடாதையப்பு...   

என்னை நம்புங்கோ நான் உங்களை வாழ வைக்கிறன் எண்டு எங்கையாவது சொல்லி இருக்கிறனோ எண்டு தேடிப்பாத்தன் கிடைக்கேல்லை... 

தம்பி தயவு செய்து எனக்கு பின்னாலை வந்திடாதையப்பு...   

நீங்கள் எட்டி பார்க்குது பூனை என்று சொன்னதுக்குதான் நான் பதில் அளித்தேன் இங்கு எவரும் எவரையும் நம்பி இல்லை அண்ணே .

K.P யரையும் விடுக்கவில்லை. தேர்தலுக்காக K.P.யின் பெயரில் சிலர் திறந்த வெளிச்ச்சிறைசாலையில் போடப்படுகிறார்கள். இவர்களில் யாரும் யாரையும் விடுவிக்க வில்லை. எல்லோருமே ஒறெ நிலையில்த்தான். பலதடவைகள் பத்திரிகைகளில் வந்த செய்திகளை மறுத்து ரம்புக்கவெல K.P. எப்பவுமே விடுவிக்கபடவில்லை என்று விட்டார். எழுத ஒன்றும் மாற்றுக்களுக்கு இல்லை. அதானால் தன்னை விடுவிக்க முடியாமல் போய்விட்ட K.P யார் யரையோ எல்லாம் விடுவித்தத்தாக கொமேடி அடிக்கிறார்கள். 

K.P ரோ விடிவிக்கப்பட்டவர்கள் நாட்டுக்கு வெளியே வரட்டும். அதன் பின்னர் அவர்களின் விடுதலை பற்றி பேசலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cartoon-20-09-2013.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இப்ப இல்லை என்கிற போது ...............

சரி

எனக்குத்தான்  விளங்கவில்லை

இப்போ  தலைவர் இல்லை  என்கிறீர்கள்

எனக்கு   ஆதாரம் வேண்டும்

காட்ட முடியுமா???

சரி

எனக்குத்தான்  விளங்கவில்லை

இப்போ  தலைவர் இல்லை  என்கிறீர்கள்

எனக்கு   ஆதாரம் வேண்டும்

காட்ட முடியுமா???

சரி

எனக்குத்தான்  விளங்கவில்லை

இப்போ  தலைவர் இருக்குறார்   என்கிறீர்கள்

எனக்கு   ஆதாரம் வேண்டும்

காட்ட முடியுமா???

முரண் பேசிட்டு போகலாம் யதார்த்தம் ஒன்று இருக்கு அண்ணே .

  • கருத்துக்கள உறவுகள்

சரி

எனக்குத்தான்  விளங்கவில்லை

இப்போ  தலைவர் இருக்குறார்   என்கிறீர்கள்

எனக்கு   ஆதாரம் வேண்டும்

காட்ட முடியுமா???

முரண் பேசிட்டு போகலாம் யதார்த்தம் ஒன்று இருக்கு அண்ணே .

1- நான்  எங்கு இருக்கிறார் என்று எழுதியுள்ளேன்?

2- யதார்த்தம்  என்ன??

தெரிஞ்சால்  சொல்லலாம்

தெரியாது என்றால் தெரியாது என்றும் சொல்லலாம்.

கருத்துச்சுதந்திரம் எல்லோருக்குமுண்டு

ஆனால் நேரம் தான் என்னுடையது.

அதை  நான்  மதிக்கின்றவன்.

பதில் இல்லையென்றால்

இத்துடன்  நிற்பாட்டுவோம்

நீங்கள் இல்லை என்பதற்கு ஆதாரம் கேட்டீர்கள்

நான் இருக்குறார் என்பதற்கு ஆதாரம் உங்களிடம் கேட்டேன் அவ்வளவுதான்

என் கணிப்பில் அவர் இருந்து இருத்தால் இன்று எட்டுபக்கமும் உடைச்சு போய் இருக்காது அவன் ஆள் இவன் ஆள் என உடையவன் இல்லாட்டி ஒருமுழம் கட்டையாம் என்பதுபோல் ஆளுகள் இப்ப பொறுப்பு தலைவர் தாங்களே தங்களுக்கு பதவி பட்டம் எண்டு நீண்டு போகுது இவைகளை வைத்து சொல்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

சரி

எனக்குத்தான்  விளங்கவில்லை

இப்போ  தலைவர் இல்லை  என்கிறீர்கள்

எனக்கு   ஆதாரம் வேண்டும்

காட்ட முடியுமா???

இதற்கு ஆதாரம் எல்லாம் கிடையாது. நேரம் வரும்போது நீங்களே அவரை சந்திக்கவேண்டிய இடத்தில் சந்தித்து விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதுவரை தேசியக் கடமைகளைச் செய்யச் சொல்லி வருபவர்களின் சொல்லைத் தட்டாது வாரி வழங்கி அவர்களை வாழ வையுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.