Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1. க. கைலாசபதி
2.புளூட்டோ.
3.ஹரியட்
4.Masaru Ibuka
Akio Morita
5.புலிப்பறழ்
6.பதங்கமாதல் 
  • Replies 306
  • Views 25.4k
  • Created
  • Last Reply

 

1. க. கைலாசபதி
2.புளூட்டோ.
3.ஹரியட்
4.Masaru Ibuka
Akio Morita
5.புலிப்பறழ்
6.பதங்கமாதல் 

 

 

சரியான விடைகள்:
 
01. க. கைலாசபதி
 
02. புளுட்டோ
 
03. ஹரியட்
 
04. அக்யோ மொரிட்டா
 
05. புலிப்பறழ்
 
06. பதங்கமாதல்
 
அனைத்து வினாக்களுக்கும் ஒரே தடவையில் சரியான பதில் தந்த கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
வினா 01.
 
இலக்கணமும் சமூக உறவுகளும் என்ற நூலை எழுதிய ஈழத்துச் சமூக சிந்தனையாளர் யார்?
 
பேராசிரியர் திரு கா. சிவத்தம்பி
 
வினா 02.
 
கம்பர் அம்பிகாபதி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கவிஞர் கண்ணதாசன் எழுதிய நாடகத்தின் பெயர் என்ன?
 
இராசதண்டனை
 
வினா 03.
 
நீரில் ஒலியின் வேகம் வினாடிக்கு எவ்வளவு?
 
1415 மீ / வினாடி
 
 
வினா 04.
 
மெர்க்குரி விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
 
1912ம் ஆண்டு
 
வினா 05.
 
உறங்கும் எரிமலை என்றழைக்கப்படும் மௌனகிரியா காணப்படும் இடம் எது?
 
 
ஹவாய்த்தீவு
 
வினா 06.
 
உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் சென்னிறம் அடைந்து அழுகும் நிலையைத் தமிழில் அழைக்கும் பெயர் என்ன?
 
செம்மல்
 
 

Edited by Puyal

வினா 01.
பேராசிரியர் சிவத்தம்பி
வினா 02.
ராஜ தண்டனை
வினா 03.
1415 மீ /விநாடி
வினா 04.
1912 ம் ஆண்டு
வினா 05.
ஹவாய் தீவு
வினா 06.
செம்மல்

வினா 01.

பேராசிரியர் சிவத்தம்பி

வினா 02.

ராஜ தண்டனை

வினா 03.

1415 மீ /விநாடி

வினா 04.

1912 ம் ஆண்டு

வினா 05.

ஹவாய் தீவு

வினா 06.

செம்மல்

 

சரியான விடைகள்
 
01. பேராசிரியர் திரு கா. சிவத்தம்பி
 
02. இராசதண்டனை
 
03. 1415 மீ வினாடி
 
04. 1912ம் ஆண்டு
 
05. ஹவாய்த்தீவு
 
06. செம்மல்
 
அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே தடவையில் சரியான பதில் தந்த தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

பதில் தந்தது தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

 

சரியான விடைகள்
 
01. பேராசிரியர் திரு கா. சிவத்தம்பி
 
02. இராசதண்டனை
 
03. 1415 மீ வினாடி
 
04. 1912ம் ஆண்டு
 
05. ஹவாய்த்தீவு
 
06. செம்மல்
 
அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே தடவையில் சரியான பதில் தந்த நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

 

 

 

 

பதில் தந்ததுனான்  இல்லை  ... திருத்தி  விடவும் .

 

 

வினா 01.
 
மலேசியாவின் டான்ஸ்ரீ கலை இலக்கிய அறவாரியம் வழங்கிய 2010/ 2011ம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப்
 
புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசினைப் பெற்ற ஈழத்து எழுத்தாளர் யார்?
 
 
மு. பொன்னம்பலம்
 
வினா 02.
 
ஐவகை நிலங்களில் ஒன்றான பாலை நிலத்திற்குரிய பறையின் பெயர் என்ன?
 
சூரைகோட்பறை
 
வினா 03. 
 
தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டு 400 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டிக் கொண்டாடப்பட்ட சர்வதேச ஆண்டு யாது?
 
விண்வெளி ஆண்டு
 
வினா 04.
 
இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டிய காய் எது?
 
நெல்லிக்காய்
 
வினா 05.
 
முதன் முதலில் தொழிற்புரட்சி என்ற பதத்தைப் பயன்படுத்தியவர் யார்?
 
அர்னோல்ட் டாயின்பீ
 
வினா 06.
 
நீருக்கடியில் சத்தத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் கருவியின் பெயர் என்ன?
 
ஹைட்ரோபோன்
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

(1) கே   சோம சுந்தரம்  எம் தம்பிராஜா ...
 

(2) ஆறலை, சூறை கோள்
 

(3)2009
 

(4)வெள்ளரிக் காய்
 

(5)ஜேம்ஸ்    கொர்ணலி
 

(6) நிலக்கீழ் மைக்க்ரோபொன்.

(1) கே   சோம சுந்தரம்  எம் தம்பிராஜா ...

 

(2) ஆறலை, சூறை கோள்

 

(3)2009

 

(4)வெள்ளரிக் காய்

 

(5)ஜேம்ஸ்    கொர்ணலி

 

(6) நிலக்கீழ் மைக்க்ரோபொன்.

 

பெரும்பாலான விடைகள் தவறாக அமைந்துள்ளன
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்

வினா 01.
மு.பொன்னம்பலம்
வினா 02.
ஆறலை, சூறைகோள்
வினா 03.

2009

வினா 04.

நெல்லி
வினா 05.
அர்னால்ட்
வினா 06.
ஹைட்ரோஃபோன்

வினா 01.

மு.பொன்னம்பலம்

வினா 02.

ஆறலை, சூறைகோள்

வினா 03.

2009

வினா 04.

நெல்லி

வினா 05.

அர்னால்ட்

வினா 06.

ஹைட்ரோஃபோன்

 

சரியான விடைகள்
 
01. மு. பொன்னம்பலம்
 
02. சூரைகோட்பறை
 
03. விண்வெளி ஆண்டு
 
04. நெல்லிக்காய்
 
05. அர்னோல்ட் டாயின்பீ
 
06. ஹைட்ரோபோன்
 
மூன்றாவது வினாவிற்கான விடை தெளிவாகத் தரப்படவில்லை, வினா என்னவெனில் கொண்டாடப்பட்ட சர்வதேச
 
ஆண்டு எது என்பது தான். இருப்பினும் செய்த கடும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
வினா 01.
 
விடியலைத் தேடும் வெண்புறாக்கள் என்ற நாவலை எழுதிய ஈழத்து எழுத்தாளர் யார்?
 
இராஜகோபால் (செம்பியன் செல்வன்)
 
வினா 02.
 
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணிக்கு மணநூல் என்ற பெயர் வந்த காரணம் என்ன?
 
காப்பியத்தலைவன் சீவகன் எட்டு மகளிரைத் திருமணம் புரிந்த செய்திகளே கதை முழுவதும் இடம்பெற்றுள்ளதால்
 
சீவகசிந்தாமணிக்கு மணநூல் என்ற பெயர் உண்டாயிற்று
 
வினா 03.
 
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை அழைக்கப்படும் பெயர் என்ன?
 
ஸ்பேஸ் சூட் Space Suit
 
வினா 04.
 
உயிர்ச்சத்து Cயின் வேதியியல் பெயர் என்ன?
 
அஸ்கோர்பிக் அமிலம் Ascorbic Acid
 
வினா 05.
 
மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்?
 
வங்காரி மாதாய்
 
வினா 06.
 
தமிழ் இலக்கணத்தில் உரிச்சொல் என்பதற்கான வரைவிலக்கணத்தைத் தருக?
 
பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் குணங்களையும் வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச்
 
சொற்களையும் வினைச்சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

(1)   ...........

 

(2) .எட்டு மங்கையரை மணந்ததால்

 

(3)  EMU

 

(4) அஸ்கோபிக் அமிலம்  

 

(5) வங்காரி மாதாய்

 

(6)  தனித்து நின்று பொருள் உணர்த்தாது. பெயர்சொல்லுக்கோ, வினைச்சொல்லுக்கோ

 

உரிமை பூண்டு பொருள் உணர்த்தும்

  • கருத்துக்கள உறவுகள்
1.இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன்
2.காப்பியத் தலைவனாகிய சீவகன் எட்டுப் பெண்களை மணந்த கதையைக் கூறுவதால்
3. Space Suit
4.ascorbic acid
5.வங்காரி மாதாய்
6.ஒரு பொருள் குறித்த பல சொல்
சரியான விடைகள்
 
01. இராஜகோபால் (செம்பியன் செல்வன்)
 
02. காப்பியத்தலைவன் சீவகன் எட்டு மகளிரைத் திருமணம் புரிந்த செய்திகளே கதை முழுவதும் இடம்பெற்றுள்ளதால்
 
சீவகசிந்தாமணிக்கு மணநூல் என்ற பெயர் உண்டாயிற்று
 
03. ஸ்பேஸ் சூட்
 
04. அஸ்கோர்பிக் அமிலம்
 
05. வங்காரி மாதாய்
 
06. பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் குணங்களையும் வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும்.
 
பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.
 
கடும் முயற்சி செய்த அனைவருக்கும் மிகச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
 
 

Edited by Puyal

வினா 01.
 
இலங்கையில் வெளிவந்த வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் மலர் மணாளன் என்னும் புனைபெயரில்
 
சிறுகதைகள் எழுதிய பன்முகம் கொண்ட எழுத்தாளர் யார்?
 
K. S பாலச்சந்திரன்
 
வினா 02.
 
முதன் முதலில் விவசாயம் தோன்றிய நாடு எது?
 
தாய்லாந்து
 
வினா 03
 
மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பக்ரீரியாவின் பெயர் என்ன?
 
எர்சினியா பெஸ்டிஸ்
 
வினா 04.
 
எப்சம் உப்பின் வேதியியல் பெயர் என்ன?
 
மக்னீஷியம் சல்பேட்
 
வினா 05.
 
சோன்ங்கா என்னும் மொழி பேசப்படும் நாடு எது? 
 
பூட்டான்
 
வினா 06.
 
ஒரு முறை எழுதிப் பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு worm என்று பெயர். இந்த worm என்பதன் விரிவாக்கம் என்ன?
 
Write Once Read Many
 
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

(1) கே எஸ் பாலச்சந்திரன்

 

(2) .இந்தியா ...........

 

(3) லேப்டோச்பிரோசிஸ்  Leptospirosis

 

(4) மகனீசியம் சல்பேட்

 

(5) ஐரிஷ்

 

(6) Write Once Read Many

  • கருத்துக்கள உறவுகள்

1.கே. எஸ். பாலச்சந்திரன்

2.தென் அமெரிக்கா

3. எர்சினியா பெஸ்டிஸ்

4.மெக்னீசியம் சல்பேட்

5. பூடான்

6.Write Once Read Many

(1) கே எஸ் பாலச்சந்திரன்

 

(2) .இந்தியா ...........

 

(3) லேப்டோச்பிரோசிஸ்  Leptospirosis

 

(4) மகனீசியம் சல்பேட்

 

(5) ஐரிஷ்

 

(6) Write Once Read Many

 

சில பதில்கள் தவறாக உள்ளது
 
நிலாமதி மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்

1.கே. எஸ். பாலச்சந்திரன்

2.தென் அமெரிக்கா

3. எர்சினியா பெஸ்டிஸ்

4.மெக்னீசியம் சல்பேட்

5. பூடான்

6.Write Once Read Many

 

 

இரண்டாவது வினாவிற்கான உதவி இது ஒரு ஆசிய நாடு
 
வாழ்க வளமுடன்

 

  • கருத்துக்கள உறவுகள்

2. இந்தியா

2. இந்தியா

 

இந்தியா என்பதுவும் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது வினாவிற்கான உதவி இது ஒரு ஆசிய நாடு.............???

 

 

சீனா

சரியான பதில்கள்
 
01. பாலச்சந்திரன்
 
02. தாய்லாந்து
 
03. எர்சினியா பெஸ்டிஸ்
 
04. மக்னீஷியம் சல்பேட்
 
05. பூட்டான்
 
06. Write Once Read Many
 
கடும் முயற்சி செய்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
வினா 01.
 
அமெரிக்க பொஸ்டன் நகரில் அமைந்திருந்த நுண்கலை அருங்காட்சியகத்தில் கீழைத்தேயப் பிரிவின்
 
பணிப்பாளராகவும் ஆய்வாளராகவும் பணிபுரிந்த ஈழத்துக் கலைத்திறனாய்வாளர் யார்?
 
ஆனந்த குமாரசுவாமி
 
வினா 02.
 
பண்டைய நாட்களில் நாட்டுக்கூத்து பழக்கி நெறிப்படுத்தி மேடையேற்றி கதை வசனம் இயக்கம் முதலியவற்றை
 
நெறிப்படுத்தியவரை அழைத்த பெயர் என்ன?
 
அண்ணாவியார்
 
வினா 03.
 
உலகிலேயே அரசாங்கமே வட்டிக்கடை நடத்தும் நாடு எது?
 
மலேசியா
 
வினா 04.
 
தெற்காசியாவின் புதல்வி என்ற நூலை எழுதியவர் யார்?
 
பெனாஷிர் பூட்டோ
 
வினா 05.
 
பொட்டாசியம் தனிமத்தின் இலத்தீன் பெயர் என்ன?
 
கேலியம்
 
வினா 06.
 
பெரியம்மை நோயினை உண்டாக்கும் வைரசின் பெயர் என்ன?
 
வெரியோலா வைரஸ்

Edited by Puyal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.