Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் – தெரிந்ததும் தெரியாததும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ இது சிவில் வழக்கில்லை. கிரிமினல் வழக்கு. கிரிமினல் வழக்கை அரசுதான் தொடர முடியும். அரசு கைவிட்டா நீதிபதி ஒன்றும் செய்ய முடியாது. திருமலை வழக்கில் கைவிட்ட வழக்கை, அட்டோனி ஜெனரலே மீளத்திறந்தார் (வெளியளுத்தம் மூலம்). அட்டொனி ஜெனரல் மீள்த்திறக்காட்டி ஒரு மஜிஸ்ரேட்டால் செய்யக்கூடியது எதுவுமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுமென்ரால் உச்ச நீதி மன்றம் போகலாம். ஆனால் இது நடந்த போது விக்னேஸ்வரன் மல்லாகம் மஜிஸ்ரேட்.

தமிழ் நெட் ஆக்களும் ஏதாவது ஆதாரம் கிடைக்குமா எண்டு குத்தி முறிஞ்சவையாம். ஒரு பலனுமில்லை. அதுசரி தமிழ் நெட் பற்றி உங்களுக்குத்தெரியாதா என்ன?

ஐ தமிழ் பொலீஸ்காரர் போனதுக்கு அதுவா காரணம். உயிர்ப்பயம் சார். காலக்கெடு கொடுத்திருந்தாங்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அட்ரானிஜெனரலை.. பெரிசா காட்டி தப்பிக்கிற கதை தான் எழுதுகிறீர்கள். தன்னால் தொடர முடியாத நிலை வந்தால்.. பாதிக்கப்பட்ட தமிழரின் சார்ப்பாக...சாட்சியங்களோடு வழங்கை மேலே.. தொடர மஜிஸ்ரேட் கேட்டுக்கொள்ள முடியும். குற்றவாளிகளை சந்தேக நபர்களை.. விடுவிக்கனுன்னு அவசியம் இல்லை..! அதுவும் பாதிக்கப்பட்டவர் உள்ள நிலையில்..! அந்த வகையில்.. விக்னேஸ்வரன் இதில்.. அட்ரானிஜெனரலுக்கு கட்டுப்பட்டு தீர்ப்பளிச்சிருக்கிறார். அட்ரானிஜெனரல் தனது ஆட்சேபனைகளை பதிவு செய்யலாம். ஆனால் நீதிபதியை இதுதான் தீர்ப்பென்னு எழுதச் செய்ய முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் அட்ரானியை.. காரணம் கேட்க முடியும்..!

விட்டா.. அட்ரானி தான் நீதிபதின்னும் சொல்லுவீங்க..! :lol::D

உயிர்ப் பயத்தில் போனவர்களை விட சிங்களம் படிக்க.. கட்டாயப்படுத்திப் போனவர்களே அதிகம். அதிலும் பாரபட்சம் காட்டி பல்வேறு இடமாற்றங்களால் வெளியேறியோரே அதிகம். :icon_idea:

Attorney general

In most common law jurisdictions, the attorney general or attorney-general is the main legal advisor to the government, and in some jurisdictions he or she may also have executive responsibility for law enforcement, public prosecutions or even ministerial responsibility for legal affairs generally.

The term is originally used to refer to any person who holds a general power of attorney to represent a principal in all matters. In the common law tradition, anyone who represents the state, especially in criminal prosecutions, is such an attorney. Although a government may designate some official as the permanent attorney general, anyone who comes to represent the state in the same way may, in the past, be referred to as such, even if only for a particular case. Today, however, in most jurisdictions the term is largely reserved as a title of the permanently appointed attorney general of the state.

http://en.wikipedia.org/wiki/Attorney_general

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மேலே பதிந்துள்ள கருத்து உங்களுக்கு சட்டத்தின் அடியும் புரியவில்லை நுனியும் புரியவில்லை என்பதைக் காட்டுகிறது. இதுக்கு மேலே கதச்சா எனக்கு உள்ள கொன்ச நன்ச சட்ட அறிவும் காணமப் போயிடும் போல இருக்கு. ஒன்றை மட்டும் சொல்கிரேன் நீங்க சொல்லுறமாரி தன்னிச்சையா ஒரு மஜிஸ்ரேட்டால் செயல்பட இலங்கை சட்டத்திலும் வேறெந்த கொமஎன் லா சட்டத்திலும் இடமில்லை. இருப்பதாக நீங்கள் நினைத்தால் ஆதாரம் காட்டவும்.

நீங்கள் இங்கு வரலாற்றையும் திரித்தீர்கள். இப்போ நீதித்துறை நடைமுறைகளையும் திரிக்கிறீர்கள்.

அட்ரானிஜெனரல்.. அரசு சார்ப்பான வாதங்களை முன்வைக்கலாம். அவர் நீதிபதியை தீர்ப்பெழுதக் கட்டாயப்படுத்த முடியாது. மேலும் பாதிக்கப்பட்ட தரப்பு கேட்டுக் கொள்ளாத பட்சத்தில் எந்த நீதிபதியும் வழக்கை கைவிட முடியாது. விசாரணைகளைத் தொடர வேண்டும். இந்தச் சம்பவத்தை.. மனித உரிமைகள் சார்ப்பாக குரல்கொடுக்க விரும்புவர்கள் பதிவு செய்த காரணமே.. இதில் பாதிக்கப்பட்டுள்ளவருக்கு.. நீதி மறுக்கப்பட்டுள்ளமையை காட்டுவதற்காகத் தான். இது சாதாரண சட்ட நடைமுறை என்றால் அதில் மனித உரிமை மீறல் இல்லை என்றால்.. இதனை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை..! இதனையாவது சட்ட அறிவில்லாவிட்டாலும் புரிந்து கொள்ளலாம் இல்லையா. அதைக் கூடச் செய்கிறீர்கள் இல்லையே..!

அதனைக் கூடப் புரிந்து கொள்ள முனையாமல்.. சும்மா சும்மா பினாத்தல் கதை அளக்கிறீர்கள். விக்னேஸ்வரன்.. இப்படி நிறைய சிங்கள பேரினத்திற்குச் சார்ப்பாக தீர்ப்புக்களை எழுதிய ஒருவரே..! அதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. இப்போதும் அவர் அதனை தொடர நினைக்கக் கூடாது. மக்கள் முன்னால் மக்கள் பிரதிநிதியான பின்னரும்..! இதுதான் எங்கள் வேண்டுகோள். உங்களுக்கு சட்ட வகுப்பெடுக்க அல்ல.. நாங்கள் பதிவிடுகிறோம். உங்களுக்கு சட்ட விளக்கங்கள் தேவை என்றால் தேடிப்படித்து ஆதாரங்களோடு வந்து நாங்கள் எழுதியதை நிராகரித்துக் காட்டலாம். சும்மா வளவளான்னு பிசத்தாம. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எனக்கு இது பற்றி போதிய தெளுவு இருக்கு. நீங்க சொன்னபடி செய்ய ஒரு மஜிஸ்ரேட்டுக்கு இலங்கை சட்டத்தில் இடம் இருக்குன்னு ஆதாரத்தை காட்டுங்க. தொடர்ந்த்ஹு பேசலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எனக்கு இது பற்றி போதிய தெளுவு இருக்கு. நீங்க சொன்னபடி செய்ய ஒரு மஜிஸ்ரேட்டுக்கு இலங்கை சட்டத்தில் இடம் இருக்குன்னு ஆதாரத்தை காட்டுங்க. தொடர்ந்த்ஹு பேசலாம்.

உங்களை தெளிவுபடுத்திய.. ஆதாரத்தை வைச்சு.. எங்களின் கருத்தை மறுக்கலாம் தானே. எனக்கு வேற வேலை இல்ல.. உங்கட மக்குப் புத்திக்கு வகுப்பெடுக்க..! :lol::D

நாங்க காட்டி இருக்கிறோம்.. ஆதாரமாக முன் வைத்திருக்கிறோம்.. மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிடும் அளவிற்கு மோசமான ஒரு தீர்ப்பை விக்னேஸ்வரன் வழங்கி இருப்பதை. அதுதான் இங்கு நாங்கள் செய்ய வேண்டியது. உங்களுக்கு சட்ட வகுப்பெடுப்பதை அல்ல. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka[edit]

The Attorney-General of Sri Lanka is the chief legal adviser of the Government of Sri Lanka and head of the Attorney-General department which is the public prosecutor.

This is from wiki. Just to show who is AG in Sri Lanka.

அட்டொனி ஜெனெரல் தான் பப்ளிக் ப்ரசிகூசனின் (public prosecution) தலைவர்.

State counsels அரசு தரப்பு வக்கீல்கள். அவர்கள் தான் ஒவொரு கிரிமினல் வழக்கையும் நடத்துவார்கள்.

வழக்கின் ஆரம்பத்தில் AG ஸ்ட்டேட் கவுன்சில் மூலம் வழக்கை வாபஸ் பேரால். விசாரிக்கும்ம்நீதிபதியால் எதுவும் செய்ய முடியாது.

இலங்கை சட்டம் இதுதான். இல்லை என்றால் வெறும் வாய்சவாடடல் விடாம ஆதரத்தை தாங்க.

ஆதாரம் இல்லை என்றால் சொல்லுங்கப்பு இந்த திரியை வாசிப்பருக்கு புரியும் யார் ஆதாரம் இல்லாமல் ம்ழுப்புகிராகல் எனறு.

நான் தந்த இணைப்பில் இருந்தே எனக்கு வகுப்பெடுக்கிறார். எங்கள் பணி இங்கு விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்கு மாறாக அளித்த தீர்ப்பை இனங்காட்டுவதே. அந்தப் பணியை ஆதாரத்தோடு செய்திருக்கிறோம். மனித உரிமை அமைப்பின் இணைப்பும் உள்ளது. அதுவும் அவர்கள் தங்களை நடுநிலை மனித உரிமையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள். அவர்கள் உண்மையில் சிங்கள அரசுக்கு சார்ப்பாகவும் இருந்துள்ளனர்..!

ஒரு வழக்கில் அரசு குற்றச்சாட்டப்பட்டால்.. அல்லது வழக்கை அரசு மேற்கொண்டால்.. அரசு சார்ப்பான வாதங்களை முன்வைப்பவர்களே.. இவர்கள். அரச படைகளால்.. பாதிக்கப்பட்டவர்கள் இருக்கத்தக்கதாக அரசு தரப்பு வாதத்தை மட்டும் வைத்துக் கொண்டு.. குற்றவாளிகளை.. சந்தேக நபர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த வழக்கை நீதிக்குப் புறம்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.. என்பதால் தான் 25 செப்டம்பர் 1982 இச்சம்பவம் மனித உரிமைகள் மீறல் பதிவேட்டில் ஏற்றப்பட்டுள்ளது.

இதுதான் நாங்கள் விக்னேஸ்வரன் மீது வைத்த குற்றச்சாட்டும். மஜிஸ்ரேட் பற்றி வகுப்பெடுப்பது அல்ல எமது நோக்கம். அதனை நீங்கள் தான் தேடிப்படிக்க வேண்டும். எமது கூற்றில் தவறிருந்தால்.. ஆதாரத்தோடு சுட்டிக்காட்டனும்..! நாம் முன்வைத்த குற்றச்சாட்டை ஆதாரத்தோடு நிறுவி நிற்கிறோம். அதுதான் முக்கியம் இங்கு. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னதையே திரிப்பு சொல்வதால் உண்மை என்றாகாது. இந்த திரியை வாசிப்பவர்கள் நன்கு உணர்வார்கள் நீங்கள் ஆதாரமில்லாமல் கதை புனைவதை.

இப்படித்தான் சிலர் யுத்த முடிவில் பிரபாகரன் சரணடைந்த்ஹார் உயிரை காக்க ஏதோ எல்லாம் செய்தார் என திரும்ப திரும்ப சொல்வார்கள், ஆனா ஆதாரம் கேட்டா தரமாட்டார்கள். அப்படி இருக்கு உங்கள் வாதம்.

நல்லாவே வாசித்துத் தெரிந்து கொள்ளட்டும். இங்கு ஆதாரங்களை யார் முன்வைத்திருக்கிறார்கள்.. யார் தற்துணிவாக.. நான் தெளிவாக இருக்கிறேன் என்று கொண்டு கருத்து அளக்கிறார்கள் என்று.

விக்னேஸ்வரன்.. 1982 இல் இருந்து தமிழ் மக்களுக்கு பாதகமான முறையில் தீர்ப்புக்களை வழங்கி வந்திருக்கிறார். அதற்கான ஆதாரம்.. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மனித உரிமைப்பின் ஆவணத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பு புலிகளுக்குச் சார்ப்பான அமைப்பும் அல்ல..! போராட்ட ஆதரவு அமைப்பும் அல்ல. அவர்களே மேற்படி நிகழ்வை பதிவும் செய்திருக்கிறார்கள்..! :lol::icon_idea:

மீண்டும் அந்த ஆதாரம் வாசகர்களின் பார்வையில் இருந்து தப்பி இருந்தால்...

25 September, 1982:

"The Mallakam Magistrate, Mr. C. V. Wigneswaran, discharged Lieutenant Mandukodi de Saram and Privates K. J. Silva and R. T. Silva on 22 September, on the instructions of the Attorney General Mr. Shiva Pasupati. The three army men were earlier remanded and then bailed out in connection with the shooting of a lame youth Kandiah Navaratnam at Atchuvely on the night of 20 February."

http://www.uthr.org/BP/volume1/Chapter3.htm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மேலே காட்டப்பட்டது ஒரு ஆதாரமே அல்ல அது UTHR பதிவு செயத ஒரு நிகழ்வை திசை திருப்பி சொல்லி மக்களை முட்டாலக்கும் ஷல். இதர்க்கான எண் விளக்கம் பின்வருமாறு.

Posted Today, 12:31 AM

நல்ல கொமெடி. தமிழ் இளஞனருக்கு எதிரா முக்கிய தீர்ப்புகளை வழங்கினார் எண்டு சொன்னியள். ஆதாரம் கேட்டா 1982ல அர்ரோனி ஜெனெரல் கூறியதின் பின் அவர் 3 சிப்பய்களை விடிவித்த ஆதாரத்தை நீட்டுறீங்க.

முதலாவது இது தமிழ் இள்னருக்கு எதிராக அவர் வழங்கிய முக்கிய தீர்ப்பு இல்லை

இரண்டாவது நீதிபதி தான் விரும்பியவரை எல்லாம் பிடித்து அடைக்க முடியாது.

நடந்தது என்னவென்றால், கிரிமினல் குற்றங்களை அரசே தொடுக்கும், அர்ரோனி ஜெனெரல் இந்த மூவருக்கும் எதிரான வாழ்க்கை வாபஸ் பேரு விட்டார். அர்ரோனி ஜெனெரலே வழக்கை வாபஸ் பெற்ற பின், இல்லை இல்லை குற்றவாளிகளை நான் விடவே முடியாது என்று எந்த நீதிபதியாலும் சொல்ல முடியாது. மூன்றாவது வழக்கை வாபஸ் பெற்றவர் சிவா பசுபதி. இவரை பற்றி, போயாட்டத்துக்கு இவர் செய்த பங்களிப்பு உங்களுக்கு தெரியுமோ தெரியாது. தெரிந்திருந்த்ஹாலும் என்ன, நரம்பில்லாத நாக்கால் துரோகி, சிங்கள சம்பந்த்ஹி அது இதுன்னு பட்டம் ஏதாவது கொடுத்து விடமாட்டீர்களா என்ன.

அட்டொனி ஜெனெரல் தான் பப்ளிக் ப்ரசிகூசனின் (public prosecution) தலைவர்.

State counsels அரசு தரப்பு வக்கீல்கள். அவர்கள் தான் ஒவொரு கிரிமினல் வழக்கையும் நடத்துவார்கள்.

வழக்கின் ஆரம்பத்தில் AG ஸ்ட்டேட் கவுன்சில் மூலம் வழக்கை வாபஸ் பேரால். விசாரிக்கும்ம்நீதிபதியால் எதுவும் செய்ய முடியாது.

இலங்கை சட்டம் இதுதான். இல்லை என்றால் வெறும் வாய்சவாடடல் விடாம ஆதரத்தை தாங்க.

ஆதாரம் இல்லை என்றால் சொல்லுங்கப்பு இந்த திரியை வாசிப்பருக்கு புரியும் யார் ஆதாரம் இல்லாமல் ம்ழுப்புகிராகல் எனறு.

நல்ல பார்வை உங்களுக்கு காளான். இதற்கு நான் சர்வதேச விசாரனை கோருகிறேன்.

இப்படி கோரிக்கை விட்டு என் மனதை புண் ஆக்கி போட்டீங்களே :D

Edited by கா ளா ன்

உங்கள் மறுப்பறிக்கை விபரம்:

சும்மா வேலை வெட்டி இல்லாமல்.. விக்னேஸ்வரனை கோர்த்து விட்டு.. அதனை மனித உரிமை மீறல் சம்பவத்தோடு இணைத்திருக்கிறார்கள் UTHR அமைப்பினர். ஏனோ.. அவைக்கு விக்னேஸ்வரன் மீதும்.. குறித்த சம்பவம் மீதும் தீராத காதல்.

ஊனமுற்ற தமிழ் இளைஞன் மீதான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்து பின்னர் பெயில் பெற்ற படைவீரர்கள் மூவர்.. அட்ரானிஜெனரலில் பணிப்பின் பெயரில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.. இதுதான் அங்கு குற்றச்சாட்டு. அரச தரப்பிற்காக வாதாடும்.. அட்ரானிஜெனரல் கேட்டுக் கொண்டதற்காக பாதிக்கப்பட்டவரிற்கு நீதி கிடைக்கா வண்ணம்.. குற்றவாளிகளை சந்தேக நபர்களை விடுதலை செய்யச் சொல்ல முடியும் என்றால்..  இன்று என்ன கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் உள்ள எல்லாப் புலி சந்தேகநபர்களையும் சிறீலங்கா அரச அட்ரானிஜெனரல் விடுதலை செய்யலாம்...! ஏன் இன்னும் செய்யவில்லை..????!

மேற்படி வழக்கில்.. குற்றம் சாட்டப்பட்ட படையினருக்கு எதிராக படை விசாரணை கூட நடைபெறவில்லை. அண்மையில்.. நன்னீர் கேட்ட இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தோடு தொடர்புடைய சம்பவத்தில் படை விசாரணைக்கும் அரச விசாரணைக்கும் மகிந்த உத்தரவிட்டிருந்தார். இங்கு ஏன் அது இல்லை..???!

இந்த வழக்கில் மஜிஸ்ரேட்.. பாதிக்கப்பட்டவர் சார்ப்பில் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது..சொல்லப்படவே இல்லை. அட்ரானிஜெனரல் பரிந்துரைக்கு அமைய சந்தேகநபர்கள் அதுவும் விளக்கமறியலில் இருந்து பெயில் பெற்ற நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப்போ பாதிக்கப்பட்டவருக்கான நீதி எங்கே போனது..???! ஏன் இராணுவ விசாரனை அங்கு இல்லை..??! மேல் விசாரணை அங்கு இல்லை..?????! பாதிக்கப்பட்டவர் வழங்கை வாபஸ் வாங்கினதாகவும் குறிப்பு இல்லை..!

இந்த வழக்கு ஒரு உதாரணமே அன்றி.. விக்னேஸ்வரன் இதில் மட்டும் தான் தமிழர்களுக்கு பாதிப்பு நேரும் வண்ணம் தீர்ப்பளித்துள்ளார் என்றும் இல்லை. இதைப் போல பல சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஓர் உதாரணம் மட்டுமே.

இதனை இங்கு எவரும் ஆதாரத்தோடு மறுக்கவில்லை. சும்மா நான் தெளிவா இருக்கிறன்.. அட்ரானியின் பணி இது என்று சொல்லும் ஆங்கில வசனங்களையே ஒட்டி வருகிறார்கள்..! அது விக்னேஸ்வரனை தூய்மைப்படுத்தப் போதாது. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அட்டை ஜெனரல் சிறையில் உள்ளவையை விடிவிக்கலாம் ஆனா விடிவிக்கேல்ல. எனக்குதெரிய விக்னேஸ்வரன் ஒருபோதும் அட்டானி ஜெனரல்லய் இருக்கவில்லை.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் களுக்குமஜிஸ்ரேட் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் பாதிக்கபட்டவை உச்சநீதி மன்றை அணுகலாம்.

படை விசாரனை நடக்கவில்லை - ஏனென்றால் நன்னீர் கேட்டு போராடியது தமிழரில்லை. இந்த வழக்கில் செத்தது தமிழர்.

இதுவே ஒரு உதாரணம் இல்லை. மேலே இருக்கு இருக்கு எனறு சொல்வதும் பொய்புரட்டே.

உங்களுக்கு இலங்கை சட்டத்தில் ஒரு மஜிஸ்ரேட்டுக்கு என்ன உரிமை இருக்குன்னு தெரியவில்லை அல்லது தெரிந்தும் வீணே பழிபோடுறீங்க.

விக்னேஸ்வரனின் தூய்மை நாடறிந்தது. புலத்து பினாமி யாவாரிகளின் கீழ்த்தர ஆதாரமற்ற பொய் பிரச்சாரங்களால் அதை மாடு செய்ய முடியாது.

மஜிஸ்ரேட்.. பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞருக்கு வழங்கும் சந்தர்ப்பம் மூலம்.. அட்ரானிஜெனரலின் பரிந்துரைக்கு அப்பால்.. மேல் விசாரணைக்கு உத்தரவிட முடியும். விக்னேஸ்வரன் அப்பட்டமாக.. சிங்களப் படைவீரர்களையும் சிங்கள அரசையும் காப்பாற்ற.. இந்த வழக்கில் அட்ரானிக்கு ஒத்தூதி வழக்கை முடிச்சுப் போட்டார். இதுதான் அங்கு நடந்துள்ள மனித உரிமை மீறலும் கூட. அதனால் தான் அது மனித உரிமைகள் மீறலில் பதிவாகி உள்ளது.

இதனை விளங்கிக் கொள்ளவும் விக்னேஸ்வரனின் தூய்மை தொடர்பில் விளக்கம் தரவும் உங்களுக்கு தகுதி இருப்பதாகத் தெரியவில்லை. விக்னேஸ்வரனின் கரங்கள் கறை படிந்தவை.. என்பதில் மாற்றுக் கருத்தில்லாத வகைக்கு இந்தச் சம்பவம் ஒன்றே பறைசாற்றி நிற்கிறது. :icon_idea::):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு மஜிஸ்ரேட் செய்ய முடியும் எண்டு நெடுக்கு சொன்னார் என்பதற்க்காக ஏற்ருக்கொள்ல முடியாது. ஏனெண்டா நெடுக்கு ஒன்றும் ஸ்டாட் மேதை இல்லை.

அப்படி ஒரு மஜிஸ்ரேட் செய்ய சட்டத்தில் இடம் இருந்த்ஹும் அவர் செய்யாமல் விட்டார் என்பதற்கு ஆதாரம் தாருங்கள், பின்பு பேசலாம்.

விக்னேஸ்வரன் மீதும் குறம் சொல்பவர் நீங்கள். அவர் அப்படி ஒரு தவறை செயதார் என்று உங்களிடம் ஆதாரம் இல்லை.

ஆகவே நீங்கள் சொல்வது பொய்குற்றச்சாட்டு.

இது எனது குற்றச்சாட்டு அல்ல. விக்னேஸ்வரனால்.. இந்தச் சம்பவத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பதைக் காட்டும்.. ஆதாரம் மேற்படி மனித உரிமை அமைப்பின் குற்றச்சாட்டில் பொதிந்து.. உள்ளது. அதனை தான் அவர்கள் பதிவிட்டுள்ளனர். இது விக்னேஸ்வரன் விட்ட ஒரு தவறும் அல்ல. இவர் இப்படி பலவற்றை சிங்களப் பேரினவாத இனவெறியர்களைக் காக்க.. காப்பாற்றச் செய்துள்ளார். நீங்கள் தலைகீழாக நின்றாலும்.. இதுதான் இங்கு யதார்த்தம். விக்னேஸ்வரன் அதனை எனியும் செய்ய விளையக் கூடாது. :icon_idea:

மஜிஸ்ரேட் பற்றி உங்களுக்கு பாடம் நடத்த வேண்டிய தேவை இல்லை. அது குறித்த தகவல்களை இணையத்திலேயே பெறலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பே சொன்னது போல அது ஒரு குர்ர்ச்சாட்டெ அல்ல. மாறாக UTHR பேரை பயன்படுத்தி நீங்கள் ஒருவர் பேர் சேரடிக்க முயலும் முயற்ச்சி.

நீங்கள் சொல்லி இருப்பது ஆதாரமற்ற பொய்க்குற்ற்ச்சாடு

இந்த தலைப்பில் இன்னொரு விடயத்தை குறிப்பிட முடியும்.

இலங்கையில் அரச பதவிகளில் தமிழர்கள் இருப்பது நல்லதா கூடாதா?

தமிழர்கள் அரச பதவிகளில் இல்லாவிடில் என்ன நடந்திருக்கும்? அப்படி அரசாங்க பதவிகளில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அப்பால் சென்று முடிவெடுக்க முடியுமா?

அப்படி எடுக்கும் முடிவுகளுக்கு பொறுப்பானவர்கள் அந்த தமிழ் அதிகாரிகளா அல்லது அவர்களின் மேலதிகாரிகளா? 

அந்தக் கட்டளையை போட்டு வழக்கை விலக்கியிருந்த சிவா பசுபதியே இளைப்பாறிய பின்னர் தமிழரின் போராட்டங்களில் பங்கெடுத்திருந்தவர்.

தலை ஒழுங்காக வேலை செய்பவன் யார்தான் இலங்கை அரசுடன் சேருவான்?

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும், மீண்டும் கூறுகின்றேன். புலத்தில் இருந்து எல்லாம் நீங்கள் புலம்புவதால் வடக்கு-கிழக்கில் எந்தவித மாற்றங்களும் நிகழாது.
 
அந்த மக்களே தமக்கான தலைமைத்துவத்தினை தேர்ந்தெடுத்து தெரிவு செய்வர்.
 
முடிந்தால் புலத்தில் உள்ளவர்கள் உங்கள் பணத்தை எல்லாம் கொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வீழ்த்தக் கூடிய பலமான கட்டமைப்பினை உருவாக்குங்கள் பார்க்கலாம்.
 
அதுதான் ஏலவே உருவாக்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன், வரதராசன் ஆகியோர் அடங்கிய கூட்டணி வடக்கு மக்களிடம் நெருப்படி வாங்கியதே. அதாவது, சுயேட்சைக் குழு வாங்கிய வாக்குகளை விட குறைவாக வாங்கிய சோகம் அங்கேதான் நிகழ்ந்தது.
 
இவ்வளவுக்கும் விருப்பு வாக்குகள் அதிகம் பெற்ற இருவரும் மேற்படி அணியில் இருந்தவர்கள்.
 
நியானி:   தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்யும் பாணியில் அமைந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.