Jump to content

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Recommended Posts

Posted
பஸ்தியாம்பிள்ளை குழுவினர் அடியோடு அழித்தொழிக்கப்பட்ட ஆண்டு எது?
 
இந்த நடிவடிக்கைக்குத் தலைமை தாங்கியவர் யார்?
  • Replies 500
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

78 or 79 லெப்டினென்ட்  செல்லக்கிளி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பஸ்தியாம்பிள்ளை குழுவினர் அடியோடு அழித்தொழிக்கப்பட்ட ஆண்டு எது?
 
இந்த நடிவடிக்கைக்குத் தலைமை தாங்கியவர் யார்?

.

1978 ஏப்பிரல் ஏழாம் திகதி காலை ஆறு மணியளவில், மடுவுக்கும், மடுவீதிக்கும் இடையிலுள்ள மூன்றாவது கட்டையிலுள்ள காட்டுப்பிரதேசத்தில், பஸ்தியாம் பிள்ளை குழுவினர் அழிக்கப் படுகின்றார்கள்.

 செல்லக்கிளி  அம்மான்.

Posted

78 or 79 லெப்டினென்ட்  செல்லக்கிளி

லெப். செல்லக்கிளி என்பது சரியான பதில்
 
நந்தனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

.

1978 ஏப்பிரல் ஏழாம் திகதி காலை ஆறு மணியளவில், மடுவுக்கும், மடுவீதிக்கும் இடையிலுள்ள மூன்றாவது கட்டையிலுள்ள காட்டுப்பிரதேசத்தில், பஸ்தியாம் பிள்ளை குழுவினர் அழிக்கப் படுகின்றார்கள்.

 செல்லக்கிளி  அம்மான்.

மிகச் சரியான பதில்
 
தமிழ்சிறிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதலாவது பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதியின் சொந்தக் கிராமம் எது?

Posted

முதலாவது பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதியின் சொந்தக் கிராமம் எது?

மன்னார் ஆட்காட்டி வெளி

Posted

பலாலிப் பெருந்தளத்தின் மையத்தில் சிங்களத்தினை அதிர வைத்த பெரும் தாக்குதலில் பெல் 212 ரக உலங்குவானூர்தி ஒன்றும் பவள் கவச வாகனம் ஒன்றும் அழிக்கப்பட்ட தாக்குதலில் காவியமான கரும்புலிகள் எத்தனை பேர்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலாவது பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதியின் சொந்தக் கிராமம் எது?

மன்னார் மாவட்டம்.

1987 ஒக்டோபர் 10, இந்தியப் படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதலை தொடங்கிய நாள் அன்று, கோப்பாயில் இந்திய படைகளுடன் இடம் பெற்ற மோதலில் முதல் பெண்போராளியாக‌ பலியானவர்..... 2ம் லெப்.மாலதி ஆவார். அந்த நாளை.... தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக, புலிகளால் கடைப்பிடிக்கப் பட்டு வந்தது.

Posted

பலாலிப் பெருந்தளத்தின் மையத்தில் சிங்களத்தினை அதிர வைத்த பெரும் தாக்குதலில் பெல் 212 ரக உலங்குவானூர்தி ஒன்றும் பவள் கவச வாகனம் ஒன்றும் அழிக்கப்பட்ட தாக்குதலில் காவியமான கரும்புலிகள் எத்தனை பேர்?

ஐவர்

மன்னார் மாவட்டம்.

1987 ஒக்டோபர் 10, இந்தியப் படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதலை தொடங்கிய நாள் அன்று, கோப்பாயில் இந்திய படைகளுடன் இடம் பெற்ற மோதலில் முதல் பெண்போராளியாக‌ பலியானவர்..... 2ம் லெப்.மாலதி ஆவார். அந்த நாளை.... தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக, புலிகளால் கடைப்பிடிக்கப் பட்டு வந்தது.

மிகச் சரியான பதில்
 
தமிழ்சிறிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
 
இரண்டாம் லெப். மாலதியின் இயற்பெயர் என்ன?
Posted

வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட .........................::: .........................இருவரில் ....................ஒருவர் தனது .......................எடுத்து வேறு ஒருவருக்கு கொடுக்க சொன்னார் இறந்தபின்னும் ................தான் பார்க்க ஆசை என .

(இடைவெளியை நிரப்பவும் )

Posted

முதன் முதல் சயனைட் உட்கொண்டு இறந்த போராளி ??அடுத்தாக புலிகள் அமைப்பில் முதல் சயனைட் அருந்தி இறந்த போராளி பெயர் என்ன ??

நீங்கள் சொல்ல வருவது குட்டிமணி தங்கதுரை பற்றி ஆனால் கொல்லப்பட்டது 50கும் அதிகமானவர்கள் சொன்னவர் குட்டிமணி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதன் முதல் சயனைட் உட்கொண்டு இறந்த போராளி ??அடுத்தாக புலிகள் அமைப்பில் முதல் சயனைட் அருந்தி இறந்த போராளி பெயர் என்ன ??

சிவகுமாரன் ,புலிகளில்  பகீன்  மண்டைதீவு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட குட்டிமணி.:தங்கத்துரை இருவரில் குட்டிமணி .ஒருவர் தனது கண்ணை  எடுத்து வேறு ஒருவருக்கு கொடுக்க சொன்னார் இறந்தபின்னும் தமிழீழத்தை தான் பார்க்க ஆசை என .

Posted

வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட குட்டிமணி.:தங்கத்துரை இருவரில் குட்டிமணி .ஒருவர் தனது கண்ணை  எடுத்து வேறு ஒருவருக்கு கொடுக்க சொன்னார் இறந்தபின்னும் தமிழீழத்தை தான் பார்க்க ஆசை என .

நன்றி சரியான பதிலுக்கு ஆதிபகவன் அவர்களுக்கும்

குமாரசாமி அவர்களுக்கு பரிசு

1990_ltte_au_o.jpg

Posted

பேதுரு சகாயசீலி

மிகச் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள் 
 
வாழ்க வளமுடன்

முதன் முதல் சயனைட் உட்கொண்டு இறந்த போராளி ??அடுத்தாக புலிகள் அமைப்பில் முதல் சயனைட் அருந்தி இறந்த போராளி பெயர் என்ன ??

முன்னையவர் சிவகுமாரன்
 
பின்னையவர் பகீரதன்
Posted

தமிழீழ தேசிய கொடியில் மஞ்சள் நிறம் எதனை குறிக்கிறது?

புலிக்கொடியில் உள்ள... மஞ்சள் நிறம், தமிழர் தனித்த தேசிய இனம் என்பதை குறிக்கின்றது.

தமிழர் போராட்டம் நேர்மை மற்றும் சுதந்திரம் நோக்கிய தனது பாதையில் தமிழ் தேசியத்தின் விருப்பத்தை வலுவூட்டும்  தார்மீக உயர் தரையில்(moral high ground) நிலைநிறுத்த வேண்டும்.

Posted

தமிழீழத்தேசியக் கொடியில் மஞ்சள் நிறம் குறித்து நிற்பது எமது யுத்தம் தர்ம யுத்தம் என்பதனைக் குறித்து நிற்கின்றது.

Posted

பிரம்மஞானி என்னும் புனைபெயரில் படைப்புக்களை வழங்கிய தாயகப் படைப்பாளர் யார்?

தர்ம யுத்தம் என்னும் எனது பதில் சரியா தவறா என்பதை அறியத் தருவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரம்மஞானி என்னும் புனைபெயரில் படைப்புக்களை வழங்கிய தாயகப் படைப்பாளர் யார்?

தர்ம யுத்தம் என்னும் எனது பதில் சரியா தவறா என்பதை அறியத் தருவீர்களா?

அன்ரன் பாலசிங்கம்

Posted

சிறுத்தை  படையணியை உருவாகிய தளபதி யார் .?

Posted

சிறுத்தை  படையணியை உருவாகிய தளபதி யார் .?

கேணல் ராயு (அம்பலவாணர் நேமிநாதன்)

சரியா பிழையா தெரியவில்லை

அன்ரன் பாலசிங்கம்

மிகவும் சரியான பதில்

நந்தனுக்கு மிகவும் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

Posted

தமிழீழக்காவல்துறை தனது முதலாவது அணிவகுப்பு மரியாதையைத் தேசியத் தலைவர்  மேதகு வே. பிரபாகரனுக்குச் செலுத்திய ஆண்டு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழ ஆரம்பப் போரட்டத்தில்... பிரபல்யம் பெற்ற பெயர், ஊர்மிளா.
அவ‌ருக்கும்... உமா ம‌கேஸ்வ‌ர‌னுக்கும் இருந்த‌ தொட‌ர்புக‌ள்..... எப்ப‌டி இருந்த‌ன‌?

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.