Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தார் சிவாஜிலிங்கம்!

Featured Replies

முப்பது வருட ஆயுதப்போராட்டம் முக்கால்வாசி தமிழ் அறிவுஜீவிகளை போட்டுதள்ளிவிட்டது அல்லது நாட்டை விட்டு துரத்திவிட்டது .

யுத்தம் முடிய இப்படி ஒரு நிலையம்  குளறுபடிகளும்  வரும் என்று  எதிர்பார்த்ததுதான் .இது நிரந்தரமானது அல்ல .

புலம் பெயர் கூட்டம் திருந்த கன காலம் எடுக்கும் .

அறிவு ஜீவிகள் எண்டதே அயோக்கிய கூட்டங்களுக்கான பெயர்... அவர்கள் 1948 சுதந்திரம் கிடைத்தது முதல் ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலம் வரைக்கும் தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன...???

பதவிக்காகவும் பணத்துக்காகவும் தேர்தல் வரும் போது எல்லாம் சூடாக பேசி இளையோரையும் சிங்களவனையும் உசுப்பேத்தி விட்டதால் தான் இனங்களுக்கு இடையிலை பிளவு வந்தது...

இனங்களுக்கிடையில் பிளவு வந்த காரணம் தான் தமிழ் மக்கள் தனி நாடு கேட்கும் காரணத்தை கொடுத்தது...

தனி நாடு எனும் கோசமே இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது... ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் தங்களிடம் கட்டுப்படவில்லை எண்டதும் தான் இந்த அறிவு ஜீவிகள் சிங்களத்திடம் சரண் அடந்து தங்களின் கதிரை மோகத்தை தீர்த்து கொண்டார்கள்... பதிலாக போராளிகளை ( PLO போல் ) நெறிப்படுத்த முயண்று இருந்திருக்க வேண்டும்... ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்...??

இந்த 30 வருட அழிவுக்கு காரணமே இந்த அறிவுஜீவி கூட்டமே... இண்டைக்கு கையாலாகாத அந்த கூட்டத்துக்கு வக்காலத்து வாங்காதீர்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*

புலியள் இருக்கேக்கையும் இதேவசனம்.....
 
புலியள் அழிஞ்சாலும் இதேவசனம்......
 
புலியும்  கூட்டமைப்பும் இல்லாத இடைவெளியிலையும் இதேவசனம்....
 
இப்ப திக்குத்திக்காய் வெற்றியெண்டாலும் இதே வசனம்......
 
அண்ணா.....உங்கள் வருங்கால திட்டங்களை சொல்லுங்கள் அண்ணா....அண்ணா நான் ....
  • கருத்துக்கள உறவுகள்

அறிவு ஜீவிகள் எண்டதே அயோக்கிய கூட்டங்களுக்கான பெயர்... அவர்கள் 1948 சுதந்திரம் கிடைத்தது முதல் ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலம் வரைக்கும் தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன...???

பதவிக்காகவும் பணத்துக்காகவும் தேர்தல் வரும் போது எல்லாம் சூடாக பேசி இளையோரையும் சிங்களவனையும் உசுப்பேத்தி விட்டதால் தான் இனங்களுக்கு இடையிலை பிளவு வந்தது...

இனங்களுக்கிடையில் பிளவு வந்த காரணம் தான் தமிழ் மக்கள் தனி நாடு கேட்கும் காரணத்தை கொடுத்தது...

தனி நாடு எனும் கோசமே இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது... ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் தங்களிடம் கட்டுப்படவில்லை எண்டதும் தான் இந்த அறிவு ஜீவிகள் சிங்களத்திடம் சரண் அடந்து தங்களின் கதிரை மோகத்தை தீர்த்து கொண்டார்கள்... பதிலாக போராளிகளை ( PLO போல் ) நெறிப்படுத்த முயண்று இருந்திருக்க வேண்டும்... ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்...??

இந்த 30 வருட அழிவுக்கு காரணமே இந்த அறிவுஜீவி கூட்டமே... இண்டைக்கு கையாலாகாத அந்த கூட்டத்துக்கு வக்காலத்து வாங்காதீர்...

பச்சை முடிந்து விட்டது தயா நாளை கட்டாயம்

அண்ணை உண்மையாகத்தான் கேட்கின்றேன் யாழில் எழுதுபர்களை பார்த்தால் திருந்துவார்கள் மாதிரியா இருக்கு ?

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து செய்யவேண்டியது எல்லாம் செய்துகொண்டு தாங்களும் போராளிகள் கணக்கு நடிக்கும் இந்த சனம் எப்படி  அண்ணை திருந்தும் .

போராட போனவர்கள் முக்கால்வாசிக்கு மேல உண்மை நிலை உணர்ந்து கனகாலம் ஆகிவிட்டது .கூட்டமைப்பும் அதே நிலை

இவர்கள் இப்பவும் புலிக்கொடியுடன் கொத்து ரோட்டி போடுவதுதான் போராட்டம் என்று நினைகின்றார்கள் .

இப்ப தமிழ் நாட்டிற்கூடாக புட்சி செய்ய போகின்றார்கள் .

கனகாலம் எடுக்கும் என்று எழுதியது பிழைதான் திருந்தாதுகள் என்று எழுதியிருக்கவேண்டும் .

சூப்பர் கருத்து எங்களை திருத்த ஏலாது இதை ஊரிலை இருந்து நீங்கள் சொன்னால் இன்னும் நல்லது புலியும் இல்லை உங்களுக்கு.என்னமாதிரி air lankaவா  emiratesஆ??

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பர் கருத்து இதை ஊரிலை இருந்து சொன்னால் இன்னும் நல்லது புலியும் இல்லை உங்களுக்கு.

ஊரில் இருந்து கூட்டமைப்பு கிட்டத்தட்ட இதே கதைதான் சொல்லுதே.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள், இதைவிட அதிகமாக சொல்ல தொடங்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருந்து கூட்டமைப்பு கிட்டத்தட்ட இதே கதைதான் சொல்லுதே.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள், இதைவிட அதிகமாக சொல்ல தொடங்கப் போகிறார்கள்.

sabesan36 உங்களோடை பழகிப்பார்கலாம் பிறகு வைச்சுகிறன் முதல்ல பெரியவரை கூப்பிடுங்கோ என்பதிலுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுக்கென்ன வாங்கோ.. பழகிப் பார்க்கலாம். ஒரேயொரு சிக்கல் நான் அடிக்கடி வர்ரதில்லை.. வரேக்கை பழகுவம் (மற்ற நேரத்தில் எலும்புதுண்டு பொறுக்க போயிடுவேன் என்று டிபிகல் தேசிய செயற்பாட்டாளர்கள் சொல்லுவார்கள்)

புலம்பெயர்ஸ் திருந்தினாலென்ன.. திருந்தாவிட்டாலென்ன..

தாயகத்தில் மக்கள் தங்களுக்கு சரியென்ற ஒரு பாதையில் போகிறார்கள்.. அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளார்கள். சம்மந்தர் சிங்கக்கொடி பிடித்தபின் முன்பு பெற்றதைவிட அதிக சதவீத வெற்றி பெற்றிருக்கிறார். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். நாளைக்கே சம்பந்தனையும் விக்கியையும் பிடிக்கவில்லை என்றால், குதிரை கஜேந்திரனை முதல்வராக்கிவிட்டு போவார்கள். அவர்களது சொய்ஸ்.. அவர்களது வாழ்க்கை.. 

சிங்கக் கொடி பிடித்த பின் சம்மந்தனுக்கு அதிக வாக்கை மக்கள் போட்ருக்கின்றார்கள் என்றால் அதுக்கு பதிலாக மகிந்தனுக்கே போட்டிருக்கலாமே ? சிங்கக் கொடி பிடித்தது ராஜதந்திரம் என மக்கள் கவனித்து வாக்களித்து இருந்தால் ஏன் போனமுறை பொன்சேகவுடன் கைகோர்த்த கூட்டமைபின் ராஜதந்திரத்தை கவனிக்கவில்லை? எல்லாம் அங்குள்ள மக்கள் தெரிவுதான், அங்குள்ள மக்கள் உரிமைதான். சிங்களப்பேரினவாதத்துக்கும் அதன் இனப்படுகொலைக்கும் எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக தமது வாக்கை மக்கள் பயன்படுத்தினால் அதை சிங்கக் கொடி தூக்கியதுக்கும் சிங்கள அரசுடன் இணைந்து வேலைசெய்வதற்குமான மக்களின் ஆணை என்று அர்த்தம் கொள்ள முடியுமா?

ஒருவேளை பொன்சேகாவை பிடிக்கவில்லை.. சம்பந்தரை பிரித்திருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

நாங்கள் எப்படி எடுத்துக் கொண்டால் என்ன.. அங்குள்ள மக்கள் வோட்டு போட்டால் ஜெயிக்கப் போகிறார்.. இல்லையென்றால் வேறு யாராவது வரப் போகிறார்கள். அடுத்த தேர்தலுக்கு அதிக காலம் இல்லை. வெயிட் பண்ணி பார்த்தால் போச்சு!

அப்படியே

சிங்களவர் அதிகம்  நின்றார்கள்

அவர்கள் தந்தார்கள்

அதனால் சிங்கக்கொடியைப்பிடிக்கவேண்டியதாக போய் விட்டது என்றும் மக்கள் முன் மழுப்புகிறார்

இந்த இரட்டை வேடத்துக்கும் விளக்கம் தந்தால்

புரிந்து கொள்வோமில்ல....... :D

மழுப்பலை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பது எனக்கு புரிந்த அர்த்தம்.

சிங்கக் கொடி பிடித்த பின் சம்மந்தனுக்கு அதிக வாக்கை மக்கள் போட்ருக்கின்றார்கள் என்றால் அதுக்கு பதிலாக மகிந்தனுக்கே போட்டிருக்கலாமே ? சிங்கக் கொடி பிடித்தது ராஜதந்திரம் என மக்கள் கவனித்து வாக்களித்து இருந்தால் ஏன் போனமுறை பொன்சேகவுடன் கைகோர்த்த கூட்டமைபின் ராஜதந்திரத்தை கவனிக்கவில்லை? எல்லாம் அங்குள்ள மக்கள் தெரிவுதான், அங்குள்ள மக்கள் உரிமைதான். சிங்களப்பேரினவாதத்துக்கும் அதன் இனப்படுகொலைக்கும் எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக தமது வாக்கை மக்கள் பயன்படுத்தினால் அதை சிங்கக் கொடி தூக்கியதுக்கும் சிங்கள அரசுடன் இணைந்து வேலைசெய்வதற்குமான மக்களின் ஆணை என்று அர்த்தம் கொள்ள முடியுமா?

தமிழ் மக்கள் அல்ல பொன்சேக்காவை பதவிக்கு கொண்டுவர கூடியவர்கள். சிங்கள மனிதன் ஒருவன் அல்ல தமிழ் மக்களின் எதிரி, சிங்கள அரசாங்கம் என்பதுதான் கூட்டமைப்பின் நிலைப்பாடு. அந்த தேர்தலில் கூட்டமைப்பு பிரச்சாரத்தில் இறங்கவில்லை.  கூட்டமைப்பு வாய்சொல் ஆதரவை மட்டும்தான் வழங்கியிருந்தது. அரசியல் விளங்கியவர்கள் கூட்டமைப்பு தான் போட்டியிடுவதும், இன்னொரு கட்சிக்கு ஆதாரவு கொடுப்பதும் இரண்டு என்றதை விளங்கித்தான் எழுதுவார்கள். போருக்கு முதல் நடந்த தேர்தலை தமிழ் மக்கள் பகிஸ்கரித்திருந்தார்கள். அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்காளிக்காமல் அரசு ஆமியைப் போட்டு தடை செய்திருந்தது. அதில் சிவாஜிலிங்கம் 10,000 எடுத்தார்.  இன்று சிவாஜி லிங்கம் தனது மாவட்டத்தில் மட்டுமே எடுத்ததை வைத்து பொன்சேக்காவை எதிர்த்த வடக்கு கிழக்கு மக்கள் ஏன் அப்படி கூட்டமைப்பு சிவாஜிலிங்கத்துக்கு அப்படி வாக்களித்தார்கள் என்பதும் விளங்கப்படுத்த வேண்டியது. இதைவிட இந்த முறை யாழ் மாவட்டத்தில்  EPDP யே கூடத்தான் பெற்றிருக்கிறது. இந்த தேர்தலில் 70% வீதம் வாக்களித்தார்கள் என்பது பொன்சேக்கா தேர்தலில் நிற்காததால் என்றும் விளங்கப்படுத்தலாமா?

எழுதும் போது சிலருக்கு விசைப்பலகையில்  ஒரு கைதான் நெடுகவும் வழங்குகிறது. பொன்சேக்காவை சேர்த்து எழுத வந்த ஞாபகம் தமிழ் தேசிய கூட்டு முன்னணியயும் சேர்த்து ஒரு சொல் சொல்ல எழுத வரவில்லையே. இவர்களுக்கு உரிமை பேச தெரியாவிட்டால் சொல்லிக்கொடுத்திருக்கலாமே. 

மேட்டுக்குடி கூட்டமைப்பை பார்த்து எல்லோரும் குரைக்கலாம். எத்தனை வகை ஏமாற்று விளக்கங்கள் வைத்த பின்னரும் மக்களின் நம்பிக்கை சம்பந்தர் மீது, கூட்டமைப்பு மீது மட்டும். அவர் பொன்சேக்கவுடன் போனாலும் கூட்டமைப்பை மாற்றி தமிழ் மக்கள் வாக்குப் போடபோவதில்லை. 

இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்திலிருந்து பின் வாங்கியிருக்கிறது என்றது உண்மையாக இருக்கும் போது வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட அதிக உற்சாகமாக வாகளித்தார்கள் என்ற உணமையையும் தொடுத்து, மக்கள் உரிமையை வேண்டாம் என்று பின்வாங்குகிறார்கள் என்றும் எடுத்துகொள்ள முடியுமா?

Edited by மல்லையூரான்

ஒருவேளை பொன்சேகாவை பிடிக்கவில்லை.. சம்பந்தரை பிரித்திருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

நாங்கள் எப்படி எடுத்துக் கொண்டால் என்ன.. அங்குள்ள மக்கள் வோட்டு போட்டால் ஜெயிக்கப் போகிறார்.. இல்லையென்றால் வேறு யாராவது வரப் போகிறார்கள். அடுத்த தேர்தலுக்கு அதிக காலம் இல்லை. வெயிட் பண்ணி பார்த்தால் போச்சு!

பொன்சேகாவை பிடிக்கவில்லை அவருடன் கூட்டுசேர்ந்த சம்மந்தனை பிடிக்கின்றது என்பதில்  எந்த அடிப்படை நியாயமும் இல்லை.

இங்கே எவ்வளவு தர்க்கம் இருந்தாலும் அவை எந்தவிதத்திலும் அங்கே போரால் பாதிக்கப்பட்டு வாக்களித்த மக்கள் மீது இல்லை. தர்க்கங்கள் வாக்குவாதங்கள் நம்பிக்கையீனங்கள் அனைத்தும் கூட்டமைபு மற்றும் அதன் நடவடிக்கைகள் சார்ந்தே இருக்கின்றது. மக்களின் வாக்குகள் கூட்டமைப்பின் எவ்விதமான நடவடிக்கைக்குமான அனுமதி என்றோ இல்லை கூட்டமைப்பின் நடவடிக்கைகளை மக்களை வைத்து நியாயப்படுத்துவதோ ஆராக்கியமான விசயமாக இருக்கமுடியாது.

இவை மட்டுமல்ல இப்போது நிலவும் பல கருத்துக்கள் அப்படித்தான் இருக்கின்றது. தனிநாடுகேட்காவிட்டால் புத்தர் சிலை குறைந்துவிடும் என்று எழுதுகின்றார்கள், புத்தர் சிலை ஒன்றும் இப்போது பிரச்சனை கிடையாது அதில் சிங்களத்துக்கு நாட்டமும் கிடையாது மாறாக வன்னியில் சிங்களவர்களை வேகமாக குடியேற்றிவருகின்றது.

13+ ஐ இப்ப வாங்குவம் பிறகு பார்ப்பம் என்கின்றார்கள். காணி பொலிஸ் அதிகாரமே சாத்தியம் என்கின்றார்கள். இவற்றுக்கு எந்த அடிப்படையும் நம்பிக்கையும் இல்லை. இதை கொடுக்கும் எண்ணம் சிங்களப்பேரினவாதத்திற்கு துளியும் கிடையாது. சிங்களக் குடியேற்றங்களை தடுத்து இயலுமான அதிகாரங்களை போராடிப்பெறும் நோக்கில் மக்கள் வாக்களித்து அந்த வாக்கு சம்மந்தன் விக்கிபோன்றவர்களால் சுயநலமாக பயன்படுத்தப்படும் என்பதே விவாதங்களின் அடிப்படை. இவ்விவாதங்களை தனிநாடு புலி என்பதற்குள் இழுத்து சம்மந்தனையும் விக்கியையும் நியாயப்படுத்தும் நோக்கில் வாக்களித்த மக்களின் நோக்கத்தை இலகுவாக சிதைத்துவிடுகின்றனர்.

தற்போதுள்ள சூழ்நிலையில் சம்மந்தன் விக்கிபோன்றவர்களை உற்றுநோக்கி விமர்சிப்பவனே அவசியம் அன்றி அவர்களுக்கு ஜல்ரா அடிப்பவனல்ல. விமர்சிப்பவனுக்கு மக்களின் நோக்கத்தில் அக்கறை இருக்கின்றது என்றுதான் அர்த்தம்கொள்ளமுடியும். வாக்கு என்று மக்கள் பயன்படுத்திய இப்போதுள்ள சுழலில் கிடைப்பதற்கரிய துரும்பை கூட்டமைப்பு நாசமாக்குவது எங்கும் தாக்கத்தையே ஏற்படுத்தும். அதனால் தற்கங்கள் விவாதங்கள் ஏற்படும்.

எந்த நோக்கத்திற்காக மக்கள் வாக்களித்தார்களோ அதை நாசமாக்குவதற்கான அனுமதிதான் வாக்கு என்று பொருள்பட எழுதப்படும் கருத்துக்கள் ஏற்புடையதல்ல.

தர்க்கங்கள் வாக்குவாதங்கள் நம்பிக்கையீனங்கள் அனைத்தும் கூட்டமைபு மற்றும் அதன் நடவடிக்கைகள் சார்ந்தே இருக்கின்றது. மக்களின் வாக்குகள் கூட்டமைப்பின் எவ்விதமான நடவடிக்கைக்குமான அனுமதி என்றோ இல்லை கூட்டமைப்பின் நடவடிக்கைகளை மக்களை வைத்து நியாயப்படுத்துவதோ ஆராக்கியமான விசயமாக இருக்கமுடியாது.

வாக்கு என்று மக்கள் பயன்படுத்திய இப்போதுள்ள சுழலில் கிடைப்பதற்கரிய துரும்பை கூட்டமைப்பு நாசமாக்குவது எங்கும் தாக்கத்தையே ஏற்படுத்தும். அதனால் தற்கங்கள் விவாதங்கள் ஏற்படும்.

எந்த நோக்கத்திற்காக மக்கள் வாக்களித்தார்களோ அதை நாசமாக்குவதற்கான அனுமதிதான் வாக்கு என்று பொருள்பட எழுதப்படும் கருத்துக்கள் ஏற்புடையதல்ல

இவற்றை எல்லாம் படித்த பிறகு தேர்தல் என்றால் என்ன? மக்களின் வக்களிப்பு என்றால் என்ன? என்பது எல்லாமே குழப்பமாக இருக்கிறது.

கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு வாக்களிக்காத மக்கள் தாங்கள் நினைப்பதை கூட்டமைப்பு செய்யும் என்று நினைத்து வாக்களித்தார்கள் என்பதா விவாதம்? <_<

மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது.

எதற்காக மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்? அதை எப்படி கூட்டமைப்பு தவறவிடுகிறது.

கூட்டமைப்பை இப்போது எதிர்ப்பவர்கள் தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் என்றது வெறும் ஏமாற்று. அவர்கள் எப்போதும் செயலாளர் நாயகத்தை காப்பாற்றியவர்கள்.  செயலாளர் நாயகத்தையும்  காப்பாறியவர்களையும் தமிழ் மக்கள் தேர்தலில் உதைத்தார்கள் என்பதுதான் உண்மை. 

”தேர்தல் என்றால் என்ன? மக்களின் வக்களிப்பு என்றால் என்ன? என்பது எல்லாமே குழப்பமாக இருக்கிறது...”

இலங்கையில் சென்று பார்த்து எனக்கு புரிந்தபடி, யாழ்ப்பாண மாவட்டத்தில், கூட்டமைப்பு என்ன செய்தாலும், வீடு சின்னத்துக்கு வோட்டு விழும். வன்னியில் கூட்டமைப்பு அதிகம் கவனம் செலுத்தினாலே வோட்டு கிடைக்கும். அது, அபிவிருத்தி திட்டங்களை பொறுத்தது. ஓவரோல், வடக்கில் கூட்டமைப்புக்கு தோல்வி பயம் நிச்சயம் கிடையாது.

சம்மந்தன் என்ன செய்தாலும், சுமந்திரன் என்ன பேசினாலும், அடுத்த தேர்தலிலும் கூட்டமைப்பே ராசா என்பது எனது தனிப்பட்ட கணிப்பு.

எனது கணிப்பு என்னோடு.. மற்றையவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேராசை எனக்கு கிடையாது. மற்றையவர்களின் கணிப்பை மறுப்பதும் கிடையாது. 

Edited by sabesan36

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.