Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கின் முதல் அமைச்சர் தெற்கில்( கொழும்பில்) மகிந்த முன்னாள் பதவி ஏற்பு....சாதித்த சிங்களம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் முதல் அமைச்சர் கொழும்பில் வரும் திங்கள் மகிந்த முன்னிலையில் பதவி ஏற்க உள்ளார்......

The oath-taking ceremony will take place at Temple Trees at 9 a.m.

The decision was made following a meeting of TNA Leader R. Sampanthan and President Rajapaksa at breakfast this morning.

The other TNA provincial ministers of the Northern Provincial Council will be sworn in before Chief Minister Wigneswaran on October 11.

The TNA had previously called on the President to administer Wigneswaran’s oath in Jaffna. However the President yesterday swore in the Central and North Western Province Chief Ministers at the Presidential Secretariat yesterday.

https://www.colombotelegraph.com/index.php/wiggie-to-take-oaths-before-mr-in-colombo-on-monday/

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளஸ்,பிள்ளையான்,கருணா போன்றோர் இதை கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். கூட்டமைப்பு தங்களுடைய தலைவருடன் இப்படி கூட்டுசேர்ந்து தங்களுக்கு ஆப்பு வைப்பார்கள் என்று..

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் ஒருவகையில் பார்த்தால் அதுவும் நல்லதுதான், மேற்கூறியவர்களின் அரசியல் வெளியை குறுக்குவது தமிழர்க்கு நல்லதே.

இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை தேடவிளையும் நாம் ஜனாதிபதி எமக்கு விரும்பதகாதவராயிணும் அவர் முன் பதவி ஏற்று தீர்வின், நாடு பிளவுபடாமையில் எமக்கு உள்ள பற்ருதியை எடுத்க்த்கு காட்டலாம். இந்தியா சொல்லித்தான் சம்பந்தர் இதை செய்ரார் போல கிடக்கு. நல்ல விடயம்.

propaganda பரப்புரையை மேற்கொள்ளுபவர்கள் பரப்புரையின் உட்கருத்தை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. பரப்புரையின் தந்திரங்களை உபயோகித்து மக்களின் கருத்துக்களை அல்லது செயல்பாடுகளை மாற்றியமைப்பது, நெறிப்படுத்துவது, அல்லது கட்டுப்படுத்துவதே அவர்களின் குறிக்கோள்.

நல்லதோர் தந்திரோபாய நகர்வு , வரவேற்கதக்க முடிவு!

டக்கிளஸ்,பிள்ளையான்,கருணா போன்றோர் இதை கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். கூட்டமைப்பு தங்களுடைய தலைவருடன் இப்படி கூட்டுசேர்ந்து தங்களுக்கு ஆப்பு வைப்பார்கள் என்று..

கூட்டமைப்பில் இணைவதுக்கான எல்லா தகுதிகளும் டக்கிளஸ் , கருணா , பிள்ளையான் மூவருக்கும் இருக்கிறது...

15 வருசத்துக்கு முன்னம் தமிழனை அழிக்க எவர்கள் எல்லாம் துணை போனார்களோ அவர்கள் எல்லாம் இண்டைக்கு தமிழர்களுக்கு தலைவர்கள்... இதில் மேலை சொன்ன மூண்டு பேருக்கும் என்ன குறை...??

விடுதலைப்புலிகள் இருக்கும் பொழுதுதானே சுரேசும் ,செல்வமும் TNAகுள் உள்வாங்கப்பட்டார்கள் .இப்பொழுது குறைசொல்லுபவர்கள் அப்பொழுது போராட்டமே நடாத்தியிருக்கலாமே ?

டக்கி ,இவ்வளவு வளர்ந்ததே விடுதலைப்புலிகளின் தேர்தல் புறக்கணிப்பினால் தான் .

கூட்டமைப்பு உருவான பின்னரும் விடுதலைப்புலிகளே தமிழர்களின் ஏக பிரதிநிதியாக இருந்தார்கள்... ! பேச்சுவார்த்தை அதிகார்வ பகிர்வுக்கான எந்த அரசியல் திட்டத்துக்கும் கூட்டமைப்பு உள்வாங்கப்பட்டு இருக்கவில்லை...

கூட்டமைப்பு இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது சரத்தின் அடிப்படையில் இலங்கை நாட்டின் இறைமையை அங்கீகரித்து சத்திய பிரமானம் செய்து கையொப்பம் இட்டு இருந்தனர்... புலிகள் அப்படி அல்ல...

விடுதலைப்புலிகள் இருக்கும் பொழுதுதானே சுரேசும் ,செல்வமும் TNAகுள் உள்வாங்கப்பட்டார்கள் .இப்பொழுது குறைசொல்லுபவர்கள் அப்பொழுது போராட்டமே நடாத்தியிருக்கலாமே ?

டக்கி ,இவ்வளவு வளர்ந்ததே விடுதலைப்புலிகளின் தேர்தல் புறக்கணிப்பினால் தான் .

TNAஅவர்களையும் வைத்து உருவாக்கப்பட்டது. TNA என்றால் தனிய தமிழரசுக் கட்சிதான் என்ற நினைப்பில இருக்கிறியள்.

விடுதலைப் புலிகள் உருவானதே இலங்கை அரசை எதிர்த்தே.

TNAஅவர்களையும் வைத்து உருவாக்கப்பட்டது. TNA என்றால் தனிய தமிழரசுக் கட்சிதான் என்ற நினைப்பில இருக்கிறியள்.

எக்காலத்திற்கும் பொருத்தமான கட்சி தமிழரசுக்கட்சி தான் .

விடுதலைப் புலிகள் உருவானதே இலங்கை அரசை எதிர்த்தே.

எங்களுக்கு தெரியாததை சொன்னதுக்கு நன்றிகள்  :D  :icon_idea:

எக்காலத்திற்கும் பொருத்தமான கட்சி தமிழரசுக்கட்சி தான் .

எங்களுக்கு தெரியாததை சொன்னதுக்கு நன்றிகள் :D:icon_idea:

இவ்வளவு காலமும் தமிழரசுக் கட்சி என்னத்தை புடுங்கினது?

உங்களுக்கு தேர்தல் வந்தால் TNA பிறகு தமிழரசுக் கட்சி. பச்சோந்தி தனம் இது தான்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் போனதுதான் மிச்சம் .

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.