Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை ஓளி

Featured Replies

  • தொடங்கியவர்

88. கதை ஒளி: உதவும் நிலை = உயர்வு!

http://www.youtube.com/watch?v=U_jVmY0rJdU

கதை வகை: நாடோடிக் கதை

கதைசொல்லி: தர்ஷா

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்

ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/lists

89. கதை ஒளி: ரொம்ப கஷ்டமா இருக்குமே, அதான்!
 
http://www.youtube.com/watch?v=dQAVSwjtg84

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: ஜெனிட்டா

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/lists

90. கதை ஒளி: துன்பம் வருங்கால் நகுக!

http://www.youtube.com/watch?v=JcP4-X1beMY

கதை வகை: நாடோடிக் கதை

கதைசொல்லி: அருண்

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: அருண்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

  • 2 weeks later...
  • Replies 183
  • Views 16k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

91. கதை ஒளி: அதிகமாக அனுமானித்தால்...!

https://www.youtube.com/watch?v=YHE07YL07m4

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: கிருத்திகன்

ஒளிப்பதிவு: ராஜ் 

படைப்பாக்க வழிப்படுத்தல், படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/lists

92. கதை ஒளி: பாலமே பலம்!
 
https://www.youtube.com/watch?v=5L0UmB1dS94

கதை வகை: நாடோடிக் கதை

பரிந்துரைத்தவர்: யசோத்

கதைசொல்லி: கணா

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

93. கதை ஒளி: பலவீனமே பலம்

https://www.youtube.com/watch?v=1D_qtGZ5p3k

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: தர்ஷா

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

தர்ஷாவும் அழகா கதைசொல்கிறார்! :)

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

தர்ஷாவும் அழகா கதைசொல்கிறார்! :)

இணைந்திருங்கள்!!  :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சார் புதுசா ஏதும் கதை இணைத்திருப்பீர்களென ஓடிவந்து பார்த்தால் ஏமாற்றிவிட்டீர்களே? :o

  • தொடங்கியவர்

94. கதை ஒளி: என்னெண்டாலும் எனக்கும் வேணும்!

https://www.youtube.com/watch?v=-3AsYgnl_QY

கதை வகை: நாடோடிக் கதை

கதைசொல்லி: கோகுலன்

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

95. கதை ஒளி: மழை மந்திரம்
 
https://www.youtube.com/watch?v=8gSY1xueyJU

கதை வகை: ஒரு ஐரோப்பிய நாடோடிக் கதையின் மீளுருவாக்கம்

கதைசொல்லி: மதி சுதா

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு; மதுரன்

படத்தொகுப்பு: மதி சுதா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

96. கதை ஒளி: முகிழ்த்தது மூன்றாம் பருவம்!

https://www.youtube.com/watch?v=FSYHd_AmZMU

கதை வகை: கோர்வைக் கதை

ஒளிப்பதிவு, கதைக் கோர்வை, படைப்பாக்க வழிப்படுத்தல்: ஞானதாஸ்

படத்தொகுப்பு: கபிலன்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

  • கருத்துக்கள உறவுகள்

கதை ஒளி மீண்டும் ஒலிப்பதில்  மகிழ்ச்சி. :D

  • தொடங்கியவர்

கதை ஒளி மீண்டும் ஒலிப்பதில்  மகிழ்ச்சி. :D

மீண்டும் புது உத்வேகத்துடன் ஒலி(ஒளி)க்கும்!

அவர்களூம் சிறு இடைவேளையின் பின் புதிய பரிணாமங்களுடன் ஆரம்பித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

இணைந்திருங்கள்!! கருத்திடுங்கள்!!!

அவர்களது முயற்சியை உற்சாகப்படுத்துங்கள்!! :D  

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

97. கதை ஒளி: கருவாட்டுத் துண்டும் தேங்காய்க் கட்டியும்

https://www.youtube.com/watch?v=CYUDPNB8wl8

கதை வகை: மலையக நாடோடிக் கதை

கதைசொல்லி: கேதீஸ் (விபுலானந்தா கலைக் கல்லூரி - SVIAS)

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

98. கதை ஒளி: கழுத்தப் பிடிச்சுத் தள்ளினா, நீ கையப் பிடிச்சு இழு!
 
https://www.youtube.com/watch?v=dppWM6X6wKE

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: லிலோத்தன்

படைப்பாக்க வழிப்படுத்தல்: கணரூபன், ஞானதாஸ்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

99. கதை ஒளி: அக்காவை நம்பாதே!

https://www.youtube.com/watch?v=w8kyjBzFtnU

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: நகோமி 

படைப்பாக்க வழிப்படுத்தல: கணரூபன், ஞானதாஸ்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்துக்குப் பின் ஒளிக்கு  கரண்ட் கனக்‌ஷன் குடுத்திட்டீங்கள் சோழியன்...! :)

  • தொடங்கியவர்

கன காலத்துக்குப் பின் ஒளிக்கு  கரண்ட் கனக்‌ஷன் குடுத்திட்டீங்கள் சோழியன்...! :)

கரண்ட் கனக்‌ஷன் குடுத்தாச்சுதான்.. எண்டாலும் ஒருத்தரும் கருத்தெழுதக் காணேலை.. எனினும் வந்தவர்கள்.. பார்த்தவர்கள்... பச்சை குத்தியவர்கள்.. யாபேருக்கும் நன்றி!!

  • தொடங்கியவர்

"என்ன செல்லி எறிஞ்சவரு....!"

காத்தான்குடியில் கதை ஒளி செய்ய கனநாளப் பாத்திருந்து, 

இப்பத்தான் வாய்ப்புக் கிடைத்தது.

ஏற்பாடு செய்த Fatheek Asareeri க்கு நன்றி.

உபசரிப்பு, உணவு, போக்குவரத்து, வசதி, கதைசொல்லிகள் வேட்டை அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றிய Fatheek இன் தந்தைக்கு பல பல நன்றிகள்....

நம் வேட்டையில் அம்பிபட்ட ஒருவர்தான்

"முகமத் ஹிசாம்" Mohamed Hizam

க.பொ.த சாதாரணப் பரீட்சை பெறுபேறை எதிர்பார்த்தபடி நண்பர்களுடன் ஊர்வலம் வந்துகொண்டிருந்தார். அப்பிடியே எங்களை வேடிக்ககை பார்க்க வந்தவரை சொன்னன்,

'ஹீரோ மாதிரி வடிவா இருக்கிறீர் கதை ஒண்டு சொல்லுமன்' என்று.

'சும்மா போங்க நான் கறுப்பா இருக்கிறன் என்னைப் போய் வடிவா இருக்கிறன் எண்டு செல்றீங்க...' எண்டார்.

'இல்லைடா உண்மையத்தான் சொல்றன்' எண்டன்.

அவர் நம்புறதா இல்லை. பிறகு ஒரு மாதிரியா ஒரு கதை செல்றன் என்றபடி பரீட்சார்த'தமா ஒரு கதை சொன்னார்.

அந்தப் பரீட்சார்த்தக் கதைதான் இது!

ஒரே டேக்! 

வடிவாப் பாருங்க ஒரு கட்டத்தில் கேமரா கொஞ்சம் ஆடும். அது நான் கேமராவைக் கையில் பிடித்தபடி சிரிப்பை அடக்க முடியாமல் சிரிச்ச இடம்...

Gnanadas Kasinathar  (https://www.facebook.com/groups/tellstorytamila/ )

https://www.youtube.com/watch?v=wEfLWOR9PqQ

கதை வகை:நாடோடிக் கதை (காத்தான்னுடி)

கதைசொல்லி: முகமத் ஹிசாம்

படைப்பாக்க வழிப்படுத்தல்: கணரூபன், ஞானதாஸ்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

"இவனுக்கென்னண்டு சொல்ற!"

கொக்கட்டிச் சோலை என்ற பேரின் மீதான கவர்ச்சியும் ஈர்ப்பும் மூன்றாம் வகுப்பில் சமய பாடத்தில் தான்தோன்றீஸ்வரர் பற்றி படிக்கேக்கை எனக்கு வந்த ஒன்று. 

அறியாமல் எனக்கு வந்த அந்தக் கவர்ச்சி நியாயமானது என்பது நான் கொக்கட்டிச்சோலை, மனைமுனைக்குப் போன போது தெரிந்தது.

அந்த ஊர் அழகு, மக்கள் அழகு, அவர்கள் பேச்சு அழகு, உபசரிப்பு அழகு, விருந்தோம்பல் அழகு.

எல்லாவற்றையும் விட அந்த ஊரே ஒரு கலைப் பொக்கிசம் சக கதைப் பொக்கிசம்

ஒவ்வொரு கதையும் அழகு!

எனக்கு ஒவ்வொரு இடத்தையும் பார்க்கப் பார்க்க வாய் ஊறிக்கொண்டு வந்தது. இங்கே படம் பிடிக்க வேணும் அங்கை படம் பிடிக்க வேணும் என்று...

வன்னியசிங்கம் வினோதன், குகன் இரண்டு பேரும் கொஞ்சமும் சலிக்காமல் காலை முதல் சூரியன் சாயும் வரை என்னை ஒவ்வொரு இடமாகக் கொண்டு திரிந்தார்கள். 

அவர்கள் காட்டிய ஒவ்வொருவரும் அசல் கதைசொல்லிகள். கதைசொல்வதற்கென்றே பிறந்தவர்கள் போலிருந்தது அவர்கள் கதை சொல்லும் விதம். 

இந்தத் தொடர்பை ஏற்படுத்தித் தந்த Vimalaraj Alagiah (செல்லம் சினிமா) க்கு கதை ஒளி சார்பில் நன்றிகள் பல.

Gnanadas Kasinathar  (https://www.facebook...llstorytamila/�)

https://www.youtube.com/watch?v=7nkdCSLXmqQ

கதை வகை: நாட்டார் கதை
கதைசொல்லி: கேதீஸ்வரன் 
படைப்பாக்க வழிப்படுத்தல்: கணரூபன், ஞானதாஸ்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: http://www.kathaisolli.com/
முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli
முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...
Twitter: https://twitter.com/KathaiOli/

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

"வாய்மொழி போல் வருமா எழுத்து?"

இது பலர் கேள்விப்பட்ட கதை. மிகவும் எளிமையான கதை. ஆழமான கதையும் கூட!

"பிரணுஜா" 
சொல்லக் கேட்பது புதிது, புதுமை, இனிமை, இரசனை!

மனதிலும், உடலிலும் அப்பிடியொரு ஓய்வுநிலை கதைசொல்லும் போது. கேமராவுக் கூச்சம் கொஞ்சமும் இல்லை

மொழி நடையில் நிதானம். அவதானம்

அப்பப்போ அழுத்தம்.... 

அதுவும் கடைசியில் கொடுக்கப்படும் டயலக் டெலிவரி...

பல பெஞ்சாதிமாமாரின் வசனங்களில் அடிக்கடி வெளிப்படும் அழுத்தம சக கண்டிப்பு சக விசமம் சக அழகு :)

இந்த மாதிரி டயலக் டெலிவரிகளால் வயிறுகலங்காத புருசன் மார் குறைவு
(பிரணுஜா என் மனைவியின் மாணவி)

Gnanadas Kasinathar  https://www.facebook.com/groups/tellstorytamila/permalink/683156758389672/

https://www.youtube.com/watch?v=2pMfsgvj4wI

கதை வகை: நவீன நாடோடிக் கதை
கதைசொல்லி: பிரணுஜா 
படைப்பாக்க வழிப்படுத்தல்: ஞானதாஸ்

தொடருங்கள் சோழியான் நன்றாக இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

அழகான  மணி மணியான  முத்துக்கள். பகிர்வுக்குனன்றி :lol: 

  • தொடங்கியவர்

தொடருங்கள் சோழியான் நன்றாக இருக்கிறது

அழகான  மணி மணியான  முத்துக்கள். பகிர்வுக்குனன்றி :lol: 

கருத்துகளுக்கு மிகவும் நன்றி! 

யாழ்வாலி சார்! உங்களுக்கும் நன்றி!!  :)

  • தொடங்கியவர்

மட்டையான கடவுள்!

புனைவுகள் பிடிக்கும் எனக்கு. 

முந்திச் சிவராத்திரி இரவுகளில, கோயில் வழிய கும்பலா உக்காந்து ஏதாவது ஒரு சின்னக் கருவோட ஆரம்பிச்சு இரவிரவா ஆத்துவாங்க. கேக்கச் செமையா இருக்கும். 

அதில இம்மாதிரியான புனைவுகளும், புதுக் கற்பனையளும் திடுதிப்பெண்டு வந்து குதிக்கும்.

- Kanarupan Kularatnarajah (https://www.facebook.com/groups/tellstorytamila/permalink/683566428348705/)

https://www.youtube.com/watch?v=JdEi-lZdOVM

கதை வகை: சிறுகதை
கதைசொல்லி: தினேஷ் 
படைப்பாக்க வழிப்படுத்தல்: கணரூபன், ஞானதாஸ்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: http://www.kathaisolli.com/
முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli
முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...
Twitter: https://twitter.com/KathaiOli/
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வாய்மொழி போல் வருமா எழுத்து?"

இது பலர் கேள்விப்பட்ட கதை. மிகவும் எளிமையான கதை. ஆழமான கதையும் கூட!

"பிரணுஜா" 

சொல்லக் கேட்பது புதிது, புதுமை, இனிமை, இரசனை!

மனதிலும், உடலிலும் அப்பிடியொரு ஓய்வுநிலை கதைசொல்லும் போது. கேமராவுக் கூச்சம் கொஞ்சமும் இல்லை

மொழி நடையில் நிதானம். அவதானம்

அப்பப்போ அழுத்தம்.... 

அதுவும் கடைசியில் கொடுக்கப்படும் டயலக் டெலிவரி...

பல பெஞ்சாதிமாமாரின் வசனங்களில் அடிக்கடி வெளிப்படும் அழுத்தம சக கண்டிப்பு சக விசமம் சக அழகு :)

இந்த மாதிரி டயலக் டெலிவரிகளால் வயிறுகலங்காத புருசன் மார் குறைவு

(பிரணுஜா என் மனைவியின் மாணவி)

Gnanadas Kasinathar  https://www.facebook.com/groups/tellstorytamila/permalink/683156758389672/

https://www.youtube.com/watch?v=2pMfsgvj4wI

கதை வகை: நவீன நாடோடிக் கதை

கதைசொல்லி: பிரணுஜா 

படைப்பாக்க வழிப்படுத்தல்: ஞானதாஸ்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

பேச்சுவழக்கிலை பிள்ளை தமிழ் கதைச்சாலும் மட்டகளப்பு தமிழும் யாழ்ப்பாண தமிழும் சண்டை பிடிக்குது.....அந்த பேச்சுவழக்கு இழுவையும் இடதுக்கிடம் வேறுபடுது. :D

  • தொடங்கியவர்

ஆம்.. தற்போது அவர்கள் வித்தியாசமான வட்டார பேச்சு வழக்கில் அமைந்த கதை ஒளிகளை போடுகிறார்கள். ஏற்கெனவே மன்னார் (அக்காவை நம்பாதே), காத்தான்குடி (என்ன செல்லி எறிஞ்சவரு), கொக்கட்டிச்சோலை (இவனுக்கென்னண்டு சொல்ற) பேச்சுவழக்கிலமைந்த கதைகளை அவதானித்திருப்பீர்கள்!!

நன்றி குசா!  :)

  • தொடங்கியவர்

"நாமளும் ஏதாவது சொல்லணும்தானே!"

இது ஒரு கடிதான்.

ஆனால் திரும்பத் திரும்ப பார்க்கவும் கேட்கவும் தூண்டும் கடி... 

அப்பிடி ஒரு வசீகர குரல், உடல் மொழி, பாவம்...

அனுபவித்துக் கடித்தல் என்பது இதுவாகத்தான் இருக்கும்...

"ரெஜினா"

எனேர்ஜெட்டிக்கான கதைசொல்லி, இயல்பான கதைசொல்லி, இதமான கதைசொல்லி!

Gnanadas Kasinathar (https://www.facebook.com/groups/tellstorytamila/permalink/683968531641828/)

https://www.youtube.com/watch?v=44VxM1oQxIo

கதை வகை: நாடோடிப் பகிடி
கதைசொல்லி: ரெஜினா 
படைப்பாக்க வழிப்படுத்தல்: கணரூபன், ஞானதாஸ்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: http://www.kathaisolli.com/
முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli
முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...
Twitter: https://twitter.com/KathaiOli/

  • தொடங்கியவர்

"ஆத்தங்கரை அந்தோணியார்!"

இது ஒரு ஈழத்து நாட்டார் கதை. நிறையப் பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம். 

ஆனா அதைச் சொல்லுற விதம் அழகு. இடை நடுவில வர்ற பிசிறாத ஆற்றுகை அருமை.

சொல்லுறவர் துஜான்.

பேராசிரியர் மௌனகுரு அவர்களிண்ட நெறியாள்கையில அரங்கேறி, ராமாயணத்திண்ட மறுபக்கத்தைப் பிரட்டிப் பாக்கிற இராவணேசன் நாடகத்தில,

இராவணேசன் பாத்திரத்துக்கு இணையாப் பலரால பாராட்டப் பெற்ற இந்திரஜித் பாத்திரத்துக்கு உயிர் குடுத்திருந்தவர்,

சாட்சாத் இவரேதான். :)

அப்படியான ஒரு ஆளுமையிண்ட இன்னொரு பரிமாணத்தப் பரிசளிக்கிறதில கதை ஒளிக் குழுமம் மகிழ்ச்சியும் பெருமிதமுமடையுது.

- Kanarupan Kularatnarajah (https://www.facebook.com/groups/tellstorytamila/permalink/684438778261470/)

https://www.youtube.com/watch?v=KT2gg7j72dg

கதை வகை: ஈழத்து நாட்டார் கதை 

கதைசொல்லி: துஜான் 

படைப்பாக்க வழிப்படுத்தல்: ஞானதாஸ்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

  • தொடங்கியவர்

"சுனாமி பேரலை - ஒரு பதிவு"

சுனாமி பேரலை பற்றி பேரரவலாமாகப் பலர் சொல்ல கேட்டதுண்டு.

பிபிசி தொலைக்காட்சிக் குழுவினருடன் சுனாமயில் தப்பிப் பிழைத்தவர்களை படம் பிடித்துள்ளேன். சுவிஸ் தொலைக்காட்சிக்காகப் பேட்டி கண்டுள்ளேன்.

ஆனால், இந்த அவலத்தை இந்த மாதிரி நகைச்சுவை உணர்வுடன் சொன்னவர் யாரையும் நான் கண்டதில்லை.

//காரைதீவில் இவ்வளவு பிள்ளையார் இருக்க களுதாவளைப் பிள்ளiயாரை ஏனடி கூப்பிடுறாய்.//

கழுத்துவரை தண்ணியில் நின்றபடி என்ற தர்க்கவாதம் வேறு. 

"கிஷோ"

சுவாமி விபுலானந்தா கலைக் கல்லூரியில் இசைத்துறை மாணவி. கிஷோவுக்குக் கதை சொல்லுற எண்ணமே இருக்கவில்லை. சாவகசமாகக் கதைத்துக் கொண்டிருக்கும் போது தன் சுனாமி அனுபவத்தைச் சொன்னா, 

நான் சொக்கிப் போனேன்!

கையோடு கல்லடி கடற்கரைக்குக் கூட்டிச் சென்று பதிவு செய்தேன். அவர் முதலில் சொன்னது ஒரு கால் மணிநேநரத்துக்கு மேலான விடயம். கதை ஒளிக்காக அதைச் சுருக்கிச் சொன்னதில் இன்னும் பல சுவாரசியங்கள் விடுபட்டுப் போனது எனக்குக் கவலை.

Gnanadas Kasinathar (https://www.facebook.com/groups/tellstorytamila/permalink/684910638214284/)

https://www.youtube.com/watch?v=7OY5g7y-Ljc

கதை வகை: அனுபவப் பகிர்வு
கதைசொல்லி: கிஷோ
படைப்பாக்க வழிப்படுத்தல்: கணரூபன், ஞானதாஸ்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: http://www.kathaisolli.com/
முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli
முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...
Twitter: https://twitter.com/KathaiOli/
  • தொடங்கியவர்

படுவான்கரை-எழுவான் கரை படகுப் பயணத்தில்....

"உனக்கும் எனக்கும் இல்லை மதிப்பு"
சிறப்புக் கதை ஒளி

மட்டக்களப்பு வாவி மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து நிற்பதால் வாவியின் கிழக்குப் பகுதி எழுவான் கரை என்றும் மேற்குப் பகுதி படுவான் கரை எனவும் பெயர் பெறலாயிற்று. இந்தப் படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான தொடர்பு மட்டக்களப்பு மண்முனை வாவி (இது மட்டக்களப்பு வாவியின் ஒரு பகுதி) ஊடாகவே நடைபெற்று வந்தது.

ஏழுவான்கரைக்கும் படுவான்கரையின் பிரதான கிராமங்களான முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை ஆகிய கிராமங்களுக்கும் இடையிலான போக்குவரத்து பாதை (FERRY) எனப்படும் பெரிய இயந்திரப்படகின் மூலமே நடந்து வந்தது.

மண்முனை பாலம் இன்று (19.04) திறக்கப்படுவதைத் தொடர்ந்து இந்த நாளாந்த படகுப் பயணம் முடிவுக்கு வரப் போவதாக அறியக்கூடியதாக உள்ளது.

படகுப் பயணம் மீதான கவர்ச்சியும், ஆசையும் எல்லா மனித பண்பாடுகளிலும் உள்ள ஒன்று. அந்த வகையில் படகுப் பயணம் மனதுக்கும் ஆத்மாக்கும் ஏதோ ஒரு வகையில் ஆரோக்கியமானதாக இருக்கக் கூடுமோ என எண்ண முடிகிறது. அத்தகைய படகுப் பயணம் நாளாந்த விடயமாக, வாழ்வியலின் ஒரு அங்கமாக இங்கு இருந்து வந்திருக்கிறது. அது முடிவுக்கு வருவது எனக்கு என்னமோ கவலையாக உள்ளது. அந்த படகுப் பயண அனுபவத்துக்காகவே அந்த ஊருக்கு மீண்டும் மீண்டும் செல்லத் தோன்றியது எனக்கு. அந்த இடத்துக்கு ஒரு அழகையும் தனித்துவத்தையும் கொடுக்கிறது அந்த படகுப் பயணம் 

ஆனால், இந்த வாவி இதுவரை பலிகொண்ட ஆட்களின் பட்டியலை இன்று ஒரு இணையத்தளம் வெளியிட்டிருந்ததைப் பார்த்த போது ஒரு கணம் குலை நடுங்கியது.

இந்தக் கதையை, நிற்க இடமில்லாமல் அந்தப் படகின் நுனி விளிம்பில் அந்தரத்தில் நின்றபடிதான் படம் பிடித்தேன் ஒரு இஞ்ச் கால் சறுக்கியிருந்தாலும் வாவிக்குள்தான விழ வேண்டியிருந்திருக்கும். அதன் காரணமாகத்தான் இந்த காணொளியில் எதிர்பார்த்த அழகியலைக் கொண்டு வரமுடியவில்லை.

அந்த வகையில் மண்முனைப் பாலம் வேண்டிய ஒன்றுதான். ஆனாலும் பாலம் கட்டியவர்கள் இந்தப் படகுச் சேவை மேலும் பாதுகாப்பான முறையில் தொடர்ந்து நடைபெற வழிசெய்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.

Gnanadas Kasinathar (https://www.facebook.com/groups/tellstorytamila/permalink/687620557943292/)

https://www.youtube.com/watch?v=OMB4N2BkhdM

கதை வகை: நாட்டார் கதை
கதைசொல்லி: பா. நல்லசிவம்
படைப்பாக்க வழிப்படுத்தல்: கணரூபன், ஞானதாஸ் 
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: http://www.kathaisolli.com/
முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli
முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...
Twitter: https://twitter.com/KathaiOli/

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

'‘சொந்த’ இடத்தப் போல சொகுசு வருமா?"

இந்தக் கதை சொல்லுற பாணி, அந்த ரிதமும், வேகமும் சட்டப் படி. :D

இது குழந்தப் பிள்ளைக் கதை, ஓம். 

ஆனாக் கதை சொல்லல் எண்டுறது சிறுபிள்ளைத்தனமோ அல்லது குழந்தையளுக்கேயானதோ எண்டா, 

நிச்சயமா இல்லை. 

கதைய இப்பிடிச் சொல்லுறது செமக் கஷ்டம்.

குழந்தையளுக்காவெண்டிச்சரியான முறையில கதை எழுதுறது, சொல்லுறது பிரம்மப் பிரயத்தனம். 

அதுகள் தவிர, post editing ல சின்னதா ஒரு சித்து விளையாட்டு விட்டிருக்கிறார் தொகுப்பாளர். :D

கண்டிப்பாப் பாருங்க. :)

Kularatnarajah (https://www.facebook.com/groups/tellstorytamila/permalink/687097947995553/)

https://www.youtube.com/watch?v=fJZTyWyq2PQ

கதை வகை: நாட்டார் கதை
கதைசொல்லி: ரம்யா 
படைப்பாக்க வழிப்படுத்தல்: கணரூபன், ஞானதாஸ்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: http://www.kathaisolli.com/
முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli
முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...
Twitter: https://twitter.com/KathaiOli/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.