Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்வுக்கான அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
53z7.jpg
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை வரவேற்கும் அதேவேளையில், இந்தியனின் தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடி இன்று அவதியுறும் ஈழத்துப் போராளிகளையும், மக்களையும், மனிதர்களாக மதிக்கும் தன்மையையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும். இதற்கான உறுதிமொழியை திறப்பு விழாவின்போது எடுப்பதுபற்றி ஏற்பாட்டாளர்கள் சிந்திப்பார்களா?.

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் நாட்டில் பட்டினியால் எத்தனையோ குழைந்தைகள் வாடுகின்றன...
இதை பற்றி நானும் நீங்களும் என்றாவது சிந்திக்கிறோமா??
 
எடுததெட்கெல்லாம் போராளிகள் மக்கள் என்று பேச மட்டுமே முடிகிறது.
செயற்படுத்த தொடங்கிவிட்டால் பேச பொழுதிருக்காது.
அவர்கள் சிந்தித்தாலும் வெறுமையும் இலாமையுந்தான் எஞ்சும்.
 
உணவுக்கு கையேந்தும் ஆயிரம் சிறார்களை கடந்து சென்றுதான்  அவர்கள் அதை திறக்க போகிறார்கள். 
நானும் நீங்களும் நேற்று நினைத்திருந்தால் ஒரு $10 டாலரை வீண் செலவை நிறுத்தி சேமித்திருக்க முடியும்.
அதை அங்கே கொண்டு சென்று சேர்த்தால். $8 போராளிகளுக்கும்  $2 அந்த பட்டினி குழந்தைகளுக்கும் உன்வாக்கியிருக்க முடியும்.
 
கல்லுபத்தித்த சேலை வங்கி மனைவிக்கு அலங்கரித்துவிட்டு....
மக்கள் நினைவாக ஒரு கல்லு பதித்தவனை நோக்கி ஆயிரம் கேள்விகள் கேட்கிறோம்....
நாம் மனிதராக சிந்திக்க தேவை இல்லை...............
ஒரு குரங்காக சிந்தித்தாலே எவ்ளவோ செய்யலாம். தங்கள் குட்டிகளை என்றாலும் தூக்கி வளர்கிறது இல்லையா ??  அடுத்தவனை வளர்க்க கேட்கவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

1234435_652193768133015_920963434_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குரங்கு தன் குட்டியைத் தூக்கி வளர்கிறது. அதுபோலவே ஒரு மனிதத் தாயும் தன் பிள்ளையைத் தூக்கி வளர்க்கிறாள். அடுத்தவீட்டுப் பிள்ளையை காரணமின்றி அவள் தூக்கி வளர்ப்பதில்லை. ஆனால் தன் பந்தமான அடுத்தவீட்டுப் பிள்ளையின் அழுகுரல் கேட்டால் அந்தப்பிள்ளையை தேற்றும்படி அவள் குரல்கொடுப்பாள் அல்லது தானேசென்று அதனைத் தேற்ற முற்படுவாளே அன்றி, ஊரிலுள்ள ஏனைய குழந்தைகள் எல்லாம் அழுகிறதா என்று பார்ப்பதற்கு அவள் முற்படுவதில்லை. அதனால் அந்தத் தாயைத் தாயில்லை என்று கூறுவதும் பொருத்தமாகாது. முட்டை இட்டுவிட்டுக் கோழி கொக்கரிக்கும். கொக்கரிக்காத கோழிகளும் உண்டு. கொக்கரிக்கவில்லை என்பதற்காக அந்தக் கோழி, முட்டை இடவில்லை என ஊகம்கொள்வதும் பேதமையாகும்.

 

Edited by Paanch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1382324_617713444957402_1476401143_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பன்னாட்டின் கண்களை திறக்கும்-புகழேந்தி தங்கராஜ்!

 

 

(facebook)

Edited by துளசி

வாருங்கள் தமிழர்களே 8,9,10 தேதிகளில்
இது தமிழர் வரலாற்றின் திருப்புமுனை நிகழ்ச்சியாக அமையட்டும்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தஞ்சாவூர்.

 

1384282_533679980051921_982898200_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி பையன் மற்றும் துளசி
 

புலம்பெயர்ந்த தமிழர்கள் நாம் செய்ய முயலாத ஒன்றை
எமது ரத்த உறவுகள் தங்கள் நாட்டில் செய்து முடித்தது
வரலாற்று நிகழ்வு
 

இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி பையன் மற்றும் துளசி

 

புலம்பெயர்ந்த தமிழர்கள் நாம் செய்ய முயலாத ஒன்றை

எமது ரத்த உறவுகள் தங்கள் நாட்டில் செய்து முடித்தது

வரலாற்று நிகழ்வு

 

அத்துடன் மாவீர் நாளை  இதே இடத்தில் செய்தால் இன்னும் சிறப்பாகவும்

உலகத்தக்கு ஒரு செய்தியை  சொன்னதாகவும் இருக்கும்

 

இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்

1383693_420566251377229_2036484116_n.jpg

 

1376394_420565484710639_1188687551_n.jpg

 

994015_420565648043956_514471597_n.jpg

 

1380158_420565741377280_652785379_n.jpg

 

547835_420565471377307_466310758_n.jpg

 

1016616_420565721377282_538535218_n.jpg

 

1374962_420565504710637_716913877_n.jpg

 

1383975_420565508043970_362358465_n.jpg

 

599391_420565564710631_659467239_n.jpg

 

960159_420565658043955_780026088_n.jpg

 

996606_420565704710617_419228712_n.jpg

 

1378612_420565744710613_1190018857_n.jpg

 

1016808_420565761377278_305894676_n.jpg

 

1391666_420565771377277_1509664128_n.jpg

 

 

(facebook)

1380307_420565804710607_352302595_n.jpg

 

1384022_420565828043938_870384362_n.jpg

 

994004_420565838043937_2001482907_n.jpg

 

1377591_420565848043936_1426591174_n.jpg

 

74574_420565868043934_954794820_n.jpg

 

1381767_420565871377267_2120284269_n.jpg

 

1375199_420565891377265_1811559332_n.jpg

 

1186129_420565928043928_1177877175_n.jpg

 

564561_420565951377259_1851053957_n.jpg

 

1382340_420565931377261_132191454_n.jpg

 

1377535_420565968043924_1483489441_n.jpg

 

1381755_420565974710590_2032116350_n.jpg

 

1379542_420566171377237_825451986_n.jpg

 

1382051_420566194710568_1903715729_n.jpg

 

1375115_420566208043900_1064191659_n.jpg

 

 

(facebook)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீ பரவட்டும் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் சுடர் பயணக்குழு முன்னெடுக்கும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" தமிழகத்தின் ஐந்து பகுதிகளில் இருந்து 04/11/2013 அன்று காலை 9 மணிக்கு மாணவர்களால் சுடரேந்தப்பட்டு தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள எட்டு கோடி தமிழர்களையும் சந்தித்து 08/11/2013 அன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் துயரச்சின்னமான "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் "அமைந்துள்ள தஞ்சையை வந்தடைகிறது. . தமிழர்களாகிய அனைவரும் இப்பயணத்தில் பங்கெடுக்க வேண்டுகிறோம். மாணவர்களின் இனஉணர்வு சுடர்பயணத்தில் பங்கெடுக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்! தொடர்புக்கு :9790847797 ,8148751527.

625459_737451346269718_640241828_n.jpg

 

(facebook)

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பற்றி பெ.மணியரசன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர்)

 

 

(facebook)

 

(facebook)

பேசும் சிலைகளாக தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம்அமைந்துள்ளது-மல்லை சத்தியா!

 

 

(facebook)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.