Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 வெளியிட்ட 'இசைப்பிரியா உயிருடன் கைதாகும்' காணொளி

Featured Replies

சனல் 4 வெளியிட்டுள்ள இலங்கையின் போர்க்குற்றத்திற்கான புதிய ஆதாரமான விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் கொலை தொடர்பிலான காணொளியைப் பார்வையிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போர்க்குற்றங்கள் தொடரும் இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடாத்துவதா? அம்மாநாட்டில் பிரித்தானிய தலைவர்கள் பங்குபற்ற வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

(facebook)

  • Replies 197
  • Views 29.6k
  • Created
  • Last Reply

http://www.channel4.com/news/sri-lanka-chogm-protest-westminster

BYFBz5KCAAA4S5o.jpg02_protest_w_LRG.jpg

Around 200 Amnesty International protesters staged a protest at Parliament Square, with lookalikes of David Cameron, William Hague and Sri Lankan President Mahinda Rajapaksa joining the 40 grim reapers.

The campaigners said that the 15 November meeting of Commonwealth leaders, hosted by Sri Lanka, should be an opportunity to address the country's human rights abuses - something that is not on the agenda.

Some of Sri Lanka's leaders face allegations of war crimes. Protestors say Mr Cameron should raise that as Sri Lanka is due to assume chairmanship of the 53-member Commonwealth during the Commonwealth Heads of Government Meeting (CHOGM).

Protesters gathered on a mock beach at Parliament Square, where the figures of Mr Cameron, Mr Hague and Mr Rajapaksa, sipped cocktails.

Saturday 02 November 2013 Sri Lanka , World
'Grim reapers' protest at Sri Lanka Commonwealth meeting
 
Two separate protests are held in Parliament Square against Sri Lanka's hosting of the meeting of Commonwealth leaders. Protesters dressed as grim reapers highlight the deaths of 40,000 Sri Lankans.

02_protest_w_LRG.jpg

Around 200 Amnesty International protesters staged a protest at Parliament Square, with lookalikes of David Cameron, William Hague and Sri Lankan President Mahinda Rajapaksa joining the 40 grim reapers.

The campaigners said that the 15 November meeting of Commonwealth leaders, hosted by Sri Lanka, should be an opportunity to address the country's human rights abuses - something that is not on the agenda.

Some of Sri Lanka's leaders face allegations of war crimes. Protestors say Mr Cameron should raise that as Sri Lanka is due to assume chairmanship of the 53-member Commonwealth during the Commonwealth Heads of Government Meeting (CHOGM).

Protesters gathered on a mock beach at Parliament Square, where the figures of Mr Cameron, Mr Hague and Mr Rajapaksa, sipped cocktails.

Watch the exclusive C4 News report: New evidence on the fate of Tamil propagandist

Kate Allen, director of Amnesty International UK, said: "CHOGM should not just be an opportunity for President Rajapaksa and his government to sign business deals whilst clinking glasses with David Cameron and other world leaders.

"CHOGM ought to be a moment when the world examines Sri Lanka’s appalling human rights record, remembers the 40,000 dead and calls for accountability."

An estimed 40,000 civilians were killed in the final months of Sri Lanka's armed conflict in 2009, according to UN estimates.

Earlier this year, Channel 4 News reported that David Miliband and Sir Malcolm Rifkind called on the Commonwealth Secretariat to stop Sri Lanka from hosting its heads of government meeting because of the country's poor human rights record.

But Simon Gimson, aide to Commonwealth Secretary General Kamalesh Sharma, recently told Channel 4 News that the decision to host the summit in Sri Lanka was made jointly by the Commonwealth heads of government.

"Our role in the Commonwealth is how do we make things better, so that questions… don't arise in the future," he said, and added: "What we have achieved in the last nine months, is more than any other international organisation in the last 39 months."

Also on Saturday, a separate protest was held at Downing Street, as the British Tamil Forum presented a petition to David Cameron demanding a boycott of CHOGM in Sri Lanka.

The organisation also called for Prince Charles to stay away from the summit.

In October, members of the Foreign Affairs Committee said that Britain's decision to set aside worries about Sri Lanka's human rights record and back its selection as host of a Commonwealth leaders' meeting showed a lack of principle.

Canada is the only Commonwealth country to boycott the meeting.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல சிங்களவன் சொல்லும் பொய்யில் இதுவும் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி சிங்கை யாழ்ப்பாணம் வரச்சொன்னதை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை பையன் இணைத்த காணொளியில் காணலாம்..

விக்கி சிங்கை யாழ்ப்பாணம் வரச்சொன்னதை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை பையன் இணைத்த காணொளியில் காணலாம்..

இவ்வாறு சொல்வார்கள் என முதலே தெரிந்திருந்தால் தான் அவருக்கு நன்றி கடிதமும் போட்டிருக்கமாட்டேன், வந்தால் அவரை யாழ்ப்பாணம் வரும்படியும் கூறியிருக்க மாட்டேன் என்று விக்கி ஐயாவே சொல்ல வெளிக்கிட்டிட்டார்.

இது இரண்டாவது முறை.. முதலில் 'இந்து' வுக்கு ஏதோ சொல்லப்போக அவன் திரிக்க, பிறகு மறுப்பு அறிக்கை விட்டவர்.. இவர் தெரிந்துதான் இதையெல்லாம் செய்கிறாரா அல்லது அரசியலில் அரிவரியா என்று தெரியவில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்கி சிங்கை யாழ்ப்பாணம் வரச்சொன்னதை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை பையன் இணைத்த காணொளியில் காணலாம்..

விளங்கவில்லை. ??? அப்படி என்ன அந்த ஒளிப்பதிவில் பயன்படுதுகிறார்கள்?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131602&utm_source=rss_links&utm_medium=front_rss_eelamtamilnews&utm_campaign=yarl_front_rss

அப்போ இதுக்கு நான்காவது மறுப்பறிக்கை வரும் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

விளங்கவில்லை. ??? அப்படி என்ன அந்த ஒளிப்பதிவில் பயன்படுதுகிறார்கள்?

பையன் இறுதியாக இணைத்த இரண்டு காணொளிகளில் முதலாவதைக் குறிப்பிட்டேன்.. அதில் விக்கி சிங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் என கேட்டுள்ளதாக அந்த செய்தியாளர் சொல்லுறார்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பையன் இறுதியாக இணைத்த இரண்டு காணொளிகளில் முதலாவதைக் குறிப்பிட்டேன்.. அதில் விக்கி சிங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் என கேட்டுள்ளதாக அந்த செய்தியாளர் சொல்லுறார்..

ஓ...நன்றி :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைப்பிரியாவின் இந்த துர்மரண ஒளிப்பதிவை பற்றி விக்னேஷ்வரன் அல்லது சம்பந்தர், சுமன் போன்றோர் கருத்து எதுவும் தெரிவித்தார்களா??

இதை பற்றி சர்வதேச அழுத்தங்களுக்கு வழிவகை ஏதும் மேற்கொண்டார்களா?

இது இரண்டாவது முறை.. முதலில் 'இந்து' வுக்கு ஏதோ சொல்லப்போக அவன் திரிக்க, பிறகு மறுப்பு அறிக்கை விட்டவர்.. இவர் தெரிந்துதான் இதையெல்லாம் செய்கிறாரா அல்லது அரசியலில் அரிவரியா என்று தெரியவில்லை..

அண்ணா, இதை கேளுங்கள்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131101_manmohanvicky.shtml

இசை நான் எழுத நினைத்ததை எழுதி உள்ளீர்கள். கோசன் வந்து வேறு விளக்கம் தருவார்.

அவர் அரசியலில் ஒரு கற்றுக் குட்டி என்றே வைத்துக் கொள்வோம். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு மறுப்பறிக்கை விடுவார் என்று பார்க்கலாம்.

நாரதர் உங்கள் ஆதங்கம் புரிகிறது. கருத்துகள் எழுதுவது இலகு. ஆனால் அவற்றில் ஒருவர் நேர்மையாக இருக்க வேண்டும். சொல்பவர்க்கு செய்யும் மன நிலை வேண்டும். செய்யும் போது சுயலாபம் அடையாமல் மக்களின் விடிவைக் காண முயலவேண்டும் என்பதெல்லாம் மறுக்க முடியாத சரியான நிலைப்பாடுகள். உங்களைப் போலவே வேறு சிலருக்கும் இந்த திரியில் கவலை எழுகிறது. அவர்கள் திரியில் சிலர் முத்துமாரி ஆடுவதாக கவலை தெரிவிக்கிறார்கள். அரசியல் கருத்து எழுதும் சபேசன், பொய்யட் இப்படியான திரிகளைகளை கூட வேண்டுமென்றே தொடர்ந்தும் தவிர்த்தும் வருகிறார்கள். (கவலை தெரிவித்துவிட்டு போனவர்கள் மாதிரி வந்து கவலை தன்னும் தெரிவித்திருக்கலாம். சிதம்பரம் கூடத்தானே இதற்கு கவலை தெரிவித்தார்). இங்கே கவலை தெரிவிப்பதில் என்ன தவறு வந்துவிட முடியும்?

எனது கருத்து இசைப்பிரியாவுக்கு வணக்கம் செலுத்த அவருடன் தொர்டர்பான நாள் ஒன்றை நாம் தெரியலாம். மக் ரே யின் இந்த வீடியோ நீதி கேட்கும் வீடியோ. எனது தனிப்பட்ட கருத்து அவர் இதை ஊடகவியலாருக்கு இலங்கையில் நடப்பதை காட்ட பிர்தானமாக பாவிக்கிறார் என்பது. இந்த நேரத்தில் தமிழர்கள் இந்த திரியில் வணக்கம் மட்டும்தான் செலுத்த முயன்று திரியில் வர வேண்டிய நீதி கேட்கும் பாகத்தை அடித்து முடிவிடாமல் இருக்க வேண்டும். இது வணக்கம் செலுத்தும் காணொளி என்பதிலும் பாக்க போர்குற்ற ஆவணம். சண்டமாருதன் இதை எல்லோரும் பரப்ப வேண்டும் என்பது கருத்தளவில் தன்னும் சரியாக படுகிறது. நீங்கள் இதை பரப்பும் வழிகளை விவாதிக்கும் போது அதில் எனக்கு ஈடுப்பாடு உண்டு. நிச்சயமாக இதை பரப்ப சண்டமாருதனின் ஒரேஒரு வழியில் மட்டும் தங்காமல் இன்னும் பல வழிகளை தெரிந்தவர்கள் முன் வைக்க வேண்டும்.

இசை, தான் முன்ன்ர் செய்த அதே முயற்சிகளை, நம்பிக்கை இழக்காமல், இதிலும் செய்ய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கோரிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியிலாவது சின்னத்தனமா தனிமனித வசைகளை தவிர்க்கும் பக்குவம் யாருக்கு இல்லாவிடினும் எனக்கு இருக்கிறது. எனவே அரசியல் கத்துக்குட்டி யாகவே நான் இருந்து விட்டுப்போகிறேன்.

இசை, விக்கியரின் கடிதத்தில் பொதுநலவாயம் பற்றி எதுவும் கூறவில்லை என்று தெளிவாக சொன்னபின்பும், இந்த ஊடகம் இப்படி செய்தியை திரிக்கிறது என்பதே உண்மை.

தன்னை பற்றி வரும் ஒவ்வொரு பொய்ச்செய்திக்கும் விக்கியர் எப்படி காரணி யாக முடியும்?

இது மிகச்சரியான ஒரு கேள்வி.

கூட்டமைப்பைக் கைக்குள் போட்டுக்கொண்டு இலங்கை உள்விவகாரத்தில் தலையிட இந்தியா முயன்று கொண்டிருக்கு. இந்தியாவைக் கைக்குள் போட்டுக்கொண்டு இலங்கையை வழிக்குக் கொண்டுவர கூட்டமைப்பு முயற்சி செய்யுது. சீனாவைக் கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியாவை வழிக்குக் கொண்டுவர இலங்கை முயற்சி செய்யுது.. :D

அதன் ஒரு கட்டமாகவே இந்திய ஊடகங்கள் விக்கியரை பேட்டி காண்பதும், பிறகு அதைத் திரித்து செய்தி வெளிவிடுவதும் நடக்கிறது. விக்கியரின் மறுப்பு இப்பத்திரிகைகளில் வெளிவராது. மறுப்பு வெளிவிட்ட பின்னரும், அந்த ஊடகவியலாளர் விக்கியர் பொதுநலவாய மாநாட்டுக்கு சிங்கை அழைத்ததாகவே கூறுகிறார். காரணம் என்ன? கடிதம் கிடைக்கப் பெறவில்லையா?

இத்தகைய தருணத்தில் விக்கி அவர்கள்தான் சற்று கவனமாக நடந்துகொள்ள வேண்டும். இலங்கைக்கு வெள்ளைச்சாயம் பூசும் இந்தியாவின் வேலையில் கூட்டமைப்பும் பங்காளி ஆக்கப்பட அவர் இடம் கொடுக்கக் கூடாது. இந்திய ஊடகங்களுக்கு செவ்விகள் வழங்குவதை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைப்பது நல்லது என நினைக்கிறேன்.. இல்லாவிட்டால் மேலும் போட்டு வாங்கிவிடுவார்கள்.

Edited by இசைக்கலைஞன்

இந்த திரியிலாவது சின்னத்தனமா தனிமனித வசைகளை தவிர்க்கும் பக்குவம் யாருக்கு இல்லாவிடினும் எனக்கு இருக்கிறது. எனவே அரசியல் கத்துக்குட்டி யாகவே நான் இருந்து விட்டுப்போகிறேன்.

"அவர் அரசியலில் ஒரு கற்றுக் குட்டி என்றே வைத்துக் கொள்வோம். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு மறுப்பறிக்கை விடுவார் என்று பார்க்கலாம்." என நாரதர் அண்ணா கூறியது விக்னேஸ்வரன் ஐயாவை. உங்களுக்கு எழுதப்பட்ட வசனம் வேறு. மற்ற வசனம் வேறு. திரும்ப வாசியுங்கோ.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இசை. மனுசன் மனதில் பட்டதை உடனே சொல்லும் ரகம், அதனால்தான் பிரச்சினைகளுக்குள் மாட்டுறார். இதை இவரிடம் இருக்கும் ஒரு குறை ( shortfall ) ஆகவே நானும் பார்க்கிறேன். என்ன செய்வது எல்லோர்க்கும் எல்லாமும் அமைவதில்லையே.

துளசி - மீண்டும் வாசித்தேன் நீங்கள் சொல்லுமாப்போலவும் கருத்தலாம் என்றே படுகிறது. நான் விளங்கிய விதமமாயும் எடுக்கலாம். நான் பிழையா விளங்கி கொண்டிருக்கும் பட்ச்சத்தில் - கருத்தாளர் அனைவரும் என்னை மன்னியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியிலாவது சின்னத்தனமா தனிமனித வசைகளை தவிர்க்கும் பக்குவம் யாருக்கு இல்லாவிடினும் எனக்கு இருக்கிறது. எனவே அரசியல் கத்துக்குட்டி யாகவே நான் இருந்து விட்டுப்போகிறேன்.

இசை, விக்கியரின் கடிதத்தில் பொதுநலவாயம் பற்றி எதுவும் கூறவில்லை என்று தெளிவாக சொன்னபின்பும், இந்த ஊடகம் இப்படி செய்தியை திரிக்கிறது என்பதே உண்மை.

தன்னை பற்றி வரும் ஒவ்வொரு பொய்ச்செய்திக்கும் விக்கியர் எப்படி காரணி யாக முடியும்?

இந்த திரிக்கு சம்மந்தமில்லாதது ஆனாலும் நீங்கள் எழுதியபடியால் விக்கியர் இலங்கை அரசியல் எதுமுடியுமோ அதைபற்றிக்கதைக்கட்டும் கண்டபடி உளறி தள்ளிட்டு வழக்கமான பம்முதல் வேண்டாம் தனக்கு தேவையற்ற விடயங்களில் பப்பா மரகதைகளை நிற்பாட்டவும் ஆனால் உங்கடையாளால் இதை விடமுடியாது எனவே காலம் முழுக்க விக்கியருக்கு வக்காலத்து வேண்டுவதிலேயே நேரம் போகப்போவுது உங்களுக்கு .உங்கடையாளுக்கு எதிர்த்து விளையாட ஆள் இல்லை அங்கிருப்பவர்களும் அவர்தான் இரட்சகன் இதற்க்கு பின்னால் நுன் அரசியல் செய்வதற்க்கு தோதாக களமிறக்கப்பட்டவர் தான் விக்கியர் இவரால் நுண் அரசியல் லாபவேட்டை இரு அரசுக்களுக்குமே தமிழர்கள் கிடைப்பது ??/

மிக சோகமான இதயத்தை பிழியும் இக்காணொளி பற்றிய திரியிலாவது  மற்றவர்கள் கிண்டல் செய்வது, முரண்பாடுகள் வளர்ப்பது  போன்ற விடயங்கள் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து. இத்திரியில் இப்படியான சின்னதனமான வேலைகளில் ஈடுபடுவது எமக்காக தன்னை அர்ப்பணித்த அந்த தங்கையை கேலி செய்வது போல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் துல்பென். இத்துடன் இத்திரியில் இருந்து விடைபெறுகிறேன்.

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலைக்கு கள்ள மௌனம் காக்கும் எழுத்தாளர்கள்!

காலையில் பொறி உருண்டை சாப்பிட்டேன், மதியம் வெங்காய குழம்பு சாப்பிட்டேன், என்று ஆரம்பித்து இரவு தூங்கப்போகும் வரையிலான, தங்களின் பெரும்பாலான அன்றாட நிகழ்வுகளை,குடும்ப நபர்களின் புகைப்படங்களை பதிவு செய்து, முகநூலை வெறும் பொழுது போக்காக மட்டுமே பயன்படுத்தும் சாதாரண வெகு ஜன மக்கள் கூட்டம் ஒரு பக்கம்,

நான் அந்த கட்டுரையை எழுதினேன்,இந்த புத்தகத்தை எழுதினேன் என்று தங்கள் கட்டுரைகளையும், எழுத்துகளையும் சிலாகித்து விவாதம் செய்வதோடு, சமூகத்தின் அன்றாட பிரச்சினைகளில் (சில பிரச்சினைகள் மட்டும் கண்ணுக்கு தெரியாது) அதீத அக்கறையை வெளிக்காட்டும் எழுத்தாளர்கள் என்னும் அறிவு ஜீவிகள் கூட்டம் இன்னொரு பக்கம்.

இந்த வெகுஜன மக்கள் கூட்டத்துக்கும்,அறிவாளிகள் கூட்டத்துக்கும் நடுவில் இன்னொரு கூட்ட மக்கள் இருக்கிறார்கள் (சமூக அக்கறையோடு...கொஞ்சம் பொழுது போக்கு)

சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பலவற்றை குறித்து, கவலைப்படாமல் கடந்து செல்லும்,சாதாரண வெகு ஜன மக்கள் கூட்டத்தைக் கூட ஒரு வகையில் ஏற்கலாம் (சரி அல்ல என்றாலும் கூட).

ஆனால் அறிவாளிகள் கூட்டத்தை சேர்ந்த பலரும்,பாலச்சந்திரனின் கொடூரமான படுகொலை காட்சிகள் வெளி வந்த போதும் கூட,அதைக் குறித்து இவர்கள் ஒரு வார்த்தை பேசவில்லை,ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை! அதைப் போலவே,இன்று இசைப் பிரியாவின் படுகொலைக் காட்சிகள் வெளிவந்த பின்னரும் கூட,அப்படி ஒரு சம்பவம் இவர்களுக்கு தெரியாததைப் போல,கண்டும் காணாமல் கடந்து செல்கிறார்கள்.இந்த ஒரு சார்பு அறிவாளிகள் தான் எப்போதும் ஆபத்தானவர்கள்!

பல பிரபலங்களின்,முக நூல் பக்கங்களைப் பார்த்தால் இந்த அரசியல் உங்களுக்கு புரியும்!

இவர்களிடம் நீங்கள் ஏன் கண்டனம் தெரிவிப்பதில்லை என்று கேட்டால்,நான் என்ன எழுத வேண்டும்,எதை எழுதக் கூடாது என்பதை அடுத்தவர் எப்படி தீர்மானிக்கலாம்? எனக்கு பிடித்ததை நான் எழுதுவது எனது சுதந்திரம், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பதைத் தவிர வேறென்ன புதிதாய் சொல்லி விடப் போகிறார்கள்?

அல்லது ஈழப் படுகொலையைப் பற்றிய செய்திகளை எழுதுகிறவன் எல்லாம் நல்லவனா, எழுதாதவர்கள் எல்லாம் கெட்டவர்களா என்ற சப்பையான எதிர் கேள்வியைத் தவிர புதிதாய் வேறென்ன கேட்பார்கள்?

ஆனால் ஈழப் படுகொலை காட்சிகளுக்கு, கள்ள மௌனம் காக்கும் அறிவு ஜீவிகள் பலரின் பின்னால் இருக்கும்,அரசியல் நமக்கு புரியாமல் இல்லையே!

எழுத்தாளர்களில் இன்னொரு ஒரு கூட்டம் இருக்கிறது.அதாவது சமூக பிரச்சினை குறித்த எதையுமே கண்டு கொள்ளாமல், அல்லது அதை கண்டாலும் பதிவு பண்ண விரும்பாமல், பூ மலர்ந்தது, இலை துளிர்த்தது என்ற கவித்துவங்களை மட்டுமே பதிவு செய்யும் ஒரு அறிவு ஜீவி கூட்டம்.ஊரே தீப்பிடித்து எரிந்தாலும், நெருப்பின் சுகம் குறித்து கவிதை எழுதும் கூட்டம்!

நல்லா வருவீங்கப்பு!

-ஆன்டனி வளன்

(facebook)

Edited by துளசி

இன்னொரு தனியார் மனித உரிமை பரப்புரை யோசனை. உங்களது நகர் நூலகங்களில் மனித உரிமை பகுதியில் ஈழ மக்கள் அழிப்பு பற்றிய புத்தகங்கள், நோ பயர் சோன் விவரண படங்கள் போன்றவற்றை வைக்க கோரி அவற்றை தானமாக கொடுக்கலாம்.

இதுவும் நல்ல யோசனை. நா.க.அரசு பலதடவைகள் இனாமாக போர்க்குற்ற DVD களை வினியோகித்தது. சன்னெல் - 4 லிடம் பணம் கொடுத்து வாங்கினால்த்தான் வாசிகசாலைகளில் சேர்க்கத்தக்க உறை கிடைக்கும். அது செய்யப்படும்.

எல்லோரும் சன்னெல்-4 உறையுடன் வாங்கி தங்கள் அருகில் உள்ள வாசிக சாலைக்கு இந்த DVDகளைத் தானம் செய்யலாம். கோடன் வைஸ்சினது புத்தகங்கள் யாராலும் ஏற்கப்படும். அதே போல பிராசிஸ் கரிசனிதும் செல்லுபடியாகும்.

குறைந்தது மக் ரே பொழும்பு பொது நலவாயம் சென்று திரும்பும் வரை இந்த திரியில் தொடந்து விவாதங்கள் வைக்கப்பட வேண்டும்.

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலைக்கு கள்ள மௌனம் காக்கும் எழுத்தாளர்கள்!

காலையில் பொறி உருண்டை சாப்பிட்டேன், மதியம் வெங்காய குழம்பு சாப்பிட்டேன், என்று ஆரம்பித்து இரவு தூங்கப்போகும் வரையிலான, தங்களின் பெரும்பாலான அன்றாட நிகழ்வுகளை,குடும்ப நபர்களின் புகைப்படங்களை பதிவு செய்து, முகநூலை வெறும் பொழுது போக்காக மட்டுமே பயன்படுத்தும் சாதாரண வெகு ஜன மக்கள் கூட்டம் ஒரு பக்கம்,

நான் அந்த கட்டுரையை எழுதினேன்,இந்த புத்தகத்தை எழுதினேன் என்று தங்கள் கட்டுரைகளையும், எழுத்துகளையும் சிலாகித்து விவாதம் செய்வதோடு,

சமூகத்தின் அன்றாட பிரச்சினைகளில்(சில பிரச்சினைகள் மட்டும் கண்ணுக்கு தெரியாது) அதீத அக்கறையை வெளிக்காட்டும் எழுத்தாளர்கள் என்னும் அறிவு ஜீவிகள் கூட்டம் இன்னொரு பக்கம்.

இந்த வெகுஜன மக்கள் கூட்டத்துக்கும்,அறிவாளிகள் கூட்டத்துக்கும் நடுவில் இன்னொரு கூட்ட மக்கள் இருக்கிறார்கள்(சமூக அக்கறையோடு...கொஞ்சம் பொழுது போக்கு)

சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பலவற்றை குறித்து, கவலைப்படாமல் கடந்து செல்லும்,சாதாரண வெகு ஜன மக்கள் கூட்டத்தைக் கூட ஒரு வகையில் ஏற்கலாம்(சரி அல்ல என்றாலும் கூட).

ஆனால் அறிவாளிகள் கூட்டத்தை சேர்ந்த பலரும்,பாலச்சந்திரனின் கொடூரமான படுகொலை காட்சிகள் வெளி வந்த போதும் கூட,அதைக் குறித்து இவர்கள் ஒரு வார்த்தை பேசவில்லை,ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை!

அதைப் போலவே,இன்று இசைப் பிரியாவின் படுகொலைக் காட்சிகள் வெளிவந்த பின்னரும் கூட,அப்படி ஒரு சம்பவம் இவர்களுக்கு தெரியாததைப் போல,கண்டும் காணாமல் கடந்து செல்கிறார்கள்.இந்த ஒரு சார்பு அறிவாளிகள் தான் எப்போதும் ஆபத்தானவர்கள்!

பல பிரபலங்களின்,முக நூல் பக்கங்களைப் பார்த்தால் இந்த அரசியல் உங்களுக்கு புரியும்!

இவர்களிடம் நீங்கள் ஏன் கண்டனம் தெரிவிப்பதில்லை என்று கேட்டால்,நான் என்ன எழுத வேண்டும்,எதை எழுதக் கூடாது என்பதை அடுத்தவர் எப்படி தீர்மானிக்கலாம்?

எனக்கு பிடித்ததை நான் எழுதுவது எனது சுதந்திரம், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பதைத் தவிர வேறென்ன புதிதாய் சொல்லி விடப் போகிறார்கள்?

அல்லது ஈழப் படுகொலையைப் பற்றிய செய்திகளை எழுதுகிறவன் எல்லாம் நல்லவனா, எழுதாதவர்கள் எல்லாம் கெட்டவர்களா என்ற சப்பையான எதிர் கேள்வியைத் தவிர புதிதாய் வேறென்ன கேட்பார்கள்?

ஆனால் ஈழப் படுகொலை காட்சிகளுக்கு, கள்ள மௌனம் காக்கும் அறிவு ஜீவிகள் பலரின் பின்னால் இருக்கும்,அரசியல் நமக்கு புரியாமல் இல்லையே!

எழுத்தாளர்களில் இன்னொரு ஒரு கூட்டம் இருக்கிறது.அதாவது சமூக பிரச்சினை குறித்த எதையுமே கண்டு கொள்ளாமல், அல்லது அதை கண்டாலும் பதிவு பண்ண விரும்பாமல், பூ மலர்ந்தது, இலை துளிர்த்தது என்ற கவித்துவங்களை மட்டுமே பதிவு செய்யும் ஒரு அறிவு ஜீவி கூட்டம்.ஊரே தீப்பிடித்து எரிந்தாலும், நெருப்பின் சுகம் குறித்து கவிதை எழுதும் கூட்டம்!

நல்லா வருவீங்கப்பு!

-ஆன்டனி வளன்

(facebook)

நன்றி துளசி.

உபயோகம் இல்லாதா திரிகளில் தீ சுவாலை கக்குபவர்கள் எங்கே?

எல்லோரும் சேர்ந்து பரப்புரை செய்தால் இந்த காணொளி போக வேண்டியவர்கள் கைக்கு போகாதா? 

மன்மோகன் சிங் பார்த்தாரா இதை. அவரிடம் யாராவது ஊடகவியலார் இது பற்றி கேட்டார்களா?

பொது நலவாயத்துக்கு போக முதல் கமறுன் கைக்கு இதை போக வைக்க யாருக்கும் முடியுமா? முயற்சிப்பார்களா?

பார்த்துவிட்டு "பாவம் பொட்டை" சொல்ல மட்டும்தான் இசைபிரியாவின் இறப்பு லாயக்கா?

இறந்த சொந்த உறவுக்கு நியாயம் கேட்க நாம் முன்னால் வராவிடால் மக்ரே இதில் ஏன் ஆர்வம்?

இவ்வாறு சொல்வார்கள் என முதலே தெரிந்திருந்தால் தான் அவருக்கு நன்றி கடிதமும் போட்டிருக்கமாட்டேன், வந்தால் அவரை யாழ்ப்பாணம் வரும்படியும் கூறியிருக்க மாட்டேன் என்று விக்கி ஐயாவே சொல்ல வெளிக்கிட்டிட்டார்.

இது இரண்டாவது முறை.. முதலில் 'இந்து' வுக்கு ஏதோ சொல்லப்போக அவன் திரிக்க, பிறகு மறுப்பு அறிக்கை விட்டவர்.. இவர் தெரிந்துதான் இதையெல்லாம் செய்கிறாரா அல்லது அரசியலில் அரிவரியா என்று தெரியவில்லை..

விக்கினேஸ்வரன் புது புதிதாக அரசியல்வாதியாக மாற்றப்படிருக்கிறார். அவரின் தகுதி தெரிந்துதான் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். அது ஒன்றும் தப்பு இல்லை. வயது வந்த பெண்ணை ஒருவன் கையில் பிடித்து கொடுத்து கண்வன் வீடு அனுப்பிவப்பது தாய் தந்தையின் குற்றமாகாது. கணவன் வீடு வந்த பெண் அடிப்படியில் சட்டி சுட்டது என்று கூறி சட்டியைக் கீழே போட்டுவிட்டு கண்ணை கசக்கி அழதபடி எனக்கு அம்மா தானே ஆக்கி தந்தா என்று கூற முடியுமா? நிலத்தை கூட்டித் துடைத்து வீட்டு மீண்டும் ஒருதடவை ஆரம்பிக்க வேண்டியதுதான். அவளின் கையை நம்பித்தான் கண்வன் குடும்பம இருக்கு.

கூட்டமைப்பின் ஐந்து கட்சியியும் சேர்ந்து ஏற்றுக்கொண்டவர் விக்கினேஸ்வரன்னவரும் அந்த அழைப்பை ஏற்றவர். 133,000 மக்களின் வாக்கைப் பெற்றவர். தனது பொறுப்பை தெரிந்து கொண்டிருக்கிறார். தான் முன்னால் வைத்த காலை இனி பின்னால் வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டிருக்கிறார். தன்னை நம்பியவர்களின் தேவைகளை தெரிந்து வைத்திருக்கிறார். அடுத்து செய்ய வேண்டியவைகளை பார்க வேண்டியது தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.