Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணாதிக்கத்தின் தலைமைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  1.  
    1. Reports alleging inherent sexism behind Tamil National Alliance's sidelining of woman who came 2nd in votes in #srilanka provincial election

       
      •  
      Collapse
       
       
      •  

      8:54 AM - 27 Sep 13 · Details
      default_profile_4_normal.png
      Tweet text
      Reply to @francesharris0n
       
      Dismiss
      Image will appear as a link
    2. @francesharris0n with only 4 ministers allowed in a coalition gvt, choices are limitted. However, I do agree, sexism and caste exist.

       
    3. @sbhahi check out @PKarunakharan's tweets on sidelining at presser - let alone positions of power.

       
    4. @francesharris0n @TNAmediaoffice @MASumanthiran how can they justify not taking #Ananthy onboard? Not fair! Any influence from India?

       
    5. @francesharris0n 80,000 voted in non English speaking #Ananthy. A few votes her out for same!. Didn't realise its essential in #Tamil north.

https://twitter.com/francesharris0n/status/383620794250584067

இரண்டாவது விருப்பு வாக்குகளை பெற்றவர் கூத்தமைப்பின் அதிகூடிய வெற்றிக்கு முது கெழும்பாய் இருந்தவர் கூத்தமைப்பு தலைமைகளால் மேடையைவிட்டு இறங்க சொல்லி  நடத்தப்பட்ட விதம் சேலைகட்டாத வெள்ளைகாரிக்கு தெரிந்திருக்கு நமக்கு எப்ப விளங்கப்போகுதோ? 

Edited by பெருமாள்

பெருமாள் இதை ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர்தான் பதிந்திருக்கிறார். இது ஃபிரான்சிஸ் கரினாலும் வேறு முவராலும் 09/27/13 அன்று தொடங்கி அன்றே முடிக்கப்பட்ட ஒரு விவாதமாகப்படுகிறது.  இதைப் பிரபல B.B.C. நிரூபரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் ஒருவர்தான் லைக் போட்டிருக்கிறார் போலும் படுகிறது.  இப்படியான் ஒரு விவாத்தை பெருமாள் யாழில் மினகேட்டு பதிந்ததற்கு தான் தன்னும் ஒரு விளக்கம் தெளிவாக தரவில்லை.  ஆனல் அதில் குழப்பகரமான சிந்தனைகள் இல்லை என்று வைத்துக்கொண்டால் மட்டும்தான் எனது கருத்துக்கள் இந்த திரிக்கு பொருத்தமானவையாக இருக்கும். இல்லையேல் வேறு யாரும்தான் பதில் அளிக்க வேண்டும்.

 

கூட்டமைப்பின் வடக்கு தேர்தலில் அனந்தி கொண்டுவரப்பட்ட என்றுதான் நான் இது வரையில் கணக்கு வைத்திருக்கிறேன். ஆனால் அவ கேட்டுப்போயிருந்தல் அதை யாராவது குறிப்பிடலாம். கேட்டுப் போனவர்களோ, அல்லது கொண்டு வந்தவர்களோ தேர்தலில் 3 வேட்பாளர்கள்தான் பெண்கள். தேர்தலில் கூட்டமைப்பு 75% ஆசனகளைக்கைப்பற்றியது. 80% வாக்குகளைக் கைப்பற்றியது  60% வேட்பாளர்கள் தெரிவானர்கள்.  இது ஆண்கள் பெண்கள் கூட்டுத்தொகையாக.  ஆனால் பெண்கள் தனியாக 35 வீதம் தான் தெரிவானர்கள்.  இதில் கவனிக்க வேண்டியது வடக்கில் கணிசமான அளவு பெண்கள் வாக்குகள் ஆண்கள் வாக்குகளைவிட கூடவாக இருக்க சந்தர்பமும் இருக்கிறது.

 

மிக குறைந்த வேட்பாளர்கள் பங்கு பற்றியதும், அதிலும் மிக குறைவாக தெரிவானதும் வடக்கின் வன்முறை நிலைமைகளை வைத்துத்தான் விளங்க வைக்க முடியும். ஃபிரான்சிஸ் கரிசன் பார்க்கும் ஜனநாயக மேற்கு நாடுகளின் நிலையில் ஆமி வடக்கை வைத்திருக்கவில்லை. மூன்று, நான்கு, நூற்றாணடுகளுக்கு முன்னைய பெண்கள் உரிமை நிலை வடக்கில். இதானால் பெண்கள் முன்னால் வரவுமில்லை, இந்த அசாத்ரண வன் முறைக்கூடாக பெண்களால் அரசியலை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று மக்களால் துணிச்சலாக நம்பிகை வைத்து வாக்களிக்கவும் முடியவில்லை. இதில் கூட்டமைப்பு மீது சொல்லத்தக்க குறை ஏதும் இல்லை. அரசு வடக்கிலிருந்து ஆமியை நீக்குவத்தால் மட்டுமே இந்த நிலை சரி செய்யப்படும். வினோபானந்த குமாரி, அனந்தி தேர்தல் நேரம் சந்தித்த ஆபத்துகள் இதற்கான பறை சாற்று.

 

அனந்திக்கு மட்டும்தான் வெல்ல முடிந்தது.  ஆனால் அனந்திக்கு கூட்டமைப்புக்குள் சில பின்வாங்கல்கள் இருப்பதாக சந்தேகம். அது உண்மையானல், அதன் பிரதான விளக்கம் கூட்டமைபினுள் அவரை புலியாக  காண்ப்தாலேயே அல்லாமல் பெண்ணாக காண்பதனால் அல்ல என்பதுதான் சரியாகும். கூட்டமைப்பு ஒருகாலத்தில் வெளிப்படையாக புலிகள் சார்ப்பான அமைப்பு. இன்று புலிகளுக்கு முழு எதிரிகளான ஆந்தசங்கரி, சித்தார்தன் போன்றவர்களும், புலிகளை விரும்பாத சுமந்திரன், விக்கினேஸ்வரன் போன்றவர்களும் பதவியில் இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில்கூட்டமைப்பில் புலிகளை யாரும் வெளிப்படையாக ஆதரிக்க முடியாது. இதனால் விரும்பியோ, விரும்பாமலொ புலிப்பெண்ணாக பார்க்கப்படும் அனந்தி கூட்டமைப்பினுள் சில தடங்கல்களை சந்திப்பது ஆச்சரியமாக இருந்துவிட முடியாது. ஒருவேளை ஆமி வெளியேறியும் இது சீராக சில ஆண்டுகள் எடுக்கலாம். 

 

அனந்திக்கு மந்திரி பதவி  கிடையாத காரணங்களில் ஒன்றாக காட்டப்படுவது அவரின் தாராதரங்கள் மந்திரியாக தெரியப்பட்டவர்களுக்கு சரி நிகர் அல்லாதது என்பதே. ஆனால் அது அவரின் தராதரங்களை விட புலி விம்பத்துடன் தான் அதிகம் தொடர்பு. துரதிஸ்டவசமாக மேரி கமலா குணசீலன் தேர்தலில் வெல்லவில்லை. ஆனால் கூட்டமைப்பு பெண்களுக்கு குறைந்தளவு ஆசனங்களாவது கொடுப்பதற்காக அவருக்கு தெரிவுப் பதவிக்கு கொடுத்தது. ஆனால் அதுவும் உள்ளாக மற்றைய போட்டிகளால் முழுக்காலத்துக்குமானதாக கிடைக்கவில்லை. இதனால் அவருக்கும் முழு மந்திரிப்பதவி கிடைக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் மல்லை நாளை வந்து தன்னிலை விளக்கம் தருகிறன் இப்ப 12.09am யுகே நேரம் 

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் மல்லையூரன் நானும் உங்களைமாதிரி கூத்தமைப்பின் தலைமைக்கு வால்பிடியாய் இருந்தனான்.ஆனால் டேவிற்கமரோனின் வருகையின்போது மூன்றுபேரும் குடுத்தவிளக்கம் நடந்து கொண்டவிதம் முத்தையா முரளிதரனை விட கேவலமான திசைதிருப்பலை இந்த மூவரும் செய்த பிற்பாடே மனம் வெறுத்து இவர்கள் செய்த கேவலம் கெட்ட  வேலைகளை இத்திரியில் ஆதாரத்துடண் இனைப்பேன் அதுவரை நீங்கள் பூசிமெழுகி பிழை என நிறுவலாம் இல்லை சரியாண காரணங்களை இருந்தால் நிரூபிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் இதை ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர்தான் பதிந்திருக்கிறார். இது ஃபிரான்சிஸ் கரினாலும் வேறு முவராலும் 09/27/13 அன்று தொடங்கி அன்றே முடிக்கப்பட்ட ஒரு விவாதமாகப்படுகிறது.  இதைப் பிரபல B.B.C. நிரூபரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் ஒருவர்தான் லைக் போட்டிருக்கிறார் போலும் படுகிறது.  இப்படியான் ஒரு விவாத்தை பெருமாள் யாழில் மினகேட்டு பதிந்ததற்கு தான் தன்னும் ஒரு விளக்கம் தெளிவாக தரவில்லை.  ஆனல் அதில் குழப்பகரமான சிந்தனைகள் இல்லை என்று வைத்துக்கொண்டால் மட்டும்தான் எனது கருத்துக்கள் இந்த திரிக்கு பொருத்தமானவையாக இருக்கும். இல்லையேல் வேறு யாரும்தான் பதில் அளிக்க வேண்டும்.

 

பழைய கொலை புதுக்கொலை என்று பழைய கொலைக்கு தண்டனை இல்லாமல் போவதில்லையே குற்றம் குற்றமே இதற்க்கு உடண்படுகிண்றீர்களா மல்லையூரண் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்நியன் விக்கிரம் நடிகர் தோற்றுவிடுவார் சம்பந்தன் அய்யாவிடம் ஈஸ்ட்காம் கூட்டத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மைக்கை முறிச்சு ஒரு அக்ஸன் காட்டிணார் கமல்,விக்கிரம் நடிகர்களை மிஞ்சியிட்டார் நம்ம தலைவர் சம்மந்தன் அய்யா. ஏன் அவ்வளவு தூரம் கோபப்பட்டார்  என்று தெரியவேணுமா மல்லையூரண்?  

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய் என்று எதற்காக நீ அழுகிறாய?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?


 

Edited by Gari

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்சேனை இருந்தபோது எது நடக்கவேணுமோ கூட்டமைப்பு நன்றாகவே செய்தது.

 

தமிழர்சேனை எதை விரும்பி நடந்ததோ அதையும் கூட்டமைப்பு நன்றாகவே நடத்தியது 

 

தமிழர்சேனை எதை விரும்பி நடக்கவேணுமோ அதையும் கூட்டமைப்பு நன்றாகவே நடத்தும் 

 

கடைசியில் கூட்டமைப்பு ஒண்றுமே புடுங்கவில்லை அதனால் அழுகின்றோம் 

 

கட்டியிருக்கிறது கடைசி கோவணம் மட்டும்தான் அதையும் கூத்தமைப்பு தலைமையிடம் இழக்கமாட்டோம் 

 

 

 

சிலருக்கு சொந்தக்காலில் நிக்க வக்கில்லை ,எடுத்ததற்கெல்லாம் தமிழர் சேனையை கூவி அழைத்து பழகிவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் எனக்கு வக்கில்லை ஆனால் தேர்தலுக்கு ஓட்டு கேட்கபோகும் போது இதே சம்மந்தனும் விக்கியரும் தமிழர்சேனையை சொல்லிதான் ஓட்டு பிச்சை எடுத்தவர்கள் வென்ற பின் எப்படியெல்லாம் பச்சோந்தியாட்டம் ஆடுகிறார்கள் அவர்களின் உரை mp3 தேர்தலுக்குமுன் பின் என வில்லுபாட்டு விதத்தில் தயாராகுது விரைவில் இணைப்பேன் அப்ப பாருங்க வாணவேடிக்கையை mr gari.

முடிந்தால் சம்மந்தனும் விக்கியும் தமிழர்சேனையை பற்றி கதைக்காமல் சுயேட்சையாய் வெண்று காட்டசொல்லுங்கள்

சம்பந்தர் ஐயா இருக்கும் வரை அவர் தான் திருமலை மக்களின் பிரதிநிதி .துணிவிருந்தால் அசைத்து பாருங்கள்

பார்ப்பம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா இருக்கும் வரை அவர் தான் திருமலை மக்களின் பிரதிநிதி .துணிவிருந்தால் அசைத்து பாருங்கள்

பார்ப்பம் .

அட என்னைய்யா எப்ப பார்த்தாலும் கீறல்விழுந்த றெக்கோட் மாதிரி அசைச்சு பாருங்க அசைச்சு பாருங்கோ எண்டபடி ஓ நீங்கள் திருமலையில் சம்மந்தன் பினாமி பெயரில் வேண்டிக்குவிக்கும் அசையாசொத்துகளை பற்றி சொல்லவருகிறியலோ  :rolleyes:  :rolleyes:

உண்மைதான் எனக்கு வக்கில்லை ஆனால் தேர்தலுக்கு ஓட்டு கேட்கபோகும் போது இதே சம்மந்தனும் விக்கியரும் தமிழர்சேனையை சொல்லிதான் ஓட்டு பிச்சை எடுத்தவர்கள் வென்ற பின் எப்படியெல்லாம் பச்சோந்தியாட்டம் ஆடுகிறார்கள் அவர்களின் உரை mp3 தேர்தலுக்குமுன் பின் என வில்லுபாட்டு விதத்தில் தயாராகுது விரைவில் இணைப்பேன் அப்ப பாருங்க வாணவேடிக்கையை mr gari.

முடிந்தால் சம்மந்தனும் விக்கியும் தமிழர்சேனையை பற்றி கதைக்காமல் சுயேட்சையாய் வெண்று காட்டசொல்லுங்கள்

தமிழர் சேனையின் வெற்றி தோல்விகளில் ஒவ்வொரு தமிழனுக்கும் பங்குண்டு .நாங்கள் பலவழிகளில் பங்களிப்பு செய்துள்ளோம் அது தமிழர் சேனையின் தலைமைக்கும் தெரியும் கடைசித்தொண்டனுக்கும் தெரியும் .ஆகவே நாங்கள் தமிழர் சேனையை சொல்லி வாக்கு கேட்பதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது .

கஜேந்திரகுமாருக்கு என்ன தகுதியிருக்கு புலிகளை சொல்லி அரசியலில் ஈடுபட ,பிறந்தது கொழும்பில் படித்ததும் அங்குதான் பரம்பரை கட்சியை காப்பாற்ற இறக்கி விடப்பட்டவர் .இவருக்கு புலிகளை சொல்லி ஆரசியலில் ஈடுபட முடியுமாக இருந்தால் எங்களுக்கும் சம்பந்தன் ஐயாவிற்கும் ஆயிரம் மடங்கு உரிமை உண்டு புலிகளின் பெயரை வைத்து அரசியல் செய்ய .

நீங்கள் என்னத்தை இணைத்தாலும் ஒரு துரும்பையும் அசைக்கமுடியாது .

எல்லோரும் தமிழீழம் ,வட -கிழக்கு இணைப்பை பற்றி வாய் கிழிய கதைக்கிறீங்கள் ,இந்த இணைப்புக்கு பாலமாக உள்ள தென்னமரவாடி கிராமத்தை 80களின் ஆரம்பத்தில் அனுராதபுரத்துடன் இணைத்ததை எதிர்த்து இவரும் தேவனயகமும் எடுத்த நடவடிக்கைதான் இன்று அந்தகிராமம் திருகோணமலையுடன் இணைந்து இருக்கின்றது .

அட என்னைய்யா எப்ப பார்த்தாலும் கீறல்விழுந்த றெக்கோட் மாதிரி அசைச்சு பாருங்க அசைச்சு பாருங்கோ எண்டபடி ஓ நீங்கள் திருமலையில் சம்மந்தன் பினாமி பெயரில் வேண்டிக்குவிக்கும் அசையாசொத்துகளை பற்றி சொல்லவருகிறியலோ  :rolleyes:  :rolleyes:

நீங்கள் சவால் விட்டீர்கள் ,அதை ஏற்று நாங்களும் சவாலுக்கு சவால் விடுகின்றோம் .இதுக்கேன் தனிப்பட்டதாக்குதல் கருத்தை கருத்தால் எதிகொள்ள தெரியாதவர்கள் தான் இப்படியான தாக்குதலிலும் புலம்பலிலும் ஈடுபடுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சவால் விட்டீர்கள் ,அதை ஏற்று நாங்களும் சவாலுக்கு சவால் விடுகின்றோம் .இதுக்கேன் தனிப்பட்டதாக்குதல் கருத்தை கருத்தால் எதிகொள்ள தெரியாதவர்கள் தான் இப்படியான தாக்குதலிலும் புலம்பலிலும் ஈடுபடுவார்கள்.

 முதலில் தனிப்பட்ட தாக்குதல் ஆரம்பித்ததே நீங்கள்தான் நான் எழுதியது பிழை என்றால் நிர்வாகம் கவனிக்கும் இங்கு இணைக்கமுடியாதது என்னுடைய வலைப்பூவில் இருக்கும் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளமுடியாதவர்கள் நீங்கள்தான் சம்மந்தன் ஓடின ஓட்டம் துரையப்பா ஓடினமாதிரி இருக்காம் ஓரு பெரிசு சொல்லுது சிங்கள பொலிஸ் மாத்திரம் கமரூன் வந்த அன்று பாதுகாப்பு கொடுக்காவிடில் சம்மந்தனின் நிலை கவலைக்கிடம் இது ஏன் நடந்தது என்று தயவு செய்து சிந்தியுங்கள் அந்த மக்களின் இயலாமை கோபமாய் மாறி வேறு ஒரு கட்டத்துக்கு போவதற்க்கு முன் கொஞ்சமாவது உங்களை தமிழனாய் மாற்றி கொள்ளுங்கள் .

Edited by பெருமாள்

சம்பந்தர் ஐயா இருக்கும் வரை அவர் தான் திருமலை மக்களின் பிரதிநிதி .துணிவிருந்தால் அசைத்து பாருங்கள்

பார்ப்பம் .

 

சம்பந்தன் திருமலையில் செய்யத மிக முக்கியமான விடயம் TNA முன்னாள் MP K.துரைரட்ணசிங்கத்தின் மகளின் திருமணம் நடைபெற்ற அன்று இலங்கை மின்சார சபையால் மின் வெட்டு அமுல்படுத்தி சில சீர்திருத்தங்களை செய்ய இருந்த வேளையில் (ஞாயிற்றுக் கிழமை???) இலங்கை மின்சார சபைக்கு போண் போட்டு அந்த வேலையை நிப்பபாட்டியது தான்.

காகம் இருக்க பனம் பழம் விழுந்த மாதிரித்தான் சிலரின் கருத்துக்கள் .

தமிழர் சேனையை சொல்லித்தான் சம்பந்தர் வாக்கு பெற்றாராம் ,அந்தாள் முதன் முதல் எம் பி யாக தமிழர் சேனை உருவாக முதல் வந்துவிட்டது ,

அதைவிட சிங்க கொடியை ரணிலுடன் சேர்த்து தூக்கியபின்னும் கெப்பாக நிற்கின்றார் .தமிழர் சேனைக்கு கொடி பிடித்தவர்களுக்கு கட்டுகாசும் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஆடும் ஆடும் அடிபட்டால் நரிக்கு கொண்டாட்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.