Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை ஓளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

நன்றி

நன்றி :icon_idea:

தொடருங்கோ.....

கதைஒளி............அருமை . கண ரூபன் அழகாய் சொல்லுகிறார் ...அரசியல் எண்டால் என்னப்பா ? :D

வரவுக்கு நன்றி  பாட்டி

பேரனுக்கு உதவும் :D

  • Replies 183
  • Views 16k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ நல்லாயிருக்கு !  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

2. கதை ஒளி: காதல்

 

http://www.youtube.com/watch?v=pHiurlVjRqo

 

 

 

டேய் சகோதரங்களா! திருந்துங்கடா..திருந்துங்க..போயும் போயும்....

  • தொடங்கியவர்

கதைஒளி............அருமை . கண ரூபன் அழகாய் சொல்லுகிறார் ...அரசியல் எண்டால் என்னப்பா ? :D

 

இதுமட்டும் உடன விளங்கீட்டுது!!  :D

நன்றி

நன்றி

நன்றி :icon_idea:

தொடருங்கோ.....

வரவுக்கு நன்றி  பாட்டி

பேரனுக்கு உதவும் :D

 

தொடருங்கோ நல்லாயிருக்கு !  :D

 

உங்கள் ரண்டு பேருக்காகவாவது தொடரத்தான் வேணும்!!

டேய் சகோதரங்களா! திருந்துங்கடா..திருந்துங்க..போயும் போயும்....

 

நல்லாய்த்தான் நொந்துபோயிருக்கிறார்போலை!!  :o  :lol:

  • தொடங்கியவர்

31. கதை ஒளி: நான் உன் ஒருவனுக்கானவள்!

 

http://www.youtube.com/watch?v=7ku1qZP8BfU

 

 

ஒரு நகைச்சுவைத் துணுக்கு
கதைசொல்லி: கணரூபன்
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com


32. கதை ஒளி: வில் + அங்கம்!

 

http://www.youtube.com/watch?v=tLRteV97v6M

 

 

ஒரு நாடோடிக் கதை
கதை சொல்லி: ரினோஷா
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com


33. கதை ஒளி: ஆக்கிரமிப்பு ஆமியும் தன்னலமற்ற தாயும்

 

http://www.youtube.com/watch?v=tjtx3anE7os

 

போர்க்கால நாடோடிக் கதை 
கதை சொல்லி: தர்சன்
கதைசொல்லல் வழிப்படுத்தல்: கணரூபன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லாய் இருக்கு தொடருங்கோ ..... :D .

 

 

கதை ஒளியின் ரசிகை 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எல்லாம் நல்லாய் இருக்கு தொடருங்கோ ..... :D .

 

 

கதை ஒளியின் ரசிகை 

 

நன்றி நிலாமதி.. இணைந்திருங்கள்!  :)

34. கதை ஒளி: ஆனாக் குறை சொல்லுறது மட்டும் எங்கள!

 

http://www.youtube.com/watch?v=a4YMfS_0VE8

 

 

ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: கணரூபன்

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்

ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

 

35. கதை ஒளி: சட்டைக்குள் இருந்த முல்லா

 

http://www.youtube.com/watch?v=gfTNkrE49E4

 

 

முல்லா கதை 

கதைசொல்லி: ஜெனிட்டா

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்

ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

36. கதை ஒளி: சம்சுதீன் காக்காவின் உயர்வுச் சிக்கல்!

 

http://www.youtube.com/watch?v=3AnDIOs1CKc

 

 

ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: ரமீஸ்

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்

ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா

படப்பிடிப்பு உதவி: புருஷோத்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

  • கருத்துக்கள உறவுகள்

கதை ஒளி தொடர்வதில் மகிழ்ச்சி .

 

(...எங்கே சில நாட்கள் ஒலிக்க /ஒளிக்க வில்லை என   பார்த்தோம்) :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்!! :D :D

  • தொடங்கியவர்

கதை ஒளி தொடர்வதில் மகிழ்ச்சி .

 

(...எங்கே சில நாட்கள் ஒலிக்க /ஒளிக்க வில்லை என   பார்த்தோம்) :D

 

தொடருங்கள்!! :D :D

 

நன்றி.. இணைந்திருங்கள்!  :) 

  • தொடங்கியவர்

37. கதை ஒளி: ஆறுதல் வார்த்தை ஆக்ஷன் தவறு!

 

http://www.youtube.com/watch?v=ybWIjH3Ja-Q

 
கதையாக்கம்: கணரூபன் (தழுவல்)
கதைசொல்லல்: கணரூபன்
ஒளிப்பதிவு: வருண்
படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com
 
38. கதை ஒளி: ஆவதும் பெண்ணாலே!

 

http://www.youtube.com/watch?v=sTfSPHumAyM

 

ஆங்கில நாடோடிக் கதை

மொழி பெயர்ப்பும் மீளுருவாக்கமும்: ஜெயரஞ்சினி ஞானதாஸ் 
கதைசொல்லல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

39. கதை ஒளி: வெங்காயம் அழுதால்...!

 

http://www.youtube.com/watch?v=n_TRJ6GtWMA

 

கதை சொல்லி: பிரணா
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

நன்று

தொடரட்டும்..... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்  :icon_idea:

  • தொடங்கியவர்

ம்ம்ம்

நன்று

தொடரட்டும்..... :icon_idea:

ம்ம்  :icon_idea:

 

நன்றி!  :)

  • தொடங்கியவர்

40. கதை ஒளி: மனித உடலை வடிவமைத்த எஞ்சினியர்கள்!

 

http://www.youtube.com/watch?v=QRmCOf5ma9g

 

 
கதையாக்கம்: கணரூபன் (தழுவல்)
கதைசொல்லல்: கணரூபன்
ஒளிப்பதிவு: வருண்
படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com
 
 

41. கதை ஒளி: சாமத்தில் வந்த முல்லா!

 

http://www.youtube.com/watch?v=PJot8uqqQsE

 

 
முல்லா சொன்ன கதை 
மீளுருவாக்கம், கதைசொல்லல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

42. கதை ஒளி: பிஞ்சினை நசுக்கிய பொருளாசை!

 

http://www.youtube.com/watch?v=-KkbR3k9Dfw

 

 
இணையத்தில் பரவலாப் பகிரப் பட்ட கதை
கதை சொல்லி: கேஷாயினி
கதைசொல்லல் வழிப்படுத்தல்: கணரூபன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ் 
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 
வெளியீடு: www.kathaisolli.com
  • கருத்துக்கள உறவுகள்

I  LOVE  SOLIYANNN.............. :icon_idea:

ம்ம்ம்

நன்று

தொடரட்டும்.....  :icon_idea:

  • தொடங்கியவர்

I  LOVE  SOLIYANNN.............. :icon_idea:

ம்ம்ம்

நன்று

தொடரட்டும்.....  :icon_idea:

 

நன்றி விசுகர்..  :)

  • கருத்துக்கள உறவுகள்

கதை ஒளி  ஒலிக்கட்டும்!!

  • தொடங்கியவர்

கதை ஒளி  ஒலிக்கட்டும்!!

 நன்றி.. ஒலிக்கும்!!  :)

  • தொடங்கியவர்

43. கதை ஒளி: காலம் கெட்டுக் கிடக்கு!

 

http://www.youtube.com/watch?v=ekiadcWaj1k

 

கதையாக்கம்: கணரூபன் (தழுவல்)
கதைசொல்லல்: கணரூபன்
ஒளிப்பதிவு: வருண்
படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

 

 

 
  • தொடங்கியவர்

44. கதை ஒளி: சிங்கத்திட்டேயோ மாட்டுப்படோணும்?

 

http://www.youtube.com/watch?v=ttWccsh_BRo

 

 

ஜேர்மன் நாடோடிக் கதை: 

மொழி பெயர்ப்பும் மீளுருவாக்கமும்: "கதை சொல்லடத தமிழா"வுக்காக கந்ததாசன் (சுவிஸ்)

கதைசொல்லல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

 

 

45. கதை ஒளி: கண்களுக்கும் கரம்பன் பிடிக்கும்!

 

http://www.youtube.com/watch?v=mu-qhPr92jU

 

 
ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: அர்ச்சனா 

கதைசொல்லல் வழிப்படுத்தல்: கணரூபன்

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்

ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

 

ஆனால் இந்த  பிள்ளை  கதை சொல்லும் போது மட்டும்

இயற்கையை  ரசிக்கமுடியல.... :D  :D  :D

 

நீங்க  தொடருங்கோ..........

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றன ஞானதாஸ் கொஞ்சம் மிகைப்பட நடிப்பதுபோல் உள்ளது. அவரது இரசிக்கவில்லை.

  • தொடங்கியவர்

ம்ம்ம்

 

ஆனால் இந்த  பிள்ளை  கதை சொல்லும் போது மட்டும்

இயற்கையை  ரசிக்கமுடியல.... :D  :D  :D

 

நீங்க  தொடருங்கோ..........

 

வீட்டுக்குள்ளை இருந்து சொல்லுவதாலா?  :D

நன்றாக இருக்கின்றன ஞானதாஸ் கொஞ்சம் மிகைப்பட நடிப்பதுபோல் உள்ளது. அவரது இரசிக்கவில்லை.

 

அவர் கதை சொல்லும் முறை வித்தியாசமாக இருக்கிறது. அதை தனது தனித்துவமாக நினைக்கிறாரோ தெரியவில்லை.

 

கருத்தளித்து ஊக்குவிப்பதற்கு நன்றி! :D  

  • தொடங்கியவர்

46. கதை ஒளி: சும்மாவே காட்டு காட்டெண்டு காட்டுவார்!

 

http://www.youtube.com/watch?v=isxImG-ycs8

 

 

தை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்
கதைசொல்லி: செந்தூரன்
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ், கணரூபன்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா, ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.