Jump to content

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Recommended Posts

Posted

ராதா புலிகளில் சேர்ந்ததே 83 கலவரத்தின் பின்னர் தான் .

பிளேனுக்கு கொண்டுவைத்தது குலனும் ராகவனும் .

மட்டகளப்பு சிறையுடைப்பு பலரால் சேர்ந்து நடாத்தப்பட்டது ,ஜெயில் அதிகாரிகளினதும் வெளியில் இருந்தவர்களினதும்  பங்கும் தான் அதிகம் .

நீற்கள் குறிப்பிடும் குலம் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவரா?
 
வாழ்க வளமுடன்
  • Replies 500
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராதா புலிகளில் சேர்ந்ததே 83 கலவரத்தின் பின்னர் தான் .

பிளேனுக்கு கொண்டுவைத்தது குலனும் ராகவனும் .

மட்டகளப்பு சிறையுடைப்பு பலரால் சேர்ந்து நடாத்தப்பட்டது ,ஜெயில் அதிகாரிகளினதும் வெளியில் இருந்தவர்களினதும்  பங்கும் தான் அதிக ம் .

ராதா அவர்கள் 83 கலவரத்தின் பின்னரே புலிகள் அமைப்பில் இணைந்தார். யாழ். இந்து பழைய மாணவர் என்ற வகையில் நான் அறிந்தது.

Posted

1983 க்கு பிறகுதான் ராதா அண்ணா  விடுதலை புலிகளின் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார்...   1956 ம் ஆண்டு பிறந்த ராதா அண்ணையும் அதே ஆண்டு பிறந்த புலிகளின் வெடிபொருள் நிபுணர்  லெப் கேணல் பொன்னாம்மானுடன் ஒரே வகுப்பில் படித்த நண்பர்கள்...   !  

இரத்மலானை குண்டு வெடிப்புக்கு குண்டு கொண்டு செண்றவர் பயன் படுத்திய அடையாள அட்டைக்கு சொந்தக்காறரான வண்ணார் பண்ணையை சேர்ந்த  ******  என்பவர் இரண்டு வருடங்களுக்கு மேல் பூசா முகாமில் இருந்தார்...  

Posted

ராதா எனது வகுப்பு மட்டும் அல்ல பன்னிரெண்டாம் வகுப்பில்  எங்களதும் மொனிட்டரும் என்னுடைய நெருங்கிய நண்பரும் ஆவார் ,அவரது தம்பியார் இங்கு இருக்கின்றார்  .பொன்னம்மான் எங்களை விட ஒரு வகுப்பு கூட ,(அன்ரன் மாஸ்டரின் வகுப்பு .) யோகி பொன்னம்மானை விட ஒரு வகுப்பு அதிகம் .

குலம் புன்னாலைகட்டுவன் தான் .

பஸ்தியாம்பிள்ளை செல்லக்கிளி தலைமையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதேன்பது அல்ல ,மன்னாரில் இருந்த பண்ணைக்கு புலிகளை காட்டிதருவதாக கூறியே பஸ்தியாம்பிள்ளையை கூட்டிக்கொண்டு போனார்கள் .அங்கு அவரும் அவருடன் போன மூன்று போலீஸ்காரரும் கொல்லப்பட்டார்கள் .பஸ்தியாம்பிள்ளையின் மேசின்கண்ணை பறித்ததுதான் செல்லக்கிளி .அந்த தாக்குதலில் பங்கு பற்றியவர் ஒருவர் கனடாவில் இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓயாத அலைகளுக்கு முன்னர் நீண்ட நாட்கள் முற்றுகைச் சமருடன் வெற்றி கொள்ளப்பட்ட சிறீலங்கா சிங்கள இராணுவப் படைத்தளம் எது..?!

Posted

Puyal

Yesterday, 11:42 PM

கொக்கிளாய் இராணுவ முகாம் தகர்ப்புச் சம்பவத்தை விபரித்து வெளிவந்த நூலின் பெயர் என்ன?

விடியலுக்கு முந்திய மரணங்கள்

Posted

நீண்ட முற்றுகையுடன் வெல்லப்பட்ட தளம் எனும் போது முதலாம் ஈழப்போரில் வெல்லப்பட்ட    யாழ் தொலைத்தொடர்பு நிலைய தளம் , யாழ்  காவல் நிலையத்தையும் சொல்லலாம்....   எப்படி எண்டாலும் யாழ் கோட்டை பொதுவானது... 

இப்ப எனது கேள்வி.... 

போராட்ட ஆரம்பகாலங்களில் 18 வயதாக இருக்கும் போது  தேசிய தலைவர் பிரபாகரன்  ஒரு வெடி விபத்தில் தனது இடது காலில் பலத்த எரிகாயம் அடைந்தார்...    அதன் பால் அவருக்கு கரிகாலன் எனும் பெயர் வந்ததாக கூறுவார்கள்...     அவர் நடக்கும் போது அவரின் காலின் காயத்தின் தாக்கத்தை உணர முடியும்... 

அந்த வெடி விபத்து நடந்த இடம் எது...  ??? 

விடிவிற்கு முந்திய மரணங்கள் என்பது மிகவும் சரியான பதில்

சிறிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

Posted

நீண்ட முற்றுகையுடன் வெல்லப்பட்ட தளம் எனும் போது முதலாம் ஈழப்போரில் வெல்லப்பட்ட    யாழ் தொலைத்தொடர்பு நிலைய தளம் , யாழ்  காவல் நிலையத்தையும் சொல்லலாம்....   எப்படி எண்டாலும் யாழ் கோட்டை பொதுவானது... 

இப்ப எனது கேள்வி.... 

போராட்ட ஆரம்பகாலங்களில் 18 வயதாக இருக்கும் போது  தேசிய தலைவர் பிரபாகரன்  ஒரு வெடி விபத்தில் தனது இடது காலில் பலத்த எரிகாயம் அடைந்தார்...    அதன் பால் அவருக்கு கரிகாலன் எனும் பெயர் வந்ததாக கூறுவார்கள்...     அவர் நடக்கும் போது அவரின் காலின் காயத்தின் தாக்கத்தை உணர முடியும்... 

அந்த வெடி விபத்து நடந்த இடம் எது...  ??? 

கைக்குண்டு தயாரிக்கும் போது தவறுதலாக வெடித்துக் காலில் காயம் ஏற்பட்டதாகக் கேள்வி. இடம் ஊரிக்காடாக

இருக்கலாம் நன்றாகத் தெரியவில்லை.

வாழ்க வளமுடன்

Posted

முதன் முதலில் தமிழீழ  விடுதலைப் புலிகளால் பல்குழல் எறிகணைகள் பயன்படுத்தப்பட்ட சமர் எது?

Posted

பெரியவர்களே  தயவு செய்யுது இப்பகுதியை விவாத மேடையாக அல்லது கருத்து களமாக மாற்றவேண்டாம் முடிந்தால் கேள்விகளுக்கு பதில்களும் விளக்கமும் போதும் என நினைகேறேன் .

1<விடுதலைப்புலிகள் தயாரித்த கண்ணிவெடி ஜொனியின் பின் ஒரு அடியில் வைக்கப்படும் இருப்பு தகட்டில் எழுதி இருக்கும் வாசகம் என்ன ?

ஜெயசுக்குறு சமருக்கு எல்லாம் தாய் சமர் என தலைவர் கூறிய நிண்ட தடுப்பு சமர் .

(பல்குழலை  மொங்கான் என்று சொன்னால்தான் அச்சமரில் போராளிகளுக்கு தெரியும் )

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓயாத அலைகளுக்கு முன்னர் நீண்ட நாட்கள் முற்றுகைச் சமருடன் வெற்றி கொள்ளப்பட்ட சிறீலங்கா சிங்கள இராணுவப் படைத்தளம் எது..?!

யாழ் கோட்டை முற்றுகை 1990

யாழ் கோட்டையா.. மாங்குளமா என்பதில் குழப்பம் இருந்தது. யாழ் கோட்டை என்பதே சரி என்று நாங்களும் கருதுகிறோம்.

இவ்வினாவிற்கு விடைந்தந்துள்ள சிறி மற்றும் தயாண்ணா ஆகியோருக்கு நன்றி. இவ்விடை தொடர்பில்.. ஏதாவது திருத்தங்கள் இருந்தால் பிற உறவுகள் திருத்தங்களை முன்வைக்கலாம்.

Posted

கைக்குண்டு தயாரிக்கும் போது தவறுதலாக வெடித்துக் காலில் காயம் ஏற்பட்டதாகக் கேள்வி. இடம் ஊரிக்காடாக

இருக்கலாம் நன்றாகத் தெரியவில்லை.

வாழ்க வளமுடன்

அருகிலை தான் சொல்கிறீர்கள்.. கொஞ்சம் பிரபல்யம் இல்லாத ஊர் எண்று சொல்லலாம்... ஊரிக்காட்டு , கம்பர்மலைக்கு அடுத்து வாற ஊர் ஆனால் உடுப்பிட்டி இல்லை... அதை இண்று மாலை சொல்கிறேன்...

கந்தகத்தையும் அரைத்தை கரியையும் தேவையான அளவில் சேர்த்து கலந்து கரிமரிந்து தயாரிக்கும் வேலையில் ஈடுபட்ட ஒரு சின்ன மர உரலையும் மரத்தடியையும் உபயோகித்து கலப்பது வளக்கம்... அந்த உரலை கால்களுக்கு இடையில் வைத்து தலைவர் கலந்து கொண்டு இருந்த போது கந்தகம் சூடாகி வெடித்து எரிந்தது... !

Posted

ஜெயசுக்குறு சமருக்கு எல்லாம் தாய் சமர் என தலைவர் கூறிய நிண்ட தடுப்பு சமர் .

(பல்குழலை  மொங்கான் என்று சொன்னால்தான் அச்சமரில் போராளிகளுக்கு தெரியும் )

ஜெயசிக்குறு தடுப்பு சமரா இல்லை , திருகோணமலை சைனா பே மீதான தாக்குதலா எண்டதில் எனக்கு குழப்பம் இருக்கு... !

எது எண்றாலும் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி...

யாழ் கோட்டையா.. மாங்குளமா என்பதில் குழப்பம் இருந்தது. யாழ் கோட்டை என்பதே சரி என்று நாங்களும் கருதுகிறோம்.

இவ்வினாவிற்கு விடைந்தந்துள்ள சிறி மற்றும் தயாண்ணா ஆகியோருக்கு நன்றி. இவ்விடை தொடர்பில்.. ஏதாவது திருத்தங்கள் இருந்தால் பிற உறவுகள் திருத்தங்களை முன்வைக்கலாம்.

தகவலாக ஒண்றை குறிப்பிடலாம்..

மாங்குளமும் நீண்டகாலம் முற்றுகையில் இருந்த தளமே... யாழ் கோட்டைக்கு பின்னரே அது தாக்கி அழிக்கப்பட்டதினால் நீண்டகாலம் முற்றுகையில் இருந்த தளம் எனும் பெயரை பெறலாம்... அதோடு கொக்காவில் கொண்டச்சி தளங்களும் அமையும்...

நீண்ட முற்றுகையில் இருந்த ஆனையிறவு சிலாவத்துறை சண்டைகள் எங்களிடம் கடற்பலம் இல்லாமையால் தோல்வியில் முடிந்தது... அதுவே கடற்புலிகளை வளர்க்க தலைவரை தூண்டியது...

Posted

ஜெயசிக்குறு தடுப்பு சமரா இல்லை , திருகோணமலை சைனா பே மீதான தாக்குதலா எண்டதில் எனக்கு குழப்பம் இருக்கு... !

எது எண்றாலும் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி...

தகவலாக ஒண்றை குறிப்பிடலாம்..

மாங்குளமும் நீண்டகாலம் முற்றுகையில் இருந்த தளமே... யாழ் கோட்டைக்கு பின்னரே அது தாக்கி அழிக்கப்பட்டதினால் நீண்டகாலம் முற்றுகையில் இருந்த தளம் எனும் பெயரை பெறலாம்... அதோடு கொக்காவில் கொண்டச்சி தளங்களும் அமையும்...

நீண்ட முற்றுகையில் இருந்த ஆனையிறவு சிலாவத்துறை சண்டைகள் எங்களிடம் கடற்பலம் இல்லாமையால் தோல்வியில் முடிந்தது... அதுவே கடற்புலிகளை வளர்க்க தலைவரை தூண்டியது...

அதாவது ஜெயசுக்குறு சமரில் உண்மையில் புலிகளிடம் பல்குழல் இருக்க வில்லை மாறாக விடுதலை புலிகளின் மோட்டர் படையணி (5இஞ்சி ) என சொல்லப்படும் 81 mm மோட்டாரை ஒரே கொமண்டில் ஆறு அல்லது பன்னிரண்டு செல்களை செலுத்தி எதிரியை நிலைகுலைய செய்வர் அதை பார்த்த இராணுவம் புலிகளிடம் பல்குழல் இருக்கு என நம்பி தாம் 40 வெரல் வாங்கியது .

தயா அண்ணா நிங்கள் சொல்லும்  சைனாகபே சமர் எப்ப நடந்தது ஆண்டு சொல்ல முடியுமா .விளக்கமா இருக்கும் கூறினால் .

Posted

பெரியவர்களே  தயவு செய்யுது இப்பகுதியை விவாத மேடையாக அல்லது கருத்து களமாக மாற்றவேண்டாம் முடிந்தால் கேள்விகளுக்கு பதில்களும் விளக்கமும் போதும் என நினைகேறேன் .

1<விடுதலைப்புலிகள் தயாரித்த கண்ணிவெடி ஜொனியின் பின் ஒரு அடியில் வைக்கப்படும் இருப்பு தகட்டில் எழுதி இருக்கும் வாசகம் என்ன ?

ஜெயசுக்குறு சமருக்கு எல்லாம் தாய் சமர் என தலைவர் கூறிய நிண்ட தடுப்பு சமர் .

(பல்குழலை  மொங்கான் என்று சொன்னால்தான் அச்சமரில் போராளிகளுக்கு தெரியும் )

தள்ளாடி இராணுவ முகாம் தகர்ப்பின் போது தான் முதன் முதலாக விடுதலைப்புலிகளால் பல்குழல் எறிகணைகள்

பயன்படுத்தப்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன்.

வாழ்க வளமுடன்

Posted

பெரியவர்களே  தயவு செய்யுது இப்பகுதியை விவாத மேடையாக அல்லது கருத்து களமாக மாற்றவேண்டாம் முடிந்தால் கேள்விகளுக்கு பதில்களும் விளக்கமும் போதும் என நினைகேறேன் .

1<விடுதலைப்புலிகள் தயாரித்த கண்ணிவெடி ஜொனியின் பின் ஒரு அடியில் வைக்கப்படும் இருப்பு தகட்டில் எழுதி இருக்கும் வாசகம் என்ன ?

ஜெயசுக்குறு சமருக்கு எல்லாம் தாய் சமர் என தலைவர் கூறிய நிண்ட தடுப்பு சமர் .

(பல்குழலை  மொங்கான் என்று சொன்னால்தான் அச்சமரில் போராளிகளுக்கு தெரியும் )

ஜொனி 95 தயாரிக்கப்பட்ட நாடு தமிழீழம் என்ற வாசகம் இருக்கலாம். அஞ்சரனின் முடிவை எதிர்பார்த்து நிற்கின்றேன்.

வாழ்க வளமுடன்

தளபதி கேணல் பயணம் செய்த கப்பலின் பெயர் M. V அகத்

கேணல் கிட்டு வீரச்சாவடைந்த ஆண்டு 1993

வாழ்க வளமுடன்

அஞ்சரன் இந்தக் கேள்விக்கான பதில் சரியா என்பதை அறியத் தரவில்லை.

வாழ்க வளமுடன்

Posted

அருகிலை தான் சொல்கிறீர்கள்.. கொஞ்சம் பிரபல்யம் இல்லாத ஊர் எண்று சொல்லலாம்... ஊரிக்காட்டு , கம்பர்மலைக்கு அடுத்து வாற ஊர் ஆனால் உடுப்பிட்டி இல்லை... அதை இண்று மாலை சொல்கிறேன்...

கந்தகத்தையும் அரைத்தை கரியையும் தேவையான அளவில் சேர்த்து கலந்து கரிமரிந்து தயாரிக்கும் வேலையில் ஈடுபட்ட ஒரு சின்ன மர உரலையும் மரத்தடியையும் உபயோகித்து கலப்பது வளக்கம்... அந்த உரலை கால்களுக்கு இடையில் வைத்து தலைவர் கலந்து கொண்டு இருந்த போது கந்தகம் சூடாகி வெடித்து எரிந்தது... !

வல்வெட்டி அல்லது தொண்டமானாறு சரியா?

வாழ்க வளமுடன்

Posted

தள்ளாடி முகாம் மீதான தாக்குதலாக இருக்கலாம்... உண்மையில் எனக்கு ஞாபகம் இல்லை...

தயா அண்ணா நிங்கள் சொல்லும்  சைனாகபே சமர் எப்ப நடந்தது ஆண்டு சொல்ல முடியுமா .விளக்கமா இருக்கும் கூறினால் .

1998 ம் ஆண்டு பங்குனி மாதம் நடந்த தாக்குதல்..

இது ஒரு கரும்புலிகள் தாக்குதலோடு நடந்த துணைத்தாக்குதல் நடவடிக்கை... சைனா பேயில் தரித்து நிண்ற கப்பல்கள் மீது கடற்சிறுத்தைகளின் தக்குதல்களோடு நடந்த கரும்புலி தாக்குதல்... அதில் இரண்டு கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்...

11.03.1998-ltte-bts.jpg

Posted

சீனன் குடா விமானத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்,  வவுனதீவு  இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட  தாக்குதலிலிருந்து படையினரை போக்குக் காட்டவும் விமானப் படை உதவிக்கு வருவதைத் தடுக்கவும் நடத்தப் பட்டது என நினைக்கிறேன்.

Posted

மன்னார் மாவட்டத்தில் வீரச்சாவடைந்த முதல் மாவீரர் யார்?

வீரவேங்கை நிதி

Posted

வீரவேங்கை நிதி

மிகச் சரியான பதில்

தமிழினிக்கு உணர்வுபூர்வமான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

கேணல் கிட்டு வந்த கப்பலை வழிமறித்த இந்தியக் கப்பலின் பெயர் என்ன?

ஜ.என்.எஸ்.38 விவேகா

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.