Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Bitcoin கோடிஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பத்திரிகையில் ஒரு வினோதச் செய்தி படித்தேன். 

 

2009 ஆம் ஆண்டு நோர்வேயில் வசிக்கின்ற ஒரு மாணவன் 150 NKR செலுத்தி 5000 Bitcoin எனப்படும் இணையத்தள பணத்தை வாங்கினார்.

 

அதன் பின்னர் அதைபற்றி அவர் மறந்தே போய்விட்டார். பின்னர் 2013ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஊடகங்களில் இதுபற்றி செய்திகள் வாசித்தபோது தான் அவரிற்கு நினைவுககு வந்துள்ளது. 

 

அவரின் இணையத்தள கணக்கை பார்வையிட சென்றவர்க்கு ஒரு பேரதிச்சி. 

 

2009ஆம் ஆண்டு 150 NKR முதலீடு செய்தவருக்கு 4 ஆண்டுகள் சென்ற பின்னர் கிடைத்திருக்கும் தொகை 5மில்லியன் NKR! 

 

அதனை வைத்து அவர் ஒரு வீடே வாங்கிவிட்டார். 

 

இன்று ஒரு Bitcoinசின் விலை 146 Euro!!!

 

இவர் தான் அந்த அதிஸ்ரசாலி:

topelement.jpg

 

உங்களில் யாருக்காவது இதில் முதலீடு செய்த அனுபவம் உண்டா? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிட்கொயினைப் பற்றி போனகிழமைதான் கேள்விப்பட்டேன்.. சுவாரசியமாக இருந்தது..

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிட்கொயின் பற்றி நான் ஆரம்பகாலத்திலயே அறிந்திருந்தேன். வழக்கம் போல் ஊடகங்களின் கருத்துக்களை நம்பி இதனை வாங்காமல் தவிர்த்துவிட்டேன். ஒரு பத்து ரூபாய் என்றாலும் முதலீடு செய்திருந்தால் நான் இப்பொழுது ஒரு லட்சாதிபதி  :unsure:

 

இது ஒரு வகை கறுப்பண சந்தை என்றே சொல்கிறார்கள். ஆயுதம் வங்குவதற்கான பண பரிமாற்றமும் இங்கே தான் நடைபெறுகிறது என்றும் ஒரு ஊகம் உண்டு.

அதனால் தான் இதன் மதிப்பு இன்னும் அதிகரிக்கும் போல் உள்ளது.  

Edited by செங்கொடி

World’s First Bitcoin ATM Launched in Canada

Latest move toward mainstream use for virtual currency

By Per Liljas Oct. 30, 20131 Comment
 
186215833.jpg?w=360&h=240&crop=1
David Ryder / Getty Images

Katrina Caudle celebrates after using the world's first bitcoin ATM at Waves Coffee House on October 29, 2013 in Vancouver, British Columbia, Canada.

Bitcoins took yet another step toward mainstream use on Tuesday, as the world’s first ATM converting the virtual currency to conventional cash, and vice versa, was introduced at a coffee shop in Vancouver, Canada.

The machine will be operated by the bitcoin exchange companies Bitcoiniacs and Robocoin, and will perform transactions after a palm and ID scan, CBC reports. Four more ATMs are planned for the country in the near future.

Bitcoin, which made headlines as a method to buy illegal products on “deep web” portals such as the recently-raided Silk Road, is also gaining prominence among high street stores in Western Canada. Bitcoiniacs reported that it was selling the currency, valued at $12 in January, for around $200 today.

[CBC]

bitcoin பற்றி கொஞ்சம் விவரமாக எழுதினால் புண்ணியம் கிடைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணாவின் ஆசையை நிறைவேற்றி விடுவோம்  :D

 

இந்த பிற்கொயின் கறுப்பு சந்தைக்கு பெயர் போனது (இது வேண்டும் என்றே கிளப்பிவிடப்பட்ட புரளியாகவும் இருக்கலாம்). 

 

Silk Road என்று ஒரு ஆன்லைன் தளத்தில் போதைப்பொருள் வாங்குவதற்கு இது மிகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது (கறுப்புசந்தை என்று இதனை அழைத்தார்கள்). அதுவரை 265 டொலர் பெறுமதியில் இருந்தது பிற்கொயின். தற்பொழுது இந்த போதைப்பொருள் வாங்கும் தளத்தை காவல்துறையினர் முடிக்கியதால் பிற்கொயின் கிட்டத்தட்ட 200 டொலரிற்கு வந்தது. இதுவே இந்த பிற்கொயினின் முடிவு என்று வர்ணிக்கப்பட்டது. 

 

ஆனால் வழக்கம் போல அப்படி நடக்கவில்லை (இதற்கு முதல் பல தடவை இப்படி முடிவு பற்றி ஊகங்கள் வந்துள்ளன). 

 

அதற்கு மாறாக சில விடயங்கள் நடந்துவிட்டன. 

 

சீனாவில் ஒரு வங்கி இந்த பிற்கொயினை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் சீனாவில் இது பிரபல்யமாகி விட்டது. அத்துடன் Silk Road தளத்தின் அழிவும் இதற்கு ஒரு வகையில் நல்ல பெயரினை பெற்றுதந்துள்ளது. 

 

இந்த பிற்கொயின் மூலம் பொருட்களை வாங்குவதற்க சில நிறுவனங்களில் வசதி உண்டு. இதன் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது எனலாம். 

 

இதன் ஆபத்து என்று பார்க்கப்போனால் இந்த பிற்கொயினிற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. வாங்குபவர் விற்பவர். இந்த இருவரும் மட்டுமே இதனை தீர்மானிக்கிறார்கள். மற்றும் இணைய தாக்குதல்களால் அனைத்தையும் இளக்கும் வாய்ப்பு உள்ளது.

 

பொருளாதார மந்த நிலை அதிகரிக்க இந்த பிற்கொயினின் பெறுமதியும் அதகரிக்கின்றது. 

 

 

Silk Road தளத்தின் வீழ்சியினால் உண்டான பாதிப்பினை இந்த படத்தில் பார்க்கலாம். தற்பொழுது கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது.

 

b3885c6c9ec3665412eda34186ea033a.jpg

 

யாருக்கு தெரியும் எதிர்காலத்தில் இது தங்கத்திற்கு நிகராக வரலாம். 

 

 

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.