Jump to content

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!


Recommended Posts

பதியப்பட்டது

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!

 

 

answer_to_question_612145.jpg

 

வணக்கம் கள உறவுகளே!!!  

யாழ் இணையத்தின் இன்றைய நிலையைக் கருத்தில்க் கொண்டும் , கள உறவுகளின் அறிவுத் திறனை மேம்படுத்தும் முகமாகவும் , மீண்டும் ஒரு போட்டித் தொடரில் உங்களை சந்திக்கின்றேன் . போட்டி விபரமும் விதி முறைகைளும் ,

01. என்னால் 5 கேள்விகள் வைக்கப்படும் .
02. ஒரே முறையில் 5 கேள்விக்கான பதில்களும் உங்களால் வழங்கப்பட வேண்டும்.
03. ஒரே முறையில் சரியான பதில்களைத் தருபவருக்கு ஒரு சிறப்புப் பரிசு காத்திருக்கின்றது .
04. பதில்களை அழித்து எழுத முடியாது .

05 பதில்களுக்கான அதிக பட்ச நேரம் 48   மணித்தியாலங்கள்.
06. எனது பக்கத்தில் தவறுகள் இருப்பின் தகுந்த ஆதாரத்துடன் நீரூபிக்கபட வேண்டும் .

எங்கே ஆடவரெல்லாம் ஆடலாமா :lol:  :lol:  :D  :icon_idea:  ?????????

நேசமுடன் கோமகன்

14/11/2013

 

***********************************************************************

 

01. கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?

அமெரிக்கா

02. சிரிக்க வைக்கும் வாயு எது ?

நைட்ரஸ் ஒக்ஸைட்
03. உலகின் முதல் எலெக்ட்ரானிக் கணணியின்   பெயர் என்ன?

இனியாக்
04. உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?

ஒஸ்மோலியன்
05. முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?

சீனர்கள் (1948)

 

  • Replies 306
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

01. கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது (எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. எனவே 2013ஆம் ஆண்டு என எடுத்துக்கொள்கின்றேன்) ?

அமெரிக்கா (எனது பதில்)

மக்கள் தொகையுடன் கார் திருட்டை ஒப்பிட்டு பார்த்தால் சுவிஸ் நாடு (நம்பவே முடியவில்லை)

 

02. சிரிக்க வைக்கும் வாயு எது ?

Nitrous Oxide

 

03. உலகின் முதல் எலெக்ட்ரானிக் கணணியின்   பெயர் என்ன?

ENIAC

 

 

04. உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?

Ashmolean Oxford

 

05. முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?

1948, China

 

 

மு.கு. சில கேள்விகள் இணையத்தளத்தில் தேடிய பின்னரே பதில் தெரிந்தது. 
Posted

01. கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?

02. சிரிக்க வைக்கும் வாயு எது ?

03. உலகின் முதல் எலெக்ட்ரானிக் கணணியின்   பெயர் என்ன?

04. உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?

05. முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?

 

1. அமொிக்கா

2. Nitrous oxide

3. இனியாக் (Eniac)

4. ஆஸ்மோலியன் (Ashmolean)

5. சீனர்கள்

Posted

01. கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?

 

பதில்: அமெரிக்கா

 

02. சிரிக்க வைக்கும் வாயு எது ?

 

பதில்: நைட்ரஸ் ஒக்சைட்

 

03. உலகின் முதல் எலெக்ட்ரானிக் கணணியின்   பெயர் என்ன?

 

பதில்: எனியாக்

 

04. உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?

 

பதில்: அஸ்மோலியன்

 

05. முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?

 

பதில்: சீனர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1. அமொிக்கா

2. Nitrous oxide

3. இனியாக் (Eniac)

4. ஆஸ்மோலியன் (Ashmolean)

5. சீனர்கள்

 

இதன் பெயர் நைதரசநீரொட்சயிட் என எண்ணுகிறேன்.

 

Posted

கள உறவுகளே!!!!!!! பதில்களை தமிழில் தர முயற்சி செயுங்கள் :D :D .

Posted

கள உறவுகளே!!!!!!! பதில்களை தமிழில் தர முயற்சி செயுங்கள் :D :D .

 

சில பெயர்களை தமிழில் எழுதி கொலைசெய்யக்கூடாது என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் அந்த வாயுவை தமிழில் எழுதவில்லை. :D

Posted

கோமகன் பதிலைச் சீக்கிரம் தாருங்களேன்.

 

வாழ்க வளமுடன்

 

அடுத்த ஐந்து கேள்விகளையும் எதிர்பார்க்கின்றேன்

Posted

கோமகன் பதிலைச் சீக்கிரம் தாருங்களேன்.

 

வாழ்க வளமுடன்

 

அடுத்த ஐந்து கேள்விகளையும் எதிர்பார்க்கின்றேன்

 

மற்றவையும் மறுமொழி தரவேணுமல்லோ ??  பொறுத்தனியள் நாளைக்கு வரையும் பொறுங்கோவன் புயல்  :D  :D

 

Posted

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 அமெரிக்கா
02 நைட்ரஸ் ஒக்ஸைட்
03 இனியாக்
04 ஒஸ்மோலியன்
05 சீனர்கள் (1948)

எல்லோருமே சரியான பதில்களைத் தந்தபோதிலும் ,செங்கொடி,தமிழினி ஆங்கிலத்திலும் ,புயல் தமிழில் எழுதி விட்டு அழித்து எழுதியமையினாலும் இந்தப் போட்டியில் ஒருவருமே பரிசைப் பெற முடியாதவர்களாகின்றீர்கள்  . தமிழில் எழுதி அதற்கு விளக்கமாக அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் எழுதலாம் தவறில்லை . ஆனால் ஒட்டுமொத்தமாக ஆங்கிலத்தில் எழுதுவதை ஏற்றுக் கொள்ள  முடியாது. அடுத்த தொடர்களில் இதைக் கவனத்தில் எடுங்கள் .

Posted

01 தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?

அயூரியம்.

02 பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை கொண்டுள்ளது ?

10 மாதம்

03 கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்கால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ?

1900

04 கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும் ?

21 நாட்கள்

05 தொழுநோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமி எது ?
மைக்கோபக்டீரிம் என்னும் பக்ரீறியா

Posted

குறுக்கீட்டிற்கு மன்னிக்கவும் கோமகன் முதலாவது கேள்வி தங்கத்திற்கான வேதியியல் குறியீடு பதிலாக வர

 

வேண்டுமா? அல்லது வேறு ஏதாவதா என்பதைச் சொல்லுவீர்களா?

 

வாழ்க வளமுடன்

Posted

குறுக்கீட்டிற்கு மன்னிக்கவும் கோமகன் முதலாவது கேள்வி தங்கத்திற்கான வேதியியல் குறியீடு பதிலாக வர

 

வேண்டுமா? அல்லது வேறு ஏதாவதா என்பதைச் சொல்லுவீர்களா?

 

வாழ்க வளமுடன்

 

வேதியல் பெயர் வரவேண்டும் அடைப்புகுறிக்குள் குறியீட்டைப் போடலாம் புயல் . தொடர வாழ்த்துக்கள் :) :) .

Posted

01 தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?

 

 

முதலாவது  பதில் அயூரியம் (Au)

 

02 பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை கொண்டுள்ளது ?

 

இரண்டாவது பதில் பத்து மாதங்கள்

 

03 கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்கால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ?

 

 

மூன்றாவது பதில் ஆண்டு 1900

 

 

04 கோழி குஞ்சு பொரிக்க எத்தனை நாட்கள் அடைகாக்கும் ?

 

 

நான்காவது பதில் 21 நாட்கள்

 

 

05 தொழுநோய் ஏற்படுவதற்கு காரணமான கிருமி எது ?

 

ஐந்தாவது பதில் மைக்கோபக்டீரிம் என்னும் பக்ரீறியா (Mycobacterium)

 

1900ம் ஆண்டு ஒலிம்பிக்கில் உதைபந்தாட்டம் விளையாடப்பட்டிருந்தாலும் 1908ல் தான் ஒழுங்காக வகுக்கப்பட்ட உதைபந்தாட்டம்

 

விளையாடப்பட்டுளன்ளது எனத் தகவல்கள் கூறுகின்றன

 

வாழ்க வளமுடன்

 

 

Posted

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 அயூரியம்.
02 10 மாதம்
03 1900
04 21 நாட்கள்
05 மைக்கோபக்டீரிம் என்னும் பக்ரீறியா

ஒரே தடவையில் மிகச் சரியான பதிலைத் தந்து சிறப்புப் பரிசைத் தட்டிச் செல்கின்றார் புயல் .வாழ்த்துக்கள் புயல் .

 

 

Posted

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 அமெரிக்கா

02 நைட்ரஸ் ஒக்ஸைட்

03 இனியாக்

04 ஒஸ்மோலியன்

05 சீனர்கள் (1948)

எல்லோருமே சரியான பதில்களைத் தந்தபோதிலும் ,செங்கொடி,தமிழினி ஆங்கிலத்திலும் ,புயல் தமிழில் எழுதி விட்டு அழித்து எழுதியமையினாலும் இந்தப் போட்டியில் ஒருவருமே பரிசைப் பெற முடியாதவர்களாகின்றீர்கள்  . தமிழில் எழுதி அதற்கு விளக்கமாக அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் எழுதலாம் தவறில்லை . ஆனால் ஒட்டுமொத்தமாக ஆங்கிலத்தில் எழுதுவதை ஏற்றுக் கொள்ள  முடியாது. அடுத்த தொடர்களில் இதைக் கவனத்தில் எடுங்கள் .

 

வணக்கம் கோமகன் அண்ணா

நீங்கள் முதலில் தந்த போட்டி விதிகளில், விடைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஆங்கிலத்தில் விடை தொிந்து எழுதும் எமக்கு தமிழில் தான் விடை இருக்கவேண்டும் என்ற விதி இருந்திருந்தால் அதை தமிழில் எழுதியிருப்போம்.

இனிவரும் கேள்விகளுக்கு தமிழில் மட்டுமே பதில் அளிக்கின்றேன்.

நன்றி்

 

 

Posted

01 பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது ?

 

பிரான்ஸ்

02 "அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ?

 

அரிஸ்டாட்டில்

03 நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?

 

சிரியஸ்

04 அணுவை பிளந்து காட்டியவர் ?

 

ரூதர் போர்டு

05 மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?

 

8 எலும்புகள்

 

 

Posted

வணக்கம் கோமகன் அண்ணா

நீங்கள் முதலில் தந்த போட்டி விதிகளில், விடைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஆங்கிலத்தில் விடை தொிந்து எழுதும் எமக்கு தமிழில் தான் விடை இருக்கவேண்டும் என்ற விதி இருந்திருந்தால் அதை தமிழில் எழுதியிருப்போம்.

இனிவரும் கேள்விகளுக்கு தமிழில் மட்டுமே பதில் அளிக்கின்றேன்.

நன்றி்

 

வணக்கம் தமிழினி! நான் போட்டி ஆங்கிலத்தில் எழுதக் கூடாது என்று விதியில் போடாமல் விட்டது எனது தவறுதான் அதற்காக வருந்துகின்றேன் .ஆனால் இந்தக் கருத்துக்களத்தில் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கள விதி உள்ளது தானே ,அதற்கு மதிப்பு தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் . எது எப்படியோ தொடருடன் தொடர்ந்து இருங்கள்  :)  :)  .

 

Posted

01 பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது ?

02 "அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ?

03 நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?

04 அணுவை பிளந்து காட்டியவர் ?

05 மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?

 

 

1.  பிரான்ஸ்

2. அரிஸ்டாட்டில்

3. சிரியஸ்

4. ரூதர் போர்டு

5. 8 எலும்புகள்

 

Posted

01 பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது ?

 

உயர் சமூகத்துக்கென மிக ஆரம்பமாக 1662 இல் பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டது.  பின்னர் மக்களுக்காக 1824 இல் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது

 

02 "அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ? ஆங்கிலத்தில் என்றால் அதை எழுதியது அரிஸ்ரோற்றில்

03 நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?

சிரியஸ் (Sirius)

ஆனால் இதுக்கு நிலையான பதில் இல்லை. நட்சத்திரங்களின் ஒளி என்பது  அது பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் அமைந்து இருக்கு என்பதிலும் பூமியில் இருந்து பார்க்கும் போது எவ்வளவு பிரகாசமாக ஒளிர்கின்றது என்பதிலும் தான் தங்கியுள்ளது. அத்துடன் நாளாந்தம் பால்வெளியில் புது நட்சத்திரங்களும்  சூரியக் குடும்பங்களும் புதுசு புதுசாக கண்டு பிடிக்கின்றனர் என்பதால் இன்றைய பதில் நாளைக்கே பிழைத்து விடும்.

04 அணுவை பிளந்து காட்டியவர் ?

 

இதுக்கும் தனித்த ஒரு பதில் இல்லையென நினைக்கின்றேன். Enrico Ferm என்பர்தான் முதன் முதலில் யுரேனியத்தினை உடைத்தவர். பிறகு அது பற்றி ஆராய்ந்தவர்களில் முக்கியமானவர்கள் Lise Meitner ஆகும். இதில் ஐன்ஸ்டினின் பெயரும் உள்ளது. மேகி கியூரியின் மகள்களின் பெயர்களும் உள்ளன.

 

என்னைக் கேட்டால் ஒளவையார் என்றுதான் சொல்லுவேன்.

 

05 மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?

மூளையைச் சுற்றி எலும்புகள் இருக்கா?

 

Posted

01 பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது ?

 

முதலாவது பதில் பிரான்ஸ்

02 "அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ?

 

 

இரண்டாவது பதில் அரிஸ்டோட்டில்

 

03 நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?

 

மூன்றாவது பதில் சிரியஸ்

04 அணுவை பிளந்து காட்டியவர் ?

 

நான்காவது பதில் ரூதர் போர்ட்

 

05 மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?

 

ஐந்தாவது பதில் எட்டு எலும்புகள்

 

வாழ்க வளமுடன்

 

Posted

கோமகன் இவற்றுடன் சேர்த்துத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் போன்றவற்றையும் தொட்டுச் சென்றால் நல்லது என நினைக்கின்றேன்.

 

இது எனது வேண்டுகோள்

 

வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லோருமே சரியான பதில்களைத் தந்தபோதிலும் ,செங்கொடி,தமிழினி ஆங்கிலத்திலும் ,புயல் தமிழில் எழுதி விட்டு அழித்து எழுதியமையினாலும் இந்தப் போட்டியில் ஒருவருமே பரிசைப் பெற முடியாதவர்களாகின்றீர்கள்  . தமிழில் எழுதி அதற்கு விளக்கமாக அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் எழுதலாம் தவறில்லை . ஆனால் ஒட்டுமொத்தமாக ஆங்கிலத்தில் எழுதுவதை ஏற்றுக் கொள்ள  முடியாது. அடுத்த தொடர்களில் இதைக் கவனத்தில் எடுங்கள் .

 

06. எனது பக்கத்தில் தவறுகள் இருப்பின் தகுந்த ஆதாரத்துடன் நீரூபிக்கபட வேண்டும் .

 

 

போட்டி விதிகளில் தமிழில் தான் பதில் தர வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. 

 

அத்துடன் பதில்களை அழித்து எழுத முடியாது என ஒரு விதியும் போட்டுள்ளீர்கள். ஏற்கனவே ஆங்கிலத்தில் தரப்பட்ட பதிலை பின்னர் எப்படி தமிழில் மாற்றுவது? 

 

அத்துடன் இங்கு வேறொரு பிரச்சனை உள்ளது. ஆங்கிலச் சொற்களை தமிழில் மாற்றுவது. நான் வாழுகின்ற நாட்டில் ஆங்கிலச்சொற்களின் உச்சரிப்பு வேறு மாதிரி இருக்கும். நான் அப்படியே அதனை தமிழில் எழுதிதானல் அது சற்று வேறுவிதமாக இருக்கும். இது ஏனைய மொழி சொற்களிற்கும் பொருந்தும். ஒருவரிற்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவர் தான் வாழ்கின்ற நாட்டு மொழியில் தான் அந்த சொல்லை வாசிப்பார். அதை அப்படியே தமிழில் எழுதும் போது தவறான ஒலியுடன் வரும். 

இதனால் தான் நான் ஆங்கிலத்தில் எழுதினேன். மற்றும் தமிழில் தான் விடைகள் அமைய வேண்டும் என்று விதி இல்லையென்பதால் துணிந்து ஆங்கிலத்தில் எழுதினேன். 

 

எனவே எனக்கு நீதி கிடைக்க வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் மை லாட்.  :wub:

Posted

கோமகன் இவற்றுடன் சேர்த்துத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகம் போன்றவற்றையும் தொட்டுச் சென்றால் நல்லது என நினைக்கின்றேன்.

 

இது எனது வேண்டுகோள்

 

வாழ்க வளமுடன்

 

இனி வருங்காலங்களில் உங்கள் கோரிக்கையையும் கவனத்தில் எடுக்கின்றேன் புயல் :) :) . உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி  .

 

Posted

போட்டி விதிகளில் தமிழில் தான் பதில் தர வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. 

 

அத்துடன் பதில்களை அழித்து எழுத முடியாது என ஒரு விதியும் போட்டுள்ளீர்கள். ஏற்கனவே ஆங்கிலத்தில் தரப்பட்ட பதிலை பின்னர் எப்படி தமிழில் மாற்றுவது? 

 

அத்துடன் இங்கு வேறொரு பிரச்சனை உள்ளது. ஆங்கிலச் சொற்களை தமிழில் மாற்றுவது. நான் வாழுகின்ற நாட்டில் ஆங்கிலச்சொற்களின் உச்சரிப்பு வேறு மாதிரி இருக்கும். நான் அப்படியே அதனை தமிழில் எழுதிதானல் அது சற்று வேறுவிதமாக இருக்கும். இது ஏனைய மொழி சொற்களிற்கும் பொருந்தும். ஒருவரிற்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவர் தான் வாழ்கின்ற நாட்டு மொழியில் தான் அந்த சொல்லை வாசிப்பார். அதை அப்படியே தமிழில் எழுதும் போது தவறான ஒலியுடன் வரும்.  இதனால் தான் நான் ஆங்கிலத்தில் எழுதினேன். மற்றும் தமிழில் தான் விடைகள் அமைய வேண்டும் என்று விதி இல்லையென்பதால் துணிந்து ஆங்கிலத்தில் எழுதினேன். 

 

எனவே எனக்கு நீதி கிடைக்க வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் மை லாட்.  :wub:

 

வணக்கம் செங்கொடி ! நான் தமிழினிக்கு கொடுத்த பதில்தான் உங்களுக்கும் அதாவது , நான் போட்டி ஆங்கிலத்தில் எழுதக் கூடாது என்று விதியில் போடாமல் விட்டது எனது தவறுதான் அதற்காக வருந்துகின்றேன் .ஆனால் இந்தக் கருத்துக்களத்தில் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கள விதி உள்ளது தானே , அதற்கு மதிப்பு தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் . எது எப்படியோ தொடருடன் தொடர்ந்து இருங்கள்  . டிபென்ஸ் கௌன்சில் ஓவ்ஜெக்க்ஷன்   ஓவர்றூல்ட் :lol: :lol: :D .

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.